எங்கிருந்து தான் இதை எல்லாம் கண்டுபிடிக்கிறீங்க என்று தெரியல.எல்லாமே ரொம்ப அழகா இருக்கு. உங்களுடைய வீடியோ எல்லாமே சூப்பர்.
@MeenasChettinadSamayalarai10 ай бұрын
Thank you so much😊
@yamunasundaresan75442 жыл бұрын
Mam. நன்றி. பழைய விஷயங்கள் முன்னோர்கள் சொல்லி தந்தவை எல்லாம் நீங்கள் காண்பித்தீர்கள். அழகா இருக்கு. நன்றி.
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you so much sister
@vijeevijee61892 жыл бұрын
அருமையா பேசுறீங்க அரைத்து காட்டு வதும் சூப்பர். அழகா இருக்கு சிஸ்டர்
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thanks sister
@sangeethakrish51722 жыл бұрын
Chinna vaysu niypgam Patti vitule pathathu iteyalla Ella item nalla eruku tq u for your valuable information 💕
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you sis
@ponnaiahempee91502 жыл бұрын
இந்த கிரானைட் கல் வேலைக்கு ஆகாது அழகுக்கு வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்
@Kamarinr5 ай бұрын
பாலிஷ் கொடுத்தா கிரைனைட் இல்லன்னா சாதாரண கல்ல
@muralithasanmoorthy38322 жыл бұрын
அற்புதமான காணொளி 👍👌
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you😊
@venkatesanpurushothaman2352 жыл бұрын
நான் உங்கள் ரசிகன் மதுரை தமிழ் மிகவும் அழகு
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you
@subrahmanyashivabalan85452 жыл бұрын
பொருளை வைத்து அரைத்து காட்டினா நல்லா இருக்கும். அழகாக இருக்கிறது என்பதற்காக உபயோகத்திற்கு வரும் என்று சொல்ல முடியாது.
@syedibrahim7194 Жыл бұрын
Correct sonningka
@seeananthalakshmis59099 ай бұрын
கருங்கள்விளக்குஉள்ளதா கல்விக்கு ஏற்றினால் சிறப்பு அதனால்கேட்கிறேன்.
@ramank19569 ай бұрын
Excellent discription for a fantastic antique items. Sr
@mariselviveilumuthu63492 жыл бұрын
Super ahh இருக்குகா👌 இப்படித்தான் பழைய காலம் மாறி தான் எல்லாம் வரப்போகுது. வந்துகிட்டும் இருக்கு. வரவும் செய்யும். நல்லா இருக்கு
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thanks sister
@Johnsonsukumar97652 жыл бұрын
கருங்கல்லுக்கு ஈடு இணை எதுவும் வரமுடியாது நான் challenge பண்ரேன்
@premavasu76302 жыл бұрын
Palangalathai ninaivupaduthukirathu very nice super
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thanks sister
@verygood33332 жыл бұрын
Voice really super best simple explanation
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you😊
@trueindian8872 жыл бұрын
Buy and keep it in golu.Nothing can replace mixie/grinder
@balasubramaniyam-hh5liАй бұрын
ஆனாலும் கருங்கல் ஆட்டுக்கல் தான் உடம்பிற்கு ஆரோக்கியம்
@kathijavinulagam2 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you
@hemalatha48172 жыл бұрын
I saw shivalingam appearance in this picture Om Namah ashivaya
@JayanthiKumari-v6h4 ай бұрын
Very nice dear all your videos I don't miss.❤
@lakshmibaskaran88002 жыл бұрын
நடக்கிற காரியமா அழகுக்கு வேனும் யா வாங்கி வைக்கிறீர்கள்
@sarathybanu78522 жыл бұрын
கருங்கல் போல இது வராது கருங்கல் தான் பெஸ்ட்
@flower83512 жыл бұрын
மனிதருக்கு பயனில்லாத கல் கருகல் மட்டும்தான் நன்மைதரும்
@susandare30312 жыл бұрын
When you demonstrate, sametime u should tell the price also. It will be easy for us to know. Price is high in description box.
@Danielgraik9992 жыл бұрын
மீணா நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you😊
@angayarkannithirunavukkara54742 жыл бұрын
Please send price list .very nice video👏👏
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Karungal Aatukal from : ₹.2400 to ₹.6500/- Granite Aatukal from : ₹.4750 to ₹.9500/- Karungal Ammi from : ₹.1750 to ₹ 3500/- Granite Ammi from : ₹.1450 to 9500/- Round Ammi : ₹.3200 (12" dia only black) Kuthu Ural From : ₹ . 7500 to ₹.12,000/- Thirugai From : ₹.4500 to 17,000/-
@SubramanianS-m1z9 ай бұрын
ஆளை பார்த்தா அழகு போல வேலையை பார்த்தா எழவு போல.
@deepikas3302 жыл бұрын
Alaguku aga aatukal ammikal use panalanga arogiyarthuku aga athuku yepomae iron mixed rack stone is the best
@Selvarani35282 жыл бұрын
சாதாரண கல்லு உரல் விலையை விட அதிகமாகத்தான் இருக்கும் அதன் இதன் விலை சொல்லவில்லை
@tino.a.t24712 жыл бұрын
அருமை 👍நன்றி 🙏
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you
@meerabala25532 жыл бұрын
Inu small a Pooja la veikaramari eruka
@conv23812 жыл бұрын
சின்ன சின்னதா அதுவும் வள வளன்னு இருக்கும் இந்த கல், முன்பு பெரியவர்கள் பயன்படுத்திய அம்மிக்கல், ஆட்டுக்கல் மாதிரி வராது. பார்க்க தான் அழகா இருக்கும், வெயிட் இல்லாமல், இது வேஸ்ட்.
@swamy3982 жыл бұрын
That's true
@savithirik22462 жыл бұрын
Waste.
@MyLove-xn7sc2 жыл бұрын
S
@malsk50122 жыл бұрын
Exactly… weightless ellam waste.. Athukku poiyyana caption vera.. mixer grinder thevaiya illai nu🤦♀️🤦♀️ ithunga ennaikku thirunthuvangalo..🤦♀️🤦♀️mokkai video🤦♀️🤦♀️ lots of such products in the market similar to this.. 🤦♀️
@vimalkumar-my2xr2 жыл бұрын
Yes
@meerabaigiri56212 жыл бұрын
Supershop sister thankyou
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you
@Sophie_O_Sophie7 ай бұрын
Very beautiful items
@malisamy-zy2ek10 ай бұрын
old. mikchy. super
@jayathijayakrishnan90202 жыл бұрын
Beutiful and very useful video.But do they come with a rubber lining in the underside of the stone. I am interested in the round ammi and aattukal.
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you
@rupa74834 ай бұрын
Weightless aana epadi araikum?
@srideviraghavan802 жыл бұрын
Granite is polished stone. Karungal unpolished ones.
Enna madam.70s 80s pragent ladies ealla ethula thaaara hu vachaga
@mohammedmaideen51452 жыл бұрын
AMMI KOTHA Vali sollunga mma.
@lalithabhavani55702 жыл бұрын
வீடியோ சொல்லும்போதே விலையை சொல்லலாமே.descriptionஎங்கே என தேட முடியுமா.
@shivangikdmmaxchannel71932 жыл бұрын
Comment la kooda irukku sister check pannunga
@shivangikdmmaxchannel71932 жыл бұрын
Discription Irukkum Edam: Aattu kal ammikal nu Heading irukkura idathai kaiyal thottale pothum discription open aagum.More nu Blue colour la Irukkum athayum touch pannunga. Shop Address, price yellam Irukkum.
@saijayanthi1689 ай бұрын
Super super super super 🤗💞🙏 ❤❤❤❤
@MeenasChettinadSamayalarai9 ай бұрын
Thank you very much
@BABAJIUSHAKANNA-tr6ln6 ай бұрын
Madam tumbles Kal, exercise pannalama mam...😅
@kathikuthukandhankkk55612 жыл бұрын
கிரானைட் என்பதும் ஒருவகை கருங்கல் தானே.இரண்டுக்கும் வித்யாசம் இல்லை. வெள்ளைக்காரன் கருங்கல்லை கிரானைட் என்று தான் சொல்லுவான்
@kumaraswamysatheesh47512 жыл бұрын
சிவ லிங்கம் போல் உள்ளது
@saikarthijayakumar57852 жыл бұрын
கருங்கல்லில் செய்த அம்மி ஆட்டுகல்லில் செய்வது தான் நல்லது
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you
@umarajendran40162 жыл бұрын
Super ❤️,rate as sollu ga madam
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Price details in description box
@lucygnanathikam77022 жыл бұрын
WOW,beautiful watching from Malaysia,wish could buy these things.
@swamy3982 жыл бұрын
You could buy they do shipping
@porchelviusha48702 жыл бұрын
Super very nice
@rajiskolangal2 жыл бұрын
விலை என்னனு சொல்லுங்க .
@யாழ்க2 жыл бұрын
விளம்பரம் பன்ன தெரியாத அன்பர்கள்
@someshvishnu5942 жыл бұрын
Rate sonathane
@mytrades32412 жыл бұрын
சொன்னா தெறித்து ஓடி விடுவார்கள்... அதனால் தான் சொல்லவில்லை...
@babuindu2 жыл бұрын
Check in the description all prices are clearly mentioned
@lakshmiseenu74982 жыл бұрын
@@someshvishnu594 ⁰⁰
@VijayaLakshmi-kl9bc2 жыл бұрын
வீட்டிலே உட்கார்ந்து நல்லா அரைங்கம்மா..,
@baby1969702 жыл бұрын
Meena Madam, Ammi is supposed to be very heavy! then only it will grind things well and easily :) Light ammi kal will not do the work of a heavy ammi kal madam.
@priyam97502 жыл бұрын
Super super suoerrrrrr 😍😍😍
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you sis
@Kumaran-m3s9 ай бұрын
Thanks
@100acre Жыл бұрын
Simply suped siss_,_,✍️
@rameshgopi74532 жыл бұрын
Nice. Mam. Romba. Pudichirukk 😘😘😂
@orkay20226 ай бұрын
Hmm...Kaalam kadandha gnanam. Vendiya alavukku sogusu grinders katti nammai tempt panni vaanga vaithu sugamum kandu udambum ketruppoi mudiyaadha stageil ippo vandhu vidham vidhamaa attukkallaik kaatti what use the use. Waste of money for middle class. May be it can b shown in a golu in memory of our elders who have used this and were healthy also😂😂
@banureka28382 жыл бұрын
மிகவும் அழகு! சிறப்பு!
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you sister
@vijiarts......sivakasi....82362 жыл бұрын
Beautiful Sis....
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you
@haraprasad11102 жыл бұрын
Very nice
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you
@shanthiganesh5374 Жыл бұрын
Sis rate kooda sollanum
@n.vishnudevarajann.vishnud59002 жыл бұрын
நம் தலையெழுத்தை பார்த்தீர்களா நமது பாரம்பரிய அம்மியும், உரலும், ஏந்திரம், இவைகளை பற்றி நமக்கே பாடம் எடுக்கிறார்கள் என்ன கொடுமை என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும் நாம் பழையபடி தான் இருக்க வேண்டும் அதுதான் நம் ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்லது.
@AnandKumar-um2yi2 жыл бұрын
Karungal ammi best
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you
@mukeshjariya41392 ай бұрын
Rate kya rahega stuff and stock black stone kya rate hoga hamen chahie
@chamus1892 Жыл бұрын
Idikal rate medium size evalo
@jonelorajebarani21782 жыл бұрын
So attractive 👌
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you
@user-jz7ym7kp5e Жыл бұрын
Try short haircut vlogs sister
@DurgaDevi-kl7mi2 жыл бұрын
Rate konjam high ah irrukku mam
@AjayAjay-xv6dv2 жыл бұрын
Rate sollunga sisi
@KanagaSekar-w3f9 ай бұрын
Epdi ammikal vaganum
@meenakshissundharam71335 ай бұрын
Courier service available
@mathialaganchelliah22612 жыл бұрын
கிரனைட் கல் மிக விரைவில் தேயுமா கருங்கல் மிக விரைவில் தேயுமா தெரிவிக்கவும்
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Therila sir
@divyam1988 Жыл бұрын
where to buy?
@PradeepaPikachu8 ай бұрын
Rate solluga sister
@shyamalaganesh65712 жыл бұрын
do your product is delivered through online
@rubydeena41332 жыл бұрын
Thank you so much Meena.
@anandv-f3e9 ай бұрын
விலை எவ்வளவு என்று சொல்லுங்க
@kutti_story13662 жыл бұрын
மிளகாய் தூள் இடிக்க முடியுமா
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
No
@KannanKannan-lt8gc2 жыл бұрын
Supernice
@kalaiyarasib29432 жыл бұрын
Granite la mavu asaicha granite thensi mavukku kul kalanduvudum pls granite use pannathinga
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thanks sister
@rameshalli5918 ай бұрын
முதல்ல உங்க தலைப்ப மாத்துங்க 😂 எல்லார் வீட்டிலும் மிக்ஸி கிரைண்டர் இருக்க தான் செய்து அதில் அரைக்கவே நேரம் இல்ல ஆனாலும் கடையில தான் மாவு வாங்குறாங்க 🎉
@pasakpasak50346 ай бұрын
😂
@Vijay-dn1np2 жыл бұрын
Super 👌👍🥰
@n.paramasivan16842 жыл бұрын
Supper
@mahimaheswari20792 жыл бұрын
Superb
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you
@lavanyarajgopal23812 жыл бұрын
Hi madam do you do shipping we live in Canada we need that rubba kall and let us know the process
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Please contact shop number
@lavanyarajgopal23812 жыл бұрын
@@MeenasChettinadSamayalarai what’s the contact number can you please send it
@ammusunshine87752 жыл бұрын
Rate how much
@meyyappansubramanian70782 жыл бұрын
Good explanation
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you
@karthikam26962 жыл бұрын
Super video
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thank you
@pavim81112 жыл бұрын
Cash on delivery available a
@nazi1692 жыл бұрын
Neenga pesarathu Karr karr nu iruku...
@sankarnarayanan48432 жыл бұрын
வணக்கம் சகோதரி இந்த கடை எங்க இருக்குன்னு சொல்லுங்க
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Aminjikarai, chennai
@saravananperumal98692 жыл бұрын
Dindigul, is this available?
@manjulak58542 жыл бұрын
super
@suhailskitchen2 жыл бұрын
Very nice meen
@MeenasChettinadSamayalarai2 жыл бұрын
Thanks sis
@premnathnava22062 жыл бұрын
நீங்கள் இந்த கடையில் வேளை செய்கிறீர்களா. இல்லாவிட்டால் விற்று தரேன்னு கடைக்காரரிடம் டீல் வைத்து கொண்டீர்களா.