Krishaang Mind Blowing Mimicry Singing Performance in Super Singer Junior 8 Grand Finale

  Рет қаралды 2,678,238

Cinema World Entertainments

Cinema World Entertainments

Күн бұрын

Song:- Kadavul Amaithuvaitha Medai
Singer:- Krishaang
Krishaang Super Singer Junior 8 Grand Finale 2nd Performance.
Krishaang Grand Finale Performance
Krishaang Super Singer Junior 8
Super Singer Krishaang Performance
Krishaang Performance Super Singer
Krishaang Finale Performance
‪@Cinemaworldentertainments‬
#krishaang #supersingerjuniorseason8 #supersinger #tamiloldsongs #mimicry #supersingerfinal

Пікірлер: 563
@madhithyaa
@madhithyaa 2 жыл бұрын
நீ உண்மையில் ஓர் விகடகவியப்பா! கண்கள் கலங்கியது உன்திரமையை கண்டு. ஊருக்கு ஓர் கலைஞனாய்; உன் பெற்றோருக்கு நல்ல மகனாய்; வாழ்க வளமோடு!! வாழ்க பல்லாண்டு!!!
@stanlyjohn6590
@stanlyjohn6590 2 жыл бұрын
கண்கள் கலங்கியது கண்ணா...., தனித்துவ திறமைக்கு இறைவன் அமைத்துவைத்த மேடை....., வாழ்க பல்லாண்டு....., இசை புகழ் இமயம் தொடட்டும்....,🙏🙏🙏
@hlakwt1349
@hlakwt1349 2 жыл бұрын
உங்கள் திறமையை எப்படி பாராட்டுவது..கண்கள் கலங்கி விட்டது...வாழ்த்துக்கள் தங்கமே.....நான் உங்களின் ரசிகை இலங்கை
@aruvaiambani
@aruvaiambani 2 жыл бұрын
நல்ல குரல் வளம். உன் எதிர்காலம் சீரும் சிறப்பாக இருக்கும்.. வாழ்த்துக்கள் குட்டி பையா.. நமது S. P. Balu sir உன் பாடலில் நினைவுக்கு வருகிறார்.. 🙏🙏🙏🙏🙏
@msjss
@msjss Жыл бұрын
நீ பாடும்பொழுது கண்கள் குளமாகிவிட்டது வாழ்த்துக்கள் ̓̓🌹🌹🙏🙏🙏
@s.s.livankumar.s9332
@s.s.livankumar.s9332 2 жыл бұрын
இந்தப் பாடலை தேர்வு செய்வதற்கே ஒரு தைரியம் வேண்டும் spb ஐயாவிற்கு அடுத்து இந்த பாடலை பாடிய பெருமை உன்னை சேரும் வாழ்த்துக்கள்
@santoshnarayan2157
@santoshnarayan2157 2 жыл бұрын
Excellant songs
@bonifusfrancis875
@bonifusfrancis875 2 жыл бұрын
First time nan partha chinna payyenin pattu👌👌 super chellom
@rathakumar7281
@rathakumar7281 2 жыл бұрын
அழகாக பாடினிர்கள் பாராட்டுக்கள் எதிர்காலத்தில் பெரியஅளவிலான பாடகராக வேண்டும்
@sanathsuna6085
@sanathsuna6085 Жыл бұрын
@@bonifusfrancis875 w
@sanathsuna6085
@sanathsuna6085 Жыл бұрын
@@s.s.livankumar.s9332 s
@seethalakshmi7510
@seethalakshmi7510 2 жыл бұрын
இந்த பாட்டு பாடும் போது அழுகையே வந்துருச்சு நூறு வருடம் நோய் நொடி இல்லாமல் வாழவேண்டும் தம்பி 🙏🥰🥰❤❤❤❤
@ratnambhawanie5133
@ratnambhawanie5133 Жыл бұрын
எத்தனை முறையும் கேட்டகலாம். அவ்வளவு இனிமை.! மெஜிக் பண்ணிவிட்டாய். கண்கள் ஈரமாகின்றதே. செல்வமே! நீ இசை உலகு பெற்றெடுத்த இன்ப தேன். பாடல் வரிகள் உனக்கு புரிந்ததோ தெரியவில்லை. ஆனால் என் அருமை. அற்புதம். மொத்த மேடையுமே உன்னால் அழகான தே! ...💐🎈🎈🎊🎊🎊🎊🎊🌹.💐💐💐💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@nasarjamal1719
@nasarjamal1719 2 жыл бұрын
தம்பி, செல்லம் உனக்கு இறைவன் அருளால் நல்ல எதிர்க் காலம் இருக்குபா . நீ நல்ல வருவே பாரு.... 👌👌👌👍👍👍👏👏👏👏👏
@ratnambhawanie5133
@ratnambhawanie5133 2 жыл бұрын
இந்த பாடலை பாடக்கேட்டு இருக்கேன். (இலங்கை வானொலி நிகழ்ச்சியில் ) ஆனால் சின்னப்பிள்ளையான கண்ணா நீ சங்கதிகளுடன் மிமி கிரியும் செய்து பாடும்போது என்ன ஒரு ரம்மியமாக இருந்தது. நீ ஜெயிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். வெற்றுவிட்டாயடா செல்லக்குட்டி. உன் திறமையும் குரளும் உள் ஆயுளுக்கும் தொடர வேண்டுகிறேன். செல்ல குட்டிக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துகள்.👏👏👏👏🎂🌹🌹💞💕🙌🙌🙌💫🎵🎼🎤🎧💐🙏❤️🌟⭐🔥😊🌹🌹🌹🎁🏏🥳
@christyjoseph8628
@christyjoseph8628 2 жыл бұрын
அற்புதமான கலைஞன் சதன் அவர்களை நினைவூட்டிய அருமை செல்வத்திற்கு நன்றி
@deepthik2360
@deepthik2360 2 жыл бұрын
Wow 🤩 fantastic song selection. In this age it is very difficult to sing in the stage. But krishang did a great job 👍 . Nice rendition krishang all the best da. God bless you da... 😍😍😍
@Siva-bq9ro
@Siva-bq9ro Жыл бұрын
இசை அருமை குழந்தைக்கு வாழ்த்துக்கள் மேன்மேலும் வளரனும்
@வில்லூரான்
@வில்லூரான் Жыл бұрын
இந்த வயசில இத்தனை திறமைகளா? வியப்பாக உள்ளது தம்பி. அபார திறமை. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@muhammadsuhail7044
@muhammadsuhail7044 2 жыл бұрын
World class performance. The one and only our Kutty SPB Sir 💯❤️❤️❤️.
@concefernando7584
@concefernando7584 2 жыл бұрын
Bringing up the different voices is really very very great no words to say God bless this little son fine
@masinagudi0567
@masinagudi0567 Жыл бұрын
🔥🔥🔥 வாய்ப்பு இல்லை,உன் வயதிற்கும் இந்த பாடலுக்கு 👌👌👌👌அப்பா வார்த்தை இல்லை 💪💪💪💪
@sivar453
@sivar453 2 жыл бұрын
தம்பி மிக அருமையாக பாடி இருக்கீங்க அம்புட்டு அழகா இருக்கு மியூசிக் எல்லாம் அம்புட்டு அருமையா மியூசிக் போடுறீங்க பரவால்ல உங்களை உருவாக்கின கடவுளுக்கு நன்றி சொல்லுகிறேன் ஏன்னா அம்புட்டு அறிவா உங்கள படச்சிருக்காரு அறிவு எல்லாருக்கும் கிடைத்திடாதே அறிவை விரும்புகிறவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும் அது உங்களுக்கு கிடைச்சிருக்கு தம்பி
@raviprasad8042
@raviprasad8042 Жыл бұрын
Super thangam, i use to hear this song daily which u have sung, such a beautiful voice my dear ur a replica of SPB sir, long live my dear . One day u will be a super singer, this world will appreciate u, stay healthy let almighty will bless u .
@nazeermohamed2439
@nazeermohamed2439 2 жыл бұрын
கேட்கும் போது மன கவலை பறந்து போகும் பாடல்..!
@laxminaidu4342
@laxminaidu4342 2 жыл бұрын
றகடர
@abdulbasheer3293
@abdulbasheer3293 2 жыл бұрын
@@laxminaidu4342 78
@mathiazhagan1747
@mathiazhagan1747 2 жыл бұрын
இறைவன் அருளால் பெரிய அளவில் உயரவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
@SekarSekar-tl3re
@SekarSekar-tl3re 2 жыл бұрын
தங்கம்..... தங்கம்..... தங்கம்.... ❤️❤️❤️❤️❤️அழுகையே வந்துட்டு.... Spb sir ஆசிர்வாதம் கிடைச்சிட்டு......... நூறு வருஷம் நல்லா இருக்கனும் ❤❤❤
@gowthamgowtham8899
@gowthamgowtham8899 2 жыл бұрын
Love u da Thambi
@soofi2631
@soofi2631 2 жыл бұрын
Excellent Singing Each Words pronunciation clear this boy will travel long way sure god bless.
@savarifranca7543
@savarifranca7543 2 жыл бұрын
Any one of old singers cannt sing like him as he is singing wonderfully! God bless him
@jessiehepzibah4183
@jessiehepzibah4183 2 жыл бұрын
Ayyo vera level thangam. Enna talent raja unnaku. God bless you for ever
@ismailmd7658
@ismailmd7658 Жыл бұрын
Ennayum ala vacchitta thambi...ne nall irukanum...needodi vaalanum..god bless you..
@mathavyj75
@mathavyj75 2 жыл бұрын
Krishaang kutty super ma god bless you
@upputhuraipalayamdhrapuram874
@upputhuraipalayamdhrapuram874 2 жыл бұрын
பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள் குழந்தை செல்லமே நீ பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
@jeyarajsaruniya2019
@jeyarajsaruniya2019 2 жыл бұрын
அருமை அருமை நீங்கள் மேலும் மேலும் உயர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துகள் மகன்
@aruvaiambani
@aruvaiambani 2 жыл бұрын
இந்த சின்ன வயதில் எவ்வளவு பெரிய திறமை.. 👏👏👏👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝🤝👍
@sasikumarvv9959
@sasikumarvv9959 2 жыл бұрын
அருமையான தேர்வு பாடல்👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🤝
@shirouzahussain9236
@shirouzahussain9236 2 жыл бұрын
My god how amazing performance. As i always told i see SPB sir in u..u are unfortune in this.stage to performe front of balu sir Good luck son. U are really talented
@phoenixdiesaara1290
@phoenixdiesaara1290 Жыл бұрын
This talent should be encouraged bring up, SPB's soul is blessing him. ❤️🙏
@francisporgia7167
@francisporgia7167 Жыл бұрын
Super. I am taken up by his performance. Congrats. God bless you more and more.
@harikrishnan-rt1oo
@harikrishnan-rt1oo 2 жыл бұрын
மிக அருமையான பாடல் டா கண்ணா நீ select செய்த பாடல். அதிலும் குறிப்பாக உன்னோட குரலில் கேட்க ரொம்ப அழகா அருமையாக இருந்தது டா செல்லம். இந்த song Balu sir க்கு அப்பறம் உனக்கு ரொம்ப அழகா இருக்கு டா தங்கம்.
@amayababy9194
@amayababy9194 2 жыл бұрын
செல்லகுட்டி அருமை பாடல் வாழ்த்துக்கள்.
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 2 жыл бұрын
VAZTHUKKAL ⚘️⚘️👌👌👌💐💐💐👍👍👍🌹🌹🌹👏👏👏🙏🙏🙏🙏
@sharmishiba8869
@sharmishiba8869 2 жыл бұрын
Wonderfull very very God bless you cute child
@regisrenu7703
@regisrenu7703 Жыл бұрын
எப்படி எனக்கு இவனை வர்னிப்பது என்று தெரியவில்லை 🙏🙏🙏🙏💞
@SHM.Fairooz-CEB
@SHM.Fairooz-CEB 2 жыл бұрын
Really superb da "THAMBI" You are very talented
@mrdhaya4337
@mrdhaya4337 2 жыл бұрын
Vera level voice ❤🥀✨
@S.A.U.A
@S.A.U.A 2 жыл бұрын
Awesome expression clean prouncsation gods gift kutty.god bless u kanna
@valarmathir7607
@valarmathir7607 2 жыл бұрын
Super da thambi
@annaduraiganesan2231
@annaduraiganesan2231 Жыл бұрын
Om namashivaya shiva gunasumbava shiva thandavaya namashivaya nama om vanakam very good 👍 👌 sir
@homaheshwaran5268
@homaheshwaran5268 4 ай бұрын
தங்க பிள்ளை சூப்பர் . நீ நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.நன்றி
@pscarivu
@pscarivu Жыл бұрын
Superrrrbb🤗🥰🥰🥰🥰🥰🥰
@ಮಹೇಶ್ಸೂರ್ಯರತ್ನ
@ಮಹೇಶ್ಸೂರ್ಯರತ್ನ Жыл бұрын
ಸೂಪರ್ ವಾಯ್ಸ್... ಜೂನಿಯರ್ spb sir🔥🔥
@banumathikrishnan
@banumathikrishnan Жыл бұрын
Amazing.God bless you with good health, happiness and long life to make every one happy.
@piyasenamala3445
@piyasenamala3445 2 жыл бұрын
Good luck son ! so wonderful Good blasse you
@mrani616
@mrani616 Жыл бұрын
Sweat Chellam♥️.Baba bless you.
@krishnakrishnaleela5342
@krishnakrishnaleela5342 Жыл бұрын
Next generation spb...valthukal thambi
@user-Sakthivel91
@user-Sakthivel91 Жыл бұрын
ப்பா செம
@ds5104
@ds5104 Жыл бұрын
Super god bless you
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
இந்த பாடலை அருமையாக பாடிய தம்பிக்கு பாராட்டுக்கள்.மேலும் சாதனைகள் புரிய நல்வாழ்த்துக்கள்.
@beulahravi6912
@beulahravi6912 2 жыл бұрын
Wow.....MAY GOD BLESS.....
@nagarajgokul7446
@nagarajgokul7446 2 жыл бұрын
Super da Thanga me 😘😘😘
@shivanishivani5165
@shivanishivani5165 2 жыл бұрын
Fabulous performance
@prabhaantony8795
@prabhaantony8795 2 жыл бұрын
God bless you legend ❤️
@chitramani2520
@chitramani2520 2 жыл бұрын
இப்படி ஓரு திறமையான பிள்ளையைபெற்றபெற்றோர்களுக்குவாழ்த்துக்கள்
@rajaraja-ey6jz
@rajaraja-ey6jz 4 ай бұрын
நீ நன்றாக வருவாய் கண்ணா.. வாழ்த்துக்கள்..
@selvirayappan9463
@selvirayappan9463 2 жыл бұрын
Super song da Chella kuti God bless you 💖 Love you da
@iamkarthik55
@iamkarthik55 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sundaramk819
@sundaramk819 2 жыл бұрын
Super
@mohankrishnan1557
@mohankrishnan1557 Жыл бұрын
I miss spb sir and Charan sir too much at this moment
@jeromejesus92
@jeromejesus92 Жыл бұрын
இந்த பாட்டை கேட்டவுடன் எனக்கு அழுகையே வந்து விட்டது. SPB-யே உன் வழியாக வந்துவிட்டு போகிறார் என்று நினைக்கிறேன் தம்பி. Take care! God bless you!! 😭
@srinathr3049
@srinathr3049 2 жыл бұрын
Wow
@rithvikl0gu694
@rithvikl0gu694 2 жыл бұрын
Fantastic multitalented
@lathanatraj3757
@lathanatraj3757 Жыл бұрын
I am your fan krishang mind blowing and stunning performance thambi🎉🎉🎉❤❤
@dhanujasuresh8421
@dhanujasuresh8421 2 жыл бұрын
Wooo beutiful performance
@VijaVija-f5s
@VijaVija-f5s 11 ай бұрын
❤❤vaalthukkal thampi ❤❤❤
@prabakaran3328
@prabakaran3328 Жыл бұрын
Excellent ma very nice voice 👌
@appujohn7080
@appujohn7080 2 жыл бұрын
God bless you pa 👏👏
@vaideki9777
@vaideki9777 2 жыл бұрын
Vera level thambi ❤
@vishalashisuresh1560
@vishalashisuresh1560 Жыл бұрын
Music உலகிற்கு அடுத்த spb கிடைத்தாச்சு. Chance கொடுங்கள். நல்ல theramai உள்ள சிங்கர்.
@ravip5914
@ravip5914 2 жыл бұрын
Vera level Da chlm god bless you da
@yogarasu998
@yogarasu998 2 жыл бұрын
குட்டி பாலா சுப்பிரமணியம் சார் வாழ்த்துக்கள்
@monasara2375
@monasara2375 2 жыл бұрын
💕Well Done boy
@duraisingam-nz9fz
@duraisingam-nz9fz Жыл бұрын
தமிழ் பாடல் பாடுவதற்குநீவள்ளல் எஸ்பிபி முருகன் அருள் எப்போதும் உண்டு உனக்கு
@kalpanakalpana4281
@kalpanakalpana4281 Жыл бұрын
SPB Sir🙏🙏 Song Nice 🌷🌷
@senthilsan5080
@senthilsan5080 Жыл бұрын
அருமைடா தம்பி வாழ்த்துக்கள் 👍
@SathishKumar-zn7ez
@SathishKumar-zn7ez 2 жыл бұрын
great super
@user-suji31BD12
@user-suji31BD12 6 ай бұрын
Vera vera leval kutty...❤❤❤
@arunachalamsavithiri158
@arunachalamsavithiri158 2 жыл бұрын
Super and Excellent. God bless u. 100 years Healthy and happy life.
@lakshmibabu9103
@lakshmibabu9103 Жыл бұрын
God bless you dear. I saw my idol spb sir in u 🙏🙏❤❤❤
@jayapradhajp1502
@jayapradhajp1502 2 жыл бұрын
SUPER excellent dear
@arulsamy4983
@arulsamy4983 2 жыл бұрын
சூப்பரோ. சூப்பர்டா. கன்னா
@pankajan7319
@pankajan7319 2 жыл бұрын
God bless you my son 🙌🙌
@Sivalingam-xy2uv
@Sivalingam-xy2uv 9 ай бұрын
Indha song really love feeling song 😢😢 so felt ❤❤❤
@vaithiyalingame455
@vaithiyalingame455 3 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
@paulrajjeyasathyan663
@paulrajjeyasathyan663 2 жыл бұрын
செம சூப்பா் தம்பி....
@krishnamurthiandavan567
@krishnamurthiandavan567 2 жыл бұрын
SPB has come 🙏🙏🙏
@lingeshwaran8285
@lingeshwaran8285 2 жыл бұрын
Super da chellam. .
@chitranaveenvijaychitra9787
@chitranaveenvijaychitra9787 2 жыл бұрын
Sema superb
@gomathip6967
@gomathip6967 2 жыл бұрын
செல்லக்குட்டிக்கு வாழ்த்துக்கள் 👏👏👏
@pugazhlakshmi7304
@pugazhlakshmi7304 Жыл бұрын
Arumai miga arumai vazhthukkal chellam
@Ammu-nk1yh
@Ammu-nk1yh 4 ай бұрын
Super voice chellam God bless you deerka ayushman bhava
@noorfathima4428
@noorfathima4428 Жыл бұрын
Kutty s. P. B sir namakku pudhidhai oru s. P. B sir kidaithu vittar. Valththukkal enda thangame, indha ammavin prarthanai endraikkum unakku irukkum 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🤗🤗🤗🤗🤗💯💯💯💯💯💞💞💞💞💞🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊🎁🎁🎁🎁
@jselvarajraj3050
@jselvarajraj3050 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🖖
@chitramani2520
@chitramani2520 2 жыл бұрын
இந்த சின்ன வயதில் இவ்வளவு திறமையா
@maheshwarankrishanthan3646
@maheshwarankrishanthan3646 Жыл бұрын
valthukkal thambi
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,7 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 11 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН
srinisha's mind-blowing Pazham Neeyappa! - YouTube.flv
10:59
Kanthan Velaythapillai
Рет қаралды 23 МЛН
SUPER SINGER 8 GRAND FINALE BHARATH PERFORMANCE
6:46
NTV LIVE
Рет қаралды 498 М.
Tribute to #Deva Sir..❤️ | Super Singer 10 | Episode Preview | 26 May
14:52