No video

ஆண் குழந்தைகளுக்கான சங்ககால அழகிய தமிழ் பெயர்கள் | Tamil old Baby Boy Names | Pure Tamil Names

  Рет қаралды 751,782

Tamilado

Tamilado

Күн бұрын

#Tamilnames
#tamilbestnames
#tamilupdates
#Tamiloldnames
#babyboynamestamil
#babygirlnamestamil#tamilbeautifulnames
#tamilbestnames
#puretamilnames
#bloodgroup
#babynames
#LatestIndianBabyboyNames
#indianbabynames
#ankulanthaipeyarkal
குழந்தைகளுக்கான சங்ககால அழகிய தமிழ் பெயர்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது உங்களுக்காக Here we are listed Historical Baby Girl names for Especially for your Children's naming Starts with A பெண் குழந்தை பெயர்கள்,தமிழ் பெயர்கள்,பெயர்கள்,சங்க கால பெண் புலவர்களின் பெயர்கள் தமிழில்,ஆண் குழந்தை பெயர்கள்,சங்க காலப் புலவர்கள்,சங்க காலப் பெண்பாற் புலவர்கள்,குழந்தை பெயர்கள்,சங்ககால புலவர்கள் பெண்கள்,சமஸ்கிருத பெயர்கள்,தமிழ் இலக்கிய பெயர்கள்,தூய தமிழ் பெயர்கள்,ஆண் தமிழ்ப் பெயர்கள்,பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்,வரிசை ஆண் குழந்தை பெயர்கள்,பெண் குழந்தை தமிழ் பெயர்கள்,கி வரிசை தமிழ் பெயர்கள்,பெண்பாற் புலவர்களின் பெயர்கள்,சங்க இலக்கியம்,கல்வியிற் சிறந்த பெண்கள்,பெண் கவிஞர்கள்,பெயர் #Tamilnames #tamilbestnames #tamilupdates #Tamiloldnames #babyboynamestamil #babygirlnamestamil #tamilbeautifulnames #tamilbestnames #puretamilnames #தமிழ்பெயர்கள் அழகான குழந்தை பெயர்கள் அழகான பெண் குழந்தை பெயர்கள் அழகான குழந்தை பெயர்கள் வரிசையில் தொடங்கும் பெயர்கள் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் இரட்டை பெண் குழந்தை பெயர்கள் இரட்டை குழந்தைகள் பெயர்கள் இரட்டை ஆண் குழந்தைகள் பெயர்கள் நியூமராலஜி எண் கணிதம் தொடங்கும் பெயர்கள் #numerology Tamil baby names boy Tamil baby names girl Baby-names Tamil Tamil best Names tamil baby names Tamil baby boy names Tamil baby girl names trending names latest names Baby boy name with meaning and numerology baby boy names in tamil 2020 baby boy names in tamil starting

Пікірлер: 438
@mahiramvevo
@mahiramvevo 2 жыл бұрын
மிக அருமையான பணி...பணி தொடரட்டும்...தமிழ் பெயர்கள் பரவட்டும்...மிளிரட்டும்...உலகம் உய்யட்டும்
@MegaManimozhi
@MegaManimozhi 2 жыл бұрын
எங்கள் வீட்டு பெயர்கள்..தமிழ்வாணன்,இளந்திரையன்,இரவிவர்மன்,கிள்ளிவளவன்,மணிமொழி,பாவை,தாரகை,கவின்யா,இளன்,நறுவீ
@babukandhasamy
@babukandhasamy 2 жыл бұрын
அழகு 👌👌👌
@deenadeena8481
@deenadeena8481 2 жыл бұрын
My name : Tamilamuthan. c
@kirukal1209
@kirukal1209 2 жыл бұрын
My name also elanthiraiyan
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 2 жыл бұрын
பாராட்டுகள்!
@subra4799
@subra4799 2 жыл бұрын
இரவிவர்மன் (தமிழ் இல்லையே) ரவியை .இரவியாக்கியுள்ளீர்.
@muhilsview8200
@muhilsview8200 2 жыл бұрын
என் பெயர் : முகிலரசு தம்பிகள் : பிறைசூடன் & குறளரசு தங்கை : யாழினி
@saravananasaravanana1895
@saravananasaravanana1895 2 жыл бұрын
அருமை
@muhilsview8200
@muhilsview8200 2 жыл бұрын
@@saravananasaravanana1895 am subscribe your channel bro
@andril0019
@andril0019 10 ай бұрын
அழகு❤
@sasisasireka953
@sasisasireka953 2 ай бұрын
ட வரிசை ஆண் பெயர் சொல்லுங்களே
@BalaKrishnan-io7mj
@BalaKrishnan-io7mj 2 жыл бұрын
அருமை அருமை. நல்ல தமிழ்ப் பெயர்கள். இப்படி பிள்ளைகளுக்குப் பெயர் வைத்தால் நல்லது. புகழாளன்.
@g.srikanthsrikanth8786
@g.srikanthsrikanth8786 Жыл бұрын
தமிழ் பற்றாளர்கள் இத்தனை பேர் உள்ளனரா ?!!!!! விமர்சனங்களை (comments) காணும்போது மகிழ்ச்சி அளிக்கிறது
@mahendirandirector1856
@mahendirandirector1856 3 ай бұрын
மிக மிக சிறப்பு..! அற்புதமான தமிழ்த்தொண்டு..! வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!
@DrSSenthilkumarDrSSK
@DrSSenthilkumarDrSSK 2 жыл бұрын
சிறப்பு.. தமிழில் பெயரிடுவதும் கையொப்பமிடுவதும் தமிழர்களின் தலையாய கடமை
@santhamaniv3312
@santhamaniv3312 2 жыл бұрын
தங்கள் சங்க காலத் தமிழ்ப் பெயர்களுக்கான விளக்கம் மிக நன்று.பாராட்டுகிறேன். ஆனால் கடைசியில் futureல இன்னும் பல பெயர்கள் add பண்ணுகிறேன்.ஒரு வாரத்தில் reply பண்ணுகிறேன் என்று தேவையில்லாமல் பொருத்தமில்லாத இடத்தில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தியது தான் வருத்தமளிக்கிறது.
@ranjithkumar.s8245
@ranjithkumar.s8245 2 жыл бұрын
அருமையான பெயர்கள். இதுபோன்று இன்னும் எதிர்பார்க்கிறோம் 👏
@harish_1128_
@harish_1128_ 4 ай бұрын
Ok
@dheenadhayalankamalraj2539
@dheenadhayalankamalraj2539 2 жыл бұрын
நன்றி உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
@vimalag214
@vimalag214 2 жыл бұрын
என் பேரன் பெயர் Seyon
@elavarasans6545
@elavarasans6545 Жыл бұрын
அருமையான பதிவு.நன்றி. பிற மொழி கலவாத பெயர்களாக இருக்கட்டும். தமிழ் நீடூழி வாழ்க.என் குடும்பத்தாரின்.பெயர்கள்:இளவரசன்,பரிமேலழகன்,பூங்குழலி,பாவாணன்,சீவகன்,இலக்கியா,பாரி,ஓரி.
@manoharana7364
@manoharana7364 2 жыл бұрын
தமிழைப் போற்றிய தமிழ் பெயர்கள் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@pitsathlete
@pitsathlete 10 ай бұрын
உண்மையா சூப்பர் சகோ
@sugumarbalan6837
@sugumarbalan6837 2 жыл бұрын
Sir Pa, Ba, Start aagura gents Tamil name posing a sir please, Tamil sangakaala name ah iruntha nalla irukum romba urgent
@januthilagar1967
@januthilagar1967 2 жыл бұрын
எனது மகான் பெயர் இராவணன் 🥰🥰🥰
@ravanpictures6070
@ravanpictures6070 2 жыл бұрын
என் மகன் இராவணச்சோழன்
@khartikeyensatheraman1444
@khartikeyensatheraman1444 2 жыл бұрын
Ennoda annan peru Sri ram
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 2 жыл бұрын
Jai sri ram
@myasithika9469
@myasithika9469 2 жыл бұрын
@@ravanpictures6070 இராவணன் மகான் தானே
@lakshanak7233
@lakshanak7233 Жыл бұрын
என் மகன் பெயர் ராவணன்
@sasikumar121
@sasikumar121 2 жыл бұрын
த ச ஆரம்பிக்கும் சங்ககால ஆண் குழந்தை பெயர்கள் வேண்டும் முருகர் பெயர்ல இருந்த நல்ல இருக்கும்
@kavinveera6381
@kavinveera6381 11 ай бұрын
Hi bro enna paiyan kanni rasiya ...
@kavinveera6381
@kavinveera6381 11 ай бұрын
Enna name vechurukenga bro
@narpavi_couture
@narpavi_couture 2 жыл бұрын
எண் மகனுடைய பெயர் வெற்றி வேந்தன்
@ranjaniramanan3844
@ranjaniramanan3844 2 жыл бұрын
Wow romba cutea azaga iruku
@narpavi_couture
@narpavi_couture 2 жыл бұрын
@@ranjaniramanan3844 thank you
@vetriventhan3770
@vetriventhan3770 2 жыл бұрын
My name is also... vetri venthan ✌️
@rameshp9902
@rameshp9902 2 жыл бұрын
என் பையன் பெயர் கதிர் வேல்👍
@ManiKandan-hy1bb
@ManiKandan-hy1bb 2 жыл бұрын
என் மகன் பெயர் வீரவளவன்🔥
@srm5909
@srm5909 Жыл бұрын
சிறந்த பணி. குறிப்பிட்ட எழுத்துக்களில் ஆரம்பிக்கும் தமிழ் பெயர்களை பட்டியல் இட்டு கொடுத்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
@vanquitatamil
@vanquitatamil Жыл бұрын
It's available please check
@preethi.ssp.3697
@preethi.ssp.3697 11 ай бұрын
த தீ நே நௌ பெயர்
@user-nh4hr3tm4h
@user-nh4hr3tm4h 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏻 என் மகனுக்கு யாழன் என்று பெயரிட்டுள்ளேன், அது இலக்கண பிழையற்ற தூய தமிழ் பெயர்தானா என தயவு கூர்ந்து தெளிவுபடுத்தவும் 🙏🏻 நன்றி
@mahensiva9649
@mahensiva9649 2 жыл бұрын
அருமை👌👌👌. நல்வாழ்த்துகள்🙏🙏🙏
@suganyayadhav6203
@suganyayadhav6203 2 жыл бұрын
பெயர்களை டிஸ்கிரிக்ஷன் பாக்ஸில் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்
@jeyaindhu4868
@jeyaindhu4868 2 жыл бұрын
ஐயா, நிதானம், பொறுமை, விவேகம் இந்த குணம் சார்ந்த தமிழ் ஆண் குழந்தை பெயர்கள் வைக்க விரும்புகிறேன் உங்கள் உதவி தேவை
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 2 жыл бұрын
பிரபாகரன் என்று பெயர் வையுங்கள்
@news7153
@news7153 Жыл бұрын
@@senthilkumar-rm4ii இது எங்க தாத்தா பேர் 😂
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Жыл бұрын
உங்கள் வயது பத்து ஆண்டுகள் சரியா
@news7153
@news7153 Жыл бұрын
@@senthilkumar-rm4ii ம்
@manisuresh9324
@manisuresh9324 2 жыл бұрын
என் மகன் மகிழன்
@-ou6ni2fl2t
@-ou6ni2fl2t 2 жыл бұрын
என் மகன் பெயர் வெற்றி வேல் தங்கையின் மகன் பெயர் துருவன்
@MrSurthick
@MrSurthick 2 жыл бұрын
Ungaludaiya names selection super brother.. en magan ku name aryan vaikalam endru iruken.. meaning ena brother..
@duraibala2147
@duraibala2147 Ай бұрын
My son name Arya ratchagan (ஆர்ய ரட்சகன்)
@sekarckk9075
@sekarckk9075 2 жыл бұрын
எங்கள் வீட்டு பெயர்கள் : தமிழ்ச்செல்வி, தமிழரசன், அருண்மொழி.
@bartheeim8074
@bartheeim8074 2 жыл бұрын
கா என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை அறிவுரை கூற முடியுமா நண்பரே
@user-wj1cz7uz5l
@user-wj1cz7uz5l 2 жыл бұрын
ஆதவன் நான்😚😘
@thiruneelakandand853
@thiruneelakandand853 9 ай бұрын
குறில் ப என்ற எழுத்தில் பெயர்கள் சொல்லுங்கள்....அதாவது சங்ககால பெயரோ,மன்னர்கள் பெயரோ,புலவர்கள் பெயரோ இருந்தால் சிறப்பு...
@vanquitatamil
@vanquitatamil 9 ай бұрын
kzbin.info/www/bejne/mIfInKOrn8dgqtEsi=yr3m_4amZi4zS-1w
@vanquitatamil
@vanquitatamil 9 ай бұрын
பார்க்கவும்
@thirumoorthy1074
@thirumoorthy1074 9 ай бұрын
Yazhan,yazlin ithu erandil ethu tamil peyar.......pls reply sir
@palanidevi3332
@palanidevi3332 2 жыл бұрын
என் இரண்டு பேரன்களின் பெயர்கள் மகிழன் ,பிரபஞ்சன்..
@gayathrielakavi9738
@gayathrielakavi9738 9 ай бұрын
நல்ல முயற்சி
@priyathilakarcreations4844
@priyathilakarcreations4844 Жыл бұрын
Ella letters layum murugaroda tamil peyar neraya podunga anna
@eswarisakthivel561
@eswarisakthivel561 Жыл бұрын
Nandri Aiya, la eluthil thodangum Tamil peyargal solungal
@sasisabhari5471
@sasisabhari5471 Жыл бұрын
Hi Sir, ஐீ ,ஐே, ஐாே, கா - Can u pls suggest any Tamil names for Boy baby
@soundharyasaravanan8928
@soundharyasaravanan8928 Жыл бұрын
ஜோசிவ் ஜீழன் கார்முகில்
@mohanapriyakarthikeyan584
@mohanapriyakarthikeyan584 11 ай бұрын
என்னோட பையனுக்கு இதே எழுத்துகள் தான், என்ன பெயர் வைத்துள்ளீர்?
@keerthanad1368
@keerthanad1368 4 ай бұрын
​@@mohanapriyakarthikeyan584what name decided. Same for me
@kamalikokila2865
@kamalikokila2865 2 жыл бұрын
Tq sir very useful tq so much sir
@JayaKumari0191
@JayaKumari0191 2 жыл бұрын
Superb names❤️
@ezhil2395
@ezhil2395 Жыл бұрын
Thank you thank u very useful
@saranya7208
@saranya7208 5 ай бұрын
Super👍
@Rocky_Rocks
@Rocky_Rocks 2 жыл бұрын
Anna , marudhan tamil peyara? Marudhan, marudhu , marudhavel , marudhudaiyaar.. artham koora mudiyuma? Yaarachu solla mudiyuma..?
@janavasuki2636
@janavasuki2636 Жыл бұрын
Muthan fertile plain is called mutham n
@janavasuki2636
@janavasuki2636 Жыл бұрын
Tamilar divided lands into five division kuruchi mountain range. Mullai forest region muthan cultivate land god murugan first lived in kuruchi then to mullai then to muththam see tamil chithnaiyar perav
@arumugamadv5874
@arumugamadv5874 Жыл бұрын
கு.க.ச என்ற எழுத்து ஆண் குழந்தை பெயர்கள் வேண்டும்
@PandiMaris643
@PandiMaris643 5 ай бұрын
கவியன்
@Poovinarecipes
@Poovinarecipes 2 ай бұрын
என் மகன் பெயர் தேனமிழ்தன்❤ என் மகள் பெயர் பூவினா❤
@rajagopalkarunanithi385
@rajagopalkarunanithi385 2 жыл бұрын
அருமை
@sanjeevisanjeevi458
@sanjeevisanjeevi458 Жыл бұрын
நன்றி தோழர்
@vanathivijaykumar8074
@vanathivijaykumar8074 Жыл бұрын
என்னுடைய பெயர் வானதி என்னுடைய அண்ணன் பெயர் அருள்மொழி வர்மன்
@bajybaiy5039
@bajybaiy5039 4 ай бұрын
என்னுடைய மகன் பெயர் , 🔥கோவீரன் 🔥
@dhivyabharathip7217
@dhivyabharathip7217 2 жыл бұрын
La letter la name suggest pannunga sir historical
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 Жыл бұрын
ஏனுங்க,நம்ம வீட்டு பெரியவங்க பெயரை வைச்சா தமிழ் மரபு போய் விடுமா...பெயரன்,பெயர்த்தி என்றாலே தாத்தா பாட்டி பெயரை உடையவன் என்றுதானே அர்த்தம்...
@eternallife2329
@eternallife2329 2 жыл бұрын
Arumai
@ramyadepp5097
@ramyadepp5097 2 жыл бұрын
Awesome
@mugiloduvilayaadu
@mugiloduvilayaadu 2 жыл бұрын
En magan peyar karmuhilan
@user-sq5zj3hb3o
@user-sq5zj3hb3o Жыл бұрын
Super super 👌
@massahmurugesanmassahmurug3880
@massahmurugesanmassahmurug3880 2 жыл бұрын
ஆதன் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள பெயர்
@ranimanoharan8790
@ranimanoharan8790 Жыл бұрын
ர ரா என்ற பெயரில் சிலவற்றை கூறவும்
@ArunaBalan
@ArunaBalan 2 жыл бұрын
ஐயா தொடர் எழுத்து "ச" தமிழ் பெயர் சொல்லுங்கள்
@kettavankettavan1082
@kettavankettavan1082 Жыл бұрын
Super brother
@sivarama3532
@sivarama3532 2 жыл бұрын
Enga pillaigal names Sinthanai sirpi Sinthanai Aruvi. Sinthanai Yazhini
@sangeej3838
@sangeej3838 2 жыл бұрын
Yuganeshwaran meaning pls
@g.srikanthsrikanth8786
@g.srikanthsrikanth8786 Жыл бұрын
என் மகள் பெயர் வேய்ங்குழலி
@chidambarams4227
@chidambarams4227 9 ай бұрын
Very good ❤
@laesa424
@laesa424 2 жыл бұрын
Thank you .
@myownmyown592
@myownmyown592 Жыл бұрын
Neenga nalla pesuringa aana enna padhatta paduringa porumaya pesunga appuram enga veetulayum Adhiyaman endru tamil name vacchi irukkom ok and ivvalo tamil name um adharku arthamum sonnadhukku romba thanks
@vanquitatamil
@vanquitatamil Жыл бұрын
இனி சரியா பேச முயற்சி செய்வேன் , நன்றி
@ssylva9536
@ssylva9536 2 жыл бұрын
எழுத்து வரிசையில் இருந்திருந்தால் நன்று.
@deenadeena8481
@deenadeena8481 2 жыл бұрын
My name : Tamilamuthan.c
@pavimani926
@pavimani926 Жыл бұрын
Hai sir aswini nakshatr la iruka boy tamil name solunga sir ஸஹீஹ் சு சே
@vijayanr5738
@vijayanr5738 2 жыл бұрын
எங்கள் வீட்டில் நீதிநிலவன்,ஸ்ரீநிலநிதி,நதிநிலா உள்ளனர்
@danalakshmi102
@danalakshmi102 2 жыл бұрын
என் husband name iniyavan First son niththilan Second son niraimolzyan
@MenagaThennarasu
@MenagaThennarasu 2 жыл бұрын
Thanks. Very useful 👍
@kathirko
@kathirko 4 ай бұрын
நவிலன் அல்லது நவிலோன் . இதில் எது சரி என்று சொல்லுங்களேன். உதவியாக இருக்கும். நன்றி.
@ramalingamsivarakottai4255
@ramalingamsivarakottai4255 2 жыл бұрын
Velmurugan _ Shenbhagavalli combination la boy baby tamil name sollunga ....
@krishnaraja4569
@krishnaraja4569 2 жыл бұрын
செண்பகவேல்
@user-bk9yh2jy2g
@user-bk9yh2jy2g 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் அனைத்து பெயரும் சமஸ்கிருத பெயராக உள்ளது
@uchikajan7657
@uchikajan7657 8 ай бұрын
அருமையான பெயர்கள் நன்றி❤
@darathydavid1052
@darathydavid1052 Жыл бұрын
anna ennoda sun ku tha thoakum tamil name vendum anupivigala
@prakashms0469
@prakashms0469 2 жыл бұрын
மீகன்... என் மகனின் பெயர்... மீகன் என்றால் மேன்மையானவன் சிறப்பானவன் என்று பொருள்படும்
@veeranpandiyan4207
@veeranpandiyan4207 2 жыл бұрын
Vera level book poduga kandipa vanguvanga
@shanmugame3102
@shanmugame3102 2 жыл бұрын
Sir enoda appa name esakkimuthu mama name arumugam. Rendu serthu vaikanum nu asai padurean. Boy baby. Two names irunthalum ok than (_____ _____). Konjam suggestion sollunga please
@gnanasambandam7105
@gnanasambandam7105 2 жыл бұрын
(Esan)Siva shunmugam(your name)(uncle name) Sivamurugan Muthukumaran
@sindhuvn966
@sindhuvn966 2 жыл бұрын
முத்துமுகன்
@arunjey4602
@arunjey4602 Жыл бұрын
இனியமுதன்
@ganesanramasamy6881
@ganesanramasamy6881 2 жыл бұрын
my son name THEERAN
@manjuladevirathinasabapath8415
@manjuladevirathinasabapath8415 Жыл бұрын
எனது மகன் பெயர் மகிழன்
@tharmaflower3219
@tharmaflower3219 Жыл бұрын
Jathaka eluthu mattum than vakkanuma dears
@qbowlinggames7536
@qbowlinggames7536 2 жыл бұрын
Super
@bharathik7133
@bharathik7133 11 ай бұрын
எனக்கு இரட்டை ஆண் குழந்தைகள். க, கா, கி யில் பொருத்தமான தமிழ் பெயரை கூறவும்.
@AgriATHIRAN
@AgriATHIRAN Жыл бұрын
அதிரன் 💥இனியா
@sneharaju4988
@sneharaju4988 2 жыл бұрын
Enoda Papa name Idhazhini....
@leninpereira2444
@leninpereira2444 2 жыл бұрын
ஆழின், எவ்வி, ஈதன், ஆதிழன், ஆழிதன், திகழ்வன், ...
@muthu4429
@muthu4429 Жыл бұрын
க,க தொடங்கும் ஆண் குழந்தைகள் தமிழ் பெயர் சொல்லுங்கள் சார்
@arumugamadv5874
@arumugamadv5874 Жыл бұрын
கு.க.ச என்ற பெயரில் இருந்து பெயர் வேண்டும்
@seenu2722
@seenu2722 2 жыл бұрын
என் பையன் பெயர் நிலவழகன் அருள்மொழி
@baskaranchandrasekar4876
@baskaranchandrasekar4876 2 жыл бұрын
சிறப்பு ஆனால் தாங்கள் தமிழ் உச்சரிப்பு சரியில்லை "ழ" வின் சிறப்பை மறந்துவிட்டீர்கள் நன்றி 💐
@seeniseeni2301
@seeniseeni2301 Жыл бұрын
இறையன்பு பெயர் அர்த்தம் சொல்லுங்க அண்ணா
@karthikdharmaraj5019
@karthikdharmaraj5019 2 жыл бұрын
எனக்கு 2 பசங்க இறையன்பு பிரபஞ்ஐன்
@sasikala8030
@sasikala8030 Жыл бұрын
பா , சி இந்த எழுத்தில் ஆண் குழந்தை பெயர்கள் இல்லிய
@mariadenni9211
@mariadenni9211 Жыл бұрын
என் மகன் பெயர் அகிலன்
@VigneshVicky-jd3rx
@VigneshVicky-jd3rx 11 ай бұрын
Eraiyanbu name Arththam enna.
@rudrarudra4292
@rudrarudra4292 2 жыл бұрын
பட்டிமன்ற பேச்சாளர் ஒருவர் பெயர் ... முத்து நிலவன்...
@ravip5992
@ravip5992 2 жыл бұрын
ந, நி தொடங்கும் பெயர்களுக்கு நுமொராலஜி எண் (3,5,7 )சேர்த்து வரும் படி சொல்லுங்க plz sir 🙏.. இந்த வாரத்திற்குள்.
@njayanthi1115
@njayanthi1115 2 жыл бұрын
நவிலன். நகுலன்
@ravip5992
@ravip5992 2 жыл бұрын
@@njayanthi1115 நன்றி🙏🎉
@kamalakannanpkamalakannan929
@kamalakannanpkamalakannan929 2 жыл бұрын
Nandydarman
@ravip5992
@ravip5992 2 жыл бұрын
@@kamalakannanpkamalakannan929 நன்றி🙏
@rojarajendhiran5828
@rojarajendhiran5828 2 жыл бұрын
Boovarasan meaning sluga sir
@TN_NOT_3
@TN_NOT_3 2 жыл бұрын
Penn kuzhanthai ku thamizh peyargal solunga
@paramesh_raja
@paramesh_raja Жыл бұрын
யாழ்
@mgmgowtham3011
@mgmgowtham3011 Жыл бұрын
குறிஞ்சி நிலா
@BabuSBabu-iu4qe
@BabuSBabu-iu4qe Жыл бұрын
என் மகள் பெயர் நவில் வெண்பா
@karthikn7767
@karthikn7767 9 ай бұрын
Be, Pe (பே), Bo, Po (போ), ja(ஜ), ji (ஜி) - Any suggestions for this letters
@anandaraj9630
@anandaraj9630 2 жыл бұрын
👌👌
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 8 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 51 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 23 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 8 МЛН