No video

குழந்தையோடு கொஞ்சி உறவாடும் யானை! பாசத்தில் மனிதனையே மிஞ்சிடுச்சு! நெகிழ்ச்சி பேட்டி

  Рет қаралды 315,618

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

7 தலைமுறையாக தாங்கள் யானை வளர்ப்பது குறித்து சுவாமிமலையை சேர்ந்த கோவிந்தராஜ் குடும்பத்தினர் நெகிழ்ச்சி பேட்டி
#elephant #animals #pets #behindwoodso2
---------------------------
GT Holidays - South India's No. 1 Travel Company
www.gtholidays...
---------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 153
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@brindadevik401
@brindadevik401 2 ай бұрын
Expecting more videos like this as there are very less temples are seen with elephants nowadays and elder person spoke in this video also conveyed the same.
@baskara4451
@baskara4451 Жыл бұрын
எனக்கு ரொம்ப ஆசை, யானை வளர்க்க
@chandramohan822
@chandramohan822 Жыл бұрын
Avolo rich man neega
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 Жыл бұрын
எனக்கும்
@priyakiran4457
@priyakiran4457 Жыл бұрын
Im also dr
@baskara4451
@baskara4451 Жыл бұрын
@@chandramohan822 இல்ல
@chandranramachandran6190
@chandranramachandran6190 Жыл бұрын
Super
@shinningart9349
@shinningart9349 Жыл бұрын
யானையுடன் சேர்த்து குடும்பமே அழகு. பார்க்கவும் கேட்கவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள்
@florencesuriya114
@florencesuriya114 Жыл бұрын
இந்த 🐘 பார்க்கும் போதே நன்றாக வளர்த்து இருக்கிறார்கள். அழகாக கொழு கொழு என்று இருக்கிறார். இவர்களின் குடும்பம் எப்போதும் 🐘 தான். நோய் நொடியின்றி நீடுடி இவர்களின் குடும்பமும் , 🐘 மகிழ்ச்சியாக வாழ கடவுள் என்றைக்கும் நல்லாசி வழங்க வேண்டும்.
@MrMysteryMk
@MrMysteryMk Жыл бұрын
யானையின் அன்பு அளப்பரியது 🐘
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 Жыл бұрын
அருமை எவ்ளோ அழகாயானைவளர்ப்புபற்றி சொல்கிறீர்கள் பாசமாகவும் வளர்கிறீர்கள் மகிழ்ச்சியா இருக்கு
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 Жыл бұрын
அருமையான காணொளி... கண்கொள்ளாக் காட்சி.. அழகு😍💓😍💓😍💓😍💓 👌👌👌👌👌
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 Жыл бұрын
ஆஹா ஆஹா ஆஹா என்ன அழகுடா இந்த😇 யானைக்குட்டி 🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏
@Arav_90skid
@Arav_90skid 12 күн бұрын
அவளுக்கு 48 வயது❤ஆனால் தெரியவில்லை
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
ஆஹா அழகு யானை வளர்ப்பு முறை குறித்த இந்த பதிவு அருமை சூப்பர் 🐘🐘🐘🐘🐘🐘🦣🦣🦣🐘🦣😍😍❤️💕💞👍
@ethirajansarukarthik3155
@ethirajansarukarthik3155 Жыл бұрын
வாழ்த்துகள் அய்யா மற்றும் உங்கள் மகனுக்கு, 👌👍👌🙏🏻🙏🏻🙏🏻🖤❤💯
@dhanshi2981
@dhanshi2981 Жыл бұрын
😍😍அழகு குட்டி செல்லம் 😍😍😍😍😍
@vbyatra8897
@vbyatra8897 Жыл бұрын
Child cute saying-"Amma".🥰😘😘😍😍
@rpbrothers7503
@rpbrothers7503 Жыл бұрын
நானும் வீட்ட போய் அப்பாட்ட யானை வளர்ப்பமா னு கேட்டன்.அபபா சொன்னாரு உன்னைய வளக்கிறதே பெரும் பாடா இருக்குனு சொல்றாரு😂😂😂
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 11 ай бұрын
😅😅😅😅😃😃😃😃😂😂😂😂🤭🤭🤭😁😁😁👌👌👌
@thavamuni
@thavamuni Жыл бұрын
What a magnificent and loving elephant, so playful. Govindaraj is an awesome mahout. The way his eyes light up when he talks about the elephant reveals his emotional intelligence. The anchor is brave and the way she was holding on to the elephant deserves appreciation too. Very nice interview and delightful to watch. So much positive vibes. Having said that, I think people should only rear rescued and orphaned elephants and no elephant should be forcefully captured and taken away from their family in order to entertain people at temple and marriages and begging on streets. This elephant fortunately seems to have good quality of life but unfortunately most temple elephants and privately owned elephants live horrible life in captivity.
@madhumvs2695
@madhumvs2695 Жыл бұрын
கண் கொள்ளா காட்சியாக இருந்தது
@muralidharanar9505
@muralidharanar9505 Жыл бұрын
கோவிலுக்கும் யானைக்கும் தொடர்புண்டு.பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கோவில்கள் கட்ட மலைபாரங்கள் மற்றும் மரங்கள் எடுத்து வர பெரிதும் உதவின.
@suthansuthan4240
@suthansuthan4240 Жыл бұрын
அதன் அன்பை பார்ப்பதற்கே ஆசையாய் உள்ளது
@gavuryponniah8688
@gavuryponniah8688 Жыл бұрын
Loved it. Tq for sharing. It is absolutely adorable. Loving people beaitiful Shymala.💖😘🐘
@dhamodharanramachandran1861
@dhamodharanramachandran1861 Жыл бұрын
யானை வளர்ப்பு அற்புதமாக சொன்னீர்கள்❤️👍🙏
@saradhagopalan7217
@saradhagopalan7217 Жыл бұрын
Yaanai valarkum family kku vazhtukkal. Poorva janma bhandham adu Ippo ungalidam Happy yaga irukku
@samsam-rx7qc
@samsam-rx7qc Жыл бұрын
Super. Very clear questions you asked. Congratulations.
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
7:00 தமிழ் நாடு முழுக்க வளர்க்க ஆரம்பியுங்கள், Geographical Immensity நாளே தானாவே தமிழாகும் ✌️✌️✌️
@komputhuayyanarkovilayyana2095
@komputhuayyanarkovilayyana2095 Жыл бұрын
super anna valthukal all family's
@aforarunvs
@aforarunvs Жыл бұрын
யாருக்கோ யானை வாங்குறதுக்கு ஐடியா கேக்குறது போலவே இருக்கு...!
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 Жыл бұрын
அடுத்த உயிர்களின் சிரமங்கள் புரிந்து இன்னல் கொடுக்காத வரை எந்த தீங்கும் இல்லை.எல்லா ஆத்மாக்களும் சம உணர்வு உள்ளதே.
@manivannan6387
@manivannan6387 Жыл бұрын
Super vedeo graffy. இயற்கை கண்கொள்ளாக் காட்சி. வீர தீரர்கள் மன்னாதி மன்னர்கள். யானைகளின் மறுபிறவியினர்கள். ❤🙏
@tssubramanian9730
@tssubramanian9730 Жыл бұрын
Good feeling seeing it
@zakirhussain4413
@zakirhussain4413 Жыл бұрын
Healthy ya eruku i like it thank u bro nalla valathu erukinga
@sindhipradeepsindhipradeep8023
@sindhipradeepsindhipradeep8023 Жыл бұрын
Azhagu Azhagu...... God bless.............
@purnajinananandaavadhuta8605
@purnajinananandaavadhuta8605 Жыл бұрын
பேட்டி எடுக்கும் பெண் பயமில்லாமல் யாணை பக்கத்தில் இருந்து பேசுகிறார்.
@nagendraprasadr9278
@nagendraprasadr9278 Жыл бұрын
Good one there, Anchor
@vijaypanneer9968
@vijaypanneer9968 Жыл бұрын
, எனக்கு யானை வளர்க்க ஆசை என்னால் முடியுமா இறைவனிடம் கேட்கிறேன்
@kamalacranganore7863
@kamalacranganore7863 9 ай бұрын
Achu kutty Shyamala is very very cute. I saw Andal Yaanai videos. She speaks with her Master. This Shyamala is also very very cute and they are taking good care.
@karthick488
@karthick488 Жыл бұрын
Valthukkal sir super good female
@amuthaamutha8625
@amuthaamutha8625 Жыл бұрын
அமைதியான யானைகுட்டி
@manju8854
@manju8854 Жыл бұрын
So cute Thanks for this amazing heartwarming video
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Lovely save elephants animals and nature
@chitrasekar3147
@chitrasekar3147 Жыл бұрын
Ungal.pathiukku.mikka.nandri.ilainjargal.ithai.ellarukkum.kondu.serkkavendum
@suriyanarayanans1693
@suriyanarayanans1693 Жыл бұрын
Very nice, the ELEFENT IS A LIVING GOD, great feeling to see.....we wish THEM
@sakthivel-bg3of
@sakthivel-bg3of 6 ай бұрын
Anbu tha ellam vera level anna .
@banubs2709
@banubs2709 Жыл бұрын
Alagu thangam. Samantha irukku.
@vinithalakshmi1213
@vinithalakshmi1213 Жыл бұрын
Beautiful 👌👍😍😘💜 lovely ❤️🙏🙏🙏🙏
@pandianirula2130
@pandianirula2130 11 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@sundarisubramanian8840
@sundarisubramanian8840 Жыл бұрын
I am so inclined to watch learn and to be with elephants I love elephants and see them as kids
@hemaprakash8500
@hemaprakash8500 Жыл бұрын
Good information
@sanjithkumar582
@sanjithkumar582 Жыл бұрын
Congratulations❤️ govind dude
@kalyanijennifer1272
@kalyanijennifer1272 Жыл бұрын
இந்த யானை சாமுதிரிக்கா லட்ச்சணம் கொண்டது மிகவும் அமைதியாகவும், அன்பாகவும் நடந்துகொள்ளும், இதே மாதிரியானை பாண்டிச்சேரி கோவிலில் இருந்தது,
@sankardeivasigamani
@sankardeivasigamani Жыл бұрын
எங்கள் செல்ல பிள்ளை லஷ்மி.
@kalyanijennifer1272
@kalyanijennifer1272 Жыл бұрын
என்னுடைய comments-க்கு பதில் அளித்ததற்கு நன்றி, உங்களின் செல்லப்பிள்ளை லச்சுமி எங்களுக்கும் மிகவும் பிடிக்கும் அதன் மறைவு எங்களுக்கு மிகவும் மனவேதனை அளித்தது இன்றுவரை அதன் நினைவுகள் மறக்கமுடியாதவை நன்றி
@kponnuthurai943
@kponnuthurai943 Жыл бұрын
So cute
@sheikdawooddawood5834
@sheikdawooddawood5834 Жыл бұрын
My friend house elephant 🐘 😀
@nethajianandharaj714
@nethajianandharaj714 Жыл бұрын
Kumbakonam Swamimalai ah ???
@sheikdawooddawood5834
@sheikdawooddawood5834 Жыл бұрын
@@nethajianandharaj714 nan swamimalai bro Mani classmate
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
Wow 😯 Private ல வளர்க்கலாம் 👏👏👏✨✨✨
@Muthu_V
@Muthu_V 11 ай бұрын
அருமை சகோ🥰👌..பிடித்தது போல் வாழ்வது என்பது எல்லோருக்கும் அமையாது😒
@jncheran
@jncheran Жыл бұрын
wonderful video, elephant and family. Contact for Govindaraj please?
@user-od5of6sx2s
@user-od5of6sx2s 3 ай бұрын
Super pro valthukal all family
@raksanaranjana5375
@raksanaranjana5375 5 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@madhankumar-ur9wq
@madhankumar-ur9wq Жыл бұрын
pinnadi irukka ottagatha yarellam partheenga......
@delshiapaul3406
@delshiapaul3406 Жыл бұрын
Who saw camel behind the elephant
@m.surendrakumar806
@m.surendrakumar806 Жыл бұрын
I love 🐘
@madhumithagomathinayagam3264
@madhumithagomathinayagam3264 Жыл бұрын
Lovely interview
@shamalas422
@shamalas422 Жыл бұрын
Sooooooooooooooooooooooper sir.sooooooooooooooo nice
@SugapriyaLakshmi
@SugapriyaLakshmi Ай бұрын
Ennaku romba romba aasai elephant valaka and phythan snake i love
@santhoshbalaji7445
@santhoshbalaji7445 Жыл бұрын
மனிதர்கள் விடா யானை மேலானது....
@mrskrish7193
@mrskrish7193 Жыл бұрын
But animals do have family, we humans completely forget that
@ravichandravelm869
@ravichandravelm869 Жыл бұрын
save elephants
@saku5065
@saku5065 Жыл бұрын
i love these big creatures
@NareshKumar-qm1ux
@NareshKumar-qm1ux Жыл бұрын
God bless you bro
@SaravananSaravanan-bg9cr
@SaravananSaravanan-bg9cr Жыл бұрын
Super
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Ай бұрын
Super jihudu ❤
@subrabalaji
@subrabalaji Жыл бұрын
Very nice interview! Is it possible to get in touch with Govindaraj Sir to know more about Elephant
@nilcomment
@nilcomment 6 ай бұрын
12:21 enna vilangu athu? Ottagama
@Saraskalyan
@Saraskalyan Жыл бұрын
Enakkum aasaithan. Sir 48 agenu sonna namba mudialai.10, 15 vayadhu 🍏🍏❤️than sollalam.
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 2 ай бұрын
Endha yanayai pidichirukku😊
@jayasrik5338
@jayasrik5338 Жыл бұрын
☺️☺️ supper
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw Жыл бұрын
Good
@sivalingarajapalanisamy7181
@sivalingarajapalanisamy7181 Жыл бұрын
Good👍👌
@tntopgamers9340
@tntopgamers9340 Жыл бұрын
Swmmimala in chella pullai 😍 😚
@avadaiyappanm5748
@avadaiyappanm5748 Жыл бұрын
Super 👌
@dhanyadhanya5456
@dhanyadhanya5456 Жыл бұрын
நன்றிதோழா
@rajmohanayyakaalai3214
@rajmohanayyakaalai3214 Жыл бұрын
OMM MAHA GANAPATHY 🙏
@RakyCreationsTheArt
@RakyCreationsTheArt 4 ай бұрын
யானைகளின் இனபேருக்க நிலை பற்றி ஒரு கேள்வி கேட்டு இருக்கலாம்
@bestotom4068
@bestotom4068 Ай бұрын
Our God is an awesome God.✝✝✡✡🎇🎇🙏🙏💥💥
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 11 ай бұрын
🎉🎉❤❤
@Akash23613
@Akash23613 4 ай бұрын
Bro elephant eppadi bro vaanga mudiyum pls sollunga
@nithyas3255
@nithyas3255 Жыл бұрын
Na mangalambiga temple la mangalam elephant ku oil vatchanga
@babuk4981
@babuk4981 Жыл бұрын
Manam urugum arputha nigalvu
@bestotom4068
@bestotom4068 Ай бұрын
Lord God bless animals.✝✝✡✡🎇🎇🎆🎆🙏🙏💥💥
@nirmalamanivannan1248
@nirmalamanivannan1248 Жыл бұрын
Very nice video
@tanesh5951
@tanesh5951 Жыл бұрын
👍👍👍👍👍
@gsubramaniyan9080
@gsubramaniyan9080 Жыл бұрын
Samasupar beauty samasupar beauty samasupar beauty🌹🌹🌹
@vijayadevaprakash8517
@vijayadevaprakash8517 2 ай бұрын
Shyamalachellam nalla iruma.
@saku5065
@saku5065 Жыл бұрын
please upload more videos bro.
@manimani-xe3xg
@manimani-xe3xg 8 ай бұрын
Where is this place? TN or Kerala?
@karthikkeyan8067
@karthikkeyan8067 6 ай бұрын
He is tamil..but elephant brought form kerala.kerala elephant so .he can understand only Malayalam ..so speak Malayalam she will obey
@radhikakannan2147
@radhikakannan2147 2 ай бұрын
😍❤️❤️👏👏🙏🏻
@palanilogesh5311
@palanilogesh5311 Жыл бұрын
❤❤❤
@babuk4981
@babuk4981 Жыл бұрын
Sri ranga aandalkitta Tamila pesuraanga
@sathyalatdu6840
@sathyalatdu6840 3 ай бұрын
Kalipatti kumpaviseham apo vanthal ammu na food vangi kotuthe
@muruganmugesh8685
@muruganmugesh8685 10 ай бұрын
Bro lifea enjoy pannunka
@jaw_harm
@jaw_harm Жыл бұрын
Savukku kitta savukkadi vanguna ponnu dhane...
@thilaksanthiyapillai5075
@thilaksanthiyapillai5075 Жыл бұрын
Viyaparam panreenka pavam
@madhubala7975
@madhubala7975 Жыл бұрын
Avangalukku satham pidikkadhu bro Ungakukku vendi kutti mani pottirukka.. Research about elephants. They hate noise.
@spicecurriesandmore5898
@spicecurriesandmore5898 Жыл бұрын
Hai enga ooru shayamala Ennoda pet Enga ooru alaghi
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 32 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
Rudram (Language: Sanskrit)
56:24
Kasinath Shastry - Topic
Рет қаралды 667 М.
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН