Рет қаралды 7,668
நைஜீரியாவில் குறைந்தது ஒரு கோடியே 81 லட்சம் குழந்தைகள் பள்ளி செல்லாத நிலையில் உள்ளனர், உலகளவில் இந்த எண்ணிக்கை இங்குதான் அதிகமாக உள்ளது. இவர்களுள் அதிகமானோர் வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள். கடுனா பகுதியில் 300க்கும் அதிகமான பள்ளிகள் பாதுகாப்பின்மை காரணமாக வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
#Nigeria #Africa #ChildEducation
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil