உண்மை ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் ரொம்ப சவாலான விசயம் . காரணம் real estate mediator எண்ணிக்கை ரொம்ப அதிகம் . அப்படி இருக்க சவாலான விசயம் . மேலும் இடம் வாங்க ஆல் தயார் செய்தாலும் வேறு mediator தடுக்க முயற்சி செய்து அவர்களது இடத்தை விற்க நினைக்கிறார்கள்
@iTamil8 ай бұрын
உண்மைதான். பணம் அதிகம் கிடைக்கும் இடத்தில் போட்டியும் அதிகமாகத்தான் இருக்கும்.
@Sangeetha-07085 ай бұрын
💯
@karthiktv68682 ай бұрын
அருமைய இருக்கு அண்ணா உங்க தகவல்👌👌👌👌👌👌👌சூப்பர்
@shroff2010ss9 ай бұрын
தரம் அய்யா .வாழ்த்துக்கள். சில மாதங்களில் உங்களுக்கு பத்து இலட்சம் சந்தாதார ர்கள் வருவார்கள்.
@pulsar150greay7 ай бұрын
ஒரே வார்த்தை தான் நான் சொல்லுவேன் இந்த ரியல் எஸ்டேட் துறைல எனக்கு 12 வருஷ அனுபவம் புதுசா வரவங்களுக்கு தத்துவம் என்னா கரையி நின்ற ஆழம் தெரியாது தண்ணி யரங்கு அப்போ தான் உண்மை தெரியும் .
@vishalsarah500223 күн бұрын
@@pulsar150greay thanks for the advice
@vijaymv99104 ай бұрын
Super explination sir.. Thank you sir
@pravinprince322110 ай бұрын
Good evening sir useful video sir expecting some technical and movie review videos also from you sir thank you for the efforts you put for us sir
@iTamil10 ай бұрын
Thanks. Planning some business related technology videos.
@trinityenterprises27622 ай бұрын
Nice video sir.. thank you.
@Suresh-zn3se5 ай бұрын
Thanks for information sir 👍
@gowthams17942 ай бұрын
Good informations thank you
@iTamil2 ай бұрын
Welcome
@MsPrabu9523 күн бұрын
Sar ippothan fresh ah start pandren real estate only ok ahumaa sir sollunga
@arlandsvillatuticorin418 ай бұрын
i think very easy and profit video making No .1 profit
@vasudevan42208 ай бұрын
THATS RIGHT
@iTamil8 ай бұрын
Stat doing.
@vijaykumar-db6se2 ай бұрын
சூப்பர்
@devarajcreationsdevarajcre18229 ай бұрын
Super sir🎉❤ Tq
@iTamil9 ай бұрын
So nice of you
@SangisKan-wp9hy9 ай бұрын
நீங்கள் எளிதாக சொல்லிவிட்டீர்கள் ஆனால் சண்டை சச்சரவு பிராடு தனம் எல்லாம் இதில் இருக்குது
@iTamil9 ай бұрын
பணம் அதிகம் கிடைக்கும் துறையில் போட்டி பொறாமை இருக்கவே செய்யும். கவனமாக இருக்க வேண்டும்.
@vasudevan42208 ай бұрын
ITS RIGHT U R TELLING MATTER IS THE GOOD @@iTamil
@ahinroy67318 ай бұрын
Sir nama oru land buyeriku kamikum boothu pathutu NXT avanga poi owner kitta poi pasuna enna pannurathu
@tamilkomban19524 ай бұрын
@@ahinroy6731 thuki potu mithi 😬
@editorsivakumar3367Ай бұрын
Very super sir..❤
@iTamilАй бұрын
Keep watching
@pravinragudevan34177 ай бұрын
Sir kashta patu oru customer kootitu vantha builders yemathiruranga. Apdi ilana customer direct ah owner kuda deal paniduranga 😔😓
@iTamil7 ай бұрын
ellaa business la yum issues irukaththan seyyum. overcome panni varanum. vera vali illai.
@SivaelangoS3 ай бұрын
Sir super video
@independentgamersdk35232 ай бұрын
Sir , land sale panrathuku tax epdi nu solunga ?
@chidambaramkumar18155 ай бұрын
நான்தமிழ்நாட்டுல எந்ந இடத்துலயும் இடம் வாங்கிதருவோம்
@Gunanets6 ай бұрын
thanks for your information.
@iTamil6 ай бұрын
Welcome
@Periyamanagalam9 ай бұрын
ஐயா நீங்கள் கூறுவது சரிதான் ஆனால் நான் இரண்டு மாதமாக முழுமனதாக முழு முழுப்பணியாக செய்து கொண்டிருக்கிறேன் என்னால் ஒரு இடத்தையும் விற்க இயலவில்லை, அதில் இரண்டு முடியப்போகும் தருணத்தில் என்னுடன் இணைந்த ஏஜென்ட் தவறு செய்து விட்டார்
@iTamil9 ай бұрын
ஒவ்வொரு தொழிலிலும் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்ள தோல்விகள் பயன்படும். மனதை தளர விடாமல் தொடர்ந்து முயலுங்கள்.
@vasudevan42208 ай бұрын
TRY THE LEVAL BEST PECHA ARAL VENDUM TRY FOR BIG BISNESS
@DhastuMalik8 ай бұрын
உண்மைதான் சார்
@DhastuMalik8 ай бұрын
உண்மைதான் சார்
@imayamtpt_Reals8 ай бұрын
கண்டிப்பாக உண்மை தான்
@AravindanArumugam-vx8ty6 ай бұрын
😢 ஆன்லைன் வேலை பார்க்கிறேன் மாதம் சம்பளம் இல்லை. ஆனால் பணம் 30000
@ajanu174 ай бұрын
@@AravindanArumugam-vx8ty how
@SivaelangoS3 ай бұрын
100000.ku duda. .vadi 30000. Nine radiya. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅 Govind govind govind
@baranitharan36527 ай бұрын
இப்படி பேசி விலை ஏத்தி விட்டு தான் நிலத்தின் விலை வின்னை தொட்டிருக்கிறது
@ravikumarradhakrishnan10693 ай бұрын
@@baranitharan3652 correct
@rgopalakrishnan27796 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@karthiktamil55017 ай бұрын
❤❤❤
@DhastuMalik8 ай бұрын
சார் ரியல் எஸ்டேட் பிசினஸ்ல 100 ஒரு பிசினஸ் நடக்கிறது பெரிய விஷயம்
@iTamil8 ай бұрын
மாதம் முழுக்க நடக்கும் சில பிசினசை விட நடக்கும் இந்த ஒரு பிசினஸில் லாபம் அதிகம் என்பது தான் என்னுடைய பாயிண்ட். ஏற்றுக்கொள்வீர்கள் தானே.
@vasudevan422010 ай бұрын
இதெல்லாம் நடக்காது புரோக்கர் வேலை எங்ஙளவு கஷ்டம் மின் தெரியுமா ? பிரச்சினை வரும் தெரியுமா? தெரியாம பேசாதே
@iTamil10 ай бұрын
எந்த வேலைல கஷ்டம் இல்ல சொல்லுங்க? நியாயமா செஞ்சா ஒரு பிரச்சனையும் வராது.
@vasudevan422010 ай бұрын
IT IS NOT SO EASY TO MAKE A METTING OF BOTH PARTYS BUYER HALF OF THE PRICE SELLER TELL TOOMUCH OF PRICE BIOYAND TO LIMIT SIR MIND IT HEAVY COMPOTION TOO MUCH OF DISTRYERS YOUR BISSNESS @@iTamil
@somasundaram46049 ай бұрын
என்ன பிரச்சினை வரும்?
@arlandsvillatuticorin418 ай бұрын
s sir really tuff business Real estate last 3 year i trying real estate business onnum nadakala.... alachal athikam time waste .....
@vasudevan42208 ай бұрын
EVAGA VAIYALA VADAI SUDUVANGA EDUVUME IRANGI PATTATHANI TERIYUM LIFELA ORU THADAVA NADAKKA LIFE POORA WASTE PANNANUMA/ ANNA NEENGA INVEST PANNI MATTALAM U CAN DO BISSNESS [MUST MOSTCAREFUL]@@arlandsvillatuticorin41
@thamizhar-vaazhvuАй бұрын
தமிழ் குடும்பம் குழுவில் சேர பணம் செலுத்த பேடிஎம் போன்ற கூடுதல் வழிகளைச் சேருங்கள்.
@iTamilАй бұрын
அது எனது கட்டுப்பாட்டில் இல்லை. KZbin தான் அதை செய்ய முடியும்.