குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? | Samayam Tamil

  Рет қаралды 359,770

Samayam Tamil

Samayam Tamil

3 жыл бұрын

குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமானது. பெற்றோர்கள் குழந்தைகளிடம் நடந்துகொள்ளும் முறைகளை வைத்துதான் அவர்களது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. கண்டிப்பு காட்ட வேண்டுமா, செல்லம் கொடுக்க வேண்டுமா, குழந்தைகளை அவர்களது போக்கில் விட வேண்டுமா, எப்போதும் அரவணைத்து கொண்டே இருக்க வேண்டுமா போன்ற உங்களது சந்தேகங்களுக்கு உளவியலாளரின் அறிவுரை.
#parenting
#parentstyle
#குழந்தை
#பெற்றோர்கள்
மேலும் படிக்க : tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam.com/news-video/...

Пікірлер: 136
@punithavallivenkat573
@punithavallivenkat573 Жыл бұрын
பிள்ளை வளர்ப்பு பற்றி மட்டுமே காணொளிகள் வருகின்றன பிள்ளைகளுக்கு பெற்றோரிடம் உள்ள கடமைகள் பற்றியும் காணொளி நிறைய வரவேண்டும் . அப்பொழுது தான் பிள்ளைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்வார்கள்
@latham8430
@latham8430 Жыл бұрын
yes its true.
@winsome8851
@winsome8851 Жыл бұрын
Well said
@sumathisenthil2664
@sumathisenthil2664 Жыл бұрын
Correct
@devichithravel7020
@devichithravel7020 Жыл бұрын
Thevai illai namma yenna panromo apudithan kulanthaigalum valaruranga namma correct a irunthale podhum avangala athu pannu ithu pannu apudi iru ipudi irunu sollave vendiyathu illa namma goodna avangalum good badna avangalum bad avlothan ponga
@brindasridhar9638
@brindasridhar9638 Жыл бұрын
@@devichithravel7020 apdi sollatheenga. Till few years they follow us and listen us. But after some time when they are preteen they will not listen. It’s up to their wish and they live in some fantasy world. Only friends and social media are important to them.
@sjaga7867
@sjaga7867 Жыл бұрын
பாதி வீடியோ தேவை இல்ல சொல்ல வந்தத சுருக்கமா சொன்னா நல்லா இருக்கும்
@prakashcp7397
@prakashcp7397 Жыл бұрын
Mam..... Enga social science Teacher Maathiriye pesureenga.... Kaekum pothey thookam varuthu....... Simplea, theliva, shorta, pesuna nalla irukum..... Nandri.......
@prasannasai851
@prasannasai851 Жыл бұрын
Na oru nalla amma va erukkennu unga pejcha ketta apram unarre 😔😔mam thanku for your speech🙏
@kalavelmurugan1229
@kalavelmurugan1229 Жыл бұрын
Use ful video thank you very much mam
@aarthyaarthy8117
@aarthyaarthy8117 Жыл бұрын
Arumaiyana pathivu👌
@rajeshthillan2510
@rajeshthillan2510 Жыл бұрын
Well said thank you so much....
@indhumathik6623
@indhumathik6623 Жыл бұрын
Thank you mam good advice and very true message q👍👍👍👌👌👌👌
@ezhumalaik9121
@ezhumalaik9121 10 ай бұрын
அருமையான பதிவு 🎉🎉🎉
@subbudhinesh9459
@subbudhinesh9459 Жыл бұрын
Thank so much mam very very useful for me
@smediadigital
@smediadigital 2 жыл бұрын
Wonderful 🌹👌👏👏
@akilasridhar2144
@akilasridhar2144 Жыл бұрын
அருமை
@CharukesiArunraj
@CharukesiArunraj Жыл бұрын
I was under negletful parenting only... where my father never involved in my life decisions.. so my mother took ALL DECISIONS..
@raihanaraihana2766
@raihanaraihana2766 Жыл бұрын
Good explanation mam thank you
@trihan3456
@trihan3456 Жыл бұрын
Thanks ma
@devaara2788
@devaara2788 Жыл бұрын
Thank you maam ... Very useful information...
@badtysonidiot6111
@badtysonidiot6111 6 ай бұрын
Very nice mam thank you so much god bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thulasimanisanthanam3724
@thulasimanisanthanam3724 Жыл бұрын
Very Very useful video super 👌 👍 😍
@glorystephenn6214
@glorystephenn6214 7 ай бұрын
Thank you Madam very very very useful to me 👍
@suryapoorani4912
@suryapoorani4912 Жыл бұрын
Thanks mam
@ramsagunthala9250
@ramsagunthala9250 8 ай бұрын
Thank you
@Moni0221
@Moni0221 Жыл бұрын
Thank you madam
@Inthujasivakumar
@Inthujasivakumar Жыл бұрын
Amazing advice 🙏 thank you very much ☺️☺️
@saraswathiveerappan8649
@saraswathiveerappan8649 Жыл бұрын
Very good explanation mam, thank you
@bharathandsubiksha.4580
@bharathandsubiksha.4580 Жыл бұрын
Thank you mam.very useful advice advised mam.
@firekrishna7777
@firekrishna7777 2 жыл бұрын
Very nice mam
@krishnasamyt2623
@krishnasamyt2623 Жыл бұрын
True madam thank you
@SujathaJagadees-rt9tm
@SujathaJagadees-rt9tm Жыл бұрын
Thanks mom
@SivaSankar-kp7pk
@SivaSankar-kp7pk 9 ай бұрын
Suoer usefully video
@sharmisiva4982
@sharmisiva4982 Жыл бұрын
Tq mam...❤
@abrimstar9885
@abrimstar9885 2 жыл бұрын
Super 💕 mom
@darlylivingstone2744
@darlylivingstone2744 9 ай бұрын
Jesus loves you all. மோட்சம் போக இயேசு தான் வழி.
@thenmozhisaravanan4918
@thenmozhisaravanan4918 Жыл бұрын
Very nice 👌👌
@gopikgopi3915
@gopikgopi3915 Жыл бұрын
Vey nice
@NoorVlogs1
@NoorVlogs1 Жыл бұрын
Super 😊
@ayyappanyogiayyappan5451
@ayyappanyogiayyappan5451 2 жыл бұрын
Thanks mam for your explanation
@dhanapalanm8485
@dhanapalanm8485 Жыл бұрын
I'm proud to be a authoritative parenting😊but the most painful one is my mother and my father in law totally different from me😭 en amma pappaku over chelam kudupanga but en mamanar Pappa edhu senjalum thititey irupanga (sadharanama kozhandha pandra setaiyae thituvanga pavama irukum) 2 per nenaichalum bayama iruku. Avalukum just 2and half years only.. but she is so talented. Namma solradha Seekaram purinjipa and kathukaradhum quick ah kathupa kadhula vangadha mariyae viliyaditu irupa but namma yenna pesinom nu correct ah solluva. I love my child very much..
@janakijanu9884
@janakijanu9884 Жыл бұрын
Super mam
@iyappankalathi1072
@iyappankalathi1072 Жыл бұрын
மகிழ்ச்சி
@abdulhakim2294
@abdulhakim2294 Жыл бұрын
Thanks for your clear explanation of parenting. Naan NO 4.AUTHORITATIVE parentaga irukiren enbathil perumai kolgiren. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@kpmurugan237
@kpmurugan237 Жыл бұрын
வீடியோ பதிவிட்ட தங்களுக்கு ஒரு வேண்டுகோள் ஆங்கிலம் தெரியாத எத்தனையோ பெற்றோர்கள் இந்த காணொளியை பார்க்கின்றனர் உங்கள் காணொளி தமிழ் காணொளியாக இருந்தாலும் நீங்கள் பேசுவதில் 75% ஆங்கிலம்தான் கலந்து இருக்கிறது தாங்கள் கூறிய வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் தெரியாமல் எத்தனையோ பெற்றோர்கள் இந்த காணொளியை பார்த்துவிட்டு அர்த்தம் புரியாமல் தவிப்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன் தயவுகூர்ந்து காணொளி போடும்போது தமிழ் வார்த்தைகளை அதிகமாகக பயன்படுத்தவும் இது எனது தாழ்மையான வேண்டுகோள்
@user-zn6gd1lr5l
@user-zn6gd1lr5l Ай бұрын
really true mam..
@alaganapathivugal8936
@alaganapathivugal8936 Жыл бұрын
Nice video👌👌👍
@suganyavaseharan3443
@suganyavaseharan3443 Жыл бұрын
Am in fourth stage parenting( authoritative) . Thank u so much mam. I feel good.
@biblesecretstamil
@biblesecretstamil 2 жыл бұрын
Great ! ! Life is great ! ! ! !
@elafvlog6710
@elafvlog6710 Жыл бұрын
Mam ungakitta counciling ketka enna pannanum.
@irfanilal8303
@irfanilal8303 Жыл бұрын
காலம் மாறிவிட்டது Madame. நீ ங்கள் எப்படிதான் பிள்ளை களை நல்ல சிறப்பு அம்சங்களை கொண்டு வளர்த்தாலும், காதல் என்று ஒன்று வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள், அதற்காக எதயும் தியாகம் செய்து விடுவார்கள் உயிரை மட்டுமல்ல, உயிருக்கு உயிராக வளர்த்தவர்களைகூட. அப்போது பெற்றோர்கள் செல்லாகாசுக்கு கூட சமமாகமாட்டார்கள்
@sindhuvicnesh6404
@sindhuvicnesh6404 Жыл бұрын
Idhu ennamo unmadhan
@CShobaCShoba
@CShobaCShoba Жыл бұрын
Unmai than.
@valarmathisaravanan1983
@valarmathisaravanan1983 Жыл бұрын
உண்மை தான்
@brindasridhar9638
@brindasridhar9638 Жыл бұрын
Correct
@jayanthijayakanth8292
@jayanthijayakanth8292 Жыл бұрын
சரி உண்மை தான்.
@Mr.Ninjaking500
@Mr.Ninjaking500 Жыл бұрын
Very useful video for me but when my two children are fighting continuously with each other, I don't know what to do
@evergreen5166
@evergreen5166 Жыл бұрын
Padikka romba sombal paduran adukku edavdu tips sollunga mam
@senthilvishwa5293
@senthilvishwa5293 Жыл бұрын
Very clear explanation mam.... I can lead correct parenting to my child.... Most important vedio.... Thank you mam...
@r_lamack166
@r_lamack166 7 ай бұрын
Bring kids to many places to expose them be happy casual and friendly dont keep distance from them or pamper them too much
@deepadharani5912
@deepadharani5912 5 ай бұрын
Romba nalla vishayam solringa but adhai Normal voice la pesunga mam romba style ah vendam,
@jayasreesudharsanan5279
@jayasreesudharsanan5279 Жыл бұрын
I am 500 th like correct information mam
@sharmilathaswanny4632
@sharmilathaswanny4632 Жыл бұрын
👍👍
@sivakokila5444
@sivakokila5444 Жыл бұрын
Enaku rmba kovam varuthu mam na rmba perfecta irukanunu nenaipen ava atha seiyathapo kovam varuthu mathavanga mela irukra kovatha kooda paapata kaatiren avaluku 3 yrs dhan aathu
@rajeshraj1927
@rajeshraj1927 Жыл бұрын
படிக்காதவங்க இந்த வீடியோவை பார்த்த அவளுக்கு என்ன புரியும் 😢
@vijayalakshmimuthukumar9019
@vijayalakshmimuthukumar9019 Жыл бұрын
Informative
@nithyarul7171
@nithyarul7171 2 ай бұрын
👍👍👍🙏
@sujisuji53
@sujisuji53 Жыл бұрын
Nalla iruththa pullaingala uzaviyal summayil nnu athunga,ithellam paththu paththu tha tharuthalaiya povuthu, parents kandippa adichu miratti vazaththappo ivvalavu thappu ipo thimiru uri vazaththu nasama povuthunga
@brindasridhar9638
@brindasridhar9638 Жыл бұрын
Enaku oru doubt. Parents pasangalku nalladhu daan solvaanga seivaanga. Oru stage la pasanga solradha ketkaama ponaalum tirumba tirumba solvanga. Apdi Endha vidathulayum solliyum ketkale na avangalkum kadupa agum. Apdi irukum bodhu sari Konjam vittu pudi kalam nu parpanga. Adhu Epdi neglected parenting aagum?
@ramanachi5408
@ramanachi5408 Жыл бұрын
Mam how to motivate in studies he not obeying he not study ing also evening he not brushing the teerth.what want do what solution humble please help me.he is 7 year old.
@brindasridhar9638
@brindasridhar9638 Жыл бұрын
Naama ennadaan Nalla Konjam strict aa valarthalum namma parents avangalku over chellam kuduthu edhu ketalum vangi kuduthudraanga. Idhanaala pasanga avanga thatha paati kitta Nalla advantage edukaraanga. This bring argument and fight between me and my parents. Naama sila conditions pota Avanga over chellam kuduthu keduthu Apuram nammala titta vendiyadhu sariya valarkala nu. This makes us lot of depression
@bhavanibabu7887
@bhavanibabu7887 6 ай бұрын
same for me
@user-up5fm9gu7r
@user-up5fm9gu7r 4 ай бұрын
❤❤❤
@govintharaj7589
@govintharaj7589 Жыл бұрын
தேங்க்ஸ் mam
@user-ss6iz7ue2o
@user-ss6iz7ue2o Ай бұрын
சொல்லும் விஷயத்தை எல்லாருக்கும் புரியும் படி எழிய தமிழில் சொல்ல முயற்சி பண்ணுங்க
@dharshan5214
@dharshan5214 8 ай бұрын
7th 11th படிக்கும் மகன்களை வளர்ப்பது எப்படி சொல்லுங்கள் pls mam
@kamallavenimurugesanfsro2133
@kamallavenimurugesanfsro2133 Жыл бұрын
Hello mam
@chandras6494
@chandras6494 5 ай бұрын
❤❤❤❤❤❤
@Stella-fv6qh
@Stella-fv6qh Жыл бұрын
Thank you for this video mam. My daughter is now step into teen age , I am almost balanced mother only even she is keep irrespective in manners past two years . She is not obeying anyone's words from school and family....she is good in extra curricular, she is losing concentration in studies. I am helpless to manage her.
@brindasridhar9638
@brindasridhar9638 Жыл бұрын
Same here. I m also clueless
@theyoungbamboo3397
@theyoungbamboo3397 Жыл бұрын
🥰👍💞
@rukmanisanmuhanand8254
@rukmanisanmuhanand8254 Жыл бұрын
Madam, பாப்பாவுக்கு 8 வயது. நான், என் கணவர், பாப்பா நாங்க மூன்று பேர் தான். கடந்த 6 மாதமாக என் மாமியார் எங்களுடன் இருக்கிறார்கள். நான் 5 மாதமாக என் கணவருடன் business காக கடைக்கு சென்று விடுகிறேன். நான் அவளுடன் இருக்கவில்லை என்று ரொம்ப feel செய்கிறாள். மாமியாரும் அவளுடன் விளையாடுவதில்லை. அவள் ரொம்ப ராவடி செய்கிறாள். என்னிடம் அடி வாங்குகிறாள். அடி வாங்கியும் திரும்பவும் அதே தவறு செய்கிறாள். என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை.
@devichithravel7020
@devichithravel7020 Жыл бұрын
Paapava schoolku பஸ்ல அனுப்பிவிட என்ன work இருந்தாலும் dailyum நானும் என் husbandum தான் ஒன்ன போய் எத்திவிடுவோம்.. பாப்பா முன்னாடி hair nu kuda ketta வார்த்தை பேசமாட்டோம்.. பாப்பா என்ன என்ன ஆசை படுரங்களோ அவங்க கேட்காமலே vangikoduppen(முடியுறத).. ரொம்ப கோவத்துல paapava adichuttena அவங்க முன்னாடி என்னையும் adichuppen கோபப்பட்டு thittitena தூக்கி மடில வச்சுகிட்டு sorry cellam ammana appudithaan nalla konjuvanga kovam வந்தால் thittanum apuram konjanum but appavakuda unna thittavidamatenu solli puriyavaippen konjam kovama pesittakuda udane sorry ketpen.. paapathan naduvil paduthukuvanga.. thappi thavarikuda KZbin il aabasamanatha parkamaten oru time பார்த்தாலும் அது related vanthukite irukum so atha avoid panniten.. six years aguthu ithuvara keelavilunthuta, pallu odanchathu, adipattu raththam varuthu, mutti thenjathu, thee suttutu, yennai pattudichu, erakki vaikum podhu soodana cooker, thosaikallu suttukita, kattilernthu vilunthuta, suduthanni kottidichu apudinu yentha oru kaayamum agi hospitalku thookitu ponathum ila veetulaiye மருந்தும் போட்டது இல்ல அந்த அளவுக்கு நான் பார்த்துகிட்டு இருக்கேன் பாப்பா இருக்கும் போது அசால்டாக எதுவுமே நான் பண்ணினது இல்ல ipa நான் நல்ல அம்மாவா இல்லையா madam
@bindudaya3880
@bindudaya3880 Жыл бұрын
Good mother thaan.but romba caring venam..konjam avagale self caring pannika place kudunga..
@devichithravel7020
@devichithravel7020 Жыл бұрын
Paapavuku yentha kaayamum padathathuku karanam vilaiyada vidama pothi pothi vachu illa safea vilaiyada viduven yepudinu yellathaium type pannamudiyathula.. sofavilirunthu kila tharaila kuthichu kuthichu vilaiyaduvanga atha thadukkamaten veetula yethana pillows iruko athalam suthi tharalai pottuvachitu athu nagarama iruka Mela bedsheet virichiduven naan paatukum yen work paapen adikadi yetti paathupen.. thotti vilaiyaduvanga vegama aduvanga apuram suththuvanga yethum edichudatha alavuku aluppu parkkamal iruka table thaiyal machinelam orama nagarthi vachiduven vilaiyantu mudichathum thirumba yeduthu vachiduven athu 5 mins vilaiyata irunthalum..apuram kattilarunthu chairku thaavi thaavi nadapanga chair konjam nagarntha yennagum athu nagarama iruka suvarai ottuna mathiri athu pinnadi kampi sofava thooki pottutu yen work paapen.. chinna veeduthan entrance laye kitchen athuvum adupuku pakkathulaiye entrance irukum paapa chumma velilaium ullaiuma odikite irukum samaichatha entrance kadanthuthan antha pakam orama vaikamudium paapa odivilaiyaditu iruka samayathula kavanikamal sooda irakkitu vanthal yennagum athalam kavanichu paapava ange nilluma ange nillumanu paapava paathukite irakitu varuven.. naanthan orathula paduthurupen thoongum podhu night naan yelunthu ponena paapa pakkathula thalaiyanai podamal ponathe ila 2mins aanalum pillow yeduthu pottututhan poven antha mathiri safea irukathathan sollavanthen thannila nalla vilaiyada vaipen yellam safety a pannitu yen work paapen paapa pinnadiye suthikitu irukamaten yethum pannavidamal vachirukamaten.. paapavuku naanum yen husbandum onna care panrathuthan pidikum romba santhosama irupanga non stopa pesikite irupanga class la nadakuratha pathi.. paapa munnadi konjam sandai podura mathiri vantha paapa mugame mariduthu athunala mudincha vara paapa munnadi sandai podamal intha mathiri visayamulam irukuthanu paapa purinjikatha alavuku paapavuku ipa yenna theriyanumo puriyanumo antha alavu mattum yepudi sollurathunu therila moththathula paapa mathiriye naangalum vilaiyadikitu pesikitu kedappom.. inum sollanumna namma first olunga irukanum namma yenna ninaikurom,pesurom,panroma athathan kulanthaigalum pannuranganu purinchukiten.. madam sonnathu nijamthan nanga apudi irukanalathan paapa nalla padikuranga paapa oru special a irukanga star🌟 weekly 4 athu vangitu vanthuruvanga.. evlo visayam panren ungaluku therinchathu yenaku theriyamal irukuma.. naammalaam kulanthaiya nalla valarkkanumnu niniakkirom athunalathan intha mathiri videos lam pakurom naama yellarume good parents than😊
@bindudaya3880
@bindudaya3880 Жыл бұрын
@@devichithravel7020 great mother
@shirinnazir3538
@shirinnazir3538 Жыл бұрын
Make her learn everything Don't make her dependent child for everything.. Let her fell down and u help in getting up..
@shirinnazir3538
@shirinnazir3538 Жыл бұрын
Neenge kandippa good and caring mother dhaan sister .. But let her learn and experience on her own.
@sivasakthiraja2324
@sivasakthiraja2324 Жыл бұрын
Madam unga contact number venu yen kulantha nalla muraya valakanum yepudi pls
@ragaragaragaraga6478
@ragaragaragaraga6478 Жыл бұрын
In most of the house father never talks or involves with the child , he gives silent treatment. This atmosphere is found in many house. Only the mother interact with the child. So at some point of time the child starts hateinge the mother. The reason is that there is no temporary seperation. As the child grows to 16years ,the mother becomes tired and the family collapse and become broken family. Pls talk about this Madam
@vishu7478
@vishu7478 Жыл бұрын
Yeah in many families father never gives importance to caring child
@supersingers5742
@supersingers5742 Жыл бұрын
Neega solradu unmai tan... Apdiye ketalum nan economical ah pathukuran la solitu escape agiranga.. Parenting means both mom & dad have equal responsibility with their own children
@subashchandrabose4659
@subashchandrabose4659 Жыл бұрын
Very good
@sabreen7769
@sabreen7769 Жыл бұрын
Absolutely correct. Please tak about this mam
@brindasridhar9638
@brindasridhar9638 Жыл бұрын
Ya same in my family. My daughter in teen and I keep saying coz of fear. So she is hating me. Husb kitta sonna he says don’t bring as I m busy with ofc project. Paithiyam pudikadhu.
@nobelcomputercare5840
@nobelcomputercare5840 Ай бұрын
olunga nalla sollunga .
@swarnalatha-se6ny
@swarnalatha-se6ny Жыл бұрын
Een husband chellama parparu anna no entru sollamattaru eppavum vilaiyaditu iruparu oru varthai padinu sollamattaru mobile allow pannuvaru night late than sleep pana alow panuvaru
@swarnalatha-se6ny
@swarnalatha-se6ny Жыл бұрын
Ithu entha catagory
@rajvarsha8248
@rajvarsha8248 Жыл бұрын
10 and 15 years before la pillaigala chellamma valakkala Atichu valaathanka athulana naga yosichom ethu pannuna Amma thituvnga because ethu thappu ethu sarinu oru meture vanthathu but epolam romba Chelam thappu Panna pullaya kandigama kandigaravaangala thirurathu ethunala than Ella Veena pothu
@moohoobjohn405
@moohoobjohn405 Жыл бұрын
Correct bro....naanum ungala pola dhan nenachen
@brindasridhar9638
@brindasridhar9638 Жыл бұрын
Exactly ipolaam tittina Enna tittara nu en ponnu Enaku mela kathara. As a parent avanga panradhu thappu nu naama solla kooda mudiyala. Sonnalum ketka maatraanga.
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t Жыл бұрын
அண்மகன்சரியாகவளர்க்கவில்லைஎன்றால்சத்தியாகெரலைசெய்துபேரலநுங்கபாக்கம்கெரலைபேரதுநடக்கும்சரியா
@lubnaraheem7582
@lubnaraheem7582 Жыл бұрын
Pscycologist number
@crowns.i.hakeem7798
@crowns.i.hakeem7798 2 жыл бұрын
தாங்கள் சென்னையிலா இருக்கிறீர்கள் டாக்டர் ? முகவரி தர முடியுமா ?
@jayapriya.c5340
@jayapriya.c5340 Жыл бұрын
She's coimbatore
@bagirathisadeeshkumar5357
@bagirathisadeeshkumar5357 Жыл бұрын
Pls address please
@bagirathisadeeshkumar5357
@bagirathisadeeshkumar5357 Жыл бұрын
Pls address please
@ssrinivasan3508
@ssrinivasan3508 Жыл бұрын
Dr mobile no
@nobelcomputercare5840
@nobelcomputercare5840 Ай бұрын
vetti pechi
@aadhav.b9810
@aadhav.b9810 Жыл бұрын
Romba mokkaya இருக்கு நோ message
@vkcraftcostumedesigning3759
@vkcraftcostumedesigning3759 Жыл бұрын
doctor தம்பி எதுக்கெடு அழுந்துகிட்டே இருக்கான் ஒன்னு வேனும்னா கேகரதுக்கு முன்னாடியே அழ ஆரம்பிச்சிடரான் நெறையா அடம் தொட்டதுக்கு எல்லாம் அழுறான் அழுதா கிடைக்கும், அழுதா கேகரத செஞ்சி குடுத்திடுவாங்கனு fix ஆகிட்டான் இப்போ 2.1/2 வயசு ஆகுது அவன மாத்த முடில ஆழாத சொன்னா இன்னும் சேத்து அழறான் எல்லாம் நான் பையன அடிகறேன் கொடும பன்றேனு பேசறாங்க நான் அவன அடிசதே இல்லை ங் doctor தொட்டதுக்கு எல்லாம் அழுவான், தம்பி அழாத தம்பி அழாத ன்ற வார்த்தைய தான்டி திட்ட கூட மாட்டேன் இப்படியே அழுது அடம் செஞ்சி பழகிடட்டா நான் மட்டும் இல்ல எதிர்காலத்துல அவனும் கஷ்ட படுவானோனு பயமா இருக்கு அவன எப்படி வளக்கறதுனு ஏதாவது சொல்லுங்க doctor நேறையா செல்லம் குடுத்து நானே கேடுத்துட்டேங் doctor 😭
@g.kaladevig.kaladevi2484
@g.kaladevig.kaladevi2484 Жыл бұрын
Meaning less and no order vice no clearity totally waste 🤦
@maragathamsuresh1220
@maragathamsuresh1220 Жыл бұрын
Thank you mam
@user-vg9ty3kp3o
@user-vg9ty3kp3o 8 ай бұрын
Thank you madam
@goklilavendhan3685
@goklilavendhan3685 Жыл бұрын
Thank u mam
@boomadevi1977
@boomadevi1977 3 жыл бұрын
Super mam
@minnal1049
@minnal1049 Жыл бұрын
Thank you mam
@amirthalingammahalingam1785
@amirthalingammahalingam1785 Жыл бұрын
Thanks mam
@rajeewanpannerselvan120
@rajeewanpannerselvan120 Жыл бұрын
Super mam
@sundart1254
@sundart1254 Жыл бұрын
Super mam. Thank u mam
@meshaangel3918
@meshaangel3918 Жыл бұрын
iam srilanka
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 21 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
готова дочка 🤣
0:13
Равиль Дукат
Рет қаралды 2,9 МЛН
berenang lagi #viral #shorts
0:12
Kakek Endo Family
Рет қаралды 45 МЛН
Эй Рамазан # DamirAgroDizel
0:17
DamirAgroDizel
Рет қаралды 7 МЛН
Smart Appliances! New Gadgets, Versatile Utensils, Tool Items #shorts #gadgets 149
0:15