இருவரும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க பால்லான்னடு ❤❤❤❤❤
@mariappanveeramani83893 ай бұрын
இதுவரை அரிகரண் அவர்களை இரட்டை அர்த்த பேச்சு மட்டுமே பேசுவார்கள் என்று நினைத்திருந்தேன் பொருத்தருள்க அரிகரண அண்ணா ❤
@கதம்பம்காணொளி Жыл бұрын
இயல்பான விடயங்களை நீங்கள் " விளக்கு" ம் விதம் மிக அருமை !!!! பாராட்டுக்குரிய நடிப்பு.
@selvaraniselvi8351 Жыл бұрын
சிங்கப்பூரில்நடந்தநாடகம்கான ஆவழாக உள்ளேன்😅
@jayarajsusai729011 күн бұрын
❤
@petechnical1876 Жыл бұрын
super hari wee speech explaination
@raviraviraji6729 Жыл бұрын
மிக மிக அருமை
@sebasthiraju67792 ай бұрын
💐🤝👍🙋
@tabahiwar.gaming947Ай бұрын
டபுள் மீனீங் அல்லாத வெள்ளாந்தியான சின்ன தெளிவான பேச்சு
@mallikamallika2868 Жыл бұрын
Super pa..❤❤😂
@gobinathsethu525 Жыл бұрын
சாதாரன நாடக நடிகர்கள் என கடந்து செல்பவர்கள்.ஒரு முறையாவது இது போன்ற நாடகத்தை காண வேண்டும்.அவர்கள் அறிவாற்றல் போற்ற கூடியாது.நாடகமும் பட்டி மன்றங்களும் தமிழரின் தனிச்சிறப்பு❤
@gobinathsethu525 Жыл бұрын
விளக்கை விளக்கமாக விளக்கியதற்க்கு விழா கொண்டாட வேண்டும்
@SenthilKumar-xi3rj Жыл бұрын
வெளிநாட்டில் வாழ்பவர்களுக்காக தஞ்சை மண்டகபடியை காணொளியாக வெளியிட சொல்லியிருந்தேனே..... நீங்களும் சரி என்று சொன்னீர்கள் ஆனால் காணொளி வர வில்லையே அதை சொன்னேன்
@rphariharan7054 Жыл бұрын
யூ டுப் எடுக்க ஆள் வரவில்லை அதனால்தான்
@PadmanabanRam5 ай бұрын
❤❤❤❤❤❤
@SenthilKumar-xi3rj Жыл бұрын
இந்த நாடகத்தின் இறுதி பகுதி வரவில்லை...
@rphariharan7054 Жыл бұрын
பதிவேற்றம் செய்து விட்டேன்
@SenthilKumar-xi3rj Жыл бұрын
அருமை அருமை..... ஆனால் இந்தவருடமும் ஏமாற்றிவிட்டீர்களே கண்ணந்தங்குடி நாடகம் வரவில்லை.....
@rphariharan7054 Жыл бұрын
தஞ்சாவூர் மண்டகப்படி நாடகம் வந்தேனே. நீங்கள் பார்க்கவில்லையா
@naga.jothi.jeyaram6 күн бұрын
.
@tabahiwar.gaming947Ай бұрын
டபுள் மீனீங் அல்லாத வெள்ளாந்தியான சின்ன தெளிவான பேச்சு