No video

குறைந்த செலவில் கப் சாம்பிராணி பேக்கிங் செய்வது எப்படி 🙏 cup sambrani packing ideas | MEDIA WIRE

  Рет қаралды 2,054

MEDIA WIRE

MEDIA WIRE

Күн бұрын

@ MEDIA WIRE
வணக்கம் நண்பர்களே 🙏🙏🙏,
நீங்கள் கப் சாம்பிராணி பேக்கிங் செய்வது பற்றி காணொளியில் காண்பிர்கள்,
முதன் முதலாக நீங்கள் கப் சாம்பிராணி உற்பத்தி தொழில் துவங்கும்போது முக்கியமாக பேக்கிங் செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்,
ஆனால் சந்தைகளில் கிடைக்கும் கப் சாம்பிராணி BOX போன்று நாம் ஆரம்பத்தில் பிரிண்ட் செய்ய விரும்பினால் அதிக எண்ணிக்கையில் நாம் BOX பிரிண்ட் செய்ய வேண்டியிருக்கும், இதனால் நாம் ஆரம்பத்திலேயே அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும்,
எனவே ஆரம்ப காலகட்டத்தில் சிறிய முதலீடு மூலம் விலை குறைவான தரமான பேக்கிங் முறைகளை நீங்கள் காணோளியில் காண்பிர்கள், மேலும் உங்களுக்கு காணொளியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9786971751 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளலாம், நன்றி 🙏🙏🙏🙏
@ MEDIA WIRE
Hello friends 🙏🙏🙏,
In this video, you will see how to pack cup sambrani.
First of all when you start cup sambrani manufacturing business you need to focus mainly on packing,
But if we want to print in the beginning like cup sambrani BOX available in the markets then we need to print BOX in large number so we need to invest more in the beginning,
So you will be shown in the video low cost quality packing methods with small initial investment and if you have any doubt in the video you can contact us on 9786971751 Thanks 🙏🙏🙏🙏
@ मीडिया वायर
नमस्ते दोस्तों 🙏🙏🙏,
इस वीडियो में आप देखेंगे कि कप संब्रानी को कैसे पैक किया जाता है।
सबसे पहले जब आप कप संब्रानी निर्माण व्यवसाय शुरू करते हैं तो आपको मुख्य रूप से पैकिंग पर ध्यान केंद्रित करने की आवश्यकता होती है,
लेकिन अगर हम शुरुआत में बाजारों में उपलब्ध कप संब्रानी बॉक्स की तरह प्रिंट करना चाहते हैं तो हमें बड़ी संख्या में बॉक्स प्रिंट करने की आवश्यकता होती है, इसलिए हमें शुरुआत में अधिक निवेश करने की आवश्यकता होती है,
इसलिए आपको वीडियो में कम शुरुआती निवेश के साथ कम लागत वाली गुणवत्ता वाली पैकिंग विधियाँ दिखाई जाएँगी और अगर आपको वीडियो में कोई संदेह है तो आप हमसे 9786971751 पर संपर्क कर सकते हैं धन्यवाद 🙏🙏🙏🙏

Пікірлер: 35
@user-mr8iv5ke1p
@user-mr8iv5ke1p 25 күн бұрын
Super ❤ bro.keep going
@mediawire4842
@mediawire4842 24 күн бұрын
Thank you so much
@logeswari4783
@logeswari4783 Күн бұрын
Anna entha cup sambraniku vakkira plate enga kedaikum anna
@Vignestamizha
@Vignestamizha 2 ай бұрын
Way of explaining is awesome brother... மிச்சம் செய்த Rs.6.50 யை கடைக்காரருக்கும் பயனாளர்களுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும் என்று சொல்வது மிகவு‌ம் சரி.
@mediawire4842
@mediawire4842 Ай бұрын
மிக்க நன்றி, நம் வியாபாரத்தை பெரிதாக்க சில விஷயங்கள் விட்டு கொடுப்பது மிக நல்லது 🙏🙏🙏
@thashwiworld1993
@thashwiworld1993 22 күн бұрын
Anna na madurai... Intha machine enga anna ketaikum
@vinovinu3978
@vinovinu3978 28 күн бұрын
Aagarpathi sale panuringala anna
@mediawire4842
@mediawire4842 27 күн бұрын
மிக்க நன்றி, அகர்பத்தி விற்பனை செய்கின்றோம் 🙏🙏🙏
@vinovinu3978
@vinovinu3978 27 күн бұрын
@@mediawire4842 nandri anna
@nishyanisha195
@nishyanisha195 25 күн бұрын
Hii Anna ennaku packing Panna cover and plates vaynu na enga kaytaikum anna
@mediawire4842
@mediawire4842 24 күн бұрын
சென்னை parrys corner இல் உள்ள கடைகளில் கிடைக்கும், அல்லது உங்கள் ஊரில் அருகில் உள்ள சிறய நகரபகுதிகளில் பேக்கிங் material கடை கண்டிப்பாக இருக்கும்,, நீங்கள் தேடி பாருங்கள்,,, மிக்க நன்றி 🙏🙏🙏
@user-zz1nn3rn4u
@user-zz1nn3rn4u Ай бұрын
Panjakavya vilaku mold kitaikuma bro
@mediawire4842
@mediawire4842 Ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏, mold நாங்கள் விற்பனை செய்வதில்லை, mold பற்றிய தகவல் பெற 9786971751 என்ற எண்ணை அழைக்கலாம்
@nayagichinnanayagichinna8752
@nayagichinnanayagichinna8752 2 ай бұрын
Ennaku 50 piec vanum kedikuma
@mediawire4842
@mediawire4842 Ай бұрын
கிடைக்கும், 9786971751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@mohanrajlr6083
@mohanrajlr6083 Ай бұрын
மொத்த விலையில் சாம்பிராணி கிடைக்குமா விற்பனைக்கு
@riyadivya9354
@riyadivya9354 Ай бұрын
Kedaikum sir engalta irruku evlo venum
@itsmemuppatha2144
@itsmemuppatha2144 10 күн бұрын
Enna vilaiyil kidaikum​@@riyadivya9354
@RajiKanniyappan-tr9hb
@RajiKanniyappan-tr9hb Ай бұрын
Hello sir, Nan house wife eathavathu business start pannalamnu pakuran uanga side la irunthu eanaku enna pannalam epade start pananumnu oru idea kedaikum a sir
@mediawire4842
@mediawire4842 Ай бұрын
சகோதரி நீங்கள் 9786971751 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்று கொள்ளலாம், மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@user-mr8iv5ke1p
@user-mr8iv5ke1p 25 күн бұрын
Good response 👍
@KarthikbakiyaLakshmiKsk
@KarthikbakiyaLakshmiKsk 27 күн бұрын
Felling la ennallam kalakkanum
@mediawire4842
@mediawire4842 26 күн бұрын
டாமர் பட், வெண்குங்கிலியம், ரோசனம், மற்றும் வாசனை திரவியங்கள் சேர்த்து அதனுடன் பைண்டிங் ஆக அரபிக் கம் அல்லது jigget பயன்படுத்தி filling செய்யலாம்
@indumathi1784
@indumathi1784 Ай бұрын
1box evlo rate varum, wholesale rate la kidaikuma
@mediawire4842
@mediawire4842 Ай бұрын
ஒரு காலி box விலை 4ரூ 30 காசுகள், நாங்கள் விற்பனை செய்வதில்லை, wholesale விலையில் சேலம் மற்றும் சென்னை parrys போன்ற இடங்களில் கிடைக்கும், மேலும் உங்களுக்கு தகவல் தேவைப்பட்டால் 9786971751 என்ற எண்ணில் அழைக்கலாம்,,, மிக்க நன்றி 🙏🙏🙏
@eswarik5315
@eswarik5315 26 күн бұрын
உங்களது கம்பெனியின் பெயர் என்ன அண்ணா...? எங்கு உள்ளது..?
@mediawire4842
@mediawire4842 26 күн бұрын
நாங்கள் தனியாக கம்பெனி முறையில் தயாரிப்பு செய்யவில்லை, வீட்டில் குறைந்த அளவில் மட்டும் உற்பத்தி செய்கின்றோம், எங்களுடைய சிறுத்தொழில் registration பெயர் MOULI HOMECARE PRODUCTS, மற்றும் ஊர் வாணியம்பாடி, மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@eswarik5315
@eswarik5315 22 күн бұрын
Tq anna
@papasgallery5973
@papasgallery5973 Ай бұрын
Box ena rate bro
@mediawire4842
@mediawire4842 Ай бұрын
4 ரூ 30 காசுகள்,,, மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@koupriya8160
@koupriya8160 Ай бұрын
Paking job kedakuma
@mediawire4842
@mediawire4842 Ай бұрын
மிக்க நன்றி,,,இப்பொது பேக்கிங் job ஏதும் available இல்லை, மன்னிக்கவும், வேறு சந்தேகங்களுக்கு 9786971751 என்ற எண்ணை அழைக்கவும்
@vinovinu3978
@vinovinu3978 28 күн бұрын
Anna unga whatsap number thanga
@mediawire4842
@mediawire4842 27 күн бұрын
மிக்க நன்றி, whatsup nu -9786971751🙏🙏🙏🙏
@vinovinu3978
@vinovinu3978 27 күн бұрын
@@mediawire4842 tq na
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 562 М.
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,9 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 16 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,9 МЛН