குட்டிக் குட்டி ராஜா கதைகள் |1 minute stories | 1 நிமிட கதைகள் | Motivational video | Tamil story

  Рет қаралды 85,336

Thagaval Thalam

7 ай бұрын

#tamilstoryexplanation | #story | #motivationalstory | #tamilstories | #tamilstorytelling | #inspiringstories |
For all inquiries regarding promotions and business opportunities, reach out to 📩 thagavalthalam@gmail.com!
✨ Don't hesitate to join our WhatsApp channel via this link:
WhatsApp channel link : www.whatsapp.com/channel/0029VaB1kc01noz8M3AI672U
Welcome to this section of Thagaval Thalam which is a new series of episodes containing a compilation of many one-minute stories or two-minute stories. These short stories or tamil motivational stories pave the way for your success and well-being. Some life-changing journeys and stories about overcoming obstacles can be heard in this section. Changes in someone can happen within a minute. This Motivational Video helps in unlocking the true potential of someone. ! In this video, we present to you 4 incredible Tamil stories that will inspire and uplift you. These captivating tales are centered around the concept of perseverance, determination, and triumph over adversity.
Story 1: It will give you an insight into vision board
Story 2: Explains the importance of love
Story 3: the importance of usage of words
Story 4: In this, the story explains the confidence on should possess
Through these emotionally engaging narratives, we aim to inspire and motivate our viewers to overcome challenges and pursue their dreams relentlessly. Join us on this soul-stirring journey as we delve into these 4 exceptional Tamil stories. If you enjoy this video, don't forget to hit the like button and subscribe to our channel for more captivating content like this. Share it with your friends and family to spread the inspiration!
---------------------------------------------------------------------------------------------------
Other 1 minute stories:
எப்படி பேச வேண்டும் ► kzbin.info/www/bejne/b5_Jl3ahrdCGa7s
நிதானம் தேவை ► kzbin.info/www/bejne/jZOmp4earLyFmqM
நல்லதே நடக்கும் ►kzbin.info/www/bejne/oZfRdXaKj5Wcpq8
Listen carefully ► kzbin.info/www/bejne/eofGfYCOjLerZ9U
Don't worry ►kzbin.info/www/bejne/hamndHyviNOoiM0
Control yourself ►kzbin.info/www/bejne/m5-nfXSdnrVjeLM
பிரச்சனையா? கவலை வேண்டாம் ► kzbin.info/www/bejne/ZomtnWWbacScaNk
►Subscribe to fb page: becomesupporter/thagavalthalamyoutubevideos/
►Facebook : thagavalthalamyoutubevideos
►Instagram : thagavalthalam

Пікірлер: 93
@suriyas6176
@suriyas6176 7 ай бұрын
Really marvelous ❤...Nice..... நீங்க கதை சொல்ல ஆரம்பித்தால் நான் என்னையே மறந்து உங்க கதையின் உலகத்திற்கே.... நான் போயி விடுகிறேன்...👌🤝🙏💐❤️
@rajkumar-kx9wz
@rajkumar-kx9wz 2 ай бұрын
😂😂
@ramuiyer7934
@ramuiyer7934 Ай бұрын
You have rightly said
@kalimuthuk3202
@kalimuthuk3202 Ай бұрын
ஐஐஐ ​@@rajkumar-kx9wz
@ishwarya986
@ishwarya986 7 ай бұрын
S really very nice story I love it.anbai pakirungal pala madangu thruba kidaikkum i will accept ....I m realised ❤️
@GvsamrithaGvbhuvana
@GvsamrithaGvbhuvana 7 ай бұрын
மகளிர் தினம் பற்றி தங்களது சிறந்த பதிவை எதிர்பார்க்கிறேன் சகோதரி❤
@prasanthdevi1453
@prasanthdevi1453 7 ай бұрын
All stories well good very nice ❤❤❤❤
@kasthuridevaraj2581
@kasthuridevaraj2581 7 ай бұрын
Arumaiyana pathivu, nam nambikaiye nam Vettri, super thank you
@vasudeva9449
@vasudeva9449 7 ай бұрын
All stories r gud. Tanq❤
@benazirsyed88
@benazirsyed88 7 ай бұрын
Especially I like that vision board story.very inspiring story.Thanks for this collection
@meenatailor470
@meenatailor470 7 ай бұрын
Semma semma 💕
@mageshmegna7620
@mageshmegna7620 7 ай бұрын
அருமையான கதைகள் எனக்கு முதல் பதிவுதா மிகவும் பிடித்திருந்தது
@iyappanpriyanga-km3qm
@iyappanpriyanga-km3qm 7 ай бұрын
Thanks akka yella kathaium Arumai last story is best one for me ❤
@robertddhanam2499
@robertddhanam2499 7 ай бұрын
Ella kutti storiesum superb sis❤💙💛🤎❤️🧡💚🖤💜 nalla motivation TQ sis❤
@sahrishah
@sahrishah 7 ай бұрын
Perfect stories ever…
@ChitraChitra-b8z
@ChitraChitra-b8z 7 ай бұрын
மேம் வாழ்த்துக்கள் உங்களுடைய உச்சரிப்பு மிகவும் அருமை.சூப்பர்.சகோதரி.வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤
@rajkumar-kx9wz
@rajkumar-kx9wz 2 ай бұрын
Marvellous voice Fabulous Pronounce Vigorous Emotions Tough Girl but Very Humorous Loving Character ❤️ You have asking for comments Looks your ❤ for reading I Love all the Stories with different Ethical Behaviour , I Realise All Stories has Positive lessons to Absorb . Let's Ignore Otherwise Energy Dispensing ❤ 😊 Good Luck Do Well 🎉🎉🎉
@ThagavalThalam
@ThagavalThalam 2 ай бұрын
Thank u so much anna
@saradhaya5723
@saradhaya5723 7 ай бұрын
All story i like sister. Nice story nice thought👌💐.
@yasotha7186
@yasotha7186 7 ай бұрын
All stores super 🎉🎉
@pavipavi4707
@pavipavi4707 7 ай бұрын
Very nice akka ❤
@SangarNandhini
@SangarNandhini 12 күн бұрын
Super thanks 🙏🙏🙏 a lot sister 😊😊😊
@gomathichituma5019
@gomathichituma5019 7 ай бұрын
4 stories more inspired with your voice 🥰🥰🥰🥰 akka always divya akka fan
@porselvinatarajan5670
@porselvinatarajan5670 7 ай бұрын
Super Story 👌 👍
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 7 ай бұрын
Yennoda Akka 🤗 Nandrigal pala yen siram thazhndha Nandrigal ❤️🙏❤️🙏❤️🙏
@ushas5233
@ushas5233 2 ай бұрын
Super story I like it
@krivanyasri8413
@krivanyasri8413 Ай бұрын
நம் மீது முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று உணர்த்தியது இந்த கடைசியில் சொன்ன கதை ! மிகவும் அருமையாக இருந்தது 😊❤❤❤🎉🎉நன்றி சகோதரி 🙏
@kulasekarangovindasamy9797
@kulasekarangovindasamy9797 2 ай бұрын
Udal kathai. Excellent. Vzkl 🌺🌻🌹🌷
@swathimuthu5967
@swathimuthu5967 7 ай бұрын
Haiii akka Oru urula oru raja irutharam.. ❤... Ell Ella story super ra iruthuchi akka.. Adha ketta naa kutty papa ku soludra.. Thanks🙏❤ you story Meet next time❤
@ramuiyer7934
@ramuiyer7934 Ай бұрын
Superb madam. I want only one minute stories now.
@selvakumarselvaraju1741
@selvakumarselvaraju1741 7 ай бұрын
மூன்றாவது கதை நன்றாக இருக்கிறது
@saravananshanmugam8708
@saravananshanmugam8708 7 ай бұрын
Great thought
@twinrabbits2273
@twinrabbits2273 7 ай бұрын
நிதர்சனம்... அருமை சகோதரி ❤❤❤
@mvkuppuswamy
@mvkuppuswamy Ай бұрын
அருமை😊🎉
@DHAYAGAMING_007
@DHAYAGAMING_007 2 ай бұрын
2 story super akka❤
@mounikakarthik7304
@mounikakarthik7304 7 ай бұрын
All stories are very nice and very motivated stories ❤
@pavithram6517
@pavithram6517 7 ай бұрын
All story spr sis
@ramuiyer7934
@ramuiyer7934 Ай бұрын
All one minute stories. Keep it up madam.
@juliejai5728
@juliejai5728 7 ай бұрын
Hi sister. All stories are very nice. Particularly I liked 3&4. As usual ur voice is amazing.
@Sangeetha-r2i
@Sangeetha-r2i 7 ай бұрын
Super sister no words to tell us
@geethac1028
@geethac1028 7 ай бұрын
All stories superb very very nice story ,love you sis❤
@t.chithra-silambarasan9135
@t.chithra-silambarasan9135 7 ай бұрын
All stories super sis
@sumithras4165
@sumithras4165 7 ай бұрын
இனிய மகளிர் தின வாழ்த்துகள் அக்கா ❤
@sasikalasenthil810
@sasikalasenthil810 7 ай бұрын
Thank u akka. 🙏🙏🙏👌
@akadirnilavane2861
@akadirnilavane2861 6 ай бұрын
Wow!
@visvamsen8479
@visvamsen8479 5 ай бұрын
👌 nice story
@RoseMary-t2i
@RoseMary-t2i 7 ай бұрын
Nice story akka ❤
@MrAganand
@MrAganand 6 ай бұрын
3 தான் மாஸ் சகோ...❤❤❤❤
@shyamabalasuryameena5900
@shyamabalasuryameena5900 3 ай бұрын
Last one romba super sis🎉😊
@sugumaria6087
@sugumaria6087 7 ай бұрын
Sister,I like all the stories 😊👏☺️👌
@selvijothi8221
@selvijothi8221 7 ай бұрын
Kun vizhuntha rajakumaran nimirnthu nadamtha self hope story so nice
@S.J.S.14
@S.J.S.14 7 ай бұрын
Hai...Sister... 1,2,story i like it
@divyap8506
@divyap8506 7 ай бұрын
Super akka ❤❤❤
@dbharathkumar8538
@dbharathkumar8538 2 ай бұрын
Very nice voice 👍
@bhuvaneshwarikp5191
@bhuvaneshwarikp5191 7 ай бұрын
Hi ma'am all 4 stories r very motivating. Thank you. I liked the 2nd story (about vanakam).
@ThagavalThalam
@ThagavalThalam 7 ай бұрын
Thanks a lot
@christinamery4382
@christinamery4382 Ай бұрын
❤அனைத்துமே,
@saarthendral
@saarthendral 7 ай бұрын
2nd and 4th story was veryyy nice
@suriyapraba5691
@suriyapraba5691 7 ай бұрын
Already nenga sona story mathiri eruku
@kumarrani-xd1ov
@kumarrani-xd1ov 7 ай бұрын
4 story super
@anbuabu8053
@anbuabu8053 29 күн бұрын
Supper
@kalaiselviprabakaran7002
@kalaiselviprabakaran7002 6 ай бұрын
All stories dear 🎉
@saranhari3510
@saranhari3510 7 ай бұрын
👍
@Anandhithaman-co9rt
@Anandhithaman-co9rt 7 ай бұрын
உங்க குரளுக்கு நான் அடிமை ❤❤
@selvarajpalanisamy4303
@selvarajpalanisamy4303 7 ай бұрын
ஓம்சாந்தி பிரியதர்ஷினி
@sgasupermarket5074
@sgasupermarket5074 2 ай бұрын
Ayyo ellame super da chellam❤ Naan girl akka😊
@Omnipotent_4231
@Omnipotent_4231 7 ай бұрын
Last story ❤
@SivaSankari-n3c
@SivaSankari-n3c 7 ай бұрын
Unga story ku yepothum waiting sister ❤
@edvidratchegar923
@edvidratchegar923 7 ай бұрын
எங்கங்க ஏழு கழுதை வயசாகிறது இருந்தும் இதுபோல ஒரு ஊர்ல ஒரு ராஜான்னு ஆரம்பிக்கும் போது மனசு எங்கேயோ போயிடுது 😂😂😂😂😂😂 எனக்கு முதல் இரண்டு மிகவும் பிடித்திருந்தது😊
@vinothinivinothini6664
@vinothinivinothini6664 6 ай бұрын
First one
@user-cy4ii3qc1x
@user-cy4ii3qc1x 7 ай бұрын
🎉❤
@ragapriyamaniyarasan2780
@ragapriyamaniyarasan2780 7 ай бұрын
❤❤❤
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 7 ай бұрын
My favorite is the first story
@dharumanbhuvana1503
@dharumanbhuvana1503 7 ай бұрын
மூணாவது ஸ்டோரி ஏற்கனவே சொன்னது மாறி இருக்கு.
@geethac1028
@geethac1028 7 ай бұрын
Ss crt
@DeepikaDeepika-k2l
@DeepikaDeepika-k2l 2 ай бұрын
Supar
@twinrabbits2273
@twinrabbits2273 7 ай бұрын
அன்பு சகோதரி திவ்யா அவர்களுக்கு இனிய வணக்கம் ❤❤❤ இந்த காணொளியில் வந்த நான்கு கதைகளும் நன்று... அதில் எனக்கு பிடித்தது முதல் கதை. எனக்கும் இந்த பழக்கம் உண்டு. வாழ்க்கையில் நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில திருக்குறள் மற்றும் சில பொன்மொழிகளை எழுத்துருவாக வீட்டுச் சுவர்களில் எப்போதும் பார்வையில் படும் வண்ணம் ஒட்டி வைத்து இருக்கிறேன். எடுத்துக்காட்டாக... "எண்ணங்களில் அழகாய் இரு. உன் தோற்றம் எப்படி இருந்தாலும் கவலை கொள்ளாதே." அகத்தில் அழகில்லை எனில் புறத்தோற்றம் அழகிருந்தும் பயனில்லை. இது போன்ற வார்த்தைகள் நமக்கு வாழ்க்கை சீர் செய்ய உதவுகிறது. தங்களின் பணி மிக உன்னதம். நீங்கள் சொல்லும் கதை எங்களது உள்ளத்தில் விழுந்த நல்ல விதை. நன்றிகள் சகோதரி 💖💖💖
@rajkumar-kx9wz
@rajkumar-kx9wz 2 ай бұрын
😅😅😅 உன் கதை எதற்கு ஐயா. அவங்க கேட்டது உங்க கதை அல்ல திவ்விய தர்சனி யை உயர்வாக புகழ்ந்து பேச வேண்டிய அவசியமாக உள்ளது ❤😂
@SantoshSantosh.s3
@SantoshSantosh.s3 7 күн бұрын
எனக்கு ரொம்ப பிடிச்சது உங்களுடைய பெயர் 🎉 திவ்ய தர்ஷினி
@meenaguru1949
@meenaguru1949 7 ай бұрын
Madam neenga soll ra kathai குழந்தை குக் நீங்க சொல்ற கதை எனக்கு ரொம்ப பிடிக்கும் என் பேத்திக்கு சொல்ற மாதிரி நீங்க உங்க வாய்ஸ்ல குழந்தைகளுக்கு போய் சேர்ற மாதிரி எனக்கு சொல்லிக் என்னோட பேத்தி இந்த மாதிரி கதைகள் ரொம்ப ஆசைப்பட்டு கேக்குற அதனால் அது ராஜா கதைகள் சொல்லும் போது குழந்தைகளுக்கு பொய் சொல்ற மாதிரி சொல்லுங்க மேடம் அந்த மாதிரி சொல்லுங்க மேடம்
@allirani3816
@allirani3816 6 ай бұрын
முதல் கதை
@manivasanth1223
@manivasanth1223 9 күн бұрын
Iast story is very much
@JothiA-mz2gj
@JothiA-mz2gj 7 ай бұрын
வார்த்தை வித்யாசம் அக்கா ❤😂😂
@vidyabarathiv1225
@vidyabarathiv1225 7 ай бұрын
Hi mam
@antofdo4093
@antofdo4093 2 ай бұрын
Sabari voice
@sekarmt8924
@sekarmt8924 Ай бұрын
ஐயா வணக்கம் 🙏 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@ThilagavathiManimuthu-ol4fx
@ThilagavathiManimuthu-ol4fx 7 ай бұрын
Hi Divya
@T_o_m143J_e_r_r_y96
@T_o_m143J_e_r_r_y96 7 ай бұрын
Hii siss how are you?
@anithaprabakaran3110
@anithaprabakaran3110 3 күн бұрын
So scary
@vidyabarathiv1225
@vidyabarathiv1225 7 ай бұрын
How are you 🎉
@sudhakarnatarajan427
@sudhakarnatarajan427 6 ай бұрын
Hello, who is doing art work for you
@jansimuthees3785
@jansimuthees3785 7 ай бұрын
3vathu story
@Ranjani-sw4hp
@Ranjani-sw4hp 7 ай бұрын
Super akka🎉❤
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 85 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 2,9 МЛН
Зу-зу Күлпаш 2. Бригадир.
43:03
ASTANATV Movie
Рет қаралды 752 М.
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН