Рет қаралды 2,372
இந்த வீடியோவில், அடம்பிடிக்கும் குழந்தைகளின் பழக்கத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான பயனுள்ள உத்திகள் பகிரப்பட்டுள்ளன.
உங்கள் குழந்தையின் அடம்பிடிக்கும் பழக்கத்தை எளிதில் கையாள்வதற்கான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
வீட்டிலுள்ள குழந்தைகளின் நடத்தையை மேம்படுத்த எளிய வழிகள் மற்றும் நுட்பங்களை அறிந்து கொள்ள இந்த channel இனை subscribe செய்யுங்கள்.
#digitalparentingintamil #psychologytamil #digitalwellbeing #parenting #tantrum