Рет қаралды 86,619
🙏🏽 Vasanth JCB Ecomax 💯
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀💙🎀🎀🎀
Tractor sales
Tractor , மகேந்திரா சர்பான்ச் 575 , 2011 மாடல் 2012 பதிவு மைக்கோ பம்பு. ஆயில் பிரேக் இரண்டு ஓனர் 2800 மணி நேரம் மட்டுமே ஓடியது டயர் நான்கும் ஒரிசினல் புதியது டிராக்டர் மற்றும் புதிய கெவி கட்டு டிரெயிலர் , 36 கத்தி 2018 மாடல் GES அம்மன் மல்டி கியர் ரோட்டா வெட்டர் , புதிய புஷ் டைப் கெவி 9 கொத்து கலப்பை , புதிய கெவி டைப் 5 கொத்து கலப்பை, அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் விற்பனைக்கு உள்ளது விலை 6.95 லட்சம் கேட்கிறோம் இடம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா கோட்டப்பாளையம் எருக்கலந் தோட்டம் ஜெகதீஸ், பல்லடம் டூ உடுமலை ரோடு மற்றும் பல்லடம் டூ தாராபுரம் ரோடு இரு வழியிலும் வரலாம் செல் 9842872917.