பெரியமாடு கருப்பாயூரணி மதுரை(மா) 22/05/2022 periyamadu karupaurani ksk rekla race krish 1 lakesh

  Рет қаралды 435,116

KRISH STUDIO Kattumavadi KSK rekla race

KRISH STUDIO Kattumavadi KSK rekla race

Күн бұрын

#1_lakesh_race
##1_lakesh_Rekla_race

Пікірлер: 198
@madhusoodhanans3913
@madhusoodhanans3913 2 жыл бұрын
கோட்டையூர் கணேசன் மற்றும் ஆனந்த் இருவர் கூட்டணி மிக அருமையாக உள்ளது. வெற்றி தொடரட்டும். நன்றி கிரிஷ். such a good effort Krish. kudos 👌
@barkarramakrishnan1581
@barkarramakrishnan1581 2 жыл бұрын
சின்ன மாட்ட பெரிய மாட்ல பூட்டி முதல் பரிசு வாங்க திரமையும் தைரியமும் வேனூம் எல்லாரும் பெரிய மாட்ட சின்ன மாட்ட பூட்டி பெருமை பேசுறாங்க கணேசன் அண்ணனுக்கு வாழ்துகள்
@venkatesannedumaran6489
@venkatesannedumaran6489 2 жыл бұрын
அருமை! சிறிய மாட்டை அதன் சக்தி அறிந்து பயன்படுத்திய சாரதி திறமை முக்கிய காரணம்.
@tn5594
@tn5594 2 жыл бұрын
SKRன்புல்லட் மாட்டின் சைடுல வேற மாடு முந்தனும்னு நினைச்சா அதுவா விரசலா ஓடும் அதுதான் செல்லப்பிள்ளை யின் சிறப்பு
@raghuraghu-hv5vc
@raghuraghu-hv5vc 2 жыл бұрын
Correct aa soenninga bro
@periyananyugamaran2232
@periyananyugamaran2232 2 жыл бұрын
Yes bro
@rrrrrr733
@rrrrrr733 2 жыл бұрын
@Siva அது மட்டும் அதில் துறை ஒட்டிய வளத்து காரி எல்லையில் வந்து காடு வாங்குது அதும் ஒரு காரணம் வளத்தில் சென்று பிரிக்காதது
@djalokgaming8217
@djalokgaming8217 Жыл бұрын
32:46
@vkpmanjalnila-zd6en
@vkpmanjalnila-zd6en Жыл бұрын
மதிப்பிற்குரிய ஓட்டாளி கணேசன் அவர்களின் திறமையோடு அவர் சொல்படி மாடுகள் கேட்கிறது மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
@ajithampalamajith6243
@ajithampalamajith6243 2 жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வு கோட்டையூர் கணேசன் அண்ணன் பந்தய பிதாமகன்🥰👑
@prakashs571
@prakashs571 2 жыл бұрын
சிறப்பான வீடியோ.சிறப்பான ஓட்டு கோட்டையூர் கணேசன் அண்ணா ‌.கன்றுகாளை
@mathialagan.84
@mathialagan.84 2 жыл бұрын
கோட்டையூர் க💪💪👏👏ணேசன் வாழ்த்துக்கள் 💐💐🙏👌👌
@kumarkumar-ib8ru
@kumarkumar-ib8ru 2 жыл бұрын
SKR கண்ணு குட்டிக்கு வாழ்த்துக்கள்....
@selvam-ug2lp
@selvam-ug2lp 2 жыл бұрын
Good எதிர்பார்த்த 💐💐வாழ்த்துக்கள் கிரிஷ் ஸ்டூடியோ 🙏🏻🙏🏻
@manimuthumuthu2003
@manimuthumuthu2003 2 жыл бұрын
அருமையான மாடு அருமை யான சாரதிகள் முதலாவது இரண்டாவது இருவருக்கும் வாழ்த்துக்கள்
@lovelybharathi2759
@lovelybharathi2759 2 жыл бұрын
😘😘😘😘😍😍அவனியாபுரம் அடையாளம் SKR MOHANSAMI KUMAR 😘😘😘😘😍😍😍
@vellaisamymani3896
@vellaisamymani3896 2 жыл бұрын
SKR-ன் குட்டி பையனுக்கு வாழ்த்துக்கள்💐💐.. (Maassss 🔥little boy 🔥🔥🔥)
@kkr7275
@kkr7275 2 жыл бұрын
இரண்டு முறை வெளியில் சென்று 5 தாவது இடத்தை பிடித்த சீவிலப்பேரி மாட்டிற்க்கும் சாரதிகளுக்கும் வாழ்த்துக்கள்
@ManiSelvamani-e8f
@ManiSelvamani-e8f 11 ай бұрын
❤❤
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y 2 жыл бұрын
எங்கள் SKR சுட்டிப்பையன் க்கு வாழ்த்துக்கள்
@sahilkumar-ij3cu
@sahilkumar-ij3cu 2 жыл бұрын
Good right
@konar-v2-payan920
@konar-v2-payan920 2 жыл бұрын
Annan ganeshan Anna namma Caste Thane
@VIJAYVIJAY-h8y
@VIJAYVIJAY-h8y 2 жыл бұрын
@@konar-v2-payan920 இல்லை
@saravanakumarr2677
@saravanakumarr2677 2 жыл бұрын
முதலாவது வந்த பச்சைப் புள்ளைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🔥🥇
@mathialagan.84
@mathialagan.84 2 жыл бұрын
😂😂😂😅😅👋👍🙏
@tamilannaibaskar8846
@tamilannaibaskar8846 2 жыл бұрын
😅😅🔥🔥🔥
@travelindia4611
@travelindia4611 Жыл бұрын
😀😀😀 இவரையே பச்சை பிள்ளை என்று சொல்றீங்களே.... அப்போ இவருக்கு பின்னாடி வந்தவங்களா.. ஓட்டைக்கு போகிற முதல் கஞ்சி என்று சொல்றீங்களா????😁😁😁
@rajeshwaris7955
@rajeshwaris7955 Жыл бұрын
@@travelindia4611 avaru maata sonnaru
@travelindia4611
@travelindia4611 Жыл бұрын
@@rajeshwaris7955 நானும் மாட்ட தான் சொன்னேன்.
@k.m.ulaganathanc.pudupatti8181
@k.m.ulaganathanc.pudupatti8181 2 жыл бұрын
லட்சங்களில் ஐந்து முறை வெற்றி பெற்றSKR மாடுகள் தேனி மாவட்ட. மலை (பிறப்பிடம்) மாடுகள் என்பதில் பெறுமை கொள்கிறேன்
@Rider-COP
@Rider-COP 2 жыл бұрын
தேனி மலை மாடுகளின் வீரியம் என்றும் தனியே
@muthupandiarumugam8643
@muthupandiarumugam8643 Жыл бұрын
புல்லட் குட் தேனில எந்த ஏரியா மாடு சொல்லுங்க
@mgmmedia2889
@mgmmedia2889 Жыл бұрын
புல்லட் குட்டை பிறப்பிடம் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சீமை
@muruganathasethupathi6837
@muruganathasethupathi6837 Жыл бұрын
அன்பு முனீஸ்வரன் தேராங்குளம் பேர்ல ஓடும் மறவர் கரிசல்குளம் கருப்ப துறை ஒட்டுவரு இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சாத்தங்குடி குட்டை தேனி மலை மாடுண்டு யாருடா சொன்ன ....
@snegasnega4200
@snegasnega4200 2 жыл бұрын
அவனியாபுரம் .s. k. R💙👑👑
@senthilpandiyan114
@senthilpandiyan114 Жыл бұрын
KOTTAIYUR GANESAN Annanukkum, KAALAIGALUKKUM Valthukal 💐💐👌👌👌👏👏👏👏👌🤝🤝🤝
@mathialagan.84
@mathialagan.84 2 жыл бұрын
புல்லட் குட்டைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏👏👏🔥🔥
@lakshmikathir3581
@lakshmikathir3581 2 жыл бұрын
சிறப்பான பந்தயம்,பரிசு பெற்ற காளைகளுக்கும்,சாரதிகளுக்கும்,பந்தயத்தில் பங்கு பெற்ற காளைகளுக்கும்,மாட்டின் உரிமையாளர்களுக்கும்,ஒளிப்பதிவாளர் களுக்கும்,வாழ்த்துக்கள் மூன்றாம் இடம் பிடித்த குமரெட்டியாபுரம் எனது ஊர் என்பதில் பெருமை கொள்கிறேன்
@SakthiVel-mi3wg
@SakthiVel-mi3wg 2 жыл бұрын
Kottaiyur ganeshan anna vera level congrats🎉🎉🎉🎉
@paramasivamsiva3445
@paramasivamsiva3445 2 жыл бұрын
Endrum kottaur kanesan annan 💥🦁🦁🦁💪💪💪
@udayakumarkumar3540
@udayakumarkumar3540 2 жыл бұрын
அண்ணா அருமையான ஒளபதிவு வாழ்த்துக்கள் அண்ணா.....வீடியோ முடிவில் மாட்டின் உரிமையாளர் பெயரும் ஊர் பெயரும் வருமாறு செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்....அண்ணா
@ganeshpandi2447
@ganeshpandi2447 2 жыл бұрын
Semma KGF.....💥💥💥💥💐💐💐💐MINI WHITE BULLAT....
@ganeshan7179
@ganeshan7179 2 жыл бұрын
எஸ்.கே.ஆர். அவர்களுக்கு இன்று ஓடிய வலது கண்று வரும் காலத்தில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாடாக வரும் வாழ்த்துக்கள். -பாளை கணேசன்.
@balamurugan-xm9of
@balamurugan-xm9of 2 жыл бұрын
சிறப்பு
@ManiOiii-lu7gm
@ManiOiii-lu7gm 9 ай бұрын
En pacha pullaikku ❤❤❤ vera levalll
@vkpmanjalnila-zd6en
@vkpmanjalnila-zd6en Жыл бұрын
அண்ணன் கணேசன் அவர்களின் சிறப்பான ஓட்டு வாழ்த்துக்கள் அய்யா
@vijikannan1
@vijikannan1 2 жыл бұрын
பரிசு வாங்கிய மாட்டுற்கும் அதனை ஒட்டிய சாரதி மற்றும் துணைசாரதி ஆகியோர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்
@vadivelvadivel7389
@vadivelvadivel7389 2 жыл бұрын
கோட்டையூர் கணேசன் அண்ணா💥💥💥💥💥
@muthuramasamy380
@muthuramasamy380 2 жыл бұрын
Aasuran ilama first...SKR ahh ini adika yarum ila🔥🔥🔥
@vijikannan1
@vijikannan1 2 жыл бұрын
இன்றைய பந்தயகளத்தை நேரலை நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்த கிரிஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பந்தயகளத்தில் பங்களிப்பு செய்த அனைத்து மாட்டிற்கு மற்றும் சாரதி, துணை சாரதிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@iloveindia4370
@iloveindia4370 2 жыл бұрын
குமரெட்டியாபுரம் மாட்டிற்கு வாழ்த்துக்கள்
@mmsservaisaravananservai5992
@mmsservaisaravananservai5992 2 жыл бұрын
தெளிவான ஒளிப்பதிவு க்கு வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள் அனைத்து மாட்டின் உரிமை யாளர்கள் மற்றும் சாரதிகளுக்கும்
@muraligood3705
@muraligood3705 2 жыл бұрын
Koattiyoor Ganesan bro King 💗👍👍
@saiisathya9666
@saiisathya9666 2 жыл бұрын
Thalaivar skr ayya 🔥
@appanasamy8256
@appanasamy8256 2 жыл бұрын
மயிலை குட்டை க்கு வாழ்த்துக்கள்
@spgokula5567
@spgokula5567 2 жыл бұрын
SKR Bullet 🥇🔥
@gurunathanp0312
@gurunathanp0312 Жыл бұрын
🇹🇩எப்பவுமே கணேஷ் அண்ணன் தான் முதல் இடம்🇹🇩
@veerarajuveerararaju3177
@veerarajuveerararaju3177 2 жыл бұрын
Ganeshan cute 🥰🥰🥰
@tn5594
@tn5594 2 жыл бұрын
முதலாவதாக வீடியோ போட்டதற்கு நன்றி மதுரை னாலே skr தானா
@baskarramakrishnan9292
@baskarramakrishnan9292 2 жыл бұрын
தற்போதைக்கு எங்க வந்தாலும் அடிக்க ஆளே இல்லை skr தான்
@vijayyadhavvijay3414
@vijayyadhavvijay3414 2 жыл бұрын
Skr and Rajakannappan konar ku vazhthukal
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 2 жыл бұрын
SKR, சூப்பர் 👍👌
@Rahul-1280
@Rahul-1280 2 жыл бұрын
Neraya peru SKR asuran kettu irukinga. melur panthyathula konjam athuku leg la kayam aiyuruchu. athu nala innum konjam leg la pain iruku athu nala rest vitrukom. 💯percent ready la than madu kondu vanthu viduvom
@raghuraghu-hv5vc
@raghuraghu-hv5vc 2 жыл бұрын
Ok bro
@psmmuthu4222
@psmmuthu4222 2 жыл бұрын
அனைத்து சாரதிகளுக்கும் வாழ்த்துக்கள்
@lovelybharathi2759
@lovelybharathi2759 2 жыл бұрын
Skr mohan sami kumar 😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍🇰 🇬 🇫 🄺🄸🄽🄶 🄰🅅🄰🄽🄸🅈🄰🄿🅄🅁🄰🄼 😘😘😘 கணபதி அண்ணே கண்ணுக்குட்டிய ரெடி பண்ணுங்க மாடு வளர்ந்துருக்கு ஓட்டம் பத்தலை 😁😁😁😁😁😁
@Tn63325
@Tn63325 2 жыл бұрын
🤣
@RAYAN-gm3gl
@RAYAN-gm3gl 2 жыл бұрын
பூரனி மாடு வாங்கியதில் இருந்து கணபதியின் வெற்றிகள் பறிபோகின்றன்
@Murali.847
@Murali.847 2 жыл бұрын
Ohh apdiya brother
@vijaymuthu8738
@vijaymuthu8738 2 жыл бұрын
அண்ணா இது அவனியாபுரம் சின்ன மாட்டுக்கு ஓடுனது தானே இப்போ என்ன பெரிய மாட்டுக்கு ஓடுது
@raghuraghu-hv5vc
@raghuraghu-hv5vc 2 жыл бұрын
Ama bro peariya madu la oedum marai madukku leg la eatho problem so namma Kutty paiyana vittu mass panniyachi ennaikki veara level..🔥
@muthuramasamy380
@muthuramasamy380 2 жыл бұрын
Vera level SKR 💯😍🔥🔥🔥
@ThirupathiThirupathi-iv7yr
@ThirupathiThirupathi-iv7yr 2 жыл бұрын
Skr vs கணேசன் அண்ணா சொல்லி அடிப்பதில் கில்லி மரக்காளை இந்த போட்டி இருந்திருக்காது skr தனியா
@raghuraghu-hv5vc
@raghuraghu-hv5vc 2 жыл бұрын
Ama bro marai kalai ella en bro varala
@bharathiraja8122
@bharathiraja8122 2 жыл бұрын
புல்லட் vera level 🔥🔥🔥
@vimalmanamelkudi2458
@vimalmanamelkudi2458 2 жыл бұрын
SKR ❤️
@udayakumarkumar3540
@udayakumarkumar3540 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா..💐💐💐
@k.p.karuppu3989
@k.p.karuppu3989 2 жыл бұрын
Skr🔥🔥🔥🔥
@lovelyyt7886
@lovelyyt7886 2 жыл бұрын
Skr king 🤴
@bharathiraja8122
@bharathiraja8122 2 жыл бұрын
டைட்டில் செம்ம bro 🔥🔥
@user-op5pp4bi6o
@user-op5pp4bi6o 2 жыл бұрын
,என்றும் SKR
@balasundaram8449
@balasundaram8449 2 жыл бұрын
Valthugal sakthi ambalam....
@suriyanthala8678
@suriyanthala8678 2 жыл бұрын
SKR 🔥
@tnjegankavi4645
@tnjegankavi4645 2 жыл бұрын
Skr mass
@baskarramakrishnan9292
@baskarramakrishnan9292 2 жыл бұрын
கணபதி வந்து புடிங்கிருவாருனு சொன்னாங்க படிங்கிடாரா
@Travellingre
@Travellingre 2 жыл бұрын
Thambi orama poi urutupa ne. antha manusan (ksp)💥mairukku kuda equal Ila mudidu poi polappa paruppa🤣 y da apo 45+ jodi madu oduchu ealaruma pa 1 Vara mudium kg naila manusan thanya. Athukkunu yaraium thappa pesa kudathula. Onakku vera Vela p* ilaya 🤣
@vadivelvadivel7389
@vadivelvadivel7389 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@user-op5pp4bi6o
@user-op5pp4bi6o 2 жыл бұрын
😍😍😍😍😘😘😘😘😜😜😜😜😝😝😝😝
@tn5594
@tn5594 2 жыл бұрын
👍👍👍👍👍👍
@BalaMurugan-ml1eg
@BalaMurugan-ml1eg 2 жыл бұрын
தேவையில்மால் பேசதேடா
@pandiprabuprabu8165
@pandiprabuprabu8165 2 жыл бұрын
Ganeshan 👍👍🔥🔥
@stprakashprakash9276
@stprakashprakash9276 Жыл бұрын
SKR.Bullet.🔥🔥🔥KGF.💥💥💥💥
@baskarramakrishnan9292
@baskarramakrishnan9292 2 жыл бұрын
கணபதி கடம்பூர் மட்ட ஓட்டி தணிய வந்தாரே இன்றைக்கு ஏன் வரல கணேசன் வரலனாதான் வந்த பின்னாடி கூட வர முடியாது
@muneeshvaran3984
@muneeshvaran3984 2 жыл бұрын
Daaii
@user-op5pp4bi6o
@user-op5pp4bi6o 2 жыл бұрын
😜😝😃😘
@sundarkrish7838
@sundarkrish7838 2 жыл бұрын
அண்ண நீங்க அவருக்கு 6 மாதங்கள் தடை செய்யப்பட்டு பல மன அழுத்தத்தை உண்டாக்கியது. இருங்கள் இன்னும் இரண்டை பந்தயத்தில் உங்களை நோக்கி நகர்ந்து போவோம் .ஆறு மாதம் கழித்து வந்தாலும் 4வது வந்தோம் கொஞ்சம் பொறுங்கள் பார்க்கலாம்.....
@baskarramakrishnan9292
@baskarramakrishnan9292 2 жыл бұрын
சரி நீங்க அவரு மாடு ஒட்டுவதுக்கு முன்னாடியே அவரு இருந்த இந்த பந்தயதுல அவருதான் முதல் மாடு மத்த மாடுடெல்லாம் பரிசுக்கு வருமானு சொன்னது தப்பு தனே அவரு சும்மா இருந்தாலும் நீங்க ஏ வாய் சவால் விடுரிக
@நட்பேதுணை-ச9ச
@நட்பேதுணை-ச9ச 2 жыл бұрын
Neenga soldrathu thavaru anna
@tnrecklarace2240
@tnrecklarace2240 2 жыл бұрын
Ganesh Anna💥💥
@மக்களின்குரல்-ர3ங
@மக்களின்குரல்-ர3ங 2 жыл бұрын
அருமையான பதிவு
@sheebavinodkumar547
@sheebavinodkumar547 2 жыл бұрын
ചിന്നപുള്ള സൂപ്പർ ണ്ണാ നമ്പ തലേ ഗണപതി അണ്ണന്ക്കു വാഴ്ത്തുക്കൾ 🙏🙏🙏🙏
@chandranckchandru9964
@chandranckchandru9964 2 жыл бұрын
Ganesan anna sup
@saiisathya9666
@saiisathya9666 2 жыл бұрын
Skr konar bullet 🔥
@gomathijeyam4060
@gomathijeyam4060 2 жыл бұрын
நன்றி அருமையான பதிவு....
@SathishKumar-nj2kn
@SathishKumar-nj2kn 11 ай бұрын
32:50 நான் கணேசன் அண்ணன் ரசிகனாக இருப்பதற்க்கு சான்று
@pandiprabuprabu8165
@pandiprabuprabu8165 2 жыл бұрын
SKR mass's👌👌🔥🔥🔥🔥🔥🔥
@periyananyugamaran2232
@periyananyugamaran2232 2 жыл бұрын
Skr kgf pmass
@veerarajuveerararaju3177
@veerarajuveerararaju3177 2 жыл бұрын
Ganapati 👍👍👍 cute 🥰🥰🥰
@rajahari9198
@rajahari9198 2 жыл бұрын
Super bro
@anburaunchy781
@anburaunchy781 2 жыл бұрын
KGF.SKR
@gnanakannanramasamay2475
@gnanakannanramasamay2475 2 жыл бұрын
நன்றி கிரிஷ்
@InniyaRam
@InniyaRam 2 ай бұрын
Super ❤
@gsekaryadav8761
@gsekaryadav8761 2 жыл бұрын
Camera man super Saudi Arabia Sekar Thanks
@ayansona7432
@ayansona7432 2 жыл бұрын
* நிதானமாகவும் , நேர்மையாகவும் வண்டியை செலுத்தும் எங்கள் அன்பு சாரதி கணேசன் அண்ணனுக்கு வெற்றி கிடைத்தது மகிழ்ச்சி.... * நேரில் பந்தம் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு பந்தயம் காண்பிக்க வீடியோ எடுக்கும் அனைவருக்கும் நன்றிகள் ....... *மேலும் , வீடியோ எடுப்பர்களுக்கு ஒரு சிறிய அன்பு கட்டளை....வண்டிக்கு நெருக்கமாக சென்று வண்டி பிரிவதற்கு இடையூராக வீடீயோ எடுக்க வேண்டாம்....அது பந்தயக்காரர்களுக்கு மிகுந்த தொந்தரவாக தெரிகிறது...அனைத்து வண்டிகளையும் காட்ட வேண்டும் என்று இடையில் நின்றுவிட்டு, குறுக்கும் மறுக்கும் செல்வது சற்று வண்டிகளுக்கு இடைஞ்சலாக தெரிகிறது..... முதல் வண்டிக்கு முன்னால் சற்று இடைவெளி விட்டு வீடியோ எடுத்தால் நன்றாக இருக்கும்....Drone போன்ற கேமிராக்களை உபயோகித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்....🙏🙏
@selvendranselva5785
@selvendranselva5785 2 жыл бұрын
Amazing👍😍🤩
@vkpmanjalnila-zd6en
@vkpmanjalnila-zd6en Жыл бұрын
தண்ணீர் தெளியுங்கள் மாடு களைப்பு தெரியாமல் இருக்கும் அனைத்து வீரர்களும் உணர வேண்டும் அய்யா
@braja.brajasp3092
@braja.brajasp3092 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@தமிழன்-வ3ள
@தமிழன்-வ3ள 2 жыл бұрын
அவனியாபுரம் மறை‌ ஏன் வரலை. என்ன ஆச்சு
@Arun-pc3zd
@Arun-pc3zd 2 жыл бұрын
கால் பிரச்சனை.
@manojkpr7934
@manojkpr7934 2 жыл бұрын
Good camera view..hatsoff cameraman
@muthukannan1694
@muthukannan1694 2 жыл бұрын
SKR kyatera bullet kalikal🙏🙏🙏
@muthukannan1694
@muthukannan1694 2 жыл бұрын
👌👌👌
@V_Events_KMD
@V_Events_KMD 2 жыл бұрын
Super nanri ksk
@ramasamyarun6945
@ramasamyarun6945 Жыл бұрын
பந்தயங்கள் சிறப்பாக அமைய முதலில் குறிப்பிட்ட வீடியோ வாகனங்கள் மட்டும் என்று நிர்ணயம் செய்வதன் மூலம் you tubeல் சிறப்பாக அமையும். மேலும் இரு சக்கர வாகனங்கள் தடை செய்தால் மட்டுமே பந்தயம் சிறப்பாக அமைவதுடன் மாடுகளுக்கும் சௌகிரியமாக இருக்கும்.
@ravikaikatti7184
@ravikaikatti7184 Жыл бұрын
Kgf
@MA-ql4qo
@MA-ql4qo 2 жыл бұрын
Super
@chittukuruvi4036
@chittukuruvi4036 2 жыл бұрын
கணேசன் வரும் பந்தயத்தில் இனிமே கணபதி முதல் இடம் பிடிப்பது மிகவும் கடினம்
@நட்பேதுணை-ச9ச
@நட்பேதுணை-ச9ச 2 жыл бұрын
Apadilam illa Anna
@baskarramakrishnan9292
@baskarramakrishnan9292 2 жыл бұрын
@@நட்பேதுணை-ச9ச உண்மை தான் அண்ணா.......
@tn5594
@tn5594 2 жыл бұрын
மாட்ட வைத்துதான் சாரதிக்கு பெருமை அதனால் மாடு விரசலா இருந்தா எந்த சாரதிய இருந்தாலும் வெற்றி பெறலாம் எனவே சாரதி ஓட போவதில்லை மாடு தான் ஓடும்
@tn5594
@tn5594 2 жыл бұрын
@@baskarramakrishnan9292 அப்படி ஒன்றும் இல்லை மாட்ட வைத்துதான் சாரதிக்கு பெருமை அதனால் மாடு நல்ல விரசலா ஓடினால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் எனவே சாரதி ஓட போவதில்லை மாடு தான் ஓடும்
@tn5594
@tn5594 2 жыл бұрын
@@நட்பேதுணை-ச9ச மாட்ட வைத்துதான் சாரதிக்கு பெருமை அதனால் மாடு நல்ல விரசல ஓடினால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் எனவே சாரதி ஓட போவதில்லை மாடு தான் ஓடும்
@ajithampalamajith6243
@ajithampalamajith6243 2 жыл бұрын
kGF king
@c.rameshramesh7540
@c.rameshramesh7540 2 жыл бұрын
😍😍😍💖💖💥💥💥
@muthukumark676
@muthukumark676 2 жыл бұрын
நன்றி
@madasamy2982
@madasamy2982 2 жыл бұрын
Bro supper
@SamSam-dv1wo
@SamSam-dv1wo 2 жыл бұрын
👌👌👌
@anandraj2899
@anandraj2899 2 жыл бұрын
இனிதான் பந்தயகலம் சூடு பிடிக்கும்
@SDEdites
@SDEdites 2 жыл бұрын
KGF❤️❤️❤️
@RajuRaju-fw6bu
@RajuRaju-fw6bu 2 жыл бұрын
Video super
@vinothsingai1232
@vinothsingai1232 2 жыл бұрын
SkR mohanswamy KGF 🎉
4பூவந்தி-பந்தயம்_06.01.2024_V_Photography
33:54
V Photography Live
Рет қаралды 98 М.
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 5 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 12 МЛН
3ஊமச்சிகுளம்-பெரியமாடு-பந்தயம்_26.08.2024_OOR_KURUVI2.0
30:50
OOR KURUVI 2.0 - ஊர் குருவி
Рет қаралды 48 М.
Skr அவனியாபுரம் கணேசன்
0:28
TN Rekla Race
Рет қаралды 4,3 М.
பெரியமாடு திருமயம் 05/03/2023 Periyamadu thirumayam ksk rekala race
39:44
KRISH STUDIO Kattumavadi KSK rekla race
Рет қаралды 224 М.
111 periya thevar gurupooja kadaladi | கடலாடி
41:05
aps videos
Рет қаралды 290 М.
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 5 МЛН