Рет қаралды 297
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்காக "கோடை கொண்டாட்டம் 2024" என்ற தலைப்பில் மே மாதம் ஒன்றாம் முதல் 31ம் தேதி வரை பல்வேறு தலைப்புக்களில் நிகழ்வுகள் நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தேதி : 0/05/2024
தலைப்பு : கலை மற்றும் கைவினை
வழங்குபவர் : திருமதி. உமா கார்த்திகேயன்