Raja Raja Cholan - Thanjai periya kOvil

  Рет қаралды 11,313,929

krimkari

krimkari

Күн бұрын

Song "Thanjai periya kOvil" from tamil film "Raja raja Cholan" aka "Raja Raja Chozhan"(1973) Music: Kunnakkudi Vaidyanathan. Lyrics: Kannadasan. Starring: Sivaji Ganesan.
This song celebrates one of the greatest architectural marvels - the Brihadeeswarar Temple at Thanjavur, India. Remarkable singers such as T.R. Mahalingam, S.Varalakshmi and Seergazhi Govindarajan were part of the cast. Seergazhi Govindarajan begins with 'nanjaikazhanigaLin naayganE nee vaazhga', T.R. Mahalingam follows with 'nadanamidum kaavErikkaavalanE nee vaazhga' and S. Varalakshmi is not far behind with her 'thanjamena varuvOrkku thanjam vazhangugindRa thanjai peruvudaiya thalaivanE nee vaazhga' followed by a glorious moment where the 3 golden tenors chant in unison 'venjamaril vetRikaNdu anjalikkum makkaLukkOr viNNuyar periya kOyil thandha veera raja raja chOzhanE nee vaazhga'...
Other great song from this film "yEdu thandhanadi thillaiyilE" • Raja Raja Cholan - yEd...

Пікірлер: 2 400
@Arunachal2003
@Arunachal2003 10 ай бұрын
மென்பொருள் ஈசன் மெய்சிலிர்க்க பாடல் வரிகள் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்
@dr.r.abirami5039
@dr.r.abirami5039 4 жыл бұрын
தஞ்சை பெரிய கோவிலை தன் உயிருக்குச் சமமாக நினைக்கும் அனைவரும் ஒரு like போடுங்க.❤🙏
@pandianp1683
@pandianp1683 3 жыл бұрын
🙏🙏✔👌
@AjithKumar-xl4xd
@AjithKumar-xl4xd 3 жыл бұрын
Adhu thamizhanin thanmana sinnam enbadhil garvam kolvom
@veerakvmwest6816
@veerakvmwest6816 3 жыл бұрын
அருமை
@dossbava
@dossbava 3 жыл бұрын
Hi abi
@sivananthan3101
@sivananthan3101 3 жыл бұрын
You are so beauthy dear .🤗proud to hindu and indian 👍👍👍
@Arulkitchen
@Arulkitchen 2 жыл бұрын
தஞ்சை பெரிய கோவிலை தன் உயிருக்கு நிகராக நினைக்கும் அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்....
@govindraju4981
@govindraju4981 Жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே!!! தாரணியில் தமிழ் போல நிலைநின்று வாழ்கவே!!!!
@இளஞ்செழியன்-ங1ற
@இளஞ்செழியன்-ங1ற 5 жыл бұрын
மூன்று நிலங்களுக்கும் முடிசூடினான் புவனம் முழுதும் புலிபொறித்த கொடி நாட்டினான்😍 என்ன வரிகள்
@vaidy105
@vaidy105 3 жыл бұрын
Sera, Soza and pandia Dynasty. Also he extended to Srilanka,java etc places.
@dhansantha
@dhansantha 3 жыл бұрын
Great
@sivakumarannatarajan853
@sivakumarannatarajan853 2 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் வரிகள் ❤️
@barathfaeveryone
@barathfaeveryone Жыл бұрын
தாரணியில் தமிழ்போல நிலைநின்று வாழ்கவே!♥️♥️ தமிழ் கொண்டு போலி அரசியல் செய்யும் கயவர்கள் உணர வேண்டிய வரிகள்!
@balanr1729
@balanr1729 Жыл бұрын
இப்ப, நா ரெடி, நீ ரெடியா, 😢😢
@siva3612
@siva3612 11 ай бұрын
நீங்கள் இல்லை என்றால் இந்த பாடல் எங்கள் காதுகளுக்கு கிடைத்துருக்காது பாக்கியம்
@karthickdvs
@karthickdvs 6 жыл бұрын
தமிழினத்தின் அடையாளம் எங்கள் வீர ராஜ ராஜ சோழன் ! அவரை எங்கள் கண்முன் நிறுத்திய சிவாஜி பாடலுக்கு உயிர்கொடுத்த சீர்காழி , மஹாலிங்கம் அய்யா மற்றும் வரலக்ஷ்மி அம்மா அவர்கள்
@revathidoraikumar6859
@revathidoraikumar6859 6 жыл бұрын
Tamil song
@manis.m9429
@manis.m9429 6 жыл бұрын
Super
@manoharraju9374
@manoharraju9374 5 жыл бұрын
Wonderful👍
@sureshkumarshanmugam7740
@sureshkumarshanmugam7740 5 жыл бұрын
😍😍😍😄😍😍
@paulrajv3281
@paulrajv3281 3 жыл бұрын
கேட்கும் போது இன்னும் புல்லரிக்கும் பாடல்- மூவரும் பாடும் பாடல்- ஒருவர்க்கொருவர் இளைத்தவர்கள் அல்ல! "மூன்று நிலங்களுக்கும் முடி சூடினான்..... சோழர் பரம்பரைக்கே வழிகாட்டினான்....சோழன் வழி காட்டினான். ..... என்ன பாடல் இது. வீரம்,பக்தி,இசை, கம்பீரம் .. கவிஞரே!மெல்லிசை மன்னரே! சிவாஜியே! சீர்காழியே! TR மகாலிஙகமே! வரலட்சுமியே! நீவீர் வாழ்க! உங்கள் புகழ் வாழ்க!!!
@Mysongs1748
@Mysongs1748 3 жыл бұрын
இது படங்கள் இனிமேல் வருமா.அல்லது இவர்கள் போல பாடும் பாடகர்கள் இனிமேல் பிறப்பது நிஜமா.இவர்கள் போன்று நடிப்பவர்கள் வருமா
@grajuchennai
@grajuchennai Жыл бұрын
சோழன் தொட்டதை எல்லாம் பொண்ணாக்கினான்.... இராஜராஜன் புகழ் வாழ்க வாழ்கவே🙏
@gopikrish5736
@gopikrish5736 5 жыл бұрын
2020 தஞ்சை பெரிய கோவில் திருகுட நன்நீராட்டு விழா தமிழில் நடைபெற போராட்டம் நடத்திய அணைத்து தமிழ் அறிஞர்களுக்கும் நன்றிகள் & வாழ்த்துக்கள் 🙏
@MuthuKumar-ur1jy
@MuthuKumar-ur1jy 5 жыл бұрын
Thanks to govenrment for organizing
@sureshacm3593
@sureshacm3593 4 жыл бұрын
Tamil than natathutha
@kurinjinaadan
@kurinjinaadan 4 жыл бұрын
என்று தமிழில் மட்டுமே நடக்கிறதோ அன்று தான் வெற்றி.
@SanjaySanjay-lq1rh
@SanjaySanjay-lq1rh 4 жыл бұрын
தமிழ் மற்றும் சமஸ்கிருதம்
@msmaruthupanti2508
@msmaruthupanti2508 4 жыл бұрын
Thanks
@kumaresanc3911
@kumaresanc3911 5 ай бұрын
2024 ல் யாராவது இந்த பாடலை கேக்குறீங்களா
@ThirumuruganTncsc-ls7nz
@ThirumuruganTncsc-ls7nz 5 ай бұрын
Yes
@selvangurusamy8091
@selvangurusamy8091 4 ай бұрын
இதுபோன்ற பாடல்கள் இப்போது உண்டா இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம்
@mathandass7386
@mathandass7386 4 ай бұрын
Yes ❤
@கண்மணி
@கண்மணி 4 ай бұрын
Parkrerom. Unakku yennaya
@vishnusubash1424
@vishnusubash1424 4 ай бұрын
நான்.. விஷ்ணு சுபாஷ் சிதம்பரம்
@geethakarnan5825
@geethakarnan5825 3 жыл бұрын
அந்த நடையழகும் கம்பீரமும் உடையலங்காரமும் சிவாஜி தவிர யாருக்கும் பொருந்தாது.
@lekhashri4279
@lekhashri4279 8 ай бұрын
Yes
@sukumaranvenkatachalam9782
@sukumaranvenkatachalam9782 2 жыл бұрын
ராஜராஜசோழன் இந்த தோற்றத்தில்தான் இருந்திருப்பார் என்று நம் கண் முன்னே நிறுத்திய இரவாப்புகழ் கொண்ட சிவாஜியையும் வாழ்த்துவோம்.
@MaharajanBABED
@MaharajanBABED Жыл бұрын
இந்த பாடலின் முடிவில் திரு சிவாஜி அவர்கள் நடந்து வெளியேறும் கம்பீரம் சோழமன்னனை நம் கண் முன்னே நிறுத்தி வைக்கும்
@selvamkumar3624
@selvamkumar3624 6 жыл бұрын
இது வரை ஆயிரம் தடவை கேட்டுஇருப்பேன் இந்த பாடலை எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது என் அப்பன்பாடால்
@jayaprakasht2177
@jayaprakasht2177 5 жыл бұрын
என்ன ஒரு குரல்.இன்று வரும் பாடல் களில் ஒன்று கூட இந்த மாதிரி குரல் இல்லை.சொல்ல போனால் பாடலே இல்லை. வாழ்க தமிழ்..
@gmageshwarangnanasekaran6220
@gmageshwarangnanasekaran6220 2 жыл бұрын
Unmai than
@gmageshwarangnanasekaran6220
@gmageshwarangnanasekaran6220 2 жыл бұрын
Intha padalkal ketkumpothu manathuku kastamaga iruku
@gmageshwarangnanasekaran6220
@gmageshwarangnanasekaran6220 2 жыл бұрын
Rajaraja sozhan manaruku manimandapam illai ena ninaikum pothu
@balrajbalraj2311
@balrajbalraj2311 2 жыл бұрын
உண்மையாகவே தான்
@anithabalaji6693
@anithabalaji6693 2 жыл бұрын
உண்மை தான்
@johnnymaddy4530
@johnnymaddy4530 Жыл бұрын
இன்றைய தலைமுறை தமிழை நாசப்படுத்துறதை நினைத்து சற்று மனம் கலங்கிவிட்டேன். கெட்டவார்த்தைகள் ஆபாச வசனங்கள் அருவருக்கும் விதமாக படம் எல்லாம் இந்த மாதிரிப் படங்களைப் பார்த்ததும் மனம் குளிர்ந்து போகிறது
@mahalingamvaidyanathan8042
@mahalingamvaidyanathan8042 2 жыл бұрын
எஸ் வரலெட்சுமி அம்மா, திரு டி ஆர் மகாலிங்கம், சீர்காழி கோவிந்தராஜன் இவர்கள் மூவரும் நடித்துக் கொண்டே பாடிய பாடல். மிக அருமை. இது போன்ற குரல் இனிமேல் காண முடியாது. கடவுள் கொடுத்த வரம்.
@rajesan9789
@rajesan9789 Жыл бұрын
அற்புதமான தெய்விக ஞானம் கொண்ட தமிழ் கலைஞர்கள்.
@savitha.rsavitha.r7677
@savitha.rsavitha.r7677 3 жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன்,டி.ஆர்.மகாலிங்கம், எம்.வரலஷ்மி குரலில் சிலிர்க்க வைக்கும் பாடல்...
@shanmugapriya683
@shanmugapriya683 2 жыл бұрын
Super super 💯💯💯💯💞💞💞❤❤❤
@sundaribalu4469
@sundaribalu4469 Жыл бұрын
All legends 🙏🤗🙏 Emma oru kural 🤗 seergazhi Govindarajan kuralukku indruvarai very kural eadhu 🤗 Mahalingam🤗Varalashmi🤗 👌👌👌
@venkateshpg6536
@venkateshpg6536 9 ай бұрын
இது போல் இன்று பாடுவார் யாரும் இல்லை
@asmfarm8263
@asmfarm8263 5 жыл бұрын
அந்தத் தமிழன் வாழ்ந்த பூமியில் நாம் தமிழர்களாக பிறந்தது மிகப் பெரிய புண்ணியம் வாழ்க தமிழ் வாழ்க ராஜராஜ சோழன் புகழ்.....
@Therukoothu-Media
@Therukoothu-Media 3 жыл бұрын
இன்றைய நடிகர்களும்... சமூக நீதி இயக்குனர்களும் இவர்களிடம் வாங்கி குடிக்கணும்....
@maragathamRamesh
@maragathamRamesh 2 жыл бұрын
தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் பெருமையே போதும் .. தமிழ் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழர்கள் வீரம் என்றும் வளர்க்க..
@smrintegratedfarms5843
@smrintegratedfarms5843 Жыл бұрын
அட அட எவ்வளவு அழகாக உள்ளது... அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் குரல்..ஆக அழகாக பாடல்..
@baraniarivazhagan7937
@baraniarivazhagan7937 5 жыл бұрын
தாரனியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே... தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே!!!!!...
@ragunathbalakrishnan4433
@ragunathbalakrishnan4433 5 жыл бұрын
👍👍👍👍
@muniappanmahalingam1805
@muniappanmahalingam1805 4 жыл бұрын
தமிழையும் கடவுள்களையும் பிரிக்கமுடியாது ஒன்றில்லாமல் ஒன்றில்லை
@beastgamingyt4333
@beastgamingyt4333 4 жыл бұрын
அருமை அருமை நண்பர். வாழ்த்துக்கள்
@thulasiramanraman957
@thulasiramanraman957 2 жыл бұрын
தமிழன்என்றறெரு இனமுன்டு தனியே ஒரு குணமுண்டு
@harikumaran1981
@harikumaran1981 Жыл бұрын
, எனக்கு தெரிந்து தாரணி என்பது தவறான உச்சரிப்பு. தரணி என்பதே சரி. யாராவது விளக்கவும்
@ramalingame7845
@ramalingame7845 3 жыл бұрын
இராஜராஜசோழன்நடந்துவரும் அழகே அழகு. சோழநாட்டு சுந்தரன் சிவாஜிகணேசன்.
@Arulkitchen
@Arulkitchen 2 жыл бұрын
வராகி அம்மாவின் சூட்சமத்தை உணர்ந்து அந்த வராகி தாய் க்கு சிறந்த பக்தன் என்பதை விட மிகச்சிறந்த மகனாக இருந்தார் ராஜ ராஜசோழன் இதை புரிந்தவர்கள் ஒரு லைக் போடுங்கள்...
@Vijayalakshmi-q6b
@Vijayalakshmi-q6b 8 ай бұрын
Varahiiamma
@p.v.ulaganathan2556
@p.v.ulaganathan2556 3 ай бұрын
அவரது மகன் இராஜேந்திர சோழன் கடல் கடந்து 50 நாடுகளை கைபற்றினார் .
@lakshmikanaga9436
@lakshmikanaga9436 Жыл бұрын
உலக அதிசயங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது பெருவுடையார் கோயில் 🙏 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க❤
@globetrotter2920
@globetrotter2920 10 ай бұрын
என்ன ஒரு வரலாறு என் தாய்த் தமிழ்நாட்டிற்கு .. என் அப்பன் ஈசன் குடியிருக்கும் தஞ்சை பெரிய கோவில் கட்டிய போற்றுதலுக்குரிய பேரரசன் ராஜ ராஜ சோழன் அவர்களை பணிந்து வணங்குகிறேன் !! இந்த திரைக்கவியம் படைத்த அனைத்து மாமேதைகளையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@ramaraju1340
@ramaraju1340 Ай бұрын
Where
@JayachandranSelva
@JayachandranSelva 4 жыл бұрын
கண்ணதாசன் என்னும் மா மேதையின் வரிகளில்.... சோழனின் பெருமை அறிகிறோம். தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வழியா வே
@kumarvijay6670
@kumarvijay6670 2 жыл бұрын
அதுதான் உண்மை நன்றி.
@tripurasundarisrinivasaniy6759
@tripurasundarisrinivasaniy6759 2 жыл бұрын
Had you read Amarar Kalki's epic 5 volume novel you would not have praised only kannadasan
@chandrasekarann4383
@chandrasekarann4383 Жыл бұрын
great lyrics by kaviarsu Kannadasan
@shanmugams5661
@shanmugams5661 9 ай бұрын
கலைத்தாயின் பொக்கிஷம் கண்ணதாசன் அய்யா
@kumar9319
@kumar9319 8 ай бұрын
கண்ணதாசன் சோழ ராஜனைப்போல் காலத்தை வென்றவன்.......
@kanagaraj1280
@kanagaraj1280 6 жыл бұрын
நான் தஞ்சாவூரில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன் வாழ்க தமிழ்....
@sankaranp8075
@sankaranp8075 3 жыл бұрын
இது போன்ற படங்கள் எடுக்க இன்றைய இயக்குனர்களுக்கு திரானிகிடையாது
@shophiyamuthu4640
@shophiyamuthu4640 2 жыл бұрын
Thanjai vaaal makkal pathi sollunga anna
@balrajbalraj2311
@balrajbalraj2311 2 жыл бұрын
முதல் மொழி தமிழ் என்றும் வாழும்
@balrajbalraj2311
@balrajbalraj2311 2 жыл бұрын
@@sankaranp8075 இது போன்ற படங்களா சான்சே இல்ல
@thangarajankuppuswamy3916
@thangarajankuppuswamy3916 5 жыл бұрын
சிவன், ராஜ ராஜன், கர்ணன், திருநாவுக்கரசர், வீர சிவாஜி மன்னன், நாயன்மார்கள் கதாபாத்திரம், கட்டபொம்மன் மற்றும் பல வரலாற்று திரைப்பட ங்களில் ஐயா சிவாஜி கணேசன் தவிர வேறு யாரும் இது போன்ற தன் திறமையை வெளிப்படுத்த முடியாது. இவருக்கு நிகர் இவர்தான்.
@ManiKandan-qr2nj
@ManiKandan-qr2nj 4 жыл бұрын
unmai...
@TexasREGuy
@TexasREGuy 3 жыл бұрын
Sivajiyum thamizhanae! Vaanpugazh kanda thamizh nadu!
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் நடிகர் திலகம் புகழ் நிலைத்திருக்கும்
@anandhiv5641
@anandhiv5641 3 жыл бұрын
கலைஉணர்வும் வீரம் மிக்க தமிழ் மன்னனின் முகமாக சோழமன்னரின் வாரிசாக கூட பார்த்திபனை பார்க்க முடியவில்லை . ஆயிரத்தில்ஒருவன் படத்தில் சோழர்களை கேவலமாக காட்டிய செல்வராகவன் தெலுங்கர் எல்லா பிரச்சினைகளையும் விட்டு தமிழர்களுக்குள் சண்டை (சோழபாண்டிய) இன்றும் தொடர்வதாக வக்கிரமாக படம் எடுத்து உயிரென போற்றும் தமிழ் மன்னர்களை களங்கப்படுத்தி உள்ளார் வாழ்க தஞ்சை பெரிய கோவில் ராஜராஜனின் புகழ் என்னென்றும் ஓங்குக
@msel04
@msel04 3 жыл бұрын
Yes. Very worst portrayal of chozhas in that movie.. again one more version is coming. Should be banned
@mtpoovarasanmtpoovarasan4740
@mtpoovarasanmtpoovarasan4740 2 жыл бұрын
தஞ்சை பெரிய கோவிலை உலக அதிசயமாக அறிவிக்கலாம்❤️
@dhanakodib8426
@dhanakodib8426 Жыл бұрын
மூன்று திவ்யா குரல் ஒலி ஓசை கேட்கும் புவியில்தமிழ் உள்ளவரை ஒளிக்கம்❤❤❤❤❤
@pethusamymuthukumar3879
@pethusamymuthukumar3879 4 жыл бұрын
இந்த பதிவுக்கு சிலர் ஏன் dislike போட்டார்கள் என்று தெரியவில்லை. பாடிய கலைஞர்களின் கணீரென்ற குரலுக்காகவாவது லைக் போட்டிருக்கலாம்.... இவர் போன்ற மன்னரும், இதைப் போன்றதொரு கோயிலும், அன்று இருந்த கட்டுக்கோப்பான தமிழரும் இதைக் காவியமாக்கிய கலைஞர்களும் இனிமேலும் உருவாக சாத்தியமில்லை....
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 3 жыл бұрын
டிஸ்லைக் போட்டவர்கள் மனித ஜென்மம் இல்லை ரோபோக்கள்
@ravimarieswari3600
@ravimarieswari3600 3 жыл бұрын
ராஜா ராஜா சோழன் அவர்களை பார்த்தது இல்லை நம் சிவாஜி அவர்கள்களையே ராஜா ராஜா சோழன்னாக காண்கிறேன் 🙏🙏🙏🙏
@balrajbalraj2311
@balrajbalraj2311 2 жыл бұрын
நானும் உண்மையாக அப்படியேதான் சிவாஜி ஐயா தான் ராஜராஜ சோழன்
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 2 жыл бұрын
உண்மை ஐயா.ஐயா சிவாஜி புகழ் உலகம் உள்ளளவும் இருக்கும்.சிறக்கும்.
@kasaraswathy1745
@kasaraswathy1745 Жыл бұрын
​@@senthurvelanvivek5404 😢😢yhyyj h😮😅ol.😅iom 😅😅
@MrsmageswariNamakkal
@MrsmageswariNamakkal Жыл бұрын
Valga Raja Raja cholan Valga avarathu pugal Valga valga valga
@manimozhiyan5352
@manimozhiyan5352 2 жыл бұрын
தெற்காசியாவையே ஆண்ட ராஜராஜசோழனை நம் கண்முன் நிறுத்திய நடிகர் திலகம், இயக்குநர்,பாடலாசிரியர், இசையமைப்பாளர் அனைவரும் மிகுந்த பாராட்டுக்கு உரியவர்கள். இனி இது போன்ற படங்களை தரமுடியாது.!! பெருவுடையார் அருகில் நிற்கும் போது எல்லோரையும் சின்ன புன்னகையுடன் பார்த்துவிட்டு தன் அருகில் நிற்கும் மனைவியை கால் பங்கு பார்ப்பார் பாருங்கள். அடடா அசத்தல்..!! 👍
@VarahiYugam
@VarahiYugam 2 жыл бұрын
சிம்மக்குரளோன் சிங்கநடையோன் நம் செவாலியர் சிவாஜி ஐயா அவர்களுக்கு ஈடு இணை இல்லை ஓம் நமசிவாய ஜெய் வாராஹி🙏🙏
@abbasnainarmohamedclock289
@abbasnainarmohamedclock289 7 жыл бұрын
தமிழை வணங்க ஒரு யுகம் போதாது... வாழ்க தமிழ் வளர்க தமிழகம்
@dhandapanir6887
@dhandapanir6887 6 жыл бұрын
Abbas mi
@kannas9052
@kannas9052 6 жыл бұрын
pera mothala thamila vainga
@visudhasudha9437
@visudhasudha9437 6 жыл бұрын
Abbas michu h,
@balajiravi0725
@balajiravi0725 5 жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே.... தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே....🙏🙏🙏
@baskar7500
@baskar7500 4 жыл бұрын
Lyrics நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க! நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க! தஞ்சமென வருவோர்க்கு தஞ்சம் வழங்குகின்ற தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க! வெஞ்சமரில் வெற்றி கண்டு அஞ்சலிக்கும் மக்களுக்கோர் விண்ணுயர் பெரிய கோயில் தந்த வீர ராஜ ராஜ சோழனே நீ வாழ்க தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே! தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே (தஞ்சை) மூன்று நிலங்களுக்கும் முடி சூட்டினான் புவனம் முழுதும் புலி பொறித்த கொடி நாட்டினான் தோன்றும் இடங்களில் தன் புகழ் நாட்டினான் - என்றும் சோழர் பரம்பரைக்கே வழிக் காட்டினான் - சோழன் வழிக் காட்டினான்.......... ஆயக்கலைகள் பல நிலை நாட்டினான் - கன்னி தமிழ் ஆளும் அறிஞர்களுக்கு சபைக் கூட்டினான் தூயவர்தமர் வாழ்வில் துணைக் கூட்டினான் - சோழன் தொட்டதையெல்லாம் பொன்னாக்கினான் - சோழன் பொன்னாக்கினான்......... அறம் காக்க அறச்சாலை உருவாக்கினான் ஆ....ஆ...ஆ.. மறம் காக்க படைச்சாலை உருவாக்கினான் உயர் கல்விக் கூடங்கள் உருவாக்கினான் - பக்தி வளர்ந்திட ஆலயம் உருவாக்கினான் - சோழன் உருவாக்கினான்......... (தன்சை)
@sselvam3924
@sselvam3924 3 жыл бұрын
Mikka nantri
@bharathibharathi5226
@bharathibharathi5226 2 жыл бұрын
காலத்தால் அழியாக் காவியம் அறம் காக்க அறச்சாலை உருவாக்கினான்.அருள்மொழிவர்மன்.பாரதிகண்ணன்.
@dhamodharangajendran7126
@dhamodharangajendran7126 2 жыл бұрын
👌
@karurypvertion2.o643
@karurypvertion2.o643 Жыл бұрын
@dhesiyavadhi
@dhesiyavadhi Жыл бұрын
சிறப்பு...
@gopinathmp6047
@gopinathmp6047 2 жыл бұрын
நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க! நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க! தஞ்சமென வருவோர்க்கு தஞ்சம் வழங்குகின்ற தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க! வெஞ்சமரில் வெற்றி கண்டு அஞ்சலிக்கும் மக்களுக்கோர் விண்ணுயர் பெரிய கோயில் தந்த வீர ராஜ ராஜ சோழனே நீ வாழ்க!"
@Pazhanikumaran_Vigneshwaran
@Pazhanikumaran_Vigneshwaran Жыл бұрын
வடநாட்டு ராமர் கோவிலை விட என்றும் எம் தமிழனுக்கு இந்த கோவில் தான் பெரும் பெருமை... மாமன்னர் ராஜராஜ சோழன் வாழ்க ❤😊...
@vkrajan-sh8nq
@vkrajan-sh8nq 9 ай бұрын
இதில் என்ன வடநாட்டு ராமர்... உங்கள் பிரிவினை எண்ணம் நாசமாக போகட்டும்
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 8 ай бұрын
தஞ்சை பெரிய கோயிலை போற்று.அதே சமயம் தெற்கு வடக்கு என்று பிரிவினை பேசாதே.ஒற்றுமையாய் வாழ்ந்தாலே உண்டு நன்மையே வேற்றுமையை வளர்ப்பதினாலே விளையும் தீமையே என்பதை உணர்ந்து கொள்.வாழ்க பாரதமணித்திருநாடு என்று எண்ணங்களை பகிர்ந்து கொள்.
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 6 ай бұрын
👍👍
@Premkumarprasath
@Premkumarprasath 6 ай бұрын
கிணற்று தவளை இலங்கை ஈழவனா நீ? கிணற்று தவளை தான் இருக்கும் குறுகிய எல்லையை பார்த்து. உலகில் தான்தான் பெரியவன் என நினைததாம். அது போல் தான் இலங்கை தீவு மக்கள். இலங்கை கிணறு, இந்தியா கடல்
@tamilan253
@tamilan253 5 ай бұрын
Dei loosu punda mari comment panatha da
@thooranlife4351
@thooranlife4351 5 жыл бұрын
நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க! நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க! தஞ்சமென வருவோர்க்கு தஞ்சம் வழங்குகின்ற தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க! வெஞ்சமரில் வெற்றி கண்டு அஞ்சலிக்கும் மக்களுக்கோர் விண்ணுயர் பெரிய கோயில் தந்த வீர ராஜ ராஜ சோழனே நீ வாழ்க!" . தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே!,🙏🙏🚩💪
@subbiayhsubbiayh1807
@subbiayhsubbiayh1807 4 жыл бұрын
Mo
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
அருமை
@sundararajaperumaljothider6941
@sundararajaperumaljothider6941 3 жыл бұрын
Super song
@senthilvelavan6289
@senthilvelavan6289 3 жыл бұрын
தஞ்சை பெரியகோயில் பல்லாண்டு வாழ்க!
@udhyakumar1592
@udhyakumar1592 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sridhark3484
@sridhark3484 6 жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் ஸ்ரீ பெருவுடையார் அனைத்து மக்களுக்கும் இன்பம் வழங்கட்டும்
@jgjeevaa
@jgjeevaa 5 жыл бұрын
தமிழ் சங்கத்தின் முதல் தலைவன் தமிழ் இறையோன் பெருவுடையார் வாழ்க வாழ்கவே .. தமிழும் தமிழரும் வாழ்வாங்கு வாழ்க
@senthilmurugan5134
@senthilmurugan5134 3 жыл бұрын
எட்டுதிக்குஒலிக்கும் எங்கள்தமிழனின் குரல் கலைக்கே தலைவன் எங்கள் கனேசனின் நடிப்பு உலகே.. புகழ் பாடும் எங்கள் சோழசாம்ராஜ்யம்... சாதி,சமய,பேதமின்றி உலகைஆண்ட தமிழ்பேரரசு.. தஞ்சை பிரகதீஸ்வரர் இன்றும் பூமிக்கு தலைவனாய்!!!
@chithraa4445
@chithraa4445 2 жыл бұрын
சிறு வயதில் இந்த படத்தை மிக ஆச்சரியத்துடன் ரசித்து பார்த்தது ஞாபகம் வருகிறது. சிவாஜி சார் நடிப்பு பிரமாதம்
@tamilzone9182
@tamilzone9182 5 жыл бұрын
இது போன்ற பாடல் இனி ஒரு ஜென்மம் எடுத்தாலும் கேட்க இயலாது🙏🙏🙏
@kbalasubramanian5702
@kbalasubramanian5702 8 жыл бұрын
தனித்துவம் மிக்க மூன்று குரல்கள். பண்டைத் தமிழனின் ஆன்மீகத்துடன் இணைந்த பெருமை மிக்க வாழ்வியல் முறையை விளக்கும் அற்புதப் பாடல்.
@soundarapandian4553
@soundarapandian4553 7 жыл бұрын
Exactly said sir
@sivaselvam555
@sivaselvam555 7 жыл бұрын
Awesome Anna
@kbabukbabu8806
@kbabukbabu8806 7 жыл бұрын
K Balasubramanian
@stayblessed123
@stayblessed123 6 жыл бұрын
Yes.. I can't stop the goosebumps though out the song. What's the ragam used in it??
@manikandaprabhu9393
@manikandaprabhu9393 6 жыл бұрын
அருமையான கருத்து.
@buvaneshr.3145
@buvaneshr.3145 6 жыл бұрын
தஞ்சாவூர்=தஞ்சம்+ஊர். வறுமையில் வாடி தஞ்சம் புகுவோர்க்கு தன் நெற்களை கொடையாக தந்தளித்து வந்தவர் தம் வறுமை போக்கும் ஊர் என்பதாலேயே தஞ்சாவூர் எனப் பெயர் பெற்றது எனலாம்.இந்தியா மட்டுமல்ல உலகமே கண்ணெடுத்து பார்க்குமளவிற்கு தமிழ்ச் சிறப்பு பெற்றிருக்கிறதென்றால் அதில் வியப்பில்லை... நம் முன்னோர்கள் தமிழ் மொழியை வளர்ப்பதற்கு எடுத்த முயற்சிகளனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. உலகரங்கில் தமிழ் மொழி தளைத்து வளர்ந்திருக்கிறது. தமிழ் வாழ்க வளர்க.....
@sudhams3495
@sudhams3495 5 жыл бұрын
Good
@girindradevanathangirindra3101
@girindradevanathangirindra3101 5 жыл бұрын
Buvanesh Rநன்றி நண்பரே
@viji8641
@viji8641 5 жыл бұрын
மிக அருமையான விளக்கம்.....!!!?? (Viji digital paiyan)
@sid2110
@sid2110 5 жыл бұрын
௮௫மை
@gopikrish5736
@gopikrish5736 5 жыл бұрын
தனம்+செய் =தஞ்சை பின்பு தஞ்சாவூர் என்று மருவியது
@gobinathgobi309
@gobinathgobi309 2 жыл бұрын
இராஜராஜ சோழனாக வாழ சிவாஜி கணேசனால் மட்டும்தான் முடியும்
@lekhashri4279
@lekhashri4279 8 ай бұрын
Yes
@prakashk9654
@prakashk9654 8 ай бұрын
V good
@sivakamiaustro1918
@sivakamiaustro1918 6 ай бұрын
உண்மை உண்மை
@samidurairamkumar1488
@samidurairamkumar1488 6 ай бұрын
என் தலைவன் விஜய் உள்ளார்.❤🎉😊
@sundhareshwaran7908
@sundhareshwaran7908 6 ай бұрын
பேடபுல்
@paulmanickaraj7110
@paulmanickaraj7110 2 жыл бұрын
எவ்ளோ அருமையான பாடல் 1000 தடவை கேட்டாலும் சலிக்காத அற்புதமான பாடல்
@Tamizha556
@Tamizha556 6 жыл бұрын
இனிமேல் இப்படி ஒரு பாட்டு வரப்போறது இல்ல. கேட்க கேட்க மெய் சிலிர்ப்பு
@adhisankar1472
@adhisankar1472 4 жыл бұрын
26/10/2020 தஞ்சாவூர் பெ‌ரிய கோவில் 1035 வது சதய விழா இன்று.. 🙏🙏 மாமன்னன் ராஜராஜ சோழன் புகழ் ஓங்குக.. 👌👏🙏
@abishek7324
@abishek7324 Жыл бұрын
]
@Sundar_Moovai
@Sundar_Moovai 8 жыл бұрын
ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுதும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது...
@josephpetrus6898
@josephpetrus6898 8 жыл бұрын
Sundararajan N
@MegaPistol123
@MegaPistol123 7 жыл бұрын
Sundararajan N replay pottu viduda endubuku...
@BJPஅண்ணாமலைArmyBJPINTAMILNADUB
@BJPஅண்ணாமலைArmyBJPINTAMILNADUB Жыл бұрын
இந்த தமிழ் நாடு அரசுக்கு எனது சிறிய வேண்டுகோள் தயவு செய்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கலாச்சாரமும் பாதுகாக்க பட வேண்டும்
@Jokkermm
@Jokkermm 2 жыл бұрын
நஞ்சை கழனிகளின் நாயகன் சோழமண்டல சக்ரவர்த்தி இராஜராஜசோழர் வாழ்க வாழ்க
@vadiveluchithra260
@vadiveluchithra260 7 жыл бұрын
இதுபோன்ற இசை,பாடகா்கள்,பாடல்ஆசிாியா் இதெல்லாம் ஒருவரம். ஆச்சாியம் அற்புதம்.
@SathishKumar-fx9xf
@SathishKumar-fx9xf 3 жыл бұрын
Kadavul kudutha varam
@rickyponting4060
@rickyponting4060 3 жыл бұрын
Yes bro
@raguragu9063
@raguragu9063 6 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் இன்னும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் நன்றி தெரிவிக்கும் சுவாதி
@muthukumaran08
@muthukumaran08 5 жыл бұрын
என் தமிழ் சுவையை ருசிக்க தொடங்கியவுடனே கண் என்னையறியாமல் கண் கலங்கிவிட்டது வாழ்க தமிழ்...
@hemalathapalanivel6782
@hemalathapalanivel6782 3 жыл бұрын
ஒருவராலும் என்றும் நம் தாய் தமிழை அழிக்க இயலாது... மிகவும் வலிமையானது... அடுத்த தலை முறை புரிந்து கொண்டார்கள்... வாழ்க தமிழ்... வளர்ப்போம் நாம் அனைவரும்.. 👍👍👍🙏
@nagalakshmiv659
@nagalakshmiv659 2 жыл бұрын
குரல்களால்மனதை மயக்கும் வித்தை அந்தக்கால பாடகர்களுக்கு மட்டுமே தெரிந்த கலை.வாழ்க
@manichinnadurai9859
@manichinnadurai9859 6 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்க....😍😍😍😘😘😘
@sivaslmoorthy
@sivaslmoorthy 7 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த மன்னன் பாடகர்கள் மற்றும் கடவுளை ஒருங்கிணைந்து அமைந்துள்ளது. வாழ்க தமிழ் வளர்க தமிழ். ௐ நமச்சிவாயம்
@Killer-re4ht
@Killer-re4ht 6 жыл бұрын
siva slmoorthy னடடட பத
@velmurugan2008
@velmurugan2008 7 жыл бұрын
முத்தமிழ் இறைவா முருகா உனது அருளால் தமிழ் வளரவேண்டும் ஓம் சிவ குருநாதா போற்றி ஓம் சரவணபவ
@moorthymoorthy7002
@moorthymoorthy7002 6 жыл бұрын
Vel Murugan p
@ramakrishnanramakrishnan1539
@ramakrishnanramakrishnan1539 6 күн бұрын
2025 la yarathu intha song kekurigala. Old Is Best By A.Lse
@chellameenal2019
@chellameenal2019 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மெய் சிலிர்க்கிறது.. மூன்று தனித்துவம் மிக்க குரல்கள்.. என் தாய் தமிழுக்கும் பாடிய குரல்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்...
@gopalakrishnanv9456
@gopalakrishnanv9456 6 жыл бұрын
இதுப் பாேன்ற வரலாற்று படங்களை எடுக்க இன்றைய இயக்குனர்களுக்கு திறமை இருக்கிறதா
@mirattalmathan9027
@mirattalmathan9027 5 жыл бұрын
Kandipa nan erukan
@bhavaniganesan5659
@bhavaniganesan5659 4 жыл бұрын
Irukuthu Selva raghavan
@baskarkandhasamy3275
@baskarkandhasamy3275 4 жыл бұрын
A. P. நாகராஜன் அவர்களின் பங்கு நினைத்து பார்க்க ஆச்சர்யமே.
@venkatesandsc6604
@venkatesandsc6604 4 жыл бұрын
Correct sir
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 4 жыл бұрын
Kandipaa illai
@jaywinarulmozhee4904
@jaywinarulmozhee4904 6 жыл бұрын
சங்கீதம் உலகம் உள்ளவரை அழியாது இப்படிபட்ட மகான்கள் பாடியதால் எவனும் இனிபாட முடியாது திறமை இருக்கலாம் ஆனாலும் ஒரு அடி கூட பாட நடிக்க முடியவே முடியாது இவர்களை வணங்கி மகிழ்கிறேன்
@kcmani507
@kcmani507 7 жыл бұрын
தமிழனின் புகழ் உலகளவிய வரலாறு என் தாய்த்தமிழே உன்னை வீழ்த்த இந்த புவியில் எஎவனும் பிறந்தது இல்லை.
@mr.strange3139
@mr.strange3139 2 жыл бұрын
இதுதான் உண்மையான வரலாறு, பொன்னியின் செல்வன் அல்ல
@geethakarnan5825
@geethakarnan5825 2 жыл бұрын
எந்த வேடம் எடுத்து கொண்டாலும் அந்த பாத்திரமாகவே மாறுகிற தன்மை நம் நடிகர் திலகம் மட்டுமே.
@maluviji9007
@maluviji9007 5 жыл бұрын
இந்த கோயில் பிடித்ததால் என் குழந்தைக்கு பிரகதீஸ்வரன் என பெயர் சூட்டினேன் நான் திருச்சி
@nagarajanmuthiah3336
@nagarajanmuthiah3336 5 жыл бұрын
malu viji பிரகதீஸ்வரர் என்பது மராட்டிய மன்னர் காலத்தில் சூட்டப்பட்டது. பெருவுடையார் கோயில் என்பது தான் சோழன் காலத்தில் சூட்டப்பட்டது
@sewafplay5322
@sewafplay5322 5 жыл бұрын
You proud as a hindu
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 5 жыл бұрын
@@nagarajanmuthiah3336 ப்ரஹாத் ஈஸ்வரன் என்பது விருகல் ஈசவர் என்ற தமிழ் சொல்லின் உருத்திரிபு.......
@Balaj133
@Balaj133 5 жыл бұрын
@@saththiyambharathiyan8175 Poi sonnalum porundha Sollanum sariya
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 5 жыл бұрын
@@Balaj133 போய் சங்க இலக்கியம் படிக்கவும்....
@meenatchisundaram1273
@meenatchisundaram1273 6 жыл бұрын
இப்படி பட்ட கலைப் பொக்கிஷங்களை இன்று அதிகாரத்தில் உள்ளவர்கள் அழிக்க நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது
@kuchisambar
@kuchisambar 4 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@karthikeyana9643
@karthikeyana9643 3 жыл бұрын
யார் அழிக்க நினைக்கிறார்கள்.என்ன பிதற்றல்.
@harikumaran1981
@harikumaran1981 3 жыл бұрын
ஆண்டவனை அழிக்க யாராலும் முடியாது.அவன் பிறப்பும் இறப்பும் அற்றவன்.
@vijay_p83
@vijay_p83 2 жыл бұрын
யார் அழிக்க நினைத்தார்கள்??
@MrHoticecubes
@MrHoticecubes 2 жыл бұрын
@@karthikeyana9643 வேற யாரு இந்த திராவிட(DK, DMK, etc D etc) ஓநாய்களும் ஆரிய(BJP, RSS) விஷமிகளும் தான்
@ManiMani-007
@ManiMani-007 5 жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@Devathaipappateam
@Devathaipappateam 2 жыл бұрын
இந்த பாடல் கேட்ட நொடி முதல் என் இல்லத்திற்கு ராஜ ராஜ சோழன் இல்லம் என்றே பெயர் சூட்டி உள்ளேன்
@prasanthjana6830
@prasanthjana6830 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத வரிகள்......
@t6-s.no-27premrajaeronauti5
@t6-s.no-27premrajaeronauti5 6 жыл бұрын
எங்க ஊரு(சீர்காழி) எங்கதமிழ்(தஞ்சை) வாழ்கசோழம்பெருகுகசிவமயம்
@msmaruthupanti2508
@msmaruthupanti2508 4 жыл бұрын
Ms
@ramarajan2158
@ramarajan2158 4 жыл бұрын
Me 2
@moorthypurushothaman5790
@moorthypurushothaman5790 5 жыл бұрын
சோழன் மீண்டும் வருவான்.தஞ்சை பெரியகோவில் வாழ்க!தமிழ் வாழ்க!
@spsp7498
@spsp7498 5 жыл бұрын
Yes...
@aravinthrjm1855
@aravinthrjm1855 4 жыл бұрын
சோழரே... !! 👑உமது புகழை சோழர்கள் மட்டும் அல்ல பாண்டியர் 💥 நாங்களும் பாடி பணிவோம்....!! உமது தமிழ் உலகில் சிறக்க... #தமிழராய் ஒருசேர்ந்து நின்று காப்போம்.. #புலிக்கொடி வேந்தே.. 🔥🔥🙏
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👏👌👍
@righttime6186
@righttime6186 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bHbTaa1um7ymeKM இத் தேவாரத்தை கேட்கவும் பாண்டியர் சோழர் உறவு இப்பாடலில் வருகிறது
@UdayaKumar-uv5vc
@UdayaKumar-uv5vc 3 жыл бұрын
Very very supper.salem a.udayakumarsanthi
@Priya-bk5id
@Priya-bk5id 2 жыл бұрын
Naanum Pandiya Nadu 🖐️
@deepakkumar-dd7kv
@deepakkumar-dd7kv 2 жыл бұрын
Respect bro
@Ompiranav67
@Ompiranav67 3 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மிகவும் தத்ரூபமாக இராஜ ராஜ சோழனை நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார் .. இந்த நடிப்புக்கு ஈடு இணையே இல்லை.
@sambathkumar6834
@sambathkumar6834 2 жыл бұрын
எப்படி இருந்த இந்த நம் தமிழ்நாட்டில் இப்படிலாம் இந்த கால நிலையில் நாம வாழும்போது கொஞ்சம் மனம் பதற வைக்கிறது.
@vadachetti9044
@vadachetti9044 3 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் பொழுது பெருமை மிக்க ராஜா ராஜா சோழன் காலத்துக்கு சென்று வந்த இனம் புரியாத ஒரு உணர்வு 🙏🙏
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 7 жыл бұрын
தமிழனின் அடையாளம் தஞ்சை பெருஉடையார் கோவில்
@ravivelauthan6713
@ravivelauthan6713 3 жыл бұрын
இந்த பாடல் கேட்க்கும் போதல்லாம் உடம்பு சிலிர்க்கிறது👌
@unluckyboysamy8760
@unluckyboysamy8760 2 жыл бұрын
இது தான் எங்கள் பூமி வீர ராஜ ராஜ சோழன் பூமி தெய்வீக பூமி என்றும் எங்கள் மண்ணின் காவலன் அரசன் ராஜ ராஜ சோழன் வாழ்க அவர் புகழ்
@saravanansanmugam-vc5gg
@saravanansanmugam-vc5gg Жыл бұрын
ராஜராஜன் என்பதில் ஜ என்பது வடமொழி ராசராசன்னு சொல்வதே தூயதமிழாகும்
@appukuttay
@appukuttay 3 жыл бұрын
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் எம் கோவில் ஓங்கி உயர்ந்து நிற்கும்...
@msel04
@msel04 3 жыл бұрын
முப்பாட்டன்...
@anandb2938
@anandb2938 6 жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் சமீபமாக சென்றேன்... உணர்ச்சி வசப்பட்டு கண்களில் ஆனந்த கண்ணீர் ... சிலைகளின் நேர்த்தியும்.. உழைப்பும்... அருமை... மாமன்னர் ராஜ ராஜ சோழன் புகழ் பல்லாண்டு நிலைத்து நிற்கும் ...🙏🙏🙏. இந்த மூவேந்தர்களின் குரலில்.. நடிகர் திலகம் நடிப்பில்... கொடுத்து வைத்தவர்கள் ஐயா நாங்கள்... இதனை கண்டும்.. கேட்டும்.. அனுபவிக்க...
@trivikrama8699
@trivikrama8699 6 жыл бұрын
intha kovila appidi ondrum solla koodiya allavuku silpa velai paadugal kidaiyaathu .. kovil vadivamaippu braamandam...aanaa silaigal saatharanamthaan......intha sumaarana piece paarthathukey ippadinaa ...neenga innum tamilnaatu kovilagala sarivara paarthiruka maatinganu ninaikureyn...
@sid2110
@sid2110 5 жыл бұрын
@@trivikrama8699 poda pota punda yeall pundayoum therinja marri peasura 😡😡😡
@trivikrama8699
@trivikrama8699 5 жыл бұрын
@@sid2110 nee pesura kevalamaana varthaigala theriyuthu... nee enna maathiri oru eenamaana kutumbathula valarpula vanthirukeynu.. unga kutumba vallakatha ulagathukku nallave kaatu yt audience are international let yourself being the heinous laughing stock... keep waffling..
@BalaMurugan-ku4co
@BalaMurugan-ku4co 5 жыл бұрын
@@trivikrama8699 வெறும் சிற்ப வேலைப்பாடுகளில் வேண்டுமென்றால் வேறு சில சிறப்பாக இருக்கலாம் ஆனால் அவை எல்லாம் பெருவுடையார் கோயிலுக்கு ஈடாகாது. காரணம் அது கட்டிய விதம் கட்டியவனின் மனம் (ராஜராஜ சோழன்). அவனின் பொருளாதார அறிவு போன்றவை இக்கோயிலின் மூலம் வெளிப்படும். அவர் கண்களில் நீர் வர காரணம் இதுதான். எனக்கும் இதே உணர்வு தான் வெளிப்படும்
@trivikrama8699
@trivikrama8699 5 жыл бұрын
@@BalaMurugan-ku4co itha vida appanaa kovilalaam irukirathu... neengalaam paarthathu illai....
@mugunthaningram3331
@mugunthaningram3331 5 жыл бұрын
தஞ்சை பெரிய கோயிலில் என் பாதம் பட என்ன புண்ணியம் செய்தேன் இறைவா நன்றி நன்றி நன்றி இறைவா
@vasantakumarpai3195
@vasantakumarpai3195 10 жыл бұрын
Raja Raja Cholan is one of the greatest kings of the world
@ranjithsuperkumar4977
@ranjithsuperkumar4977 3 жыл бұрын
நான் தஞ்சையில் பிறந்தேன் ‌என்பதில்‌ பெருமிதம் கொள்கிறேன் மண் பெருமை‌ காப்போம்
@muneeswaranm8429
@muneeswaranm8429 3 жыл бұрын
நான் என்னுடைய ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் கணினியில் கேட்கும் பாடல் இதுதான் கேட்க தேன் அமுது பாயும் 🙏
@ssenthilssenthil764
@ssenthilssenthil764 3 жыл бұрын
தஞ்சை மட்டுமல்லாமல் தமிழ் நாடு ஆலயம்கள் சிறப்பாக பராமரிக்க வேண்டும்
@spiritulafritterer
@spiritulafritterer 7 жыл бұрын
Dear Tamil brothers, i m ardent fan of tamil religious movies , I am an Indian, reside in Madhya Pradesh, kindly provide english subtitles for this marvellous piece of art
@trivikrama8699
@trivikrama8699 6 жыл бұрын
:))) bro, rather than watching this poorly narrated tamil devotional movement stories... you should visit "The Land of 1000s of Gigantic Lofty Temples = Tamilnadu"
@balajim9579
@balajim9579 6 жыл бұрын
They are singing lord siva, giving power to built every thing. This particular movies is pure for King raja raja chozan's famous history and biopic. The King predominantly worked in Siva's devotion and literature on Siva's devotion. In Tamil language we have more literature in Lord Siva, Parvathi, Murugan and comparatively less for other hindu gods. Visit Tamil Nadu and u will get goosebumps in many of this historic places..
@dirtihare
@dirtihare 6 жыл бұрын
Balaji M Yes I've been in Periya Kovil in Thanjavur and place literally gives goosebumps.What a splendid piece of temple constructed by Chozan dynasty kings.
@navanee1988
@navanee1988 6 жыл бұрын
Sorry aditya this was the first color film in tamil which was released with specific projectors all over india
@kingkris2213
@kingkris2213 6 жыл бұрын
Brother I am a Telugu, my suggestion might not help you, but try learning Tamil, it is very easy to learn and speak. It very sweet and crisp. You will enjoy learning this language buddy. 😍 And I humbly respect and salute your interest in knowing about our culture. 😍
@msomasundaram2605
@msomasundaram2605 7 жыл бұрын
முத்தழ்போல் முக்குரல் சேர்ந்து இசைத்தமிழ் கேட்டோம்.
@r.udhayasankar5164
@r.udhayasankar5164 3 жыл бұрын
சிவாஜி உலக கலைஞர்களின் ஒப்பற்ற தலைவன் கலைக்கடவுள். அவருக்கு நிகராக ஒருவனும் இன்னும் பிறக்க வில்லை.. அடுத்த இடத்தில் கூட எவனும் இல்லை என்பது தான் 100%. உண்மை. சிவாஜி 1000. காலத்து கலை வரலாறு
@mohanmg1988
@mohanmg1988 Жыл бұрын
Raja raja cholan no one can act like shivaji sir❤
@sundarapandiank8067
@sundarapandiank8067 5 жыл бұрын
2020 திருக்குடமுழுக்கு அன்று இந்த பாடலை கேட்போர்... 🤗👍
@lathalaxman9757
@lathalaxman9757 5 жыл бұрын
Good.
@ஆகந்தன்
@ஆகந்தன் 4 жыл бұрын
@@lathalaxman9757 கந்தன்
@thegoldencrayon-o2o
@thegoldencrayon-o2o 4 жыл бұрын
dont die for likes :/
@rajacholan6057
@rajacholan6057 4 жыл бұрын
👃👍
@sureshpandi6980
@sureshpandi6980 4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடலை கேட்டால் மனம் அமைதி அடையது
A Tribute to Raja Raja Cholan
13:48
Rama Nathan
Рет қаралды 1,2 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН