குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி.| மகனுக்காக டெல்லி காலில் விழுந்த சோகம்.| விஜயின் அரசியல்?

  Рет қаралды 44,431

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Күн бұрын

Пікірлер: 422
@arulnathansasi3072
@arulnathansasi3072 10 сағат бұрын
ஈழத்திலிருந்து… பெண்கள் சீரியல் பார்ப்பதற்கு ஆவலொடு காத்திருப்பது போன்று உங்கள் இருவரின் நிகழ்சிக்கு ரசிகராகிட்டோம்.. 👌👌👌 முதியவர்களின் குசும்பபே தனிதான்.. அனுபவ முதிச்சிய சொன்னேன் … மிகச்சிறப்பு 👌👌👌 சோசப்பு விசய் மாநாடு பற்றி பேசவில்லையென்று நானும் நினைத்தேன் .. ஒருவேளை உங்களுக்கும் கருவாட்டு சாம்பார் பிடித்துவிட்டதோ என்னமோ 😂😂😂 ஆனால் பதில்கிடைத்துவிட்டது ..👌👌 ம்மிகச்சிறப்பு .. தொடரட்டும் சிறக்கட்டும்👍👍👍 என்றும் நாம் தமிழராக 💪🏽💪🏽💪🏽
@muniyandik2459
@muniyandik2459 18 сағат бұрын
எல்லா வலைத்தள ஊடகம் தேடிய வகையில் ராவணா சிறப்பு
@ShanmugamP-pt9ym
@ShanmugamP-pt9ym 5 сағат бұрын
Stalin nayea nee soru thikuriya illai veruaethavathu thinkaraya dasmaka muutra thayoli
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 19 сағат бұрын
ஐயா ஏகலைவன் உங்களுங்கு என் ஆயிரக்கணக்கான வாழ்த்துக்கள். நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று நெஞ்சு நிமிர்ந்து தமிழ்த்தேசியத்தை நிலைநாட்டுவதற்காக குரல் கொடுப்பதற்கு என் நன்றிகள்.🌺🌺🌺🌺🌹🌹🌹🌹 வாழ்க தமிழ்தேசியம்💥💥💥💯💯❤❤🙏🙏🙏
@vivekanandams9395
@vivekanandams9395 18 сағат бұрын
kzbin.infoVpeBpxjjNoU
@Rajavel-h7x
@Rajavel-h7x 17 сағат бұрын
கருணாநிதி தமிழர்களே தமிழர்களே என்று சொல்லும் பொழுது அவர் தமிழர் இல்லை என்பதை அவர் வெளிப்படுத்துகிறார்
@radharaman4282
@radharaman4282 15 сағат бұрын
​@@Rajavel-h7x s
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 13 сағат бұрын
What is Thamizh Desiyam??? Tamil is not spoken all over country! What is "" Desiyam"" then????.
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 11 сағат бұрын
​@@krishnamurthiramachandran2432 தேசத்திற்கும் தேசியத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் உங்களுக்குத் தெரியாது போல் தெரிகிறது. தமிழ்தேசியம் என்பது அரசியல். தமிழ் மக்களால், தமிழ் மக்களுக்காக, தமிழ் மக்கள் நன்மை மற்றும் நல்வாழ்வுக்காகவும் உள்ள அரசியல். நான் தமிழன், என் மொழி தமிழ். என் இனம் தொடர்பான அரசியல் தமிழ்தேசியம்.தமிழ்தேசிய அரசியல். Tamil Desiyam is the politics by Tamil People, for Tamil People and of the Tamil People. I am a Tamilan and my language is Tamil. Thus the politics related to my race is Tamil Desiyam.
@rajagopaln7406
@rajagopaln7406 18 сағат бұрын
இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍
@Unknown_-_Stranger
@Unknown_-_Stranger 14 сағат бұрын
இந்த பதிவிற்கு தானே காத்திருந்தோம்,, வாழ்க குசும்பகர்கள் நெத்தியடி பதிவுகள்.. ❤❤❤❤
@jeyachandran1083
@jeyachandran1083 18 сағат бұрын
போதை பொருளை ஒழிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் னான நான் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன் என்று கூட சொல்லுவார்.
@bhoopathym8421
@bhoopathym8421 18 сағат бұрын
உங்களிருவருக்கும் என் இதயகனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் 🎇
@Thamizhinaam
@Thamizhinaam 19 сағат бұрын
6:54 இந்திர விழா இன்றும் சித்திரை மாத்த்தில் வல்வெட்டித்துறையில் கொண்டாடும் உண்மையை பாரம்பறியம்தை கூறியதை மனமார்ந்த வாழ்த்துக்கிறேன் 🙏🙏🙏🙏
@muraliraman1267
@muraliraman1267 16 сағат бұрын
🙏🙏🙏👍
@raveendrathasjeyathas6960
@raveendrathasjeyathas6960 18 сағат бұрын
ஐயா எங்கள் திருவாசகம்,திருக்குறள் அவைகளின் உயிர்மையை எங்கள் வருங்கால தலைமுறைக்கு கடத்தனும்.தமிழ்த்தாயின் அருமையை உணத்தனும்.எங்களின் முன்னோர்கள்,ஞானிகளின் முக்கயத்தை சொல்லி கொடுக்கனும்…இதில் மேதகு பிரபாகரன், சீமான் அவர்களுக்கு முக்கிய பங்களிப்பு இருக்கு.. இலங்கை யெராஐ் ஒளிப்பதிவுகளை கேளுங்க அவர் தமிழ்,சமயம் இவகளைப்பற்றி ( பொக்கிசங்கள்) எவ்வளவு அருமையாக அதன் உண்மைகளை சொல்கிறார்… உங்கள் இருவரின் கடமைக்கும் நன்றிகள்…
@mrsmani7168
@mrsmani7168 2 сағат бұрын
அய்யா நீங்கள் பேசுவதை கேட்கும் போது எனக்கே மனதில் ஒரு தைரியம் மரியாதை வருகிறது ராவனா சேனலுக்கும் ஏகலைவன் அய்யா உங்கள் இருவருக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி அய்யா பெருமையாகவும் இருக்கிறது மனதில் ஒரு சந்தோசமாகவும் இருக்கிறது
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 17 сағат бұрын
ஈழத்தமிழனும் இல்லையென்றால் தமிழின் நிலை உலகத்தில் எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
@sakthisakthi446
@sakthisakthi446 3 сағат бұрын
அன்றும் இன்றும் என்றும் தமிழ் தமிழ் உயிர் இதை மாற்ற எந்த கொம்பனாலும் முடியாது ஈரோடு .செ|சக்தி
@mathuvakeeofficiallchannel9011
@mathuvakeeofficiallchannel9011 19 сағат бұрын
இந்த இந்திரவிழா இன்னும் ஈழத்தமிழர்கள் நாங்கள் கொண்டாடுகின்றோம்❤
@rekg8365
@rekg8365 17 сағат бұрын
Sandosam..atleast neegalam (Srilankans) tamizhargala irukeengalae..Tamil Nadu la irukaravanga atleast 60% telugum, kannada vum daan. Appo paruga tamilnadu yeppadi irukum nu
@ThagadoorMunnetramTV
@ThagadoorMunnetramTV 16 сағат бұрын
சிறப்பு❤
@pulens5444
@pulens5444 15 сағат бұрын
அன்றைய தினம் தான் பறையடித்து உறியடி போட்டி எல்லாம் நடத்துவோம்
@MSBharani007
@MSBharani007 15 сағат бұрын
வருநாசிரமம் 😂😂😂அப்படினாலே வாரிசுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை 🙏😘
@MSBharani007
@MSBharani007 15 сағат бұрын
So sup visay 😂😂😂😂 எதை 🙏பழமா இல்லை கொட்டையா 😂
@tamilrajah1207
@tamilrajah1207 11 сағат бұрын
அனுபவம் உலகின் சிறந்த ஆசான் அதற்க்கு நீங்கள் இருவரும் சிறந்த உதாரணம் ❤
@mahalingama7759
@mahalingama7759 7 сағат бұрын
இலங்கை தமிழர்கள் பற்றி நீங்கள் சொல்வது மிகவும் சரியே. நான் தற்பொழுது ஆஸ்திரேலியா வில் இருக்கிறேன். ஐந்து முறை நியூயார்க் நகருக்கு சென்றிருக்கிறேன். எங்குமே இலங்கை தமிழர்கள்தான் மொழியை அதிகம் கொண்டாடுகிறார்கள். அநேக சிவ ஆலயங்களும் அவர்கள் ஏற்படுத்தியதாக தந்தான் உள்ளன.😊
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 19 сағат бұрын
இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@muthukarthi007
@muthukarthi007 12 сағат бұрын
அமரன் திரைப்படம் காங்கிரஸ் ஆட்சியின் ஊழலால் ராணுவ வீரர்களின் புல்லட் புரூப் ஜாக்கெட் மற்றும் கவச வாகனங்கள் வாங்குதில் இருந்து தீவிரவாதிகளுக்கு எதிராக முடிவுகள் எடுப்பது வரை அவலம் மற்றும் ஊழலைப்பற்றி சிறப்பாக அறிந்து கொள்ள முடிகிறது... ஒட்டுமொத்த பட குழுவுக்கும் வாழ்த்துக்கள்...
@sabaratnamsasitharan1737
@sabaratnamsasitharan1737 14 сағат бұрын
நான் இலங்கை யாழ்ப்பாணத் தமிழன் இலங்கையில் சித்திரை தமிழ் முதலாம் தேதி தான் தமிழ் புது வருடம் .தை மாதம் முதலாம் தேதி உழவர் திருநாள் அறுவடை திருநாள்
@AVMRAJAN19
@AVMRAJAN19 18 сағат бұрын
அடுத்து லஞ்சம் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்று சொல்லவாறோ முதல்வர்?
@ssumayhi9532
@ssumayhi9532 17 сағат бұрын
தமாசு தமாசு
@ssumayhi9532
@ssumayhi9532 17 сағат бұрын
தமாசு தமாசு
@meenakshisundaramrm9170
@meenakshisundaramrm9170 16 сағат бұрын
Kenai irunthu than theen adukkuranganu sonna nanpum Kudal irukkum vara ethai vendumnalum solluvan
@sangueaswaran6066
@sangueaswaran6066 16 сағат бұрын
அருமையான பதிவு. தமிழர்களின்.. உரையாடல்கள்..
@kalaivanit8139
@kalaivanit8139 17 сағат бұрын
Mass 👍👍👍👌👌👌 ஏகலைவன் மற்றும் திரு சக்தியார்
@jackyjacky7821
@jackyjacky7821 18 сағат бұрын
சிறப்பு ❤️❤️
@baburamakrishnan9690
@baburamakrishnan9690 18 сағат бұрын
சரித்திர உண்மைகளெல்லாம் 20 வருடம் முன்னாடியே மக்களுக்கு தெரிந்திருந்தால் ஒரு தலைமுறையாவது காப்பாற்றப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது
@Sivaguru.
@Sivaguru. 17 сағат бұрын
ஐநூறு ரூபாய்க்க வலை போகும் ஈன பிறவிகள்தான் தமிழர்களும் என்பதை தமிழனாக சொல்வதற்கு வெட்கப்படுகிறேன்.
@TonyDuray
@TonyDuray 17 сағат бұрын
ஒரு இயக்கம் உருவாக்கி இந்த சாராய ஆலை எல்லாம் வெடி வைத்து தகர்க்க வேண்டும் அப்போது தான் தமிழக மக்கள் விடுதலை
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 16 сағат бұрын
நான்கு நாட்களில் மறுபடியும் தொழிற்சாலையை மறுபடியும் ஏற்படுத்தி விடுவார்கள். சென்னையில் சாக்கடை கட்ட தான் 5 வருடங்கள் ஆகும் 😮😮😮
@balakrishnanv883
@balakrishnanv883 18 сағат бұрын
1967 முதல் இதே நிலைமைதான் தமிழ் நாட்டு திராவிடியாய நாடு இனியும் இதே தான் விதி கொடுமை
@radharaman4282
@radharaman4282 15 сағат бұрын
எல்லோருக்கும் எங்கள் குடும்பத்தாரின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@jackyjacky7821
@jackyjacky7821 18 сағат бұрын
தமிழர்களே தமிழர்களே என்று கருணாநிதி பேசியது எதற்காக என்று விவரித்தது சிறப்பாக இருந்தது ❤❤
@camilusfernando17
@camilusfernando17 18 сағат бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@sekars8243
@sekars8243 17 сағат бұрын
போதையில்லா மாநிலத்தை உருவாக்குவோம் என்று சொன்னவருக்கு சொன்ன உங்களுடைய பதில் மிகவும் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள். இதைவிட அசிங்கமாக யாராலும் சொல்ல முடியாது .முடிந்தால் போதையில்லா மாநிலத்தை உருவாக்குவோம் என்று சொன்னவருக்கு எடுத்து சொல்லுங்கள் (அதாவது அந்த கட்சியை சார்ந்தவர்கள்) திருந்துவார்களா ?என்று பார்ப்போம்.
@visuvasaantony9632
@visuvasaantony9632 16 сағат бұрын
தமிழர்கள் மானமிழந்து மீண்டும் திமுக,அதிமுகவுக்கே வாக்கு செலுத்துவார்கள் பணமும், குவாட்டர் பிரியாணிக்கு.
@KANDASAMY-z2z
@KANDASAMY-z2z 16 сағат бұрын
தமிழ் நாட்டு மக்கள் எவ்வளவு குருடர்களாக இருப்பாங்க நினைச்சு சொல்கிறார் இந்த மாதிரி ஸ்டாலினுக்கு அறிவுரை சொல்லும் அவர் தெய்வீக பிறவி
@ssankar7106
@ssankar7106 7 сағат бұрын
என்ன​ ஒரு கலந்துரையாடல் இது, அருமை! தொடரட்டும்.
@m.velmurugan7630
@m.velmurugan7630 16 сағат бұрын
நல்ல வசூல் தொல் திருமா
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go 16 сағат бұрын
அய்யா திரிசக்தியாரின் முற்றிலும் உண்மையே இதை இந்த மக்கள் எப்போது உணரபோகிண்றார்கள்
@KalugasalaMoorthy-vz2fj
@KalugasalaMoorthy-vz2fj 5 сағат бұрын
நாம் தமிழர்🌴🌴👍👍🙋‍♂️🙋‍♂️
@kadagam1958
@kadagam1958 16 сағат бұрын
வணக்கம்ங்க உங்கள் இருவருடைய கானொளிக்காக காத்திருந்தேன் நன்றிங்க
@sbsmanian7382
@sbsmanian7382 18 сағат бұрын
One of the best I always see.... never disappoints
@richardfrancis7254
@richardfrancis7254 18 сағат бұрын
Superb ayya both
@riyanA-vt4ff
@riyanA-vt4ff 4 сағат бұрын
அண்ணா அருமையாக இருந்தது கட்டுமரத்தின் விளக்கம் மிக நன்று வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்
@ssumayhi9532
@ssumayhi9532 17 сағат бұрын
திரி சக்தியாருக்கும் ஏகலைவன் அய்யாவுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@tamilthaai2726
@tamilthaai2726 11 сағат бұрын
இலங்கையில் வல்வெட்டித்துறையில் ஒவ்வொரு வருடமும்சித்திரா பௌர்ணமி்தினத்தன்று இந்திரவுழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது . ஆனால் முதல் நாள் பழையனவற்றை எரிக்கும் பழக்கம் இல்லை 13:45
@ravichandrankrishnamoorthy6910
@ravichandrankrishnamoorthy6910 14 сағат бұрын
Thanks a lot
@sulochanamohan7008
@sulochanamohan7008 16 сағат бұрын
👌🙏🪔குழந்தையும் கிள்ளி , தூளிஐயும் ஆட்டுகிறார்கள் 😂😂AS USUAL YOUR DISCUSSION IS THE BEST 🇮🇳🇮🇳🇮🇳
@shivas_67
@shivas_67 11 сағат бұрын
போகிற போக்கில் பார்த்தால் கூடுதல் விற்பனையாளருக்கு சிலை வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை போலிருக்கிறது
@UthraUthra-kt6sh
@UthraUthra-kt6sh 16 сағат бұрын
Ntk ❤❤❤
@ranganathanarasurramanatha2522
@ranganathanarasurramanatha2522 10 сағат бұрын
Ekalaivan n Tirusakthiyar combo quite natural n superb
@nathanrao8692
@nathanrao8692 17 сағат бұрын
NTK ❤❤❤
@manayagam401
@manayagam401 15 сағат бұрын
இந்த இரண்டு கிழவன் மார்கழுக்கும் நக்கல் நையாண்டி கலக்குங்கள் ஐயா வாழ்த்துக்கள்
@sakthisakthi446
@sakthisakthi446 4 сағат бұрын
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் அரசியல்வாதிகள் நடிக்கிறார்கள் மக்களும் உனக்குத்தான் ஓட்டு என்று நடிக்க வேண்டும் அப்பாவாவது அரசியல்வாதிகள் திருந்துவார்களா ஈரோடுசெ|| சக்தி
@senthilraj3842
@senthilraj3842 17 сағат бұрын
கவிதை பாடாம பேசியே புரட்சியை ஏற்படுத்தும் இரண்டு கவிஞர்கள் ஐயா ஏகலைவனும் திரிசக்தியாரும்🎉
@SatishBabu-po7sb
@SatishBabu-po7sb 18 сағат бұрын
Sir super speech
@jegatheesanselliah3231
@jegatheesanselliah3231 16 сағат бұрын
Very good
@gnanavel-up7zm
@gnanavel-up7zm 16 сағат бұрын
2026 இல் ஓட்டுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே எவனா இருந்தாலும் என் போட்டோ அவனும் தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் பொருந்தும்
@g.sganeshhosurwire8957
@g.sganeshhosurwire8957 15 сағат бұрын
What he wants to convey
@ramalakshmi4992
@ramalakshmi4992 16 сағат бұрын
முக்கால் மணி நேரம் போனது எப்படி என்று தெரியவில்லை சுவாரஸ்யமாக உள்ள து பலே பலே
@chandrasekarm8930
@chandrasekarm8930 8 сағат бұрын
நடந்ததை தேர்தல் நேரத்தில் மறக்கடிக்க தான் மருந்து மருந்து இருக்கே!?😂இப்ப என்ன பன்னுவே இப்ப என்ன பன்னுவே😂😂😂😂😂
@Suresh-iq2rf
@Suresh-iq2rf 15 сағат бұрын
சூரிய ஒளி பூமிக்கு மிக அதிகமாக கிடைக்கும் மாதம் இந்த சித்திரை
@AruchamyK-r5c
@AruchamyK-r5c 16 сағат бұрын
இரு வல்லவர்களுக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்
@rajagopalg6866
@rajagopalg6866 19 сағат бұрын
அடுத்த இலங்கையாக மாறுகிறது. எப்படியும் பதினைந்து லட்சம் கோடியை தொட்டுவிடும்
@rsampath9822
@rsampath9822 7 сағат бұрын
தாங்கள் கூறிய கூற்று நாச்சம் என்ற வார்த்தை எல்லோருக்கும் மிகவும் சிரிப்பை வரவழைத்து விட்டது
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 15 сағат бұрын
Happy Street என்ன பாரம்பரியம் ? மாநகராட்சி ஆசியுடன் ,காவல் துறை ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது.
@shaiknajjar4656
@shaiknajjar4656 17 сағат бұрын
We can give Oscar reward to CM Stalin for that statement
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 16 сағат бұрын
அருமை ஐயா அவர்களே இந்தப் பதிவில் ஒலிப்பதிவு எங்களை ஏமாற்றி விட்டது.
@janakiiyengar8555
@janakiiyengar8555 15 сағат бұрын
True...in between what was spoken was inaudible...???!!! Why? Was that purposely done??
@sangueaswaran6066
@sangueaswaran6066 17 сағат бұрын
அறிவில்லாத. அறிவாலயத்து..
@sangueaswaran6066
@sangueaswaran6066 16 сағат бұрын
அண்ணா. மக்கள். தெளிவா தான். இருக்காங்க...EVM. மெசின்..தான்..கோளாறு..ஒரே கட்சி. வெற்றி பெற வைக்குது....
@SureshKumar-vd1hb
@SureshKumar-vd1hb 17 сағат бұрын
Good question ...no shame for any quantity
@arumugams408
@arumugams408 17 сағат бұрын
இருவருமே சிறப்பாக உரையாடுகிறார்கள்
@S.Murugan427
@S.Murugan427 12 сағат бұрын
நாங்கள் எப்போதும் போல தீபாவளி திருவிழா கொண்டாடுகிறோம். நாங்கள் இந்த விஷயத்தில் அரசு உத்தரவு அல்லது அறிவுரையை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசு உத்தரவு பாரபட்சமற்ற தாக இருக்க வேண்டாமா😡
@ElaAnbalagan
@ElaAnbalagan 16 сағат бұрын
சிறப்பு ஐயா
@mytube3486
@mytube3486 18 сағат бұрын
ThiruSakthiyar Answering like "Cho"
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 18 сағат бұрын
ஆனால் திரிசக்தியார்... ஒரு சார்பாக பேசாது நேர்மையான முறையில் கருத்துக்களை பதிவிடுபவர்.அறத்துக்கு எதிரான சித்தாந்தம் உள்ளவர்களை இராவணா அனுமதிப்பதில்லை.
@malas3372
@malas3372 Сағат бұрын
Thrisakthiyar answers are very very super . His comments about Dmk is true and supero super . Please continue your service to T.N .people .
@sivaprakashdillibabusivapr6956
@sivaprakashdillibabusivapr6956 16 сағат бұрын
ராவண... குழுமம்.. மற்றும் திரி சக்தி யார்.. அவர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..🎉
@srinivasankv5788
@srinivasankv5788 6 сағат бұрын
Very good exposure.
@selvarajsuthavakkunadar2532
@selvarajsuthavakkunadar2532 4 сағат бұрын
ஐயா உங்கள் பேச்சில் உண்மை இருக்கு,அதுபோலத் தெளிவும் இருக்கு. நீங்கள் எவ்வளவு தெளிவாக பேசினாலும் அவர்கள் திருந்த போவதில்லை காரிதுப்புங்கள்.
@jeganathjega9561
@jeganathjega9561 16 сағат бұрын
ஐயா நான் இலங்கை தமிழன் எமக்கு தமிழ்தான் எங்கள் உயிர்மூச்சு , ஆனால் அதிக தமிழ்நாட்டு தொலை காட்சிகள் பார்க்கும்போது நெஞ்சு பொறுக்கு தில்ல, உதாரணத்துக்கு zee தொலை காட்சி சிரிககம நிகழ்சியில் தொகுப்பாளராகவரும் ஒருத்தி பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் பேசுறா என்ன அவளுக்கு தமிழ் தெரியாதா
@SureshKumar14-fr5mg
@SureshKumar14-fr5mg 17 сағат бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍q
@shentilkumar6104
@shentilkumar6104 12 сағат бұрын
🙏🙏
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 15 сағат бұрын
வேலூரா , அப்பல்லோவா என்று 'ஆஸ்பத்திரி யாத்திரை' செய்த பின்னும் தன் கண் முன்பே ஜடமாக கிடைக்கும் வாரிசைப்பார்க்கும் நிலை எவ்விதம் நிம்மதி அளிக்கும்? அந்தப் பாடலை மதுரை தினமணி எரிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிக்கலாம்!
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 15 сағат бұрын
Dinakaran not Dinamani
@subramanianr3996
@subramanianr3996 14 сағат бұрын
இவர்கள் காட்டியும் கொடுப்பார்கள் கூட்டியும் கொடுப்பார்கள். தமிழ் நாட்டின் தலையெழுத்து வெட்கக்கேடு
@gayatriravi1912
@gayatriravi1912 13 сағат бұрын
36:11 Inga irunthu audio seriya varala, anyone having the same problem
@bhuvanag143
@bhuvanag143 2 сағат бұрын
Yes ..yes...from 36:11no audio... please look into the matter
@vellsjaa
@vellsjaa 19 сағат бұрын
I really appreciate 🙏
@BaluMahendran-d1d
@BaluMahendran-d1d 15 сағат бұрын
அருள்மிகு இந்திரன் திருக்கோவில் சார்பாக நன்றி
@nagaselvam8105
@nagaselvam8105 16 сағат бұрын
தாமரை வணக்கங்கள் பல... அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! அறிவாலயத்திற்கு செல்பவர்கள் மூளை குறைபாடுயுள்ளவர்கள்....
@narayanana2891
@narayanana2891 16 сағат бұрын
நம் தலைவிதியை நிர்ணயிப்பவராக இருக்கிறார்களே!?
@PalaniappanM-x3c
@PalaniappanM-x3c 18 сағат бұрын
அப்பனும் மகனும் முதலில் டாஸ்மாக் கடை யை முதலில் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 15 сағат бұрын
நான் தமிழன்டா, 🎉🎉கடந்த , 48, வருடமாக🎉🎉, ஜேர்மனியில் , 🎉🎉இன்றும் 🎉நான் ஜேர்மனியில் , 😂😂நான் மேதகு பிரபாரன்டா🙏
@Krishna-he1xe
@Krishna-he1xe 14 сағат бұрын
மேதகு என்று எழுதின கைய அடுப்பில வையுடா பரதேசி. அந்தப் பெயரைச் சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்குடா பொறப்போக்கு 😂
@AVR.Kannan
@AVR.Kannan 8 сағат бұрын
ஆம். இந்திரஙிழா இப்பொழுதும் தேசியதலைவன் சொந்த ஊரில் வருடாந்தம் கொண்டாட படுகிறது.
@raghuramancn6192
@raghuramancn6192 17 сағат бұрын
விஜய் மனைவி தமிழ் நாட்டின் சோனியா காந்தி
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 16 сағат бұрын
லண்டன் சூன்யக்காரி என்று சொல்லுங்க 😮😮😮
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 15 сағат бұрын
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
@vhari6045
@vhari6045 6 сағат бұрын
Thanthai makarkkaatrum nandri Avar naana nannayam cheidhu vidal
@ramnewfolderarun2831
@ramnewfolderarun2831 12 сағат бұрын
👌🌺👌👌👌🌺👌🌺🌺
@karnankarnan7866
@karnankarnan7866 5 сағат бұрын
Vanakkam
@Kathir-ti8hq
@Kathir-ti8hq 17 сағат бұрын
Great 🙏🙏👌👌👌👌🌹🌹🌹🌹🙏🌹🙏🌹🙏🌹
@pillaiindran833
@pillaiindran833 Сағат бұрын
ராவணன் சூப்பர் ஐயா இருவரும் 🙏🙏🙏🙏🙏
@sangueaswaran6066
@sangueaswaran6066 15 сағат бұрын
இந்த 2026. தீபாவளி. விஜய். படம்..விஜய். மாநாடு.....
@sirtharansritharan1610
@sirtharansritharan1610 7 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@senthamilmuthu1522
@senthamilmuthu1522 9 сағат бұрын
maaddu thipavali valthukal
@shanmuganathansivanathan4963
@shanmuganathansivanathan4963 7 сағат бұрын
ஐயா உங்களுக்கு நன்றி
@slsvenugopal
@slsvenugopal 15 сағат бұрын
அறிவுரை சொல்பர் முதல்ல அவங்க கட்ச்சிக்காரர்களை போதை பழக்கத்தை விடச்சொல்லுங்க, அப்புறம் அரசாங்க ஊழியர்களுக்கு சொல்லுங்க.
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 19 сағат бұрын
சிறப்பு 🙏🏾🙏🏾🙏🏾நன்றி
@nramesh9028
@nramesh9028 6 сағат бұрын
Ekalavar Lu and Thirusakthiyar Lu good peoples
@IRaja-wu8og
@IRaja-wu8og 19 сағат бұрын
Sirappu 🎉🎉🎉🎉
@jagadeesankumar3915
@jagadeesankumar3915 16 сағат бұрын
இங்கு தான் ஒன்றை கவனிக்க வேண்டும். தமிழ்நாட்டு விளம்பர துறையின் பணம் இங்கு செலவு செய்ய படுகிறது. அதிலும் எதாவது, எதாவது.
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 12 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39