குழைத்தபத்து - திருவாசகம் | Kulaitha Pathu - Thiruvasagam | So So Meenakshi Sundaram Speech |

  Рет қаралды 1,842

Vedic Voice Media

Vedic Voice Media

Күн бұрын

Пікірлер: 20
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
திருவாசகம் - குழைத்தபத்து குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய் காவாய் உடையாய் கொடுவினையேன் உழைத்தா லுறுதியுண்டோ தான் உமையாள் கணவா எனை ஆள்வாய் பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ பிறைசேர் சடையாய் முறையோவென் றழைத்தால் அருளா தொழிவதே அம்மானே உன்னடியேற்கே. 1 அடியேன் அல்லல் எல்லாம்முன அகலஆண்டாய் என்றிருந்தேன் கொடியே ரிடையாள் கூறாஎங்கோவே ஆவா என்றருளிச் செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக் கெங்கள் சிவலோகா உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே. 2 ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை இன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை பங்கா எங்கோவே குன்றே அனைய குற்றங்கள் குணமா மென்றே நீகொண்டால் என்றான் கெட்ட திரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே. 3 மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ் வூனே புகஎன்தனைநூக்கி உழலப் பண்ணு வித்திட்டாய் ஆனால் அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள்செய்து கோனே கூவிக் கொள்ளுநாள் என்றென் றுன்னைக் கூறுவதே. 4 கூறும் நாவே முதலாகக் கூறுங் கரணம் எல்லாம்நீ தேறும் வகைநீ திகைப்புநீ தீமை நன்மை முழுதும்நீ வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில் தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ. 5 வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே. 6 அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங் குன்றே அனையாய் என்னைஆட் கொண்ட போதே கொண்டிலையோ இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே. 7 நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி ஆயக்கடவேன் நானோதான் என்ன தோஇங் கதிகாரங் காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 8 கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர எண்ணா திரவும் பகலும்நான் அவையே எண்ணும் அதுவல்லால் மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ அடிமை சால அழகுடைத்தே. 9 அழகே புரிந்திட் டடிநாயேன் அரற்று கின்றேன் உடையானே திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய் புகழே பெரிய பதம்எனக்குப் புராண நீதந் தருளாதே குழகா கோல மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே. 10
@MunusamyJagajothi
@MunusamyJagajothi Ай бұрын
என்னுடைய ஆன்மீக அறிவை வளர்த்துக் கொள்ள இந்த சேனல் மிகவும் உதவிகரமாக உள்ளது நன்றிகள் பல கோடி திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia 25 күн бұрын
Thanks for watching👍
@masilamaniv.masila7766
@masilamaniv.masila7766 14 күн бұрын
ஐயாவுக்கு சரணம் சரணம் சொல்லி வணங்குகிறேன்
@veeramani195
@veeramani195 9 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@vijayalakshmi-mx1xl
@vijayalakshmi-mx1xl 7 күн бұрын
சிவாயநம.சிவாயநம. சிவாயநம.சிவாயநம. சிவாயநம. திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 9 ай бұрын
🙏🌹🌼சிவாய நம🙏❤🎉🎉❤
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@davidrajkumar6672
@davidrajkumar6672 Ай бұрын
Good speech keep it up and God bless sir 🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia 25 күн бұрын
Thanks for watching👍
@nalinigopinathan1039
@nalinigopinathan1039 8 ай бұрын
சிவாயநம 🙏🙏🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@சாய்நிறாேஜன்இலங்கை
@சாய்நிறாேஜன்இலங்கை 5 ай бұрын
ஓம் நமசிவாய
@vedicvoicemedia
@vedicvoicemedia 5 ай бұрын
Thanks for watching👍
@raghuramanr8574
@raghuramanr8574 Ай бұрын
Siva siva om namasivaya
@vedicvoicemedia
@vedicvoicemedia 25 күн бұрын
Thanks for watching👍
@NPSi
@NPSi 8 ай бұрын
🙏❤️❤️
@vedicvoicemedia
@vedicvoicemedia 8 ай бұрын
Thanks for watching👍
@vijayalakshmi-mx1xl
@vijayalakshmi-mx1xl 7 күн бұрын
சிவாயநம1சிவாயநம2 சிவாயநம3சிவாயநம4 சிவாயநம5சிவாயநம6 சிவாயநம7சிவாயநம8 சிவாயநம9சிவாயநம10 சிவாயநம11சிவாயநம12 சிவாயநம13சிவாயநம14 சிவாயநம15சிவாயநம16 சிவாயநம17சிவாயநம18 சிவாயநம19சிவாயநம20 சிவாயநம21சிவாயநம22 சிவாயநம23சிவாயநம24 சிவாயநம25சிவாயநம26 சிவாயநம27சிவாயநம28 சிவாயநம29சிவாயநம30 சிவாயநம31சிவாயநம32 சிவாயநம33சிவாயநம34 சிவாயநம35சிவாயநம36 சிவாயநம37சிவாயநம38 சிவாயநம39சிவாயநம40 சிவாயநம41சிவாயநம42 சிவாயநம43சிவாயநம44 சிவாயநம45சிவாயநம46 சிவாயநம47சிவாயநம48 சிவாயநம49சிவாயநம50 சிவாயநம51சிவாயநம52 சிவாயநம53சிவாயநம54 சிவாயநம55சிவாயநம56 சிவாயநம57சிவாயநம58 சிவாயநம59சிவாயநம60 சிவாயநம61சிவாயநம62 சிவாயநம63சிவாயநம64 சிவாயநம65சிவாயநம66 சிவாயநம67சிவாயநம68 சிவாயநம69சிவாயநம70 சிவாயநம71சிவாயநம72 சிவாயநம73சிவாயநம74 சிவாயநம75சிவாயநம76 சிவாயநம77சிவாயநம78 சிவாயநம79சிவாயநம80 சிவாயநம81சிவாயநம82 சிவாயநம83சிவாயநம84 சிவாயநம85சிவாயநம86 சிவாயநம87சிவாயநம88 சிவாயநம89சிவாயநம90 சிவாயநம91சிவாயநம92 சிவாயநம93சிவாயநம94 சிவாயநம95சிவாயநம96 சிவாயநம97சிவாயநம98 சிவாயநம99சிவாயநம100 சிவாயநம101சிவாயநம102 சிவாயநம103சிவாயநம104 சிவாயநம105சிவாயநம106 சிவாயநம107சிவாயநம108 சிவாயநம109சிவாயநம110 சிவாயநம111சிவாயநம102 திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺🌺
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4,1 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 2 МЛН
Kulaitha Pathu
10:13
SIVA DAMODHARAN AYYA - Topic
Рет қаралды 3,3 М.
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН