இது போன்று சிறு வயதில் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுப்பது கடைசி வரை மகிழ்ச்சியாக மனதில் இருக்கும்.எனது அப்பாவும் இரவில் தூங்கிய பொழுதும் எழுப்பி புரோட்டா வாங்கி கொடுத்தது நினைவில் உள்ளது 😍
@aafrin.shameershameer56053 жыл бұрын
same to enha appa um epde tha panuvanga
@dharshinikannan97093 жыл бұрын
Same bro
@christinajulian36913 жыл бұрын
🥰🥰
@dhivyapandian68823 жыл бұрын
Same bro enga appa vum apdi dhaa
@Nishanisha-lk5bv3 жыл бұрын
சிறு வயதில் எங்கள் குடும்பத்தில் எனது அப்பா இப்படி தான் வாங்கி வந்து சாப்பிட வைத்து அழகு பார்ப்பார்.. இப்படி ஒரு காட்சி கண்டது பழைய நினைவுகள் வந்து விட்டது.. குடும்பத்தோடு சாப்பிடும் கண்கொள்ளாக் காட்சி ... தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.. அருமை..வாழ்க வளமுடன்..👏👌👏👌👏👌👏👌👏👌👏👌👏👌👏👌
@indian007ind53 жыл бұрын
Aslamualaikum
@indian007ind53 жыл бұрын
Ramadan Mubarak
@Nishanisha-lk5bv3 жыл бұрын
@@indian007ind5tq.wish u same
@indian007ind53 жыл бұрын
Masha Allah santhosama eruku reply panunathuku
@YuvaRaj-iy1eg3 жыл бұрын
👍
@essumeenulifestyle99953 жыл бұрын
தலைவர் குழந்தைகள் மீது அன்பாக உள்ளார் ❤️❤️❤️
@sandiyasankar35913 жыл бұрын
Puper gp mutu anna💞
@sandiyasankar35913 жыл бұрын
6:46
@najumudeenhalid29783 жыл бұрын
Santhosama eru pillagalodu anbaga eru vaalga valamudan
@danyvlogz073 жыл бұрын
நல்ல மனசுகாரர்களே என்னமாதிரி சின்ன யுட்டுபர்கு உதவி செய்யுங்கள்..😭🙏😏😔
@essumeenulifestyle99953 жыл бұрын
கண்டிப்பாக 👍👍
@kid38373 жыл бұрын
தன் குழந்தைகளுக்கு தனே பரிமாறி ஆனந்தம் அடையும் அப்பா. அழகான குடும்பம்.
@lakshminarayanan63083 жыл бұрын
குழந்தைகளுக்கு பரிமாறி சந்தோஷப்படும் தந்தை. என்ன ஒரு அழகான குடும்பம் ❤.தலைவரே நீங்கள் ஒரு நல்ல தந்தை மற்றும் இல்லாமல் ஒரு நல்ல மனிதன்.இறைவன் உங்களுக்கு எல்லாம் கொடுப்பார் .
@klakshmi33953 жыл бұрын
Unmai❤️
@shanonshanon6122 жыл бұрын
உங்களை என்னமோ நினைத்தேன் அண்ணா அன்பான தந்தை
@amithaji43503 жыл бұрын
How he is taking care of his children🙂Lovable Father🤗
@kaykay89033 жыл бұрын
நல்ல ஒரு தந்தை ..!! பார்க்க சந்தோசமா இருக்கு ..இங்கிலாந்தில் இருந்து ஒரு விசிறி ❤️❤️❤️
@karthidharma60933 жыл бұрын
இதுக்கு எதுக்கு டா 👎போடுறீங்க ..நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்...நூறாண்டு நலமோடு வாழ வேண்டும் தலைவரே
@priyarajanpharmacist75633 жыл бұрын
பூனைக்கு பிரியாணி வைத்த அந்த மணசு god p
@RamaRama-sh3tc3 жыл бұрын
Loosu da nu
@RamaRama-sh3tc3 жыл бұрын
Ayo sorry bro
@RamaRama-sh3tc3 жыл бұрын
Romba nalla manasu Gp anna kku
@jaykk85843 жыл бұрын
மன கஷ்டத்துல இருந்தன். உங்க வீடியோ சந்தோஷ படுத்திடீச்சு 🥺🙏🏼😍
@teamtamilans69553 жыл бұрын
🥺🥺
@yogeshkaruppa10412 жыл бұрын
Left hand la sapduthunga
@greenthoughts93733 жыл бұрын
Oru Appava jeichuta Saamy😍
@LittleprincessT20223 жыл бұрын
தலைவரே உங்க தம்பி குழந்தையை என்றும் விட்டுவிடாதீர்கள்
@RAMESHKUMAR-bp9sk3 жыл бұрын
Nee kuttittu poi valarkkalam thanea summa yen pa aduthavanukku upathesam
@suvendiram04823 жыл бұрын
@@RAMESHKUMAR-bp9sk 😁😁😁😂
@muniswaranmuniswaran72813 жыл бұрын
Yen avanga thampi enga irukaru.
@LittleprincessT20223 жыл бұрын
@@muniswaranmuniswaran7281 ப்ரோ அவரு தம்பி இல்ல ப்ரோ
@muniswaranmuniswaran72813 жыл бұрын
Sorry bro.
@reetadhinakaran28593 жыл бұрын
உங்கள் பிள்ளைகள் மட்டும் அல்லாமல் உங்கள் தம்பி தங்கை பிள்ளைகள் அனைவருக்கும் வாங்கி கொடுத்து மகிழ்வது நல்ல குணம்..... பாராட்டுக்கள்
@naliniperiyasamy74283 жыл бұрын
உங்க பிள்ளைகளுக்கு மட்டும் வாங்காமல் உங்க தம்பி தங்கச்சி பிள்ளைகளுக்கும் வாங்கிருக்கீங்களே அந்த மனசு தான் தலைவரே கடவுள்❤️
@தமிழ்தமிழ்-ந2வ3 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சி இருக்கு இதை பாக்கும் போது 💞எனக்கு என் அப்பா ஞாபகம் வந்து சீ உங்களை ரொம்ப மிஸ் பன்றான் அப்பா 😒😒
@husaamamra97833 жыл бұрын
Don't wrry
@harish41393 жыл бұрын
அருமை தலைவரே.....குழந்தைகளுடன் நேரம் செலவு செய்யவதைக் காணும் போது மகிழ்சியாக இருக்கிறது......
@மறவன்விஜய்-ங8ஞ3 жыл бұрын
தலைவரே சுத்தி போடுங்க😊😊😊 அழகான குடும்பம்❤
@maruthumaruthu75913 жыл бұрын
Kamuthiya sir... Neenga
@murgeshm35593 жыл бұрын
Super annna
@maruthumaruthu75913 жыл бұрын
@@murgeshm3559 😀
@saravanan91263 жыл бұрын
உண்மையான சந்தோஷம்😊இது சொர்க்கத்தில் கூட கிடைக்காது.
@stormsniper30763 жыл бұрын
True true true
@AJAY34103 жыл бұрын
*தம்பி பிள்ளைகள் தங்கச்சி பிள்ளைகள் எல்லோரையும் காட்டுங்க தலைவா*
யோ தலைவரே, குழந்தைகளுக்கு சாப்பாடுடன் அன்பையும் குடுப்பதை பார்க்கும் போது மனசுக்கு ராெம்ப மகிழ்ச்சியா இருக்கு தலைவரே
@NLSaru3 жыл бұрын
பெண் குழந்தைக்கு முதலில் குடுங்க. அவங்க தான் நம் உயிர் ❤💖💖❤
@suganyatm3 жыл бұрын
❤👍
@christomini43323 жыл бұрын
🙏🙏
@neelac91443 жыл бұрын
Nanum adha than nenchen...
@femilrave60613 жыл бұрын
Ithula ennada muthala kudukkurathu mutta punda
@aravindaustin54123 жыл бұрын
@@femilrave6061 idhuku ivlo likes vera bro, Ella pasangalum onnudhan thandhaiku idhula enna ponnu paiyanu
@appukarthik20533 жыл бұрын
பொறாமையாக இருக்கிறது. எனக்கு இது போல் குடும்பம் இல்லை. வாழ்த்துக்கள் G.P.முத்து அண்ணா🙏❤️❤️
@ranitamilvlogs2 жыл бұрын
எனக்கும்தான்,பணம் இருக்கிறது,இது போல் கணவர் குடும்பம் அமையவில்லை
@rockstarabi19443 жыл бұрын
தலைவரே.... நீங்கள் குடும்பத்துடன் இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.... குடும்பத்துடன் நலமாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
@abinayaabinaya15632 жыл бұрын
எணகு இப்படி ஒரு அப்பா இல்லை உங்கல பாக்கும் போது ஆசிய இருக்கு நல்ல குடும்பம்💯
@sureshmurugesan35403 жыл бұрын
தலைவரே நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்கள் வளர்ச்சியை காண்பது மிகவும் மகிழ்ச்சி
@porkandasingam86263 жыл бұрын
உங்கள் மூத்த மகளை நல்ல பக்குவமாக வளத்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள் தலைவரே
@deivanaiwings44813 жыл бұрын
Yes sapadu kodukkum varai wait panna❤️❤️❤️
@selvasundhar95003 жыл бұрын
தலைவரே மாறிடாதீங்க இப்படி யே இருங்கள்
@sahanahaja92303 жыл бұрын
Sss
@karthikvetrimaran15303 жыл бұрын
நல்ல மனுசன்யா நீ...இப்படியே சந்தோசமா நீடூழி வாழ பிராத்திக்கிறேன்
@shabrinkuttyofficial21703 жыл бұрын
நம்மையெல்லாம் சாப்பிடும் பூனை பார்க்குது அதற்கும் கொடுக்கலாம் என்று நினைத்து இங்க பாருங்க நீங்க அங்க இருக்கீங்க தலைவரே உங்களுக்கு நல்ல மனசு ❤️🙏
@sureshkumar-tq7xn3 жыл бұрын
?
@muthuabinesh93213 жыл бұрын
Puriyalanga
@KumarKumar-or4dm3 жыл бұрын
💯💯💯💯💯
@aishwaryanagamanickam1733 жыл бұрын
எ மவனுகு எ மகளுக்கு நல்ல பாசம் அதிகம் உள்ள தந்தை super happiest family
@melvinjebapiriyan.s3 жыл бұрын
yovv ni vera level yaaa!!!Respect bro.....சிரந்த தந்தை.....
@santhimaadhu83173 жыл бұрын
குடும்ப பாசம் என்றும் வெற்றியை தேடி தரும் சகோதரா இதையே மெய்ண்டன் பண்ணுங்க அது தான் வளர்ச்சி புரிந்து நடந்து கொள்ளுங்கள் யாரையும் நம்பி கமெண்ட் பண்ணவே பயமா இருக்கு மனுஷங்க எப்ப எப்டி மாறுவாங்க தெரியலை இதை பார்க்கவே சந்தோஷமா இருக்கு தம்பி
@Goodman-dd1gs3 жыл бұрын
Crct akka 🤣🤣
@lizyschannel3 жыл бұрын
தலைவரே இப்படி உங்களை பார்க்க ஹேப்பியா இருக்கு
@KumarKumar-or4dm3 жыл бұрын
Malasiya Ila polupoku go Muthu thannAkka
@ramamurildhar15013 жыл бұрын
Such loving father and Kids Always Stay blessed 💗💗💗 😍😍
@Subramani-dc5jj3 жыл бұрын
குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடும் இன்பமே தனி. இந்த அருமையான பதிவை அனைத்து மக்களும் அனுபவித்து ரசிப்பார்கள்.
@shridurgai5623 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது என்னையும் அறியாமல் கண்ணில் நீர் வருகிறது 😀😀😀😀😍😍