No video

KSK EP-63🌹 இதுவும் கடந்து போகும்💔 Sai's most emotional Flashback💔

  Рет қаралды 4,937

anu chutti cartoons

anu chutti cartoons

Ай бұрын

#mahasangamam #anuchutticartoons #nila #adithya #raja #roja #semba #bakiyalakshmi #velu #kanmani #karthik #idhazh #tamilcartoonchannel #tweencraftstory #tweencraftcomedyvideotamil #naiyyandikudumbathar #kathalaasaiyaraivittadho #sundayalaparaigal #kayv #nk #isvk #idhusudarvelankadhal #tweencraftcomedyvideo #tweencraftvideo #tweencraftintamil #tweencraftvideonew #comedycartoons #villagecartoonchannel #villagecartoonvideo #villagestory # #tamilcartoonserial #tamilcomedyvedio #tweencraftcartoontamil #funnyvideotamil #anusiasurendar #bommapadamtamil #bommai #chutticartoon #tweencraft #tweencraftvideo #cartoon
Hello makkale, this is Anusia surendar here im presenting you a beautiful love story of different pairs as a series. watch and enjoy Makkale.
• Sunday Alaparaigal 😂
• இது சுடர்💕வேலன் காதல் ...
• Ennai Matriya Kadhale ...
• காதல் ஆசை யாரை விட்டதோ 💕
• நையாண்டி குடும்பத்தார் 😂

Пікірлер: 90
@pricikutti8463
@pricikutti8463 Ай бұрын
Now a days I am waiting for your video sharp time @2.30
@kanimozhi-kanagaraj143.
@kanimozhi-kanagaraj143. Ай бұрын
Really superb ❤anuma.society ku nalla oru information.Neraya veri pudicha animals la intha society la irrukanga 😢chi avangala nenacha vae romba kevalama irruku.I too faced many bad touches and harrasments during my childhood 😢 even by my neighbours, school watchman and relative 😔.I don't know about that good and bad touches in my LKG and UKG .so,I faced lot by that arrogant animals. Dear people, Please teach about good and bad touches for your children,even boy or girl child .Youngsters aa kooda nambidalaam poola but indha vasaana uncles aa namba mudiyala.I faced many in my childhood by those idiots.parents kitta solluma venama nu kooda theriyathu 😢antha time la.6 th STD apram tha athu yellam bad touches nu theriyum.After that oru neighbour yenna thookitu pooi room la lock pannitaaru,Naa romba satham pootu kathi aluthen😭.apram Avan lock open pannitan.But ,na V 2 la innum varaikum yennaku nadantha yentha harrasment ya um share pannathu illa.because bayama irrukum.😢Thank you ❤️ anuma for taking this controversy title
@anushkumar5862
@anushkumar5862 Ай бұрын
Video super sister thanks you so much❤❤❤❤❤❤❤
@asmai1800
@asmai1800 Ай бұрын
வீடியோ ரொம்ப சூப்பர்சாய் பாவம் இனியாவது சாய சந்தோசம வாழனும் அதுக்கு சூர்யா சாய் கலயாணம் பண்ணிக்கனும்
@saraswathimani5133
@saraswathimani5133 Ай бұрын
❤ today episode super akka ♥️ Saiyoda flashback rompa kastama erukku 😔😔😔😔😔😔
@umamathi1550
@umamathi1550 Ай бұрын
Super video ❤❤❤❤❤❤❤
@ganeshasha667
@ganeshasha667 Ай бұрын
Sai surya eraduparum santhudunka
@HemamaliniR-ql2to
@HemamaliniR-ql2to Ай бұрын
சூப்பர் ❤ சூப்பர்
@Srinivisrinivi
@Srinivisrinivi Ай бұрын
பார்த்தவுடனே எமோஷன் தாங்க முடியல ஒரே அழுகையா வந்துருச்சு பொம்பள புள்ளைங்க எவ்வளவு கஷ்டப்படுறாங்க சொசைட்டியில😭😭😭😭
@poongothaichandrasekaran3740
@poongothaichandrasekaran3740 Ай бұрын
சூர்யா உங்களுக்கு முதலில் என்னுடைய தாழ்மையான வணக்கம் 🫡. சாய் முழு கதை தெரிந்த பின்பும் அவளுக்கு ஆதரவாய் பேசியது அருமை 💙💙. குழந்தைகளின் எதிர்காலம் முழுவதும் பெற்றோர்களை நம்பி தான் உள்ளது.எனவே பெற்றவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும்.🩵🩵
@Meena-qe6sl
@Meena-qe6sl Ай бұрын
Hi akka 😢😢so touching irunthuchi unmai than akka ♥️❤️💕 ithu oru awareness than Hart's off' akka ♥️ but Sai appa vum pavom
@PriyaPriya-nx3es
@PriyaPriya-nx3es Ай бұрын
சாய் சொல்ற மாதிரியே சாய் அப்பா ரொம்ப நல்லவர் தான் போல எல்லோரும் உங்க பொண்ணுங்களை எப்படி பார்த்துக்கோங்க அதே மாதிரி தான் அவரும் பார்த்து இருக்காரு😊😊😊 நான் பொறந்தப்போ கொஞ்சம் வருத்தப்பட்டாராம் ஆம்பள புள்ள தான் வேணும்னு நினைச்சா போல நான் வளர்ந்ததுக்கு அப்புறம் ரொம்ப சந்தோஷப்பட்டார்😊😊😊😊😊
@Maha_25609
@Maha_25609 Ай бұрын
Super video akka ❤❤❤
@epsibaepsibasalaman161
@epsibaepsibasalaman161 Ай бұрын
Super sister ❤❤❤❤❤❤😢😢😢😢😢
@DivyaDivya-xg5wn
@DivyaDivya-xg5wn Ай бұрын
Video super ❤❤❤❤❤❤❤❤❤
@maheshwaran70
@maheshwaran70 Ай бұрын
வீடியோ சூப்பர் அக்கா இங்க பாதி பெண்களோடவாழ்க்கை இப்படித்தான் அழியுது சாய் பீல் பண்ணாதீங்க 😢😢😢💕💞💞💞💞💞
@rajasekarsamanth9678
@rajasekarsamanth9678 Ай бұрын
Yas sister ❤️ ❤❤❤
@kavithakavitha3905
@kavithakavitha3905 Ай бұрын
👌👌👌👌👌👌
@user-vg9bl3ti4e
@user-vg9bl3ti4e Ай бұрын
கண்மணி அக்கா வீடியோ சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@parapara592
@parapara592 Ай бұрын
Sie story Fel 😢😢❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
🥺🥺🥺
@nesaranjan3862
@nesaranjan3862 Ай бұрын
Very super video akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rinosa-zj2kx
@rinosa-zj2kx Ай бұрын
Sai storey romba feeling a erukada pavam😢❤❤❤❤❤
@mohamednasfar7084
@mohamednasfar7084 Ай бұрын
இப்பிடியா சாய் வாழ்கைல நடந்துதா கேகவா கண்ணீரா வருது 😢😢😢😢😢😭😭😭😭😭🥺🥺😔😔
@SukanyaPerikala
@SukanyaPerikala Ай бұрын
Hii friends video Super super Super ❤💖💖😍😍 nice 💖💖😍😍
@rathikarathika6125
@rathikarathika6125 27 күн бұрын
சாய் அக்கா பாவம்
@anuchutticartoons
@anuchutticartoons 26 күн бұрын
🥺🥺🥺
@Subashini976
@Subashini976 Ай бұрын
சாய்அக்காகதைகெர்க்கபொது ரொம்பகஷ்ட்டம‌இருக்கு அனுஅக்காசாய்அக்கா கதைகெர்க்கபொது ரொம்பபையம‌இருக்கு 😭😭😭😭💔💔💔💔💔💔
@suganyasuganya2944
@suganyasuganya2944 Ай бұрын
Sai ma pavam 😢😢😢😢😢
@user-gb5yu2sdAnusiyaAmmu
@user-gb5yu2sdAnusiyaAmmu Ай бұрын
சாய் பிளசெட் ஸ்டோரி அக்கா சூப்பர்😊😊😊
@mariasheela3072
@mariasheela3072 Ай бұрын
Sis.karthik.kanmani.enge.podunga.sis
@vigneshnadar9836
@vigneshnadar9836 Ай бұрын
Super episode ❤❤❤
@citharas3949
@citharas3949 Ай бұрын
Video super dear sai oda story rompa kastama iruku 😢
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
🥺🥺🥺
@user-ug9hr1sn7c
@user-ug9hr1sn7c Ай бұрын
❤ Vera level sister 💖
@SasthaKutti
@SasthaKutti Ай бұрын
வீடியோ சூப்பர் அக்கா ❤❤❤
@user-gb5yu2sdAnusiyaAmmu
@user-gb5yu2sdAnusiyaAmmu Ай бұрын
ரியலி ரியலி சாங் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பாவம்🥺😭😭🥺🥺🥺🥺😭😭🥺😭😭🥺😭😔😔😔
@RakshikaNk
@RakshikaNk Ай бұрын
❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
❤️❤️❤️
@rifanisha9187
@rifanisha9187 Ай бұрын
😢😢😢 கண்ணீரை நிறுத்த முடியவில்லை அனு தங்கம்
@saranyasaranyavairam36
@saranyasaranyavairam36 Ай бұрын
அதெல்லாம் ஓகே ஆனால் ஆரியமும் நிலாவையும் ஏன் பிரித்து வைத்து சேர்த்து வைங்கப்பா❤❤❤❤
@suganyasuganya2944
@suganyasuganya2944 Ай бұрын
Super super super super super super super super super super super super super super super super dude ❤❤❤❤❤❤❤❤❤❤
@sangeethasangeetha7071
@sangeethasangeetha7071 Ай бұрын
❤ Today episode super akka ❤Sai akka romba pavam romba kastama irukku 😢😢😢😢😢😢 Aathi anna Sai akka Janani akka Niraimathi amma romba pavam romba kastama irukku nanku alavadhu ita irutha 😭😭😭😭😭
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@Gunashkar
@Gunashkar Ай бұрын
Vanthutan anu akka❤❤
@sudham6058
@sudham6058 Ай бұрын
Most waited episode 😢😢
@SangeethaMoorthi-lw5jh
@SangeethaMoorthi-lw5jh Ай бұрын
Akka ma today episode sama and concept uh day by day vera lvl la kondu poringa❤🎉. Keep going Akka ma😘💕 love you so much and health ah paathukoongaa😍❤. -Love with subscriber ❤
@LathaSaci-nx2if
@LathaSaci-nx2if Ай бұрын
Super super super super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@LathaSaci-nx2if
@LathaSaci-nx2if Ай бұрын
@@anuchutticartoons 😍😍😍😍😍😍
@dilogil4196
@dilogil4196 Ай бұрын
Sai surya pirachchana mudinjiruchi ippa nila aathi pirachchana start aagiruchi
@AmbikaVijayakanth
@AmbikaVijayakanth Ай бұрын
சூப்பர் வீடியோ ஆனா ஆதியனாலும் நிலா காயும் சேர்த்து வைத்து இருந்தேன்
@Tweenboy3668
@Tweenboy3668 Ай бұрын
Hi anu akka ❤ sai akka story kettu aluga vanturuchi pudhusa adhi nila problem vera start ayiruku ❤ eppadi ivanugala oru chinna ponna chi intha story fake ah irukalam aana ippovom pala pengalukku ithu nadakuthu pls ithu melayavathu pengala adagaratha vidduthu aangalukku nallatha solli parents valakanum ❤
@saaraahv2795
@saaraahv2795 Ай бұрын
True sis But adhi life romba complicate pandringa😞
@mohamednasfar7084
@mohamednasfar7084 Ай бұрын
வந்துடேன் ❤❤ 😢
@Dhanam-oo7ez
@Dhanam-oo7ez Ай бұрын
Video super sister ❤❤❤❤❤🎉🎉🎉🎉 😊😊😊😊😊
@HemaVenkatesh-yy6ck
@HemaVenkatesh-yy6ck Ай бұрын
சாய் சூரிய சூப்பர் சூப்பர் விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤
@g.suryasurya7375
@g.suryasurya7375 Ай бұрын
சூப்பர் எபிசோட் வேற லெவல் சாய் சூர்யா ❤😊, என் பெயர் சூர்யா 😊❤
@stf9479
@stf9479 Ай бұрын
Video superb sister
@user-xw1np5nh3l
@user-xw1np5nh3l Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-ox2bo5sx5z
@user-ox2bo5sx5z Ай бұрын
Video super super super ❤❤❤❤❤❤❤
@pavanlsmvloger
@pavanlsmvloger Ай бұрын
Hii❤akka❤ video ❤ super ❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢
@MeenachiS-ti8iq
@MeenachiS-ti8iq Ай бұрын
😂😂😂😂😮😮😮😮
@PriyaPriya-nx3es
@PriyaPriya-nx3es Ай бұрын
Super ❤❤❤❤❤❤
@PriyaPriya-nx3es
@PriyaPriya-nx3es Ай бұрын
சாய் அழுகிறது பார்த்து ரொம்ப கஷ்டப்படுறாங்க ஜனனி மணி வேற பட்டாசு இங்க எங்க டீ இருக்குன்னு தெரியல நான் வாங்கிட்டு வரேன்😊😊😊 இந்தக் கடையில் டீ காபி எல்லாம் இல்லையா😊😊😊 நிலா போன் பண்ணவங்க யாரு என்னன்னு கேட்டுக்கலாம் கேட்காம வச்சுட்டாங்க என்ன ஆகும்னு பார்க்கலாம்
@user-ce8ph9cl9o
@user-ce8ph9cl9o Ай бұрын
❤❤❤❤
@keerthis767
@keerthis767 Ай бұрын
😭😭😭😭 Sai
@pricikutti8463
@pricikutti8463 Ай бұрын
Now a days I watched your videos all videos are superb sis❤
@user-gb5yu2sdAnusiyaAmmu
@user-gb5yu2sdAnusiyaAmmu Ай бұрын
Sai Pavan 🤣🥺🥺😭🥺🥺🥺🥺😭🥺😭
@marynancy-zr1od
@marynancy-zr1od Ай бұрын
Sai story 😭😭😭😭😭😭😭🥺🥺🥺 Sai❤ Surya Kalyanam aagman
@user-mi5xw8rr3y
@user-mi5xw8rr3y Ай бұрын
சாய் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤🧡🧡💛💛💚💚💙💙💜💜🖤🖤🤍🤍🤎🤎💕💕💞💞
@shainashai3598
@shainashai3598 Ай бұрын
Today video super sister super❤🥰❤🥰❤🥰 I like your story very much super❤🥰❤🥰🥰❤❤🥰❤🥰
@user-xs8fh6xx4r
@user-xs8fh6xx4r Ай бұрын
Super super ❤❤❤❤❤
@VinciyaMalar
@VinciyaMalar Ай бұрын
❤❤❤❤❤ video super sister ❤❤❤❤❤❤❤❤
@user-gb5yu2sdAnusiyaAmmu
@user-gb5yu2sdAnusiyaAmmu Ай бұрын
அக்கா உங்க இன்ஸ்டா ஐடி கிடைக்குமா அக்கா😂😊
@muppudathim654
@muppudathim654 Ай бұрын
❤❤❤❤❤
@RevathiRevathi-co5lb
@RevathiRevathi-co5lb Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Gunashkar
@Gunashkar Ай бұрын
Please tm old face venum and suriya face change panuinga ka please 😢😢😢😢😢😢
@sn.mohanadharani
@sn.mohanadharani Ай бұрын
First view and first comment akka😊❤
@Siyanasiya2024
@Siyanasiya2024 Ай бұрын
Nenga poda video super girls ku nadakuta prob than😢😢😢😢😢 muthal oru pompila pillaku appa kathukapu kudukanum avare carefull elladi antha pompila pila rompa pavam😢😢😢 mukiyama ammava elanthavanga ena nadanthalum vaayamudiru eruka vendiyatha erukum😢😢😢
@user-gb5yu2sdAnusiyaAmmu
@user-gb5yu2sdAnusiyaAmmu Ай бұрын
First comment first like please my comment pin Akka என்னோட கமெண்ட் பின் பண்ணுங்க
@user-cr3wx5ww6w
@user-cr3wx5ww6w Ай бұрын
நான் என் வாழ்க்கையில் வெறுக்கும் ஒரு விஷயம் குடிக்கறவங்கல கண்டால் புடிக்காது 😡😡😡😡😡😡😡😡 அந்த ஒரு நாள் சாய் வாழ்க்கையில் எப்படி வந்தது அதே மாதிரி என் வாழ்க்கையில் வந்தது என் அப்பா ரொம்ப குடிப்பாங்க எல்லாம் போதை பழக்கம் இருக்கு அன்னைக்கு ஒரு நாள் வந்தது என் அப்பா குடிச்சிட்டு வந்து அம்மா கிட்ட சந்தேக சண்டை போட்டு அம்மா மண்ணெண்ணெய் ஊற்றி ஆஸ்பிட்டல இருந்தாங்க நான் கோயம்புத்தூர் ல பஞ்சு மில்லில் வேலை பார்த்து கிட்டு இருந்தேன் என்னை பொய் சொல்லி கூட்டிட்டு வந்து அம்மாவை காமிச்சாங்க அப்ப தான் பஸ்ட் வீஷிங் வந்தது அப்பாவையும் குடியையும் சேர்த்து வெறுத்தேன் அப்புறம் குடிச்சு குடிச்சு அப்பா இறந்து போனாங்க யார் என்னன்னு அடையாளம் தெரியாத அளவுக்கு காட்டில் இறந்து கிடந்தார் நான் போய் பார்க்கறதுக்குல்ல அவங்க இருந்த இடத்தில் புதைச்சுட்டாங்க 😭😭😭😭😭😭😭😭😭😭 என் அப்பா அம்மா ஃபோட்டோ கூட எங்கிட்ட கிடையாது 😭😭😭😭😭😭😭 அதுக்கப்புறம் என் அக்கா ரெண்டு தங்கச்சி ன்னு யாரும் எங்கூட பேசுவது இல்லை ஏன்னா காசுக்காக வர சொந்தம் தேவையில்லை ன்னு வெறுத்துட்டேன் 😭😭😭😭😭😭😭😭😭 ஆனாலும் அப்பப்ப மனசு ரொம்ப வலிக்கும் தனியா உட்கார்ந்து அழுவேன் 😭😭😭😭😭 இப்போ கூட இந்த கமெண்ட் விட்டு விட்டு தான் பண்றேன் ஏன்னா அத நெனைச்சாலே மூச்சு வாங்க பதட்டமாக இருக்கும் சாரி என்னால் வீடியோவ பத்தி கமெண்ட் பண்ண முடியலை என் வாழ்க்கையில் நடந்தத சொல்லி கஷ்டப்படுத்திட்டேன் ன்னு நெனைக்கிறேன் சாரி 🙏🏻🙏🏻🙏🏻💞💕😟😟😟
@tharanyas9084
@tharanyas9084 Ай бұрын
என்னுடைய செல்ல அக்கா இந்த தங்கச்சி இருக்கும்போது எந்த கஷ்டமும் வரது ஓகே அக்கா என்னைக்கு நீ சந்தோசமா இருக்கணும் அக்கா லவ் யூ அக்கா சப்பிட்டியா அக்கா அப்புறம் என்னுடைய செல்ல குழந்தை ரெண்டு பேரும் என்ன பண்றாங்க அக்கா அண்ணா என்ன பண்றாங்க அக்கா அங்கா எல்லாரும் நல்லா இருக்கீங்களா அக்கா எனக்கு இப்போ காய்ச்சல் இல்லை அக்கா ஓகே அக்கா good night அக்கா ❤❤❤😊😊😊
@user-cr3wx5ww6w
@user-cr3wx5ww6w Ай бұрын
நான் ரொம்ப மிஸ் பண்ணேன் டா ம்மா 🥹 என் கமெண்ட் காட்ட மாட்டேங்குது டா ம்மா பிளீஸ் பிளீஸ் ஃபோன் பண்ணுடா ம்மா 🥹🥹 எல்லாரும் நல்லா இருக்காங்க ம்மா நல்லா இருக்கியா வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா டா ம்மா 💝❣️❤️
@niramlnirmala7983
@niramlnirmala7983 Ай бұрын
❤❤❤❤❤,,,,,,❤😂😂😂😂😂😂😂👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@m.soundrayam.soundraya3373
@m.soundrayam.soundraya3373 Ай бұрын
First view and first comment and first like Akka ❤❤
@jessicacash2893
@jessicacash2893 Ай бұрын
❤❤❤❤
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 50 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 95 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 35 МЛН
Sunglasses Didn't Cover For Me! 🫢
00:12
Polar Reacts
Рет қаралды 5 МЛН
Second Chance|| short film ||🍿#emotional #love #god
11:47
NRFM-VLOGS
Рет қаралды 2,9 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 50 МЛН