குண்டலினி சக்தி மேலே ஏறினால் பைத்தியம் பிடிக்குமா? Power of Kundalini Explained in Tamil

  Рет қаралды 95,083

Paramporul Foundation

Paramporul Foundation

Күн бұрын

Пікірлер: 295
@ParamporulFoundation
@ParamporulFoundation 2 жыл бұрын
Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Join this channel to get access to perks: kzbin.info/door/TxZFleZP5e1wKZ5BaHHGAwjoin NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR KZbin CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025 Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027
@MArun-tl7jj
@MArun-tl7jj 2 жыл бұрын
Karma nallavar uruvakkiyathu Kettavargalai azhithathu yogiyan nall vazhvu adaithan Bogi karma Val azhithaan .................... bad human( hiteler Alexchander .........devargals endiran chandran ....... best humanity.ghandhi Nehru .karnan ambedkar.
@udhayakumara595
@udhayakumara595 10 ай бұрын
😊😊😊😊😊
@udhayakumara595
@udhayakumara595 10 ай бұрын
😊😊😊😊😊
@SanthoshKumar-re9mm
@SanthoshKumar-re9mm 2 жыл бұрын
என் வாழ்வில் ஒரே ஒரு ஞானி ஒருவர் வந்தார் youtube மூலம் வாழ்வை பற்றிய புரிதல், நோக்கங்கள் முழுவதும் செவி வழிக் கல்வியாக தந்து உணர்த்திய ஒரே ஆற்றல் "மஹா மஹா மஹா ஞானி ங்க" இவர்..இவரை என் வாழ்வில் என்று எப்போது நேரில் பார்ப்பேன் என்று தெரியவில்லை.. குருவே துணை..
@Ushananthini-eb8sf
@Ushananthini-eb8sf 2 жыл бұрын
குண்டலினி பற்றி ஒரு பயத்தை ஏற்படுத்தி உள்ளனர். மிகவும் தெளிவான விளக்கம் நன்றி🙏...
@MrBaluspic
@MrBaluspic 2 жыл бұрын
நான் வார்தைகளை தேடுகிறேன் நீங்கள் சொல்லும் வித்த்தை பற்றி என்ன ஒரு அருமையான விளக்கம் 👌👌👌👌❤️❤️
@jayavarma6674
@jayavarma6674 2 жыл бұрын
நான் என்னவென்று சொல்வது இரவு நினைத்த ஒன்று, இன்று இறைவனின் அருளால் உங்கள் சொருபமூலமாக எனக்கு கிடைத்தருளியது....! மிக்க நன்றி அய்யா 🙏❤️
@muthulekshmi3540
@muthulekshmi3540 16 күн бұрын
Guru ve saranam guru ve saranam guru ve saranam nandri nandri nandri nandri nandri nandri ❤🎉🙏🪔🎉🎉👍🙏🪔🎉🎉👍
@sritar985
@sritar985 2 жыл бұрын
வாழ்க அருமையான விளக்கம். உங்களை போல் உள்ள அனைத்து இறைதூதர்களுக்கும். எந்த இடையூர் வராமல் பராமாத்மா அருள்புரிவராக ஓம் நமசிவாயா.
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 Жыл бұрын
இவருக்கு உதாரணம் சொல்லத்தெரியால. 1 குண்டலினி விழிப்படையும்போது உங்களில் மௌனம் குடிகொள்ளும். 2 தானாகவே நீங்கள் தனிமையில் சிரிப்பீர்கள். கரணம் உலக உண்மைகள் உங்களின் மனதுக்கு தெளிவாக தெரிய தொடங்கும். மனிதர்களின் செயலுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகளை உணரமுடியும். உடலுக்கும் மனதுக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்வீர்கள் . உடலின் உண்மைத்தன்மையை உணர்வீர்கள் மனம் உடல் உளம் பிரிந்து நிற்கும்போது ஏற்படும் வேறுபாடுகள் தெரியும்இன்னும் ஏராளம். உதாரணம் ஒரு குழந்தை பிறந்து ஒருசில நாட்கள் ஆன நிலையில் அது தொட்டிலில் தூங்கும்போது சிரிப்பதை காணலாம். அதுக்காக அந்த குழந்தைக்கு லூசு பைத்தியம் என்று அர்த்தமல்ல. அதுபோல நம் மனம் சிரிக்கும் அந்நிலை உருவானால் உங்களின் உள்மனம் விழிக்கும் நிலை ஏற்படுகிறது என பொருள் கொள்ளலாம்.
@veeraiyaveeraiya9893
@veeraiyaveeraiya9893 Жыл бұрын
நா எனக்கு நீங்க சொன்ன மாறி தான் இருக்கு.தனிமை பய்தியம்.திடீரென்று மகிழ்ச்சி திடீர் சோகம்.
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 3 ай бұрын
குண்டலி பயிற்சி தன்னை உலக நன்மைகாக அற்பணிக்கும் கருணையுள்ள ஒருவனுக்கு அனைத்தும் அவனுக்குள் உணர்த்தப்பட்டு ஆனந்தமயமாய் அனைத்து உயிர்க்கும் தாயாய் விளங்கும் ஒரு பதவிதான் குண்டலி பயிற்சி முடிவு
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 2 жыл бұрын
குருவே சரணம் 🙏 பயனுள்ள சிறந்த விளக்கங்கள்👍தவறாக நினைத்து கொண்டு இருப்பவர்களை தெளிவுபடுதிவிட்டீர்கள்❤️உங்கள் அன்புக்கு கோடி நன்றிகள் தம்பி 🥰🤗👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@colorfulvideos6823
@colorfulvideos6823 2 жыл бұрын
How To Know Kundalini Is Activated Or Not? Kundalini activation and kundalini awakening are same or different?
@SanthoshKumar-re9mm
@SanthoshKumar-re9mm 2 жыл бұрын
செல்வதுல் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம், செல்வதுல் எல்லாம் தலை.. குருவே துணை..
@gayathrisubramani1671
@gayathrisubramani1671 2 жыл бұрын
✨💥குருவே சரணம்✨💥குருவடி சரணம் 🙏🙏🙏🙏திருவடி சரணம் 🙏🙏🙏🙏
@vijivijay7734
@vijivijay7734 2 жыл бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@haritagger3603
@haritagger3603 Жыл бұрын
என்னுள் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி 👍🙏🙏🙏
@skmanokaran4079
@skmanokaran4079 2 жыл бұрын
எளிமையான இறை வழிகாட்டுதலுக்கு நன்றிங்க அண்ணா💐🙏
@VijiVijaya-zg4py
@VijiVijaya-zg4py 3 ай бұрын
Yes...
@Hari-qw4jb
@Hari-qw4jb Жыл бұрын
Your soul will clear yourself all karmas and trying to prove that you are God.,
@srigajen2357
@srigajen2357 2 жыл бұрын
Appreciate your speech.. honestly.. This gives a positive look to the people who practice..
@ganesansethu636
@ganesansethu636 2 жыл бұрын
குருவே சரணம்.. 🙏🏻🙏🏻🙏🏻
@vanithavani7612
@vanithavani7612 2 жыл бұрын
Thank you for clarifying about kudalini .Feeling inspired and safe to travel in this path with clear vision.🙏💐 Every day you are guiding us safely with confidence 👌
@kayalvizhi1107
@kayalvizhi1107 2 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏
@shobananathan4487
@shobananathan4487 2 жыл бұрын
Thank you Bro, very helpful information, all your videos give me the courage to continue in this spiritual world!, otherwise, it's very difficult to keep it up. thanks a lot again!!
@freefirelover3168
@freefirelover3168 Ай бұрын
குண்டலினி யோகா பண்ணும் போது திருமணம் செய்யலாமா
@hariharan2966
@hariharan2966 2 жыл бұрын
Kundalini is powerful and dangerous form of yoga,always do it in presence of a fully known teacher
@malar.m5732
@malar.m5732 2 жыл бұрын
குருவே சரணம். ஐயா இன்று நான் வண்டியில் சென்று கொண்டு இருக்கும் போது நாகம் ஒன்று அடிபட்டு இறந்து கிடந்தது.நான் அதை நல்லடக்கம் செய்து விட்டு பாலூற்றி விட்டு சென்றேன்
@sarulatha476
@sarulatha476 2 жыл бұрын
Sariyana sirantha 😎guruva 😎neenga irukinga ungala guruva adayara bakiyam eppo enaku kidaikumnu therila sir.🙏
@jos2838
@jos2838 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 சிறப்பு சகோ ❣️🙏
@selvimani9994
@selvimani9994 2 жыл бұрын
குருவே சரணம் 🙏❤️ நன்றி தம்பி 🙏❤️🙏🙏🙏🙏
@PrakashRaj-ed3sc
@PrakashRaj-ed3sc Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🕉️🪔
@kanmanipriya5838
@kanmanipriya5838 2 жыл бұрын
It's true bro thk u so much enakana anwr கிடைச்சது
@poovaneswarygovindasamy42
@poovaneswarygovindasamy42 2 жыл бұрын
🙏ஓம் நமசிவாய🙏 🙏 குருவே சரணம்🙏 🙏குருவே துணை🙏
@manikandankamalakaran
@manikandankamalakaran 2 жыл бұрын
Brother, Tell me about Abirami pattar's kundalini..
@mathivalar4119
@mathivalar4119 2 жыл бұрын
குருவே சரணம்🙏குருவே துணை
@vijayalakshmi.m2372
@vijayalakshmi.m2372 2 жыл бұрын
Guruve saranam🙏🙏🙏 Arumaiyana pathivu thanks brother🙏🙏🙏💗
@anithraj2109
@anithraj2109 2 жыл бұрын
Thidir endru yaro aluvadhupol sathham kettadhu marunal en udan pangali oru amma irandhuvittar Ayya idhil namaku aduthhu nadakkapovadhu kuda ariguri kattum
@devikarm3418
@devikarm3418 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
@risrut7804
@risrut7804 2 жыл бұрын
Nan yaaridam kaetkalaam eantru ninaithen thampi thanku thanku thanku
@45836
@45836 2 жыл бұрын
நன்றி ஐயா குருவே சரணம்
@dhiyadhiya5147
@dhiyadhiya5147 6 ай бұрын
Mogana Shakthi endaral enna? Answer please
@shakthi-ellam-ondru-serdhale
@shakthi-ellam-ondru-serdhale 2 жыл бұрын
Vaalga vaalga valamudan 🙌🙌🙌🙌Nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌈🌈🌸🌸☀️☀️💕💕💕
@ஊட்டிசோலை
@ஊட்டிசோலை 2 жыл бұрын
வெப்பம் சார்ந்த நோய் வருமா
@PremA-nq8um
@PremA-nq8um 24 күн бұрын
கூடுவிட்டு கூடுவையும் சக்தியை பழகினால் மிகவும் நல்லது அதேபோல் பறக்கும் சக்தியையும் பழகி தர வேண்டும் மந்திரத்தை சொன்னால் இங்க இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் மந்திரத்தை சொல்லி கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்
@sundaramurthy1137
@sundaramurthy1137 2 жыл бұрын
வணக்கம் மஹாகவிஷ்ணு இந்த பதிவு எனக்காகொடுத்தமாதிரி இருக்கு
@risrut7804
@risrut7804 2 жыл бұрын
Same to u
@salihakhan6034
@salihakhan6034 2 жыл бұрын
குருவே சரணம் ஆத்ம வணக்கம் தம்பி
@angukannuchamy4266
@angukannuchamy4266 2 жыл бұрын
Nandri.arumai,guruve saranam
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 Жыл бұрын
குருவே சரணம்... அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை...
@kalaivanikalaivani8976
@kalaivanikalaivani8976 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.வாழ்க வளமுடன்
@SivamayamNarpavi
@SivamayamNarpavi 2 жыл бұрын
குருவே சரணம் 🙏
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 жыл бұрын
குருவேசரணம்,,🙏🙏🙏
@freefirelover3168
@freefirelover3168 Ай бұрын
குண்டலினி நடுவில் நின்றால் என்ன ஆகும்
@PremA-nq8um
@PremA-nq8um 24 күн бұрын
குண்டலினி சக்தியை முறையாக செய்ய வேண்டும் அப்படி தவறினால் குண்டி வெடித்து சிதறிவிடும்
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 2 жыл бұрын
Guruve saranam💙💙💙
@cmani1760
@cmani1760 2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏 நன்றி அண்ணா
@esanesan6690
@esanesan6690 2 жыл бұрын
குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@ammuammu2329
@ammuammu2329 2 жыл бұрын
Yogavin seriyas ippadam puriyidu nan romba vilayatta nenachchitte ungal ariuraigalukku nandri
@yuvrajvenkatesh7675
@yuvrajvenkatesh7675 Жыл бұрын
Anna please tell your guru in yoga 🧘‍♀️ 🙏
@earthbuddy7545
@earthbuddy7545 Жыл бұрын
Vanakkam. Thank you for addressing this topic.Really very, very helpful. Nandri !
@saravanarajr2402
@saravanarajr2402 2 жыл бұрын
குருவே சரணம்🙏🏾🙏🏾🙏🏾
@Saidivine234
@Saidivine234 3 ай бұрын
Aammaaa gyanam kudukurathaiye olunga use panna matranga ithula payirchi solli kudutha pannituthan maruvela papanga nampa alunga..... Guruveaaaa saranam😊❤
@akkilasivam8294
@akkilasivam8294 2 жыл бұрын
Sir plz share ur experience about kundalini what kinds of symptoms occurred when it comes up process our body and mind
@akkilasivam8294
@akkilasivam8294 Жыл бұрын
@@vinothtesla3304 OK sir thanks and its my in interest to know
@n.arunkumar
@n.arunkumar Жыл бұрын
The symptoms differs for each. Most common symptoms reported are head ache, body heat. If you practice daily, within a week, your thoughts will be clear, you will be calm even others irritates you. Stress, anger are reduced. After this you can go further with proper supervision by a guru. 🙏
@n.arunkumar
@n.arunkumar Жыл бұрын
@@vinothtesla3304 can you tell who taught you this?
@akkilasivam8294
@akkilasivam8294 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@rathika5363
@rathika5363 2 жыл бұрын
நன்றி தம்பி 🙏
@Gauthamk-sz1jw
@Gauthamk-sz1jw 2 жыл бұрын
Deivamae......seriyna nerathil video potrukinga......guruvae saranam
@risrut7804
@risrut7804 2 жыл бұрын
Anitha age 37 kundalini ealumpiyathu vethathiri magarishi al
@bala7323
@bala7323 Жыл бұрын
pls share experience.
@thanasekarthanasekar7419
@thanasekarthanasekar7419 Жыл бұрын
கண்டவர் விண்டதில்லை. விண்டவர் கண்டதில்லை.
@gomigomathi8245
@gomigomathi8245 4 ай бұрын
என் உடலை நான் கண்டேன்.என் இதயத்தையும்.....மொத்த நரம்பு முடிச்சியும் கண்டேன்.....ஒரு சித்தர் என் உடம்பில் இறங்கி தவம் செய்வதையும் கண்டேன்....என் உடலை விட்டு 3 முறை வெளியே சென்றேன்..............குண்டலினி அதிகம் உஷ்னம் தந்து ஒரு வித சித்த பைத்தியம் பிடித்து விட்டது.....சரியான குரு இல்லாமல் தயவு செய்து முயற்சி பண்ண வேண்டாம்.....குண்டலினியை மிக மிக நேசிக்க வேண்டும்......
@suresh_king_001
@suresh_king_001 2 ай бұрын
Ennum practice pannurigala
@gomigomathi8245
@gomigomathi8245 2 ай бұрын
@@suresh_king_001 ஆம்.தற்போது ஆரம்பித்து விட்டேன்...
@suresh_king_001
@suresh_king_001 2 ай бұрын
@@gomigomathi8245 nanum payirchi pannuren athanala unga experience enakku share pannuriga la
@murugans-el8np
@murugans-el8np 2 ай бұрын
மனநோய் முற்றிவிட்டது
@cheroverplent6240
@cheroverplent6240 9 ай бұрын
உணவு முறை எதை பின்பற்ற வேண்டும் குண்டலேனியே அடைய, சைவம் அல்லது அசைவம்
@jayakanna8294
@jayakanna8294 2 жыл бұрын
Guruve saranam🙏.OmNamaShivaye
@shaluchimmi
@shaluchimmi 9 ай бұрын
Anna enakku oru doubt meditation pannamale kundalin sakthi ezhumbuma??? Appadi aana symptoms enna irukum bro???
@FollowerofParamporulFoundation
@FollowerofParamporulFoundation 6 ай бұрын
Hi. I have started practicing Paramporul Yogam. Within two days, today I got a pain in mooladharam while meditating and the pain persisted for a while today. When I read online about Kundalini awakening, I am scared of the effects people writing. Common understanding is that gradually if it rises no problem but if it's done quickly it may be bring many problems. Yours is designed to awaken third eye quickly. I am scared whether I will be able to handle the changes Kundalini awakening brings. Please answer
@roopatejaswin2637
@roopatejaswin2637 2 жыл бұрын
Nandri Anna Guruve saranam 📿🌼📿 love u so much 🥰😍
@kanakkansamykanakkansamy2447
@kanakkansamykanakkansamy2447 2 жыл бұрын
When free class in Tiruppur soon anoncement wai for the anoncement.
@Priyas-nc1wz
@Priyas-nc1wz 2 жыл бұрын
Maha paeirchiya feel pannitta yaralaum pannama eeukka mudiyathu maha nichiyamma na feel pannitten maha ethuvum ugalalatha nanri maha valka valamudan
@Yokanand3
@Yokanand3 2 ай бұрын
அருமை தலைவா
@rajarajan337
@rajarajan337 2 жыл бұрын
@Admin TEAM -> Kindly share guru mentioned Kundalini nutralize video. URL. it helps..
@ParamporulFoundation
@ParamporulFoundation 2 жыл бұрын
How to neutrilize body heat when doing powerful meditation? kzbin.info/www/bejne/n6OzqJuZrdVopZo
@rajarajan337
@rajarajan337 2 жыл бұрын
kzbin.info/www/bejne/n6OzqJuZrdVopZo
@பாசிட்டிவ்பரந்தாமன்
@பாசிட்டிவ்பரந்தாமன் Жыл бұрын
ஐயா குண்டலினி பயிற்சி செய்ய ஆரம்பித்து ஓராண்டு கடந்து திடிரென்று ஸ்ட்ரோக் ஏற்பட்டது இரண்டிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா ? தயவு செய்து பதில் வேண்டும் ஐயா
@SanthoshKumar-re9mm
@SanthoshKumar-re9mm 2 жыл бұрын
குண்டலினி பற்றி தவறாக சொல்பவர்கலுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் நன்றி.. எல்லா சித்தர்களின் திருவடி சரணம்,குருவே துணை..
@colorfulvideos6823
@colorfulvideos6823 2 жыл бұрын
ஓம் நமசிவாய🙏நன்றி✨
@rangharajr6968
@rangharajr6968 2 жыл бұрын
Nandri nandri guruve saranam vaalga valamudan
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ Ай бұрын
மூச்சுப்பயிற்சி அதிகம் செய்யக்கூடாது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அதை செய்தால் தலை கிறுக்கு பிடிக்கும் கோரக்கர் சித்தர் வள்ளலார் அவர்கள் சித்தர்கள் நூலில் குறிப்பிட்டு உள்ளார்கள் பேச்சைக் குறை மூச்சை கவனி உன் சிந்தனையை புருவ மத்திக்கு மேல் கொண்டு போய் பார்த்துக் கொண்டிரு ஞானம் கிடைக்கும் பிரபஞ்சம் பேசும் திண்டுக்கல் பரப்பிரம்மம்மகா சிவ சித்தர் ஜனகன் சுவாமிகள் துணை
@shashikumars1682
@shashikumars1682 Жыл бұрын
What mantra should use at the time dyana
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 2 жыл бұрын
Nandri nandri nandri guruve saranam
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 3 ай бұрын
இயற்கையை நேசிச்சி உலக நன்மைகாக தன் வாழ்கையை அற்பணிக்க முடியாதவர்கள் என்ன செய்தாலும் முடிவு அமைதியின்மையில் முடியும்
@DESIGNERGOLD369
@DESIGNERGOLD369 Жыл бұрын
இரவு தூக்கத்தில் குண்டலினி எழும்புமா
@DBR384
@DBR384 2 жыл бұрын
Nandri anna 🙏 ❤️
@chitravinoth5245
@chitravinoth5245 Жыл бұрын
எனக்கும் அனுபவம் இருக்கு. என்னையே நான் மறக்கும் சூழ்நிலை வரும் போது கண் விழித்து விடுகிறேன். பயமா இருக்கு bro
@gowthamthangavel
@gowthamthangavel Жыл бұрын
i accept that you have seen your own body!! i too experienced it👍
@gympandi5741
@gympandi5741 2 жыл бұрын
Free online class anna
@jayaragini.m2024
@jayaragini.m2024 2 жыл бұрын
🙏Guruve saranam 🙏
@karthikakarthika123
@karthikakarthika123 Жыл бұрын
Sivane anupi vachirukkan
@thiyagubalu6532
@thiyagubalu6532 2 жыл бұрын
Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐
@ammuammu2329
@ammuammu2329 2 жыл бұрын
Gurve saranam thenk u vishnu brother thenk u 👍
@divinegirl1998
@divinegirl1998 2 жыл бұрын
Hello Vishnu (WYMM?)❣️
@Morrispagan
@Morrispagan Жыл бұрын
Isha sadhguru also mentioned like in inner engineering
@devinerelaxation5917
@devinerelaxation5917 Жыл бұрын
Nee patha madhri nanum enna nane pathuruken body ku veliya poyu idhu therinjutale odane ashram potralama adhukaparam onnum illaya enna
@kannankannan-qz7jc
@kannankannan-qz7jc 2 жыл бұрын
குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙇🌺💛❤️🍋🍋
@RevathiRevathi-eb3fw
@RevathiRevathi-eb3fw 2 жыл бұрын
🙏🙏🙏 GURUVE SARANAM 🙏🙏🙏💚💚💚
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 3 ай бұрын
மாணிக்க வாசகர் எழுதிய திருவாசகத்தில் ஜகம் பேய் என்று தம்மை சிரிப்ப நானது ஒழிந்து நாடவர் பழித்துறை போற்றி திருஅகவலில் அருளியுள்ளார்
@ss8123
@ss8123 Жыл бұрын
Thank you so much mahavishnu swamiji
@chandrasekarm5847
@chandrasekarm5847 Жыл бұрын
Ama paithiyam pudicha madiry agidum namma kudumbathil mudadiyargal jenmam nebagathuku varum namma odambula kaluthuku keela blood la uyiranukal irukadu iranda udal agidum
@DIVINE_LIGHT-10
@DIVINE_LIGHT-10 4 ай бұрын
Thanks 🙏 you bro...
@a.savthridevi63
@a.savthridevi63 Жыл бұрын
What you sir say it's true. I've gone through.
PIZZA or CHICKEN // Left or Right Challenge
00:18
Hungry FAM
Рет қаралды 16 МЛН
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 45 МЛН
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 17 МЛН
Four ways to awaken Kundalini in our Body | Nithilan Dhandapani | Tamil
16:36
What is Kundalini? Yogis Kundalini Yoga Explained in Dark & Divine Ways!
7:14
Paramporul Foundation
Рет қаралды 26 М.
PIZZA or CHICKEN // Left or Right Challenge
00:18
Hungry FAM
Рет қаралды 16 МЛН