புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வெள்ளிதார்கம்பு நடுமாடு பந்தயம் 16.06.2024

  Рет қаралды 38,314

KRISH STUDIO Kattumavadi KSK rekla race

KRISH STUDIO Kattumavadi KSK rekla race

Күн бұрын

Пікірлер: 56
@ReklaRaceRASIGAN
@ReklaRaceRASIGAN 4 ай бұрын
வாழ்த்துக்கள் கணபதி அண்ணா ❤️ எல்கை தரமான ஓட்டம் KSP 🔥 அன்றும் இன்றும் என்றும் பந்தய பிதாமகன் 💥🔥
@SasiKumar-mv2zq
@SasiKumar-mv2zq 4 ай бұрын
எலி பாண்டிக்கு எல்லையில் கயிறு குடுத்து கணபதி அண்ணா பின் சாரதியாக 🎉🎉
@REMOVERIGHTWINGS
@REMOVERIGHTWINGS 4 ай бұрын
பல வருடங்களாக தன்னுடன் கூட ஓடும் துணைசாரதிக்கு கயிற்றை கொடுக்காத சிறந்த ஓட்டாளி என்று சொல்லிக்கும் அந்த ....... விட பல சிறந்த சாரதிகளை உருவாக்கி விடும் KSP கணபதி அவர்கள் மிகத் திறமையான ஓட்டாளி அவரே பந்தய பிதாமகன் என்னும் பெயருக்கு எப்பொழுதும் சொந்தகாரர்
@VGT5423
@VGT5423 4 ай бұрын
தனக்கு துணை சாரதியாக ஓடுபவன் மின்னல் மாதிரி வேகமாக இருக்கும்போது எதுக்குடா அவன்கிட்ட கயிற குடுத்த்துட்டு நீ சொன்ன..........கீழ இறங்கி ஓடனும்..
@KONGUPUYAL
@KONGUPUYAL 4 ай бұрын
வெள்ள மாடு ரெடி ஆகிருச்சு இடத்து மாடு பத்தல கணபதி அண்ணெ மாஸ் ஓட்டு🔥🔥
@sivaveera7506
@sivaveera7506 4 ай бұрын
பந்தய மாடுகளின் பிறப்பிடமான தேனி மாவட்டம் மற்றும் வெற்றி பெற்ற சாரதிகளுக்கு வாழ்த்துக்கள் 🎉
@gilliveera2498
@gilliveera2498 4 ай бұрын
super bro 🎉❤
@selvaraja3
@selvaraja3 4 ай бұрын
கணபதி அண்ணனுக்கு பின் ஓட்டாளி ஒரு இடத்தில் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து பார்த்து இருக்கலாம்..❤
@dineshm3378
@dineshm3378 4 ай бұрын
Crt bro but anna konjam munala arankirukalam
@danielregan722
@danielregan722 4 ай бұрын
Theni maadu first vanthuruku atha pathi no comments video partha piragu than Theni maadu super ottu
@muthuvelmurugesan4737
@muthuvelmurugesan4737 4 ай бұрын
இந்த பந்தைய நாயகன் விரமணிகன்டன் சலிம் அண்ணன் பின் சாரதி வாழ்த்துக்கள் யா வாழ்க வளமுடன்
@shammushammu401
@shammushammu401 4 ай бұрын
KSP கணபதி 🫂💥❤️👑🔰 பந்தய பிதாமகன் 💥👑
@thalasakthi174
@thalasakthi174 4 ай бұрын
Singam KSP, 🔥🦁
@akraravinthan6807
@akraravinthan6807 4 ай бұрын
Ksp ❤அருமை🎉
@paramasivank4246
@paramasivank4246 4 ай бұрын
K. S p , கணபதி அண்ணன் வாழ்த்துக்கள்
@manigandan937
@manigandan937 4 ай бұрын
King man 🎉ksp🎉 king 👑💖😘💖😘💖😘
@godwinanaikkadu3070
@godwinanaikkadu3070 4 ай бұрын
Ksp அண்ணா வாழ்த்துக்கள்
@தமிழன்-வ3ள
@தமிழன்-வ3ள 4 ай бұрын
Ksp கடின உழைப்பு வாழ்த்துக்கள்🎉❤
@vasudevan4720
@vasudevan4720 4 ай бұрын
கம்பம் தெய்வம் ஓட்டுற வலத்து உச்ச கொம்பு மயிலைக் குட்டைய அதே தேனி மாவட்டத்த சேர்ந்த லெனின் பெரிய மாட்ல ஓட்டுற உச்ச கொம்பு இடத்து குட்டைய சேர்த்து ஓட்டுனா எப்டி இருக்கும் ...இரண்டும் நல்ல வெரசு ,கொம்பு உடம்புஅமைப்பு எல்லாமே செம ஜோடியா இருக்கும்ல....
@duraipandi267
@duraipandi267 4 ай бұрын
கணபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@paandipaandi8738
@paandipaandi8738 4 ай бұрын
Super ❤❤❤
@subramaniyanmangudi8490
@subramaniyanmangudi8490 4 ай бұрын
எல்கை முதல் மாடு சாரதி சிறப்பு
@selvamselvam1975
@selvamselvam1975 4 ай бұрын
KA Ampal ksp
@M.KANDEEPAN-wg3fp
@M.KANDEEPAN-wg3fp 4 ай бұрын
KSP 🦁👑🎖️🔥💐
@GaneshMadhavan12345
@GaneshMadhavan12345 4 ай бұрын
பிதாமகன்...❤
@SppalaniMurugan
@SppalaniMurugan 4 ай бұрын
10.51 துரோகி பிரேம் .திமிரு.தண்ணிர் பாட்டில்
@Selvamani-mc4zg
@Selvamani-mc4zg 4 ай бұрын
Yerukku unga aathauokku thurogam pannitana😅😅
@npnetwork1.047
@npnetwork1.047 4 ай бұрын
Ksp❤️
@subramaniyanmangudi8490
@subramaniyanmangudi8490 4 ай бұрын
தேனி சரவணவேல் வாழ்த்துக்கள்
@kpkaruppu1247
@kpkaruppu1247 4 ай бұрын
KSP ganapathi annan super 💯💯💯💯💯💯💯💯💯💯💯🎉🎉
@PandiMuthu-vk4io
@PandiMuthu-vk4io 4 ай бұрын
Ganpth king 👍👍👍👌👍❤️❤️❤️❤️❤️❤️
@pandiyanraja2746
@pandiyanraja2746 4 ай бұрын
மின்னல் ஓட்டு பந்தயத்தின் விருவிருப்பு ஒட்டுனா இதாயா ஓட்டு எல்கை ஓட்டு
@kathirbala9642
@kathirbala9642 4 ай бұрын
KSP
@SppalaniMurugan
@SppalaniMurugan 4 ай бұрын
❤❤❤ksp❤❤❤
@akashrajan3952
@akashrajan3952 4 ай бұрын
Sinna maadu la oduna poorani maada kombu kaala kuda pottu ottirukalam adutha pandhayam try Panni paakalam
@veerapandi-zf8cl
@veerapandi-zf8cl 4 ай бұрын
King of ksp annan
@godwinanaikkadu3070
@godwinanaikkadu3070 4 ай бұрын
கணபதி அண்ணன் விடா முயற்சி வாழ்த்துக்கள் அண்ணா
@Dhanasekar-c3n
@Dhanasekar-c3n 4 ай бұрын
கே எஸ் பி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@siva.r7375
@siva.r7375 4 ай бұрын
Varam 28 nal panthayam vachalum ella panthayathulayum madu otta ksp kitta madu iruku ❤
@raghuraghu-hv5vc
@raghuraghu-hv5vc 4 ай бұрын
Ama ama yar kitta nalum vangittu vanthu madu oettiruvar
@GandhiSelvan-pe1rs
@GandhiSelvan-pe1rs 4 ай бұрын
எங்களது தூத்துக்குடி மாவட்டத்தில் பந்தயத்தின் நடுவே இவ்வளவு இரு சக்கர வாகனங்கள் வருவதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.
@eswarank4912
@eswarank4912 4 ай бұрын
Thoothukudi la sonna sonna kettu kiruvanga bike karanga kurukka poga matanga
@palanisamy-d6t
@palanisamy-d6t 4 ай бұрын
Ksp❤❤mass🎉
@palanipalani2115
@palanipalani2115 4 ай бұрын
Kspanna ❤❤❤❤❤❤❤❤❤
@manis1071
@manis1071 4 ай бұрын
Ksp Anna ❤❤❤❤❤
@Rajadurai-xe1wg
@Rajadurai-xe1wg 4 ай бұрын
❤❤❤
@akashrajan3952
@akashrajan3952 4 ай бұрын
Jack sparrow ku rest venu konjam anna adha rest pottu ottunga
@visu9909
@visu9909 4 ай бұрын
Yes 💯
@jagajaga299
@jagajaga299 4 ай бұрын
Ksp🔥
@Kingksp196
@Kingksp196 4 ай бұрын
Ksp🦁💥🔥
@ArasuMalai-s3x
@ArasuMalai-s3x 4 ай бұрын
Dammi 😂 Ganapathi
@anbarasananbu3333
@anbarasananbu3333 4 ай бұрын
கணபதி பக்கோட்டி வெரசு பத்தல்ல
@ajaikrishna8879
@ajaikrishna8879 4 ай бұрын
Aama brother
@pmtkangayamcattles4204
@pmtkangayamcattles4204 4 ай бұрын
Idathula pooraniya potruntha thaniya vanthirukkum
@hgjj8778
@hgjj8778 4 ай бұрын
Ksp❤
@SavipalanKaviyarasan
@SavipalanKaviyarasan 4 ай бұрын
❤❤
3மாவட்டம் நெம்மேலிக்காடு 10/12/2023
28:32
KRISH STUDIO Kattumavadi KSK rekla race
Рет қаралды 132 М.
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 35 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 52 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
சாக்கோட்டை 30000 ஆயிரம் பந்தயம்
19:46
KRISH STUDIO Kattumavadi KSK rekla race
Рет қаралды 35 М.
வல்லநாடு குதிரை பந்தயம்@Vetritamilan
21:32
வெற்றி தமிழன்- Vetri Tamilan
Рет қаралды 13 М.
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 35 МЛН