குறைந்த விலையில் QUALITY- ஆன LIQUID DETERGENT தயாரிக்கலாம் வாங்க !!!

  Рет қаралды 20,967

Kovai Sagotharigal / கோவை சகோதரிகள்

Kovai Sagotharigal / கோவை சகோதரிகள்

Күн бұрын

Пікірлер: 70
@Nithishsri
@Nithishsri 2 ай бұрын
Homemade detergent soaps making
@Nithishsri
@Nithishsri 3 ай бұрын
Detergent soaps eppati seivathu video potungal please please akka
@ajhandpets2263
@ajhandpets2263 2 ай бұрын
Mam polymer you said what type or name of polymer since in the shop have different polimers please
@sangeetageeta8187
@sangeetageeta8187 2 күн бұрын
Hi mam..thank you for explanation..I am new to this chemicals..could you please let me know is Costal and polymer same? as shop guy said both are same
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் Күн бұрын
இரண்டும் வேறு வேறு ங்க
@pazhania2251
@pazhania2251 2 ай бұрын
Super explanation vazga valamudan sister
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 2 ай бұрын
நன்றி ங்க
@nithya1980thangadurai-vf8ei
@nithya1980thangadurai-vf8ei Ай бұрын
நீங்க சொன்ன அளவுகளில கலககினேன் பாட்டிலில் ஊற்றிய பின் பாட்டிலில் மேல பகுதியில் டாாக காகவும் அடியில் லைட்டாக 7ம் இருககிறது என்ன செய்யலாம்
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் Ай бұрын
இந்த முறையில் செய்த அனைவரும் நன்றாக உள்ளது.. சொல்லி தந்த முறையில் சரியாக செய்திருந்தால் நிச்சயமாக இந்த முறையில் வராதுங்க.. நீங்கள் வாங்கிய பொருட்களின் தரம் சரியில்லை என்றாலும் இப்படி வர வாய்ப்பு உள்ளது..
@peterfrancis6430
@peterfrancis6430 26 күн бұрын
❤தண்ணீர் கொஞ்சம் அதிகம் சேர்த்து கலக்குங்க சரியா வரும்
@sreemukunths9209
@sreemukunths9209 25 күн бұрын
Madam lizal vedio podunka.
@sithinazima9524
@sithinazima9524 2 ай бұрын
15 liter ku evlo cost mam
@sesa005
@sesa005 18 күн бұрын
Chemical all are not available can you give address to buy products
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 16 күн бұрын
பதிவிடுகிறேன் ங்க
@alexpeter4237
@alexpeter4237 4 ай бұрын
Home use podunga sis
@kalaselviarun3964
@kalaselviarun3964 Ай бұрын
Polymer ilama seiyalama? Other ingredients I have except polymer
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 29 күн бұрын
பாலிமர் மிகவும் அவசியம்
@user-pw6ng8ki5g
@user-pw6ng8ki5g 4 ай бұрын
1. இராசாயன பொருள் களின் விலை விபரம் வீடியோவில் போட்டிருந்தால் நலமாயிருந்திருக்கும்
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 4 ай бұрын
ஒவ்வொரு இடங்களில் விலை மாறுபடும்..
@senthilkumars322
@senthilkumars322 18 күн бұрын
PH leval etharku parkavenduma
@umersatti20075
@umersatti20075 Ай бұрын
Dear sister I am from Pakistan, plz share 50 litter with hindi, waiting for your positive response, thank a lot
@tommytommy5837
@tommytommy5837 4 ай бұрын
12 litter varum 1000 thaan aagum சொல்லுறாங்க அது எப்டி சிஸ்டர் .
@MackMillanoJ.M
@MackMillanoJ.M 22 күн бұрын
Coastal illama questol...
@DG.Theni60
@DG.Theni60 10 күн бұрын
Polymer full name and where can we buy mam
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 7 күн бұрын
பாலிமர் தான் ஒரு சிலருக்கு புரியவில்லை என்றால் டிடர்ஜென்ட் லிக்விட் க்கு பயன்படுத்தும் பாலிமர் என்று கேட்கலாம். நான் பாலிமர் என்று மட்டும் தான் கேட்டு வாங்குகிறேன். கோவை மதுரை சேலம் சென்னை கெமிக்கல்ஸ் கடைகளில் பாலிமர் கிடைக்கிறது. எனது மாணவர்கள் பலர் வாங்கி தயாரித்து விற்பனை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
@funnyvideokids80
@funnyvideokids80 2 ай бұрын
நீங்க சொன்ன மாதிரி பேப்பர்ல அளவுகளை எழுதி வைத்த கெமிக்கல் கடைக்கு சென்று வாங்கலாம் என்று நினைத்தேன் ஆனால் கடைக்காரர் ஒரு கிட்டு வைத்திருந்தார் அதில் நீங்க சொன்ன அளவுகளுக்கு தகுந்த மாதிரி நான் ஒரு சில ஐட்டங்கள் இல்லை 9 லிட்டருக்கு 450 தான் காஸ்டிக் சோடா 100 gm போட்டால் போதும் என்று கூறிவிட்டார் நான் திருச்சி
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 2 ай бұрын
கெமிக்கல் கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் கிட் பயன்படுத்தினால் மார்க்கெட் ல் உள்ள டிடர்ஜென்ட் லிக்விட் தரம் கிடைக்காது ங்க மா
@annnamalair.s4451
@annnamalair.s4451 3 ай бұрын
U r taking much more time
@jayanraj5840
@jayanraj5840 3 ай бұрын
Floor cleaner video podunga
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 3 ай бұрын
சரிங்க
@chemistry..8293
@chemistry..8293 Ай бұрын
Ma'am how to check pH ma'am ..last ah check pannanuma ..
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் Ай бұрын
செய்வது நல்லது நாங்கள் pH டெஸ்ட் செய்து பயன்படுத்துகிறோம்.
@kumarkumar4397
@kumarkumar4397 12 күн бұрын
Can water use pannalama
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 11 күн бұрын
பயன்படுத்தலாம்.
@karthikeyan9188
@karthikeyan9188 4 ай бұрын
Costel engu ketaikum Polimer engu ketaikum Cemmical kadail ellai 11:59 11:59
@arunkathir2
@arunkathir2 Ай бұрын
It's questol not Costel
@fathimajansi8172
@fathimajansi8172 3 ай бұрын
Front load washing machine ல use , செய்யலாமா
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 3 ай бұрын
பயன்படுத்தலாம் ங்க
@srchannel1990
@srchannel1990 6 күн бұрын
அருமையானா பதிஉ . 10 லிட்டர் செய்ய ஏவ்வளவு செலவு ஆகும். ஒரு பாட்டில் விலை
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 5 күн бұрын
10 லிட்டருக்கு 950 வரை ஆகும்.
@PrabhaPrabha-jq7xe
@PrabhaPrabha-jq7xe 4 ай бұрын
Phenyl thayarippu pattri video poduka
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 4 ай бұрын
பதிவிடுகிறேன் ங்க
@vijisuresh5482
@vijisuresh5482 Ай бұрын
🎉can water use panalama
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் Ай бұрын
பயன்படுத்தலாம்.
@ayishatimes
@ayishatimes 2 ай бұрын
Sis blue colour pannum pothu colour change aaguthu enna problem any idea share me pls
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 2 ай бұрын
நான் அதே பொருள் பயன்படுத்தி செய்யும் போது தரம் நன்றாக இருக்கும். நிறம் சிறிது மாறுகிறது என்றால் இன்னும் கொஞ்சம் நிறத்தை சேர்த்துக் கொள்ளலாம்... தவறில்லை
@nandhithanuts9485
@nandhithanuts9485 2 ай бұрын
Edayar veedhi easteren chemicals
@ajmalkhana101
@ajmalkhana101 3 ай бұрын
தெளிவான விளக்கம் 🙏🙏
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 3 ай бұрын
நன்றி ங்க
@vanithaarjunan1741
@vanithaarjunan1741 4 ай бұрын
கோயம்புத்தூரில் கெமிக்கல் கடை எங்கு இருக்கு எங்கு வாங்கலாம்னு சொல்லுங்க
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 4 ай бұрын
டவுன்ஹால் பகுதியில்
@mytrades3241
@mytrades3241 4 ай бұрын
சில பொருட்கள் அங்கே கிடைப்பது இல்லை சகோ...​@@கோவைசகோதரிகள்
@nandhithanuts9485
@nandhithanuts9485 2 ай бұрын
Edayar veedhi easteren chemicals
@mohamedAli-kx1ly
@mohamedAli-kx1ly 4 ай бұрын
அக்கா polymer பெயர் என்ன எந்த கடையிலிருந்து வாங்குகிறீர்கள் கடையின் பெயர்
@vimaladurairajan3561
@vimaladurairajan3561 3 ай бұрын
48 மணி நேரம் அப்படியே வைத்திருந்து பின் கலக்கி உபயோகிக்கலாமா.
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 3 ай бұрын
24 மணி நேரம் வைத்திருந்து பயன்படுத்தலாம். 48 மணி வைத்திருந்து பயன்படுத்தும் போது PH level சரியாக வரும்.
@Saeeth_Mujeeb
@Saeeth_Mujeeb Ай бұрын
Namma sale rate evvalu akka potanum
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் Ай бұрын
அனைத்து செலவுகளையும் வைத்து நீங்கள் முடிவு செய்து பாருங்கள்.
@princeannie1990
@princeannie1990 2 ай бұрын
Polimer use enna madam.
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 2 ай бұрын
இதில் சொல்லபட்ட பொருட்கள் மட்டும் பயன்படுத்தினால் போதும் ங்க இது நான் செய்யும் முறை
@bd5452
@bd5452 4 ай бұрын
Akka ippa neega pannathuku enna budget
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 4 ай бұрын
முதல் தரம் என்பதால் ஒரு லிட்டர்க்கு 87 ரூபாய்
@Ajaythemonster
@Ajaythemonster Ай бұрын
பாலிமர் என்ன சொல்றீங்களே அதனுடைய பயன்கள் என்ன
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 29 күн бұрын
துணிகள் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம்
@selvakumarit9016
@selvakumarit9016 4 ай бұрын
Whataapp group full varuthu ma
@கோவைசகோதரிகள்
@கோவைசகோதரிகள் 4 ай бұрын
chat.whatsapp.com/HR9U8sTnaQuA4EmGLNLkiT தொழில் பயிற்சி வாட்ஸ்அப் குழு
@priyankavs3716
@priyankavs3716 Ай бұрын
Community group set pannunga.....numbers miss use agathu​ sis@@கோவைசகோதரிகள்
@umersatti20075
@umersatti20075 Ай бұрын
Dear sister I am from Pakistan, plz share 50 litter with hindi, waiting for your positive response, thank a lot
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 43 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН
PLASTIC BOTTLES  Manufacturing COMPANY  NAMBA ERODE LA
22:11
பார்த்ததில் பிடித்தது
Рет қаралды 34 М.
Fabric conditioner(Comfort)seivathu eppadi
7:30
Rose Chemicals
Рет қаралды 17 М.
1894 SINGER Sewing Machine Restoration
31:46
NATRA
Рет қаралды 22 МЛН