I produced 100% result in 12th std board exam in the academic year of 2018-2019 batch . Thank you swamiji - by vijayalakshmi teacher puducherry
@narasimmanyuvavendhan.m65624 жыл бұрын
சுவாமி ஜி எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளான்,உங்கள் ஆசிர்வாதத்தினாலும் முருகன் அருளாலும் திருமணமும் குழந்தை வரமும் கிடைக்கப்பெற்றது.நீங்கள் தான் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்தோம்.ஆனால் சூழ்நிலை சரியானதாக இல்லை.ஆகையால் எங்கள் குழந்தைக்கு இதன் மூலமாகவே நீங்கள் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.சுவாமி ஜி அஷ்வினி நட்சத்திரம்,லக்னம் கடகம்,நாள்-04-01-2020,நேரம் இரவு 8.14 🙏🏻🙏🏻🙏🏻
@nireshmn5 жыл бұрын
நன்றாக எங்களை குழப்பி விட்டிற்கள் ஐயா.
@Mike080675 жыл бұрын
அய்யா எனக்கெல்லாம் ஜாதகம் கிடையாது, என்பெற்றோர் அவர்களுக்கு பிடித்த பெயரை எனக்கு வச்சாங்க, வாழ்க்கையை மன நிறைவாகவும், சந்தோசமாகவும் வாழ கற்றுக்கொடுத்தார்..! எண்ணம்போல என்வாழ்க்கை சந்தோசமாகவே உள்ளது. வாழ்க்கையை நாம் எப்படி அணுகின்றோம் என்பதை பொறுத்தே நம் வாழ்க்கை.! ஒருவன் திறமைசாலியாக இருந்து சோம்பேறியாக இருந்தால் அவனால் சாதிக்கமுடியாது..! ஆனால் திறமையில்லாவிட்டாலும் கடி உழைப்பு ஒருவனை நிச்சயம் உயர்த்தும். கடின உழப்பே அதிர்ஷ்டம் தரும். நேர்மயாகவும் நேர்மறையாகவும் வாழ்வதே சிறப்பைத்தரும்.
@kirthikas43404 жыл бұрын
சுவாமிஜி என்மகனுக்கு நீங்கள்பெயர் வைத்திர்கள் கவிதமிழ் நன்றி
@durairajan3003 жыл бұрын
ஐயா பெயர் முடியும் பொழுது நீ என்ற சொல் முடியக் கூடாது என்றீர்கள் ஆனால் அம்பானி அதானி பணக்காரர்களாக இருக்கிறார்கள்.
@jananirajak2408 Жыл бұрын
😂
@sivakumarmariammal62912 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐய்யா இப்பழுதுதான் கானொலியை பார்த்தேன் நான் செய்த பாக்கியம்
@ravindhrapajanissamy29673 жыл бұрын
3:38 starts
@karuppiahbose18004 жыл бұрын
நீங்களே ஒரு பெயர் குறிப்பு அட்டவணை கொடுத்துவிடுங்கள் எங்களுக்கு வாய்ப்பாக இருக்கும்
@madhavimadhavi28085 жыл бұрын
28.11.2019,மனி-12.06- பெண் குழந்தை என் பெயர் வக்களம்
@radhakrishnannatarajan67694 жыл бұрын
12/12/2020 காலை 8.10 மணிக்கு பெண் பிள்ளை பிறந்தால் என்ன பெயர் வைக்கலாம் சில பெயர்கள் சொல்லவும்
En mahalukku K.S Subha elamathi vinayaki En mahanuku Peyar Paathukittu erukkom swamy
@durkadevi1646 жыл бұрын
மிகுந்த நன்றி ஐயா... அனைத்து மதத்தினருக்கும் ஏற்ற வகையில் விளக்கினீர்....
@lifesmallnotes4996 жыл бұрын
ஐயா நான் என் குழந்தைக்கு வெற்றிக்குமரன் என்று பெயர் வைத்திருக்கோம் அவன் நக்ஷத்திரம் அனுஷம் எங்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகள் கணவன் மனைவி பிரிந்திருக்கிறோம் சொத்து பிரச்சனைகள் என அணைத்து பிரச்சனைகளும் மனஅமைதியின்றி வாழ்கிறோம் நீங்கள் தான் ஓவர் தீர்வு கூற வேண்டும் தற்போது என் மகனுக்கு 1 வயது 5 மாதங்கள் ஆகிறது
@sathish32522 жыл бұрын
பெயரில் மட்டும் வாழ்க்கை அடக்கி விட முடியாது. உழைப்பே உயர்வு தரும்.
@gunaseelan65424 жыл бұрын
அய்யா வணக்கம் எனக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது .குழந்தைக்கு பெயர் தேர்ந்தெடுத்து கொடுக்கவும் பிறந்த தேதி:16.07.2020 நேரம்: 11.22 இரவு பிறந்த இடம்: காஞ்சீபுரம் அரசு மருத்துவமனை குலதெய்வம்: கண்ணியம்மன் தமிழில் பெயர் இருக்கவேண்டும் ராசி நட்சத்திரம் லக்கணும் கூரவும்
@chitrarasuc49446 жыл бұрын
வணக்கம்.எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய கருத்து.நன்றி
@rajamaniraorajamanirao11384 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் அளித்தீர்கள் ஐயா என் மனதிற்கு பிடித்தது
@harishvarsha88064 жыл бұрын
ஸ்வாமி வணக்கம் 20.4.2020 மாலை 4.48 (பிரதோஷம்) அன்று பெண் குழந்தை பிறந்தால் ...சிவன் பெயரில் சிவாணி என்று வைக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் ணி என்று முடியக்கக்கூடாது என்று சொன்னீர்கள் ..எனக்கு மன வருத்தமாக உள்ளது..நான் வேர பெயர் வைத்துவிடவா ...இல்ல இந்த பெயர் பொருந்துதா...ஸ்வாமி கண்டிப்பாக பதில் தாருங்கள் ...எண்குழந்தைக்கு நல்ல பெயர் வைக்க உதவுங்கள் 👏👏
@Remmathiprem10796 жыл бұрын
சுவாமி என் மகன் 3.12.2015 மாலை 4.35கு பிறந்தன்.. சிம்மம் இராசி புரம் நட்சத்திரம்.. அவன் பெயர் தக்ஷன் நல்லது
அப்பா குருவே நான் உங்களை ஆத்ம சங்கமம் நிகழ்ச்சியில் நான்கு வருடமாக பின்தொடர்ந்தேன் பல சமயம் தொடர்புகொள்ள முயற்சித்தேன் அதற்குப் பின்பு ஒரு நான்கு வருடங்களாக பின் தொடர முடியவில்லை என்ன காரணம் என்று எனக்கு புரியவில்லை சமீபத்தில் தான் உங்களது இணையதளம் எனக்கு கிடைத்தது அதற்கு பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் தான் காரணம் இப்பொழுது உங்கள் அருளால் எனக்கு 27 9 19 அன்று இரவு 8 18 மணிக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது அதற்கு தங்கள் ஆசிகளோடு குழந்தைக்கு தூய தமிழில் பெயர் வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் கொஞ்சம் கருணை காட்டுங்கள் குருவே
@Prabhakaranba4 жыл бұрын
Peyaril enna irukitharathu hard work gods grace only we go high place in life
@rameshRAMESH-we7fv4 жыл бұрын
Your said was choose name by nakshatra letter for first letter of the name, I accept that. But how to find name's for Ashlesha by starting letter ட,டு,டே,டோ
@bharathe26514 жыл бұрын
Your write my boy baby also name nakshatra same starting letter, will u please give me any name for this
Vanakkam En magal ku Sastika name vaikalama ? DOB 18.05.2020 Time 5.29 PM
@thirujtailoring-ut4rx Жыл бұрын
Sri enra.peyar namukku kadaisiyil mudiyum vaikalama
@appavukarthikeyan1796 жыл бұрын
ஐயா அனைவரும் தெரிந்து பயன் பெற பாம்பன் சுவாமிகள் அருளும் உங்கள் ஆசிர்வாதம் நிச்சயம் துணை புரியும் மேலும் ஒரு வேண்டுகோள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சில பெயர்களை உங்கள் ஆசிர்வாத்துடன் திரு வாய் மொழிய வேண்டுகிறேன்.
@gsrinivasan86216 жыл бұрын
ஐயா உங்கள் பதம் சரணம் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் குருவே ஐயா துணை
@mathevicute44806 жыл бұрын
அப்பா...பெயரை பற்றிய வினாவிகளுக்கு இன்று பதில் கிட்டியது...🙏🙏🙏
@Yogithashorts6 жыл бұрын
எங்கள் தெய்வத்திற்கு நன்றிகள் கோடி
@nellaiappanappan39943 жыл бұрын
Uthiradam ,magaram , male baby,enna peyar vaikkalam,hindu, expecting Suggstion
@kmsatheskumaran16074 жыл бұрын
என் பெயர் கா சதீஷ்குமார் திண்டுக்கல் நட்ச்சத்திரம் அணுசம் ராசி விருச்சகம் 19-02 1979
@thillaivananp73534 жыл бұрын
My sister daughter birth on 8.3.2020 at 7.25 am which named and rasi
@sumithapalanisamy14274 жыл бұрын
ஐயா, மீனா ராசி உத்திரடாதி நட்சதிரத்தில் பிறந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்..
@dhanamsk97163 жыл бұрын
சுவாமி ஜி என் மகன் நட்சத்திரம் உத்திரட்டாதி .... எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம்.... தயவு செய்து கூறுங்கள். ஐயா
@sujisekar37766 жыл бұрын
Nandri appa migavum payanulla pathivu
@krishnavenisaravanan41903 жыл бұрын
Sooriyan name
@guruhulanalvappillai2 жыл бұрын
Tendul(kar) star cricketer of india
@karthikeyankarthikeyan3960 Жыл бұрын
Lakshmi emdru yen vaika kodathu....karanam sollunga
@reenadevi45076 жыл бұрын
Vanakam swami very good information I have not aware of this, I use to athmasangam programme in Raj tv I had subscribed your programme we are very happy to see you so many suggestions your are giving.
@malathim66892 жыл бұрын
ayya mirugasirisam natchathiram enna name vaikkalam sollunga boy name
@renganayagibavani79582 жыл бұрын
Puram star name pls sai
@manojhvalavan5 жыл бұрын
அய்யா, நான் என் தந்தையின் பெயரை என் பிள்ளைக்கு வைக்கலாமா? அப்படி வைத்தால் என் தந்தையின் குணமோ அல்லது ஆயுளோ வர வாய்ப்புள்ளதா?
@tamilt88864 жыл бұрын
சஞ்சீவி ராஜா சாமிகள் என் குழந்தைக்கு பெயர் வைக்க உதவி செய்யுங்கள்
@padmaragini66242 жыл бұрын
Ayya Simma rasi maham star 06.06.2022 s.mahathi name vaikalama
@manjula7697 Жыл бұрын
Iya enaku pen kulanthai ullathu oru nalla name sollunga sir 12-5-2022 10.14 pm
Swami, enaku suriya kirakanam முன்பே பாப்பா பொறந்துடங்க ஒரு நல்ல பெயர் சொல்லுங்க ரிஷப ராசி, மிருகசரிஷம் நட்சித்திரம் 20/6/20 night 1.30 மணிக்கு சுவாமி உங்க அருளோடு எனக்கு ஆண் குழந்தை பிறந்தது சுவாமி
@saiskidschannel83244 жыл бұрын
Poorattathi natchathiram girl name sivaparvathi peayaril sollunga iya
@muthuraman59385 жыл бұрын
Guruji is sri/shree kudil or nedil ? ஸ்ரீ
@pasakirubap88713 жыл бұрын
Pravira ஐயா பிரவிரா என்று வைக்கலாமா.
@arunaarul13483 жыл бұрын
Vanakkam ayya en paappa thulam rasi, Swathi nakshatram, simma lakkanam ,4 patham . "R" name vaikka sonnanga "Ruthra Sri" nnu name vaikkalama please sollunga namekku meaning sollunga ayya ...
@RamRAM-qd4qx4 жыл бұрын
Arasamaruthu pillyaru mettur
@nagarajbalan12924 жыл бұрын
இங்கே உள்ள அனைத்து கமெண்ட் களுக்கும் எந்த ஊரு ரிப்ளை வும் இல்லை?? அப்புறம் ஏன்டா எல்லாருமே கொஸ்டின் மேல் கொஸ்டின் கேட்டுக்கிட்டே இருக்கிறீங்க....
@balajibhuvana41016 жыл бұрын
நன்றி ஐயா
@priyapriya83424 жыл бұрын
Sugapriya இந்த name சொல்லுங்க
@tksvel13 жыл бұрын
Miga periya munivar.
@chakkaravarthyk51193 жыл бұрын
Vanakkam ayya en pillaikaloda name lokeshwaran ragavarshini neengal solliyavare ullathu enna seivathu dhayavu seithu villakkam sollavum.
@myyamuna81852 жыл бұрын
ஐயா என் பையனுக்கு அகத்தியன் வச்சுருக்கேன், அ இ உ எ வைக்க சொன்னாங்க வச்சுருக்கேன் சரியா தவறா கூறுங்கள் ஐயா 🙏
@ranjithkk95135 жыл бұрын
Aama kalvi, selvam ok aana athuku apuram vara veeram enga poiduchu tamilargaluku veeram maranthe pocha!!!!! Oru manithanuku kalvi, selvam, veeram thane mukkiyamana onnunu namba moothathaiyar solllitu ponnanga. aana neenga antha veerathaye miss panniteengale. Innimelavathu athayum sethikonga swami 🙏🙏🙏
@vanithakrishnan3878 Жыл бұрын
Sarvesh endru peyar vaikalaama sollunhal aiyya
@manimegala45515 жыл бұрын
நற்சா,நற்சேந்தா பொருள் சொல்லுங்கள் ஐயா மற்றும் பூ,ந,ட,ஷ பெயர் சொல்லுங்கள்
@girijapurushothman45883 жыл бұрын
Ayya ennoda baby date of birth 25.1.2021.time6.35pm enna name vacha nalla irukkum
Hi ennakku gril baby karthikai natchathiram name solluga plz
@harirajendran10004 жыл бұрын
எப்படியோ தூய தமிழில் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுங்கள், அடையாளத்தை அழித்துவிடாதீர்கள்
@Seethusaravanan2 жыл бұрын
ஐயா மௌனிகா அப்படி என்று நான் என் குழந்தைக்கு பெயர் வைத்திருக்கிறேன் அது நல்ல பெயரா சொல்லுங்கள் ஐயா
@prabhut73964 жыл бұрын
பரணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் சொல்லுங்கள் ஐயா
@manickammalu92193 жыл бұрын
Yannoda koyanthaiku divnesh name choose panni erukka antha name vaikkalama iya
@hemalathahemalatha97042 жыл бұрын
Iranthavanga payar Sethu vaikalama
@varunkarthik55964 жыл бұрын
அப்போ நட்சத்திரம் ரோகிணி என்ற ரோ என்ற எழுத்தில் பெயர் வைக்க வேண்டுமா ஐயா🙏🙏🙏??
@manianand53484 жыл бұрын
Rokini natsathirathukku nu yeluthu irukku net la search pannunga
@umamageshj94173 жыл бұрын
sir enga doubt.. chithrai or astam nachathiriyam kulapama eruku.. nereya calander la 19/06/2021 antru 8.28pm vara astam eruku sila calander la.. sila calander la 5.06pm oda astam mudunju chitrai arabethu vetathu eruku ethil epa baby poranthathu 7.55pm epa etha choose pananum? Hastam or chithrai.. ethuku matum konjam bathil kuduthal name choose panerlam.. chitrai ku poo poo raa ree aparam hastam pu sha na daa
@priyangapriya97544 жыл бұрын
Iyya peyar vaikka 18.07.2020 3.2pm peranthan nagal karthikiniyan vaikkalama
@dubaishivaganesh24853 жыл бұрын
Iyya sekaran run enbadhu English varthai vandhal enna ...
@pranavdev17105 жыл бұрын
En kuzhanthai name pranava natchathiram mulam ithu nalla tha
@pranavdev17105 жыл бұрын
Aan kuzhanthai
@ashavenkatesan69893 жыл бұрын
23 5 2021 11.45 am இந்த தேதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது
@ssssssstttttttttooooo Жыл бұрын
ஜெய் ராம் கீருபா ஶ்ரீ வணி ப் ர தி வி கா ஶ்ரீ
@ksathiyaraj1274 жыл бұрын
Harisri
@ksathiyaraj1274 жыл бұрын
Hari sri name vaikkalaam sri.
@ChezhiyanBaskar5 жыл бұрын
ஆயில்யம் நட்சத்திரம் பெண் பெயர்கள் சொல்லுங்கள்
@geethas27914 жыл бұрын
Ayya nalamah ayya
@dhanubrowsing30324 жыл бұрын
My baby name nithila 15.07.2016 time 1.30 pm born date plse my consideration about my baby future details
@gowrim87233 жыл бұрын
Iratai mathathil per veikalama athan palan epadi erukum
@drckdgo3 жыл бұрын
Girl baby- pooratathi, kumba rasi born on April 9 at 10.09am. 2021. Sir kindly suggest a name.