இதைப் பார்த்து நேரத்தை வீண் செய்ய வேண்டாம் அதிகம் பணம் வைத்திருப்பவர்கள் பார்க்கலாம் இது அவர்களுக்கான பதிவு மட்டுமே
@venkataramanramakrishnan53022 ай бұрын
Lovely cows! Congratulations for supporting indigenous cows and not going for foreign breeds like Holstein, etc.
@natraaj12 жыл бұрын
பல வட இந்திய நாட்டு மாடுகள் பண்ணைகள் மூடப்பட்டுவிட்டது. சினை பிடிக்க வைப்பது தீவன செலவுகள் போன்றவையால் பல வட இந்திய நாட்டு மாட்டுப் பண்ணைகள் மூடப்பட்டன. இந்த மாடுகளை வாங்கி நிற்பவர்களுக்கு மட்டுமே லாபம். வாங்கி பால் கறந்து லாபம் சம்பாதிக்கிறது ரொம்ப கஷ்டம். ஒரு மாடு விலை 90 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம். Just think before you buy. அழகுக்கு அல்லது நானும் மாடு வைத்திருக்கிறேன் என்று வேண்டுமானால் பந்தா விற்கு வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
@pannirselvam82292 жыл бұрын
Uunmai brother
@rajalakshmic71202 жыл бұрын
உண்மை தான். என் ஊரில் ஒருவர் வாங்கி வந்து அதற்கு ஆள் போட்டு தீனி போட்டு கட்டுப்படி ஆகாமல் லாஸ் ஆகிவிட்டார். ஆசைக்கு ஒன்று வாங்கலாம். அதுவும் பராமரிப்பு கஷ்டமே
@mshameem502 жыл бұрын
அருமையான பதிவு ....விலைக்கு தகுந்த பால் இல்லை ...
@ananthansaranya45632 жыл бұрын
@@rajalakshmic7120 avarkita madu iruka bro anaku vanum
@arunk71642 жыл бұрын
Ithu romba unmai
@babukarthick76162 жыл бұрын
Thelivaana kelvi athukku yethamaari pathill super bro
@arumugamkamaraj1907Ай бұрын
நல்ல கேள்விகள் ❤
@thomasraj72052 жыл бұрын
Very detailed 👌 interview. The seller is open minded to share many secrets. Good video. When you import such breeds from ganges belt,water,green fodder and healthy forest is must to graze. Please prepare and buy for good milk yield. The milk is rich,think for preparing ghee,panneer,cheese,milk sweet for more profit.