இன்றைக்கு வந்த ஆடியோவில் ஓவ்வொருவரியும் அருமைநன்றி சாய்அப்பா நன்றி சாய்ராம்
@rajusuba27414 жыл бұрын
ஓம் சாயி ராம் அப்பா அருமையா யிரும்ந்தது நிறைவான பதிவு இந்த ஷ்பிச் சை மனதில் வைத்துக்கொண்டு செயல் பட வேண்டும் ஜெய் சாயி ராம் ஜெய் சாயி ராம் ஜெய் நன்றி அண்ணா நன்றி அப்பா 🌺🌹🙏🏽
@gunasundariv48864 жыл бұрын
சாய் பாபா. அப்பாவாக.நீங்கள். என் கூடவே.இருந்து அன்பு கொடுங்கள். நன்றி சாய்.அப்பா.சரணம். ஶ்ரீ சாய் ராம் 🙏🙏🌹🌹🙏🙏
@kousalyanavani88884 жыл бұрын
Omsairam saianna romba romba nambikai itha audio iruku nan saiappa vai porumakodu namburen thanks saianna
@nandhiniarumugam63514 жыл бұрын
இன்று வந்த பதிவு ஒவ்வொன்றும் அருமை நன்றி சாய் அப்பா நன்றி சாய் ராம்
@indira.m58254 жыл бұрын
Thank you saianna today whatever you said is true saianna. Thank you saianna for explaining clearly karma surrender everything. Om sairam.
@mvanam4 жыл бұрын
ஓம் சாய் அப்பா 🙏🙏🙏 அறியுரை சூப்பர் அண்ணா , 🌹🌹🌹🌹🌹🌹ஓம் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kpseethaalekshmi29914 жыл бұрын
ஓம் சாய் அப்பா என் கூடவே இருங்கள் அப்பா
@valliammala7514 жыл бұрын
Good morning saiappaaaaaaa my saiappaaaaaaa my saiappaaaaaaa omsairam omsairam thanks saiappaaaaaaa
ஓம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் அப்பா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐💐💐💐 சாய் சகோதரருக்கு இரவு வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐 சாய் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இரவு வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐
@gayathrinoah724 жыл бұрын
Anbu manam neraintha eravu Vanakam chitra amma 🙏🙏💐🌺 jai sai ram 🙏🙏🙏
@kalaiselviarumugam27744 жыл бұрын
இனிய அன்பு நிறைந்த வணக்கம் சித்ரா அம்மா 🙏🙏🙏
@jagadhambalvenkatesan44414 жыл бұрын
Saiappa.umakku Kodanakoti.nandri Apps.omsairam
@fluffycandyfloss50452 жыл бұрын
ஓம் நமசிவாய நமக ❤️ ஓம் சக்தி பராசக்தி தாயே நமக 🥰 குருவே திருவடி சாயி பாபா சரணம் அன்பே பாபா அன்பே அப்பா அன்புதான் இந்த உலகம் சாயி பாபா சரணம் 🥰🥰🥰🥰❤️❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
@saisakthi63374 жыл бұрын
மிக்க நன்றி சாய் அண்ணா , நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை அண்ணா. சாய் அப்பாவிடம் சரணாகதி அடைந்த பின்னர் மிகப்பெரிய மாற்றத்தை ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய அளவில் நிகழ்த்தி கொண்டு தான் இருக்கிறார். அவர் மீது உள்ள நம்பிக்கை அனைத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப் பக்குவத்தை கொடுத்து இருக்கிறது. சாய் அப்பா எங்களுக்கு கொடுத்த பரிசு எங்கள் அன்பே சாய். இந்த சாய் குடும்பத்தில் அனைத்து நேர்மறை எண்ணங்களையும் விதைத்து உள்ளீர்கள் அண்ணா. தன்னம்பிக்கை, தைரியம் , சகிப்புத்தன்மை , பொறுமை , அமைதி என அனைத்தையும் கொடுத்து, எந்த வித எதிர்மறை எண்ணங்களையும் எங்களிடம் அண்ட விடாமல் வழி காத்து இருக்குறீர்கள்.உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மெய் சிலிர்க்க வைக்கிறது சாய் அண்ணா... சாய் அப்பா எப்போதும் நம்முடனே இருக்கிறார் என்பதை உணர்த்தி கொண்டே இருக்கிறார். அவரின் வழியில் சென்று செமையா வாழ்வோம்.நன்றிகள் பல சாய் அப்பாவிற்கும் சாய் அண்ணாவிற்கும் ஜெய் சாய் ராம்..
வாழ்த்துக்கள் சாய் சக்தி உங்கள் பெற்றோருக்கு முதல் வணக்கம் காரணம் ஆன்மீக ஆற்றலுடன் பேணி வளர்த்ததற்கு நீங்களும் இத்தருணத்திலேயே அப்பாவின ஆசீர்வாதம் பெற்றதற்கு சாய் அப்பாவின் அருள் கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள் நன்றி சாய் அப்பா
@saisakthi63374 жыл бұрын
@@gayathrinoah72 நிச்சயமாக சகோதரி , நாம் அனைவரும் நேர்மறை எண்ணங்கள் உடன் செயல்பட்டு சாய் அப்பாவின் குழந்தைகள் ஆக செமையா வாழ்வோம்..
@saisakthi63374 жыл бұрын
@@happylife5992 மிக்க நன்றி சாய் ராம். நாம் சாய் அப்பாவின் குழந்தைகள் ஆக உள்ளோம். நம்பிக்கை மற்றும் பொறுமை உடன் செயல்பட்டு வெற்றி பெறுவோம்..
@jayalakshmiguruswamy40574 жыл бұрын
Nandri nandri sai ram appa
@jamunaranijeevanthiran66664 жыл бұрын
ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏
@GuestLR4 жыл бұрын
Om Sai Ram Shri Sai Ram Jai Jai Sai Ram 🙏🙏🌺🙏🙏🌺🙏🙏🌺🙏🙏🌺🙏🙏
@poojapooja66324 жыл бұрын
Sai appa love you 🌹🙏🏼 Sai appa love you 🌹🙏🏼 Sai appa love you 🌹🙏🏼 Sai appa love you 🌹🌹🌹om Sai appa Om Sai appa 🌹🙏 om Sai appa 🌹 om Sai appa 🌹🙏 om Sai appa 🌹 om Sai appa 🌹🙏 om Sai appa 🌹🙏 om Sai appa 🌹🙏 om Sai appa Very nice appa CRT appa very very Good appa 😭🙏💔😭😌💔😭💔😌
@PT-jm3zi4 жыл бұрын
ஓம் சாய் ராம் அப்பா. Please bless my daughter to get a job in her field appa
@senthilp76654 жыл бұрын
ஓம் சாய் ராம் அப்பா துணை ஓம் சாய் ராம் ஜி 🙏🙏🙏👍 💪💪💪🌹 🌹🌹 உங்கள் பேச்சு மிகவும் அருமை அண்ணா. தீபதரணி ஹேமவர்ஸினி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 😊😊😊🙏🙏🙏👍 👍👍💪💪💪🌹 🌹🌹.
@உன்மைபாபா4 жыл бұрын
சாயின்குரல்
@amirthavallia29134 жыл бұрын
Om sai appa 🙏 om sai anna 🙏 Nandri appa 🙏 Joy Sai Ram 🙏 Halla malik 🙏 Nandri anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BUMA-jt2ie4 жыл бұрын
Om Sai Ram thank you so much Sai Anna for your wonderful speech super 🙏🙏🙏🙏 always says true Anna each and every words very nice super
@shamilashamila57584 жыл бұрын
Om sai ram om sai ram om sai ram om sai appa ungala mulusa namburen nan nenachadha nadathi wainga plz plz plz sai appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saransasi00424 жыл бұрын
Appa om Sai Ram 🌹🌹🌹 thank you appa 🌸🌸🌸 om Sai Ram 🌹🌹🌹🌹 thank you Anna 🌸🌸🌸
@muthulakshmi66084 жыл бұрын
Sai appa sai appa sai appa thanks Anna thanks Anna thanks Anna thanks Anna thanks
@kmalagupalani82104 жыл бұрын
சாய் அப்பா என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் சாய் அப்பா
@jaisri1424 жыл бұрын
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram
@MohanRaj-pk5or4 жыл бұрын
Omsaiappa nantri appa nantri Anna nantri appa nantri Anna nantri appa nantri Anna nantri appa nantri Anna nantri appa nantri Anna nantri appa nantri Anna
@ranjem73474 жыл бұрын
Omsaiappa saranm Appa Amma saranm thanks very much brother.
@nirmalakrishnamoorthy69364 жыл бұрын
ஓம் சாய் ராம் நன்றிஅப்பா 🙏🙏🙏🙏🙏🙏 பதிவின் மூலம் நிறைய அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி நிரந்தர தீர்வு தந்து துன்பத்தில் இருந்து காப்பாற்றி கரை சேர்ப்பீர்கள் என்று பரிபூரணமாக நம்புகிறேன் விடாமுயற்சி தன்னம்பிக்கை யுடன்செயல்பட அப்பா நீங்க துணை நிற்பீர்கள் என்று மனதார நம்புகிறேன் 🙏🙏🙏🙏🙏 ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏
@geethachandran64684 жыл бұрын
Om sai sri sai jai jai sai sath guru sai allah mallik senthil ji vanakkam
@ranjithams69424 жыл бұрын
ஓம்சாய்ராம்ஜெய்சாய்ராம்ஓ சாய்பாபா நீங்களே என்று எப்போதும் நீங்கள் என்நிழல்லாகவருவிங்காஎன்றுநம்பிகிறோன்
@saranyajana91394 жыл бұрын
Thank you Sai Anna
@banumathiramanathan26304 жыл бұрын
சாய்ராம் தங்கள் பேச்சு அருமை ஜெய் சாய்ராம்
@muthusinger36914 жыл бұрын
Ohmsai ram
@saiprakashvr77254 жыл бұрын
I love you so much sai Appa, sai Anna💟💟💟💟😍🙏🙏🙏 each audio is best of the best. Neenga enna solringa adadan nadenditirkum thank sai ram🙏🙏🙏🙏🙏
@nalininalini57614 жыл бұрын
Om Sai ram. Nandri Sai Appa 🙏 🕉️. Nandri Sai Anna 🙏 🙏
@nandinirajendran22854 жыл бұрын
ஓம்சாய்ராம் 🙏 சாய்சகோதரருக்கு இரவு வணக்கம் 🙏சாய்அப்பா நன்றி சாய் சகோதரருக்கு நன்றி ஜெய்சாய்ராம் 🙏🙏
@saisakthi63374 жыл бұрын
சாய் அண்ணா , மிக மிக அருமையான , மனத்திற்கு எழுச்சி ஊட்டும் பதிவு அண்ணா.. நல்லது நினைத்தால் தான் நல்லது நடக்கும் என்றும் நேர்மறை எண்ணங்கள் உடன் செயல்பட்டால் தான் வெற்றி கனியை பறிக்க முடியும் என்பதை அழகாக கூறி உள்ளீர்கள்.. சரணாகதி அடைவதை பற்றி மிக அருமையான விளக்கம்.. " பிரார்த்தனை செய்வதால் மட்டும் எதுவும் உடனடியாக நடந்து விடாது என்று கூறி உள்ளீர்கள். அது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி கடன், வறுமை.... அந்த பிரார்த்தனை முழு மனதோடு நம் சாய் அப்பா மீது நம்பிக்கை வைத்து செயல் பட்டால் அதை தீர்க்க கூடிய விசயத்தை நமக்குள் ஏற்றுவார் அல்லது யார் மூலமாவது புரிய வைப்பார்.மற்றும் அதை எதிர் கொள்ளும் தைரியத்தை நமக்குள் வர வைப்பார். இதன் மூலம் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும். நம் சாய் அப்பா நமக்கு தற்காலிக வெற்றியை தர மாட்டார். அவரின் குழந்தைகளுக்கு எப்போதும் நிரந்தர வெற்றியை மட்டுமே தருவார். அதற்காக நாம் அனைவரும் நம்பிக்கை மற்றும் பொறுமை உடன் காத்திருக்க வேண்டும் . நன்றிகள் பல சாய் அப்பாவிற்கும் சாய் அண்ணாவிற்கும் ஜெய் சாய் ராம்..
@kalaiselviarumugam27744 жыл бұрын
நன்றி சாய் சக்தி சகோதரி, அழகாக சொல்லி இருக்கிங்க சகோதரி, வாழ்க வளமுடன், நலமுடன் சகோதரி, சாய் அப்பா ஆசிர்வாதம் நிறைந்த குழந்தை நீங்கள், நன்றி சாய் அப்பா, ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏
@saisakthi63374 жыл бұрын
மிக்க நன்றி கலை சகோதரி. நாம் அனைவருமே சாய் அப்பாவின் அருளும் ஆசியும் பெற்ற குழந்தைகள் தான். அவரின் வழியில் சென்று செமையா வாழ்வோம்.. ஜெய் சாய் ராம்..
@kaleeswariesakki63524 жыл бұрын
நன்றி சாய் அப்பா,அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஜெய் சாய் ராம் 😊😊😊
@navatheesrath44114 жыл бұрын
ஓம் சாயி ராம் ஓம் சாயி ராம்
@sasikala-by6jt4 жыл бұрын
என் மனம் நிறைந்த சாய் அப்பாவிற்கு இனிய மாலை வணக்கம் வணக்கம் சாய் ராம்
@indira.m58254 жыл бұрын
Good evening amma
@saisakthi63374 жыл бұрын
இனிய மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம் சசி அம்மா.
@gayathrinoah724 жыл бұрын
En anbu neriantha eravu Vanakam amma 🙏💐🌹🌺
@sasikala-by6jt4 жыл бұрын
@@gayathrinoah72 இனிய இரவு வணக்கம் பாலா நல்லதே நடக்கும் சாய் அப்பாவின அருளால்
@sasikala-by6jt4 жыл бұрын
@@indira.m5825 அன்பு நிறைந்த அருள் நிறைந்த இரவு வணக்கம் இந்திரா சாய் அப்பா உஙகளுடன் நிறைந்து இருப்பார்
@akilaarul22164 жыл бұрын
ஓம் சாய் அப்பா🙏🙏🙏 எவ்வளவு அழகாக சொன்னீங்க எல்லாரும் இதை மனதில் ஞாபகம் வைத்து செயல்பட்டால் எல்லாருக்கும் வெற்றி வாழ்க்கையில் கண்டிப்பாக கிடைக்கும். இது உண்மையில் ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி சாய் அண்ணா. நீங்க ரொம்ப ரொம்ப நல்ல இருக்கனும். நன்றி சாய் அப்பா 🙏🙏🙏
@elammaelamma63034 жыл бұрын
ஓம் சாய் அப்பா நல்ல வரிகள் ஒவ்வொன்றும் மனசு ஆறுதல் கிடைக்கரது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤💜💜💜💜💜💜💜💜💜
@tamilarasi84314 жыл бұрын
🙏🙏🙏🙏🙌🙌😄😄👌👌👌👌
@manivannannarayanan65934 жыл бұрын
OM SAI RAM SRI SAI RAM JAI SAI RAM SAI APPA THUNAI THANK YOU SAI APPA BLESS OUR FAM🧨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🌺🌹🏵️💮🌸💐🌷🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshfreeda28714 жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா 🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏
@gowrimurthy31194 жыл бұрын
Thank you Santosh Sai garu
@saipama63224 жыл бұрын
Thanks appa
@deepasaravanamurthy4 жыл бұрын
வணக்கம் சாய் அண்ணா இன்றைய பதிவு நம்பிக்கை ஊட்டக்கூடியதாக இருந்தது சாய் அப்பா குழந்தைதைகள் நாம் நேர்மையான வழிநடந்து சாய் அப்பாவுக்கு பொருமை சேர்ப்போம் ஓம் சாய் ராம் 🙏
@yyyy54784 жыл бұрын
Om sai ram naan daily Intha motivation channel kakum polutha manasil oru santhosam manasil Ulla kavalaigal marakaa mudiyuthu om sai ram
@jegasimathiry52464 жыл бұрын
Sai appa tq appa happy so much appa always appa always happy enjoy day 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramanimani21834 жыл бұрын
Anna yannota miga periya nampikkai sai appa than anna. I love appa
@saravanakokilakokila32644 жыл бұрын
Good evening Saianna om Sai ram Tq Saiappa vungaadvaicekkutq
@sittampalamtharshini71724 жыл бұрын
சாய் அப்பா எனது மகன் விநோத் நல்ல படியாக படிக்கும் படி அருள் புரிய வேண்டும் நல்ல பழக்கத்தை நல்ல குணங்களை யும் கொடுங்கள் சாய்ராம் ரிசி பல்கலைக்கழகம் போகவேண்டும் சாய் அப்பா எனது கடன்களை யும் தீர்ந்துவிடுங்கள் சாய் அப்பா எனக்கு நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் சாய்ராம் நான் உங்களை தான் நம்பி இருக்கிறேன் ஓம் சாய்ராம் சீக்கிரத்தில் எனக்கு நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் சாய்ராம் நான் உங்களை தான் நம்பி இருக்கிறேன்
@bhuvaneshwarishankar96522 жыл бұрын
Sai Ram please pray for sai anna son he in hospital now please pray him sai ram thunai
@rrathi54174 жыл бұрын
Om sai ram. Vanakam sai Anna and sai rams. Super sai Anna. Very useful sai Anna. Nandri sai Anna. Nandri sai Appa. Jai sai ram.
@selvidanya39144 жыл бұрын
Om sai ram appa nenga epavume en kudave irukanum appa 🙏🙏🙏🙏🙏
@mvanam4 жыл бұрын
Om sai appa🙏🙏🙏ennakku uthavi pannuga sai appa ye john yeakuda pesavendum athuku nengataanga uthavi pannanu sai appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎂
@karthikav49354 жыл бұрын
Om Sai Namo Namah Sri Sai Namo Namah Jay jay Sai Namo Namah Satguru Sai Namo Namah
@dhanatamil13204 жыл бұрын
🙏 om sai ram 🙏 💐💐 💐 eppavum naanga nambikai Oda erupom appa eppavum anaithulaium erukar engaludan thank you so much pa love you pa Jai sai ram 🙏 💐💐 💐
@mahad58184 жыл бұрын
Om sai Sri sai jai jai sai Om sai Sri sai jai jai sai Om sai Sri sai jai jai sai
@kalaiselviarumugam27744 жыл бұрын
ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏 நன்றி சாய் அண்ணா மிகவும் மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு அண்ணா, உங்களின் அன்பையும், கண்டிப்பை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது, எங்களுடைய எண்ணங்களை ஒவ்வொரு நாளும் செதிக்கி கொண்டு வருகிறீர்கள் அதற்கு கோடான கோடி நன்றிகள் சாய் அண்ணா, நேற்மறை எண்ணங்களுடன், நேற்மையான முறையில் முயற்சியை செய்து கொண்டே இருக்கிறோம் அண்ணா வெற்றி என்ற தீபத்தை சாய் அப்பா அனைவருடைய வாழ்க்கையில் ஏற்றுவார் என்ற நம்பிக்கையும், பொறுமையும் உள்ளது அண்ணா, நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும், எண்ணங்கள் தான் வாழ்க்கை என்று ஆனித்தனமாக புரிய வைத்தீர்கள் அண்ணா, நன்றி சாய் அண்ணா, சாய் அப்பா, ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏
@varadarajantmc93044 жыл бұрын
Om Sai Krishna Om Sai Ram Om Sai Krishna Om Sai Ganesha Om Sai Namo Namasivaya உலக நன்மைக்காக வேண்டிக் கொள்கிறேன் ஓம் சாயி பாபா
@shanthitamilselvan13014 жыл бұрын
Valka valamudan brother om sai ram
@jayakodinadar314 жыл бұрын
Om Sai baba🙏 Thank you Appa🙏
@suryaabij72244 жыл бұрын
அண்ணா என் பெயர் சூர்யா எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிரார் எனக்கு இப்ப வேலை இல்லை என் கனவருக்கு கால் ஆக்சிரன் ஆயி 12வருடங்கள் அதோடவே வேலை பார்த்து எங்கலையும் பார்த்து கொள்கிரார் எனக்கு ஏதாதவது வேலை கிடைக்க சாய் அப்பாவிடம் கேட்டு இருக்கேன் எனக்காகவும் நீங்களும் உதவுங்கல்
@divyadiv93814 жыл бұрын
Jai Sai ram
@pushpae95084 жыл бұрын
Super Sai Anna.... Jai Sai Ram 🌻🌻🌻..... Manasukulla aazhama irukanga sai Anna....
@vigneshvishnu30534 жыл бұрын
Om Sai Ram 🙏
@pratheesai67214 жыл бұрын
Om sai ram i knw ur always with me 😊😊😊🥰🥰🥰🥰 bless me i have to peaceful in my work place bless my family
@yogarathi41394 жыл бұрын
Thank you for your talk. I always enjoy the manner you explain, give several examples. The message will definitely reach one and all. Thank you again. Hope Baba will bless you more and more. Ohm Sai Appah Charanam, Charanam.
@karthikav49354 жыл бұрын
Shirdivasayae Vithmahae Satcheethananda dhimahae Thano Sai Prachotayat
@ramayiraman6014 жыл бұрын
Thanks Om Sai Ram Appa!! 🕉️🙏 Om Sai Ram!! 🦚🌹🦚🌹🦚🌹🦚 Om Sai Ram!! 🦚🌹🦚🌹🦚🌹🦚 Om Sai Ram!! 🦚🌹🦚🌹🦚🌹🦚 Om Sai Ram!! 🦚🌹🦚🌹🦚🌹🦚 Om Sai Ram!! 🦚🌹🦚🌹🦚🌹🦚 Om Sai Ram!! 🦚🌹🦚🌹🦚🌹🦚 Om Sai Ram!! 🦚🌹🦚🌹🦚🌹🦚 Om Sai Ram!! 🦚🌹🦚🌹🦚🌹🦚 Om Sai Ram!! 🦚🌹🦚🌹🦚🌹🦚 Om Sai Ram!! 🦚🌹🦚🌹🦚🌹🦚 Om Sai Ram!! 🦚🌹🦚🌹🦚🌹🦚 Om Sai Ram!! 🦚🌹🦚🌹🦚🌹🦚 Om Sai Ram!! 🦚🌹🦚🌹🦚🌹🦚 Om Sai Ram!! 🦚🌹🦚🌹🦚🌹🦚
@pthangavel78742 жыл бұрын
Anbe Sai appavukku Iravu vanakkam
@ajithaganesh8424 жыл бұрын
Audio super sir Sai appa neril vannu pesura mathiri irukinga Om Sri Sai Ram appa potri potri
@padmarani11834 жыл бұрын
வணக்கம் சாயிஅப்பா & வணக்கம் சாயிராம் !!! சாயிஅப்பா எங்கள் கூடவே இருக்கிறார் என்கிற தைரியத்தின் அடிப்படையிலேயே தான் நான் நேர்மறை எண்ணங்களகளுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறேன்.... சகல நிகழ்வுகளுக்கும் முகம் கொடுக்க முடிகின்றது ...இன்றைய பதிவு இன்னும் ஒருபடி ஊக்குவிப்பை மேலும் அதிகமாக்கி உள்ளது ..சாயிஅப்பா குழந்தைகள் ஆகிய நாங்கள் சோம்பலை நீக்கி எங்கும் சாயி எதிலும் சாயி என்ற சிந்தனையுடன் செயலில் இறங்கி வெற்றி காண்போம் நன்றி. சாயிஅப்பா & நன்றி சாயிராம் ...
@saisakthi63374 жыл бұрын
இனிய மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம் பத்மா அம்மா , நம் சாய் அப்பா தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் போராடும் குழந்தைகள் ஆக வளர்த்து கொண்டு உள்ளார். அவரின் ஆசியோடு நல்வழி நடப்போம்.. ஜெய் சாய் ராம்.
@gayathrinoah724 жыл бұрын
Anbu eravu Vanakam padam amma 🙏 nermarayan enagalota muyraichi seithu vetri adaivom amma 🙏 nalathe nadakum amma 🙏 Nandri amma 🙏 nandri appa 🙏 jai sai ram 🙏🙏
@kalaiselviarumugam27744 жыл бұрын
இனிய அன்பு நிறைந்த வணக்கம் பத்மா அம்மா, தன்னம்பிக்கை வளர்த்து வருகிறார் நம் சாய் அண்ணா, நேற்மறை எண்ணங்களுடன் முயற்சியை செய்து கொண்டே இருப்போம், வெற்றி என்ற கனியை சாய் அப்பா நம் அனைவருக்கும் தருவார் அம்மா, நன்றி சாய் அப்பா, ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🙏
@muthukumarkumar97594 жыл бұрын
Om srisai appa 😍😍😍😍pm sri sai appa 🌻🌻🌻🌻🌳🌳🌳🌳🌳🌳
@ரவீந்திரன்.நிலவன்4 жыл бұрын
Sai ram .sai ram ..sai appa sai appa🤲🤲🤲🤲
@GAMERBOY-xe8gl4 жыл бұрын
Om sri sai ram... I love you Sai appa
@gowrib.g.75924 жыл бұрын
Thanks, saiappa
@saisakthi63374 жыл бұрын
இனிய மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம் சாய் அண்ணா.. ஜெய் சாய் ராம்..
@gayathrinoah724 жыл бұрын
Iniya manam neraintha eravu Vanakam sis 🙏🌹💐🌺
@saisakthi63374 жыл бұрын
இனிய மகிழ்ச்சி நிறைந்த இரவு வணக்கம் காயத்திரி சகோதரி
@sobanaverynicesobana75334 жыл бұрын
அப்பா உங்கள் ஆசீர்வாதத்துடன் எல்லோருடைய வாழ்க்கையிலும் வெற்றி சந்தோஷம் நின்மதி அமைதி உண்டாகட்டும்
@meenakumari90454 жыл бұрын
Om sairam
@chitraviji77044 жыл бұрын
Om Sai Ram. Thanks APPA
@SuryaPrakash-pi8yn4 жыл бұрын
Sairam Sairam Sairam Vanakkam Anna. Thank you saiappa
@vijitailors13154 жыл бұрын
Om sai ram Anna thanks Anna
@mahalakshmic27994 жыл бұрын
Om sai ராம்
@yyyy54784 жыл бұрын
Nandri ayya
@rssrimathisrirssrimathisri92234 жыл бұрын
Very very good msg
@MadhesanU4 жыл бұрын
நன்றிகள் கோடி அண்ணா ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் நல்லதே நடக்கும் என்றும் நம்பிக்கை கொள்வோம்