No video

குழந்தையே பெத்துக்க மாட்டோம்...

  Рет қаралды 30,987

MERCURY

MERCURY

Күн бұрын

@MERCURY‪@rejiyamurali‬ #murali #rejiya #interreligionmarriage #remarriage #couples #husbandwifetamilcomedy #divorse #tamil #neeyanaana #mercury #vijaytv #neeyanaana
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
என் காதலுக்கு பின்னால் இருக்கும் வலி இவளுக்கு மட்டும்தான் தெரியும்... | NEEYA NAANA | MERCURY
• என் காதலுக்கு பின்னால்...
7வது படிக்கும் போதே... சூப்பர் சிங்கர் போராட்டம் ஆரம்பிச்சிடுச்சு | SANJIV | VIJAY TV | MERCURY
• 7வது படிக்கும் போதே......
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mer...
SHARECHAT : sharechat.com/...

Пікірлер: 45
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 24 күн бұрын
பையன் என்ன இவ்வளவு சூப்பரா இருக்கான்
@thamaraiselvi9289
@thamaraiselvi9289 Ай бұрын
வருத்தபடாதீங்க தம்பி .என்னைக்காவதும் உங்க குழந்தை உங்கள பார்க் க வருவாங்க.இப்ப நல்ல மனைவி கிடச்சிருக்காங்க நல்லா இருங்க
@rejiyamurali
@rejiyamurali 28 күн бұрын
Thank u😊
@saipriyakumar3427
@saipriyakumar3427 Ай бұрын
Stay blessed ! SECOND marriage is not a sin . Let the society learn from you people. Happy to see you . Be happy always. God bless you guys.
@rejiyamurali
@rejiyamurali Ай бұрын
😊😊😊
@thamaraiselvi9289
@thamaraiselvi9289 Ай бұрын
உங்க வாழ்க்கை பாருங்கள் தம்பி எதுவும் தானக வரனும் வர விரும்பும் இல்லைனா விடுங்க. இப்ப இரண்டு பேரும் சந்தோசமா இருங்க
@rejiyamurali
@rejiyamurali Ай бұрын
Thank u😊
@padmak3870
@padmak3870 Ай бұрын
Divorce க்குப் பிறகு குழந்தையை நினைத்துக் கலங்கும் ஒரு நல்ல மனிதரை நான் தரிசிக்கிறேன். இன்றே என் காலமெல்லாம் முடிந்து விட்டாலும் ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும் மங்கை உன்னைத் தொட்டவுடன் மறைந்து விட்டாலும் நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடு வேன் என்ற கண்ணதாசன் வரிகளுக்கு இவர்கள் இலக்கியம். இவருடைய மைனஸ் எனக்கு பெருசா தெரிய மாட்டுக்கு. நெலலைத்தமிழ் கொஞ்சும் தமிழ். வாழ்க பல்லாண்டு.
@rejiyamurali
@rejiyamurali Ай бұрын
😊😊😊thank u for ur kind words bro😊
@janus7116
@janus7116 Ай бұрын
Both are made for each other and loveable parents rendu perukumae avungavunga kulandaiya paka time spend pana asa erukum ana paka sirama padringa y u guys plan a baby..but think both of u r working not have time to take care of ur baby means dont plan for a baby otherwise u can plan a baby..sorry if im wrong its just my suggestion
@gayathriyazhini3719
@gayathriyazhini3719 Ай бұрын
Superb couple...nice
@rejiyamurali
@rejiyamurali Ай бұрын
Thank u 😇
@Nagalakshmi-ol7uv
@Nagalakshmi-ol7uv Ай бұрын
ஆனா அந்த அம்மாவுடைய குழந்தைகள் மட்டும் தான் கூட இருக்காங்க. இவருடைய குழந்தை கூட இல்லை.அது அந்த குழந்தைக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும்
@Preethy-g2h
@Preethy-g2h Ай бұрын
Wish you both only the best in life💚
@rejiyamurali
@rejiyamurali Ай бұрын
Thank u😇
@s.shanmugasundaramshankar6892
@s.shanmugasundaramshankar6892 Ай бұрын
Stay blessed with god both of you Murali & sister...
@rejiyamurali
@rejiyamurali Ай бұрын
Thank u😊
@pauldurai3478
@pauldurai3478 Ай бұрын
❤❤❤happy a irunga
@rejiyamurali
@rejiyamurali Ай бұрын
Thank u 😇
@Addfashion-nk6yz
@Addfashion-nk6yz 28 күн бұрын
Intha adjustment egoless ist wife kuda irundhirkalam..so that his ist wife may not live as a single parent and without husband is much pain for women
@imagedictionary5995
@imagedictionary5995 24 күн бұрын
Well said ava pavam iva matikita ipo lets see how long
@aishwaryarakshu2744
@aishwaryarakshu2744 Ай бұрын
crt ka enda society setup la euruntu veliya varavae mudiyatu ka
@rejiyamurali
@rejiyamurali Ай бұрын
I agree aana namakkage namma stand edukanum ma😇
@Vinoliya_Jeniliya
@Vinoliya_Jeniliya 20 күн бұрын
Superb blessed couples ❤ God bless u both ✝️🙌🏻🙌🏻
@Vive-fg5co
@Vive-fg5co Ай бұрын
Evlo kastam erunthalum life pillaigalukka valanum valga valamudan bro and sis
@rejiyamurali
@rejiyamurali Ай бұрын
😊😊😊
@Preethy-g2h
@Preethy-g2h Ай бұрын
Wish you both only the best in life 💚🥺
@rejiyamurali
@rejiyamurali Ай бұрын
Thank u😊
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 24 күн бұрын
மாப்ள, all the best for your acting profession
@hennasisters
@hennasisters Ай бұрын
So happy for you rejiya akka! Stay happy like this forever 🎉❤!!
@rejiyamurali
@rejiyamurali Ай бұрын
Thank u ma
@renukarunka5740
@renukarunka5740 Ай бұрын
Supper thambi you are great🎉🎉
@rejiyamurali
@rejiyamurali Ай бұрын
😊
@r.thilaka2546
@r.thilaka2546 18 күн бұрын
கோர்ட் போகாமல் டைல்ஸ் பண்ணுங்க. ஜாதகம் வேஸ்ட் எனக்கும் இருக்கிறானே. கூட வான்னு கூப்பிடவே கூப்பிடாது அக்கா பின்னல் ஓடும்
@DivyaDivya-fj8jg
@DivyaDivya-fj8jg Ай бұрын
Super ka enjoy u r life
@rejiyamurali
@rejiyamurali Ай бұрын
Thank u☺️
@jayanthisrinivasan7100
@jayanthisrinivasan7100 25 күн бұрын
அவரு அந்த பெண் குழந்தைகள் பற்றி பேசவே இல்லை
@Niloferrihana
@Niloferrihana Ай бұрын
Nice 😊
@rejiyamurali
@rejiyamurali Ай бұрын
😊
@MaryMaryjuli
@MaryMaryjuli 27 күн бұрын
Your going to lots of struggle
@sheela7393
@sheela7393 Ай бұрын
Super pa
@suriyachezhian782
@suriyachezhian782 Ай бұрын
😊😊😊😊
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 123 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,8 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 47 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 123 МЛН