குழந்தை வளர்ப்பு - அன்றும் இன்றும்..! பிள்ளை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு..! | sathiyamtv | gopinath

  Рет қаралды 300,019

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

Пікірлер: 171
@arokiamary8458
@arokiamary8458 3 ай бұрын
அருமை அருமை. ஒவ்வொரு சொற்களும் கல்வெட்டில் பொதிக்கப் பட வேண்டும். நன்றிகள் பல சகோதரரே
@janinithish9592
@janinithish9592 2 ай бұрын
நன்றி கோபி சார்.என்னிடம் இருக்கும் சில தவறுகளை திருத்திக் கொண்டு என் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இன்றிலிரூந்து இருக்க துவங்குவேன்.
@yacshithas6834
@yacshithas6834 Ай бұрын
அருமை அண்ணா இன்று ஒவ்வொரு பெற்றோரும் கவனிக்க வேண்டிய பேச்சு 🤝பதிவிற்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@Kumarkumar-pk4no
@Kumarkumar-pk4no 3 ай бұрын
அண்ணா sorry &thanks anna நான் நேற்று தான் நீங்க சொன்ன மாதிரி நான் நடந்து கிட்டேன் .என் மகனுக்கு 15 வயது நான் திட்டியதும் அழுதான் நான் என்ன செய்வது எனறே தெரியாமல் குழம்பி போய் இருந்தேன் என் அப்பன் முருகன் தான் என் கண்ணில் இந்த வீடியோவை காட்டி ருக்கிறார் very very thank you so much anna❤❤❤
@renoldrenold141
@renoldrenold141 2 ай бұрын
அண்ணா... குழந்தைகள் , சமூகம் மீதான உங்களின் புரிதல் மிக அருமையாக உள்ளது.
@oviyaix_dmuthuraman525
@oviyaix_dmuthuraman525 3 ай бұрын
என்ன ஒரு பேச்சு உங்களை தமிழ் சமுதாயம் அடைந்ததற்கு பெருமை அடைய வேண்டும் 👌
@rkrishnan7668
@rkrishnan7668 16 күн бұрын
ஆருமை கோபிநாத் மிகசிறந்த சொற்பொழிவு எனக்கு மிக மிக தாமதாக கிடைத்தது இருந்தாலும் தற்போதய சமூகத்திற்கு மிகசிறந்த நிகழ்வு வாழ்த்துக்கள் நன்றி
@naturetamil7395
@naturetamil7395 19 күн бұрын
உண்மையான பேச்சு....... அருமை ❤❤❤❤
@saropackia3775
@saropackia3775 3 ай бұрын
Extraordinary speech.... All parents must watch and follow this🙏
@jeyalakshmi4646
@jeyalakshmi4646 Ай бұрын
நல்ல பேச்சு அனைத்து பெற்றோரும் பார்க்க வேண்டும்
@revathichari4533
@revathichari4533 3 ай бұрын
கல்வி மட்டுமல்ல. சிறந்த ஒழுக்கமும் கூட
@revathyraghavan2349
@revathyraghavan2349 3 ай бұрын
மிக அருமை கோபிநாத் அவர்களே பல குடும்பங்களில் தந்தையின் மது பழக்கத்தினால் பல செய்வது அறியாமல் திகைத்து நிற்கிறது ஆகையால் முதலில் பூரண மது விலக்கை தமிழக அறிவிக்க வேண்டும் பின்பு இது போன்ற உரையாடல்கள் ஏற்படுத்தலாம்
@soundariparamanandam9807
@soundariparamanandam9807 3 ай бұрын
நன்றி அண்ணா, பெற்றோரின் பொறுப்புகளை எடுத்து கூறியதற்கு நன்றி
@Santhamani-vk7hz
@Santhamani-vk7hz 3 ай бұрын
Super speech 10:15
@mahalingaml8463
@mahalingaml8463 21 күн бұрын
உங்களை பெற்ற தாய் தந்தைக்குமனமாற்ந்தநன்றி
@mekalam6657
@mekalam6657 2 ай бұрын
100% true... Gopi sir ... Vera level....
@santhalakshmi9446
@santhalakshmi9446 3 ай бұрын
Excellent speech.Thankyou so much Gopi😊😊😊
@senthilm9607
@senthilm9607 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@helanchristy5455
@helanchristy5455 3 ай бұрын
ஒழுங்கற்ற பெற்றோர், மதுப்பழக்கம் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன. பிள்ளைகளின் வேதனை மிகவும் கொடியது.
@BanuRathinasamy
@BanuRathinasamy Ай бұрын
Superp Gobi sir
@Aradana2021
@Aradana2021 2 ай бұрын
ஆகசிறந்த பேச்சு.நம் அனைவரும் பின்பற்ற வேண்டிய கருத்துக்கள்.A great salute to Mr.Gopinath for this wonderful inspirational Speech.❤
@KrishnaVeni-qe2em
@KrishnaVeni-qe2em 3 ай бұрын
Thank you Anna your valuable speech really nice 👍🙂🙂🙂🙂
@sakunthalar3179
@sakunthalar3179 Ай бұрын
இன்றைய காலகட்டத்தில் தேவையான அருமையான அருமையான பேச்சு
@vinishroy403
@vinishroy403 19 күн бұрын
நிதி எல்லாம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே... மாணவர்களுக்கு அல்ல 🙄
@vinishroy403
@vinishroy403 19 күн бұрын
ஆசிரியர் கள் மாணவர்களிடம் அன்பையும் பண்பையும் காட்டினால் போதும்... இந்த நாடும் வீடும் விளங்கும் 🙄🙄🙄🙄
@brindavenugopal4316
@brindavenugopal4316 2 ай бұрын
Gopi neenga solra athana positive angle la dhan en penna thaniya valathu aalaki iruken..enna irundhalum mariyadhai panpadu naama experience panada soli kuduthu nallavala vallavala ellathulayum mudinjavara better ah valakradhu dhan ovoru parentukum ulla kadama..idhu ellam senjalum avangaluku nu ulla sila in built habits ku yarum porupu yerka mudiyadhu adha avangale unarndhu thirunda vaipu kudukra porumaiyum sagipu thanmayum romba venum parents ku..adhu periya saaval..but manage pandra parents ku therium indha nilama.. Nallavala irukanum nu solikudutha edirthu pesra pennuku munadi nalladhe seidhu unarthitudan iruken daily.. Neenga solra alavuku easy ila but every parents has to try their best to change the future society. Nan senjitu iruken...from the beginning for my daughter's every step. Now she is a responsible Government employee. Whatever she talk me my guidance still continues with lots of pain.
@velmurugan1571
@velmurugan1571 2 ай бұрын
Arumaiyana speech
@annamv7492
@annamv7492 3 ай бұрын
18.35 to 18.45 super speech 😢😢😢😢
@veniraghu4341
@veniraghu4341 3 ай бұрын
What a energy gopi sir god bless you sir
@davidkumar3101
@davidkumar3101 3 ай бұрын
அருமையான பதிவுகள் வாழ்த்துகள் 🎉🎉
@sudhab6430
@sudhab6430 3 ай бұрын
Intha program la naanum kalanthukitten.... I am very happy 🎉🎉🎉
@MSPRcraftsandGames
@MSPRcraftsandGames Ай бұрын
Super Gopi anna rombha nandri anna
@tscbose3941
@tscbose3941 3 ай бұрын
Yes i am very much thanks to my teacher in St Xavier's school in palayamkottai namely Thiru Antony sir
@NavapriyaP
@NavapriyaP 3 ай бұрын
Super speech
@sj_official1815
@sj_official1815 17 күн бұрын
Super real talk ❤️💯🙏
@shivaaniactivities
@shivaaniactivities Ай бұрын
Excellent speech 100 percentage true
@thanushapiratheepan6591
@thanushapiratheepan6591 3 ай бұрын
Very fast speech.what a talent! He learned lots of knowledge and skill. Superb sir.❤❤❤
@panchukutti7201
@panchukutti7201 26 күн бұрын
Superb performance bro
@SamZ-qh5by
@SamZ-qh5by 3 ай бұрын
Bro.super message ❤🎉
@Chitraprakash260
@Chitraprakash260 3 ай бұрын
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் super😢😢😢😢en maganukkum ithu nadakka vendum ..nadakkum endru nambugiren..😢😢😢🙏
@anithar7602
@anithar7602 17 күн бұрын
All time my favourite your speech sir
@kutty_chutty
@kutty_chutty 3 ай бұрын
Gopinath Anna speech like a person in family ❤
@kalpanamuthusamy8433
@kalpanamuthusamy8433 2 ай бұрын
Extraordinary speech gopi sir...i realized my mistake nd I will be a good guide to my child from now on..
@nalini.2023
@nalini.2023 Ай бұрын
Thank you gopi sir. Parenting is really challenging, thanks for opening our eyes.
@VijiLakshmi-zd5cx
@VijiLakshmi-zd5cx 19 күн бұрын
Excellent sir thank u so much for your guidance
@ManiKandan-t8z8h
@ManiKandan-t8z8h 3 ай бұрын
Super speech anna
@AntonyLucian
@AntonyLucian Ай бұрын
Marvellous speech. Thank u Mr. Gopinath. This should touch each parent to realize what they are doing. Secondly your speech tells how to encourage children in doing all goo deeds in thought also. God bless u and your family.
@lifelog460
@lifelog460 3 ай бұрын
Thank you sir
@sanaeyecaresanasaran296
@sanaeyecaresanasaran296 3 ай бұрын
Powerful speech Sir 💪
@PonmudiG-mg2dg
@PonmudiG-mg2dg Ай бұрын
இன்றைய பிள்ளைகள் கல்லூரிக்கு செல்லும் வயதில் காதல் வயப்பட்டு கல்வியை கோட்டை விடுகிறார்கள் இது யார் தவறு
@shanthisrinivasan1608
@shanthisrinivasan1608 3 ай бұрын
Am always love Gopi sir speech
@kamalkamalakannan1495
@kamalkamalakannan1495 3 ай бұрын
Excellent 👌 speech sir
@sumithaselvi8187
@sumithaselvi8187 3 ай бұрын
. Super Sir🎉🎉
@marygodson3788
@marygodson3788 3 ай бұрын
Nan Tamil padam Edutha Thaiyal Teacher. Iam very happy for your speech ungal aipol ellorum pesattum nantry❤
@venugopalramesh9172
@venugopalramesh9172 26 күн бұрын
That's correct
@venugopalramesh9172
@venugopalramesh9172 26 күн бұрын
Really super
@marygodson3788
@marygodson3788 3 ай бұрын
Legins podum pengalpattry speech kodungal nantry❤ pkt
@thasannalliah9467
@thasannalliah9467 3 ай бұрын
❤சிறப்பு
@PraveenaDevi-d1c
@PraveenaDevi-d1c 11 күн бұрын
அண்ணா மனசுக்கு கஷ்டமா இருக்கு நானும் என்னுடைய பையன் கிட்ட கடுமையா நடந்து கிட்டேன் இனிமேல் நான் என்னை மாத்திக்கிறேன் ரொம்ப நன்றி அண்ணா
@uvaraniulaga9507
@uvaraniulaga9507 2 ай бұрын
Excellant speach anna 🎉
@MplCentralschool
@MplCentralschool 2 ай бұрын
,,அருமை.
@PalaniChandra-q4t
@PalaniChandra-q4t 19 күн бұрын
Superanna❤
@selvamk6900
@selvamk6900 21 күн бұрын
சூப்பர்ங்க கோபி அண்ணா
@humnisha3216
@humnisha3216 2 ай бұрын
Super spech sir❤❤❤❤
@senthilm9607
@senthilm9607 2 ай бұрын
நன்றி ஐயா
@Rufiyama
@Rufiyama 3 ай бұрын
Arumaiyana pathivu
@BavanyaKutty
@BavanyaKutty Ай бұрын
its true spech anna thank you
@angu4878
@angu4878 3 ай бұрын
Very much motivational speech.. awesome..😊
@ManjuManju-g3s
@ManjuManju-g3s 3 ай бұрын
Super bro ❤❤❤
@sanjayd7067
@sanjayd7067 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤....
@vinishroy403
@vinishroy403 19 күн бұрын
அரசு பள்ளியில் ஆசிரியர்கள் ஜாதி பாரபட்சம், மத பாரபட்சம், இன பாரபட்சம் பார்ப்பதால் தான்... மேலும் தங்கள் சொந்த கோபம் மற்றும் பள்ளியில் பெரும்பலான ஆசிரியர் கள் கெட்ட வார்த்தை பேசுவது இதனால் தான் இந்த சமுதாய வன்முறை, நாட்டில் வன்முறை பெருகுகிறது.....
@valarmathi4082
@valarmathi4082 20 күн бұрын
Great 👍
@naturetamil7395
@naturetamil7395 19 күн бұрын
super super 🎉🎉🎉🎉🎉🎉
@KREDITS835
@KREDITS835 3 ай бұрын
4:26
@RajabuNisha-r2b
@RajabuNisha-r2b 3 ай бұрын
Super anna
@joyceelizabeth9058
@joyceelizabeth9058 3 ай бұрын
Super thambi
@lalitharajan8454
@lalitharajan8454 3 ай бұрын
அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர் மாணவிகள்களுக்கு உதவியாகவும் உற்சாகம் செய்கிறார்கள்.😊😊😊🎉🎉
@revathirevathi3214
@revathirevathi3214 Ай бұрын
Excellent, anaithum unmai
@admkmk
@admkmk 3 ай бұрын
இதுல உதயநிதி ஃபோட்டோ போட வேண்டிய அவசியம் என்ன 😡
@chellammals3058
@chellammals3058 2 ай бұрын
பிறகு கூட்டம் நடத்துவது எப்படி 😮
@poojithayogithaiyyappan1549
@poojithayogithaiyyappan1549 3 ай бұрын
🎉😮 salute sir
@senthilm9607
@senthilm9607 2 ай бұрын
எப்படி சார் வாழ்க வளமுடன்
@lillylilly1978
@lillylilly1978 3 ай бұрын
Super சூப்பர்
@helanchristy5455
@helanchristy5455 3 ай бұрын
முதலில் மதுக்கடைகளை மூடுங்கள். பிறகு பேசுங்கள்.
@Vishal-x2r3e
@Vishal-x2r3e 23 күн бұрын
Arumaiyana pechi sir kannil neer vazhikirathu sir pillai eppadi irukkanum enru sonnatharku pallairam nantrigal 1000 andugal neengal vazha vendum
@Mrdoomvhy
@Mrdoomvhy 3 ай бұрын
God bless you sir🙏🏽🙏🏽🙏🏽
@padmajoelpriya6140
@padmajoelpriya6140 3 ай бұрын
Awesome👍👏😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤ sirrr
@SunilKumar-ge7mc
@SunilKumar-ge7mc 3 ай бұрын
அருமை
@balasubramanimadrassundram3884
@balasubramanimadrassundram3884 2 ай бұрын
Why talk so fast. Need not pack your speech with lots of points. A slow speech with emphasis on important points and some anecdotes will be well received.
@BobbyBobby-s2u
@BobbyBobby-s2u 21 күн бұрын
The time given is less tats y
@ChitrasakthivelChitrasak-pd5uy
@ChitrasakthivelChitrasak-pd5uy 3 ай бұрын
Sema sir 👏
@GomathyJeyam
@GomathyJeyam 3 ай бұрын
👌👌👌🙏🙏
@lalitharajan8454
@lalitharajan8454 3 ай бұрын
Gopinath sir🎉🎉🎉
@nandhinishanmugam9919
@nandhinishanmugam9919 3 ай бұрын
Hands off sir
@gopalm5296
@gopalm5296 2 ай бұрын
அருமை அருமை வாழ்க வளமுடன்
@SenthilkumarR-pk6wq
@SenthilkumarR-pk6wq 3 ай бұрын
🙏Super 🙏
@karthipragathi3405
@karthipragathi3405 2 ай бұрын
❤❤🙏🙏
@marygodson3788
@marygodson3788 3 ай бұрын
Nan moontru murai keatean good speech speed tack
@krr__gaming_18
@krr__gaming_18 Ай бұрын
🎉🙏🏻🤝
@KishalSundaram
@KishalSundaram 3 ай бұрын
👌
@selvis7291
@selvis7291 2 ай бұрын
😢😮உண்மை
@mssridharmssridhar-zn5bb
@mssridharmssridhar-zn5bb 3 ай бұрын
👍
@DVFOODS1825
@DVFOODS1825 3 ай бұрын
Pasanga solpetchu ketka video podunga pls 🎉🎉🎉🎉🎉🎉
@anithameenu9094
@anithameenu9094 3 ай бұрын
Super Anna and thanks for your advice,💐💐💐💐💐💐💐
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.