குளிகை நேரத்தில் இதை செய்யலாமா கூடாதா,சற்குரு, kp astrology in tamil,

  Рет қаралды 5,884

Astro Dr Srivalarrajen

Astro Dr Srivalarrajen

Күн бұрын

அலைபேசியில் ஜாதக பலன்கள் துல்லியமாக அறிந்துகொள்ள ,WHATSAPP NO 9715822029,9976222529,அலைபேசியில் ஜாதக பலன்கள் துல்லியமாக அறிந்துகொள்ள ,WHATSAPP NO 9976222529,9715822029, ASTROLOGY, KP ASTROLOGY, TAMIL EASY METHOD BY, SRIVALARRAJAN . KP TAMIL ASTROLOGY, KP ASTROLOGY EASY METHOD, KP ASTROLOGY CLASSES, KP ASTROLOGY TRAINING,KP ASTROLOGY CONSULTING, website www.srivalarrajen.com, Email srivalarastro@gmail.com, SRI VALAR RAJEN,கே பி ஜோதிடம்
WE PROVIDE ONLINE CONSULTATION FOR YOUR HOROSCOPE. IF YOU WANT DIRECT CONSULTATION YOU SHOULD GET AN APPOINTMENT
FOR APPOINTMENT CALL TO 99762 22529, 97158 22029,
எங்களது ஜோதிட சேவைகள்:
1. நேரடி வகுப்புகளின் தொகுப்புகள் அடங்கிய பென்டிரைவ்
மூலமாகவே ஜோதிடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது....
மொத்தம் 24 ஜோதிட பயிற்சி வகுப்பு பென்டிரைவ் மூலம் சிறப்பாக ஜோதிட பயிற்சி பெற்று துல்லியமாக பலன்களை கூறலாம்
பயிற்சி முடிவில் தாங்கள் ஜோதிடத்தை தொழிலாக சந்தோஷமாக செய்யலாம்
1 வகுப்பு . பலன் சொல்லும் எளிய வழிமுறை
2 வகுப்பு . ஆயுள் கணித ஆரம்பம்
3 வகுப்பு. உபநட்சத்திரம் அறியும் வழிமுறைகள்
4 வகுப்பு. நவாம்ஷம் பலம்
5 வகுப்பு. கிரக நன்மை தீமைகள்
6 வகுப்பு.பாவ தொடர்பு பலன்
7 வகுப்பு குழந்தை பிறப்பு மறுப்பு,
8 வகுப்பு.தொழில் வளர்ச்சி வீழ்ச்சி
9 வகுப்பு. விவாகரத்து
10 வகுப்பு.விபத்து யாருக்கு
11வகுப்பு.ஆளும் கிரகங்கள்
12. வகுப்பு. அரசு வேலை யாருக்கு
13 வகுப்பு. ஹோராரி பிரசன்னம்
14 வகுப்பு.5,12 உறுப்புகள் பாதிப்பு
15 வகுப்பு.திருமணம் பொருத்தம்
16 வகுப்பு.கடன் சார்ந்த விஷயங்கள்
17வகுப்பு.4ம் பாவம் சொத்து
18 வகுப்பு.கலப்படம்
19 வகுப்பு. உடல் உறுப்பு
20 வகுப்பு. எண் கணிதம், அதிஷ்டகற்கள், கேன்சர் யாருக்கு வரும்
21 வகுப்பு. ஆயுள் கணிதம்
22 வகுப்பு. பாவ கிரகங்கள், பற்றி துல்லியமாக
23 வகுப்பு. கோள் சாரம் பலன்கள் கூறுவது எப்படி
24 வகுப்பு .பங்கு சந்தை ஷேர் மார்க்கெட் வெற்றி
இந்த ஜோதிட பயிற்சி வகுப்புகள் மிகவும் அற்புதமாக இருக்கும்
2, மற்றும் டெலிகிராம் மூலம் ஜோதிட பயிற்சி தரப்படுகிறது
இதன் மூலம் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே தங்களுக்கு உரிய நேரங்களில் இந்த ஜோதிடத்தை மிகச் சுலபமாக கற்றுக் கொள்ளலாம். இதனை பற்றி மேலும் விபரங்கள் அறிய எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
2. ஆளும் கிரக நிலைகளை கொண்டு ஜாதகரின் பிறந்த நேரத்தில் உள்ள பிழையை நீக்கம் செய்து தருகிறோம்.
3. ஜாதகத்தை கணித்தவுடன் ஜாதகரின் கடந்த கால சம்பவங்களை கூறி ஜாதகரின் பிறந்த நேரத்தை உறுதி செய்த பின்னரே எதிர் கால பலன்களை கூறுகிறோம்..
4. குழந்தைகளுக்கு பிறந்த தேதியை அடிப்படையாக கொண்டும் குழந்தையின் ஜாதகத்தில் கிரக வலிமையை ஆய்வு செய்தும் பொருத்தமான அதிர்ஷ்ட பெயர் வைத்து தருகிறோம்..
Related tags:
kp astrology , kp astrology in tamil , kp astrology classes , kp astrology classes in tamil , kp astrology classes in tirupur , online kp astrology classes , kp astrology lessons , kp astrology lessons in tamil , kp astrology predictions in tamil , kp astrologer , kp astrologer in Tiruppur , kp astrologer srivalarrajen , astrology basics , astrology basics in tamil , astro raju , astro Dr , Tiruppur astro , astro Dr srivalarrajen , learn astrology through whatsapp , whatsapp astrology classes , astrology classes in whatsapp , astrology predictios in tamil , learn astrology numerology services , #astrologyintiruppur #tiruppurastrology #famousastrologyintiruppur #tiruppur ஜோதிடம் கற்க , தேவசார ஜோதிடம் , kp ஜோதிடம்
CONTACT DETAILS:
“JOTHISHA PRAGASPATHI”
#Srivalarrajen
Mobile: +91 9976222529, 9715822029
Email: srivalarastro@gmail.com

Пікірлер: 90
@astrorajamaharaja6282
@astrorajamaharaja6282 3 жыл бұрын
குருஜீ அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய ஜோதிட பயிற்சி வகுப்பு D.V.D. வாங்கி படித்து வருகின்றேன். உங்களுடைய பயிற்சி மிகவும் அருமை. எங்களை மிக துல்லியமாக எப்படி பலன் கூற வேண்டும் என்கிற நுணுக்கத்தை மிக எளிமையாக சொல்லி தந்துள்ளீர்கள் ஒவ்வொரு வகுப்பு D.V.D. மிகவும் அற்புதம் என்னை பொருத்தவரையில் .இந்த நூற்றாண்டின் ஜோதிடத்தின் பொக்கிஷம் என்றே சொல்வேன். ஜோதிடம் படிக்க எனக்கு கிடைத்த அரிய வரம் என்றே சொல்வேன் . பாரம்பரியஜோதிடத்தையும் கேபி ஜோதிடத்தை மும் கலந்து துல்லியமாக பலன்கூற வைப்பது அற்புதம் ஐயா மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஒவ்வொரு வகுப்பும் ஜோதிடம் பயில வேண்டும் என்கிற ஆர்வத்தையும் உற்சாகத்தை தருகிறது. நன்றி குருஜி
@seerangans6685
@seerangans6685 3 жыл бұрын
சூப்பர் சார் அற்புதமாக உள்ளது. தங்களது கேபி உயர்கணித‌ ஜோதிட பயிற்சி தாங்கள் ஜோதிட உலகின் பிரம்மா தலை வணங்குகிறேன்.நன்றி சார் பத்துவருடங்களாக பல பாரம்பரியஜோதிட மேதைகளிடமும் கேபி ஜோதிடர்களிடமும் ஜோதிடம் படித்தும் பலன்களை கூற முடியவில்லை ஆனால் தற்போது தங்களது கேபிஜோதிட பயிற்சி டிவிடிக்களை வாங்கி பார்த்து துல்லியமாக பலன்களை கூறி வருகிறேன் அனைவருக்கும் ஜோதிடம் கற்றுத் தருகிறேன் தாங்கள் இறைவன் தந்த இறைவனே நன்றி நன்றி நன்றி சார் எனது உயிர் உள்ளவரை மறக்கமாட்டேன் நன்றி ஐயா...
@vetrivelramaswamygr783
@vetrivelramaswamygr783 3 жыл бұрын
அருமையான பதிவு குருஜி நன்றாக புரிந்தது குருஜி
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி.........
@kaviastro8366
@kaviastro8366 2 жыл бұрын
விளக்கம் சிறப்பு
@mkcreation9189
@mkcreation9189 5 жыл бұрын
விரிவான, தெளிவான அற்புதமான விளக்கம். Super guruji
@t.gparasuraman1251
@t.gparasuraman1251 5 жыл бұрын
நன்றிகள் கோடி ஜு. மிகவும் அருமையான தகவல்களை உள்ளடக்கிய ஒரு பதிவு. நான் இதைப்பற்றி முன்பே படித்திருக்கிறேன். மேலும் எனக்கு தெளிவு படுத்தியதற்கு நன்றிகள் கோடி.
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி.........
@vassagyj395
@vassagyj395 4 жыл бұрын
Kadan adaippathu pattri koorineergal, thanks and super
@astroimaculate8404
@astroimaculate8404 2 жыл бұрын
good predication super sir
@vivegananthanvivek3502
@vivegananthanvivek3502 3 жыл бұрын
சற் குருவின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன். மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா.
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி........
@homegeja
@homegeja 3 жыл бұрын
குளிகை நேரத்தில் செய்யக்கூடிய வேலைகளை பற்றி விளக்கம் அற்புதம் SIR
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி........
@baraniastroworld6761
@baraniastroworld6761 5 жыл бұрын
குளிகை காலம் பற்றிய பதிவுகள் சூப்பர் குருஜி
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி.........
@guruvarulsivam4818
@guruvarulsivam4818 5 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா சுப விஷயங்கள் குளிகை நேரத்தில் சிறப்பு கடன் அடைத்தல் சூப்பர் ஐயா நன்றி ஐயா ஓம் குருவே சரணம்
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி........
@astrot.r.saikaaleeswari8610
@astrot.r.saikaaleeswari8610 5 жыл бұрын
குளிகன் நேரத்தைப் பற்றி மிக அற்புதமாக விளக்கம் கொடுத்தீர்கள் மிகவும் பயனுள்ள தகவல் நல்ல காரியங்களை திரும்பத் திரும்ப செயல்படுத்த கூடியவையாக இருப்பதால் அது சிறப்பு என்றும் அசுப செயல்பாடுகளை தவிர்ப்பது நன்மை பயக்கும் என்பதன் விளக்கம் அருமை மிக்க நன்றி சார்
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி........
@anuradharadha4132
@anuradharadha4132 3 жыл бұрын
ஐயா நான் உங்களது டிவிடியை வாங்கி பயின்றேன் .டிவிடி வகுப்புகள் அனைத்தும் நன்றாக உள்ளது அதில் அடிப்படை நிலையிலிருந்து உயர் நிலை வரை உள்ளது. மிகவும் நன்றி ஐயா..
@SelvamMurugan-z6w
@SelvamMurugan-z6w 5 ай бұрын
Super குரு ஜி ❤
@SakthiAngalamman
@SakthiAngalamman 3 жыл бұрын
குளிகை நேரத்தில் எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது. விளக்கம் அருமை குருஜி 🙏.... திருவாரூர் சிவகுமார்.
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி.......
@chandrakalamanikandan5303
@chandrakalamanikandan5303 3 жыл бұрын
மிகவும் அருமை குருஜி
@dinakaran_dk7149
@dinakaran_dk7149 3 жыл бұрын
Good predication sir 🎉
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி........
@Vetripadihal
@Vetripadihal 5 жыл бұрын
.அருமையான. விளக்கம் குருஜி!
@astrologera.p.ramaniselva3765
@astrologera.p.ramaniselva3765 5 жыл бұрын
குளிகை பற்றிய விளக்கம் சூப்பர்
@damodarank5277
@damodarank5277 3 жыл бұрын
குளிகை நேரத்தில் செய்யக்கூடிய வேலைகளை பற்றி விளக்கம் அற்புதம் குருஜி
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி.......
@AstroKanna
@AstroKanna 3 жыл бұрын
குளிகன் பற்றிய விளக்கம் மிகச் சிறப்பு குருஜி
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி........
@aruneesh4542
@aruneesh4542 5 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி 💐💐💐💐💐💐💐👌🏻👌🏻👌🏻👌🏻
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி........
@murugesanv238
@murugesanv238 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் குருஜூ
@Sena-cc8sw
@Sena-cc8sw 3 жыл бұрын
Super guruji
@ishashanmugam8823
@ishashanmugam8823 5 жыл бұрын
குளிகை நேரம் விளக்கம் அருமை ஐயா...
@HEMAASTROLOGYCENTRE
@HEMAASTROLOGYCENTRE 5 жыл бұрын
குளிகை பலன்கள் பற்றிய விளக்கம் அருமை குருஜி ....
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி........
@seerangans6685
@seerangans6685 3 жыл бұрын
குளிகன் நேரத்தில் சுபசெயல் செய்லாம்.கடன்கட்டலாம்.மற்றபடி அசுபச்செயல் செய்யக்கூடாது.🙏👍 சூப்பர் குருஜி
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி.........
@muthusamyc7949
@muthusamyc7949 5 жыл бұрын
குளிகை நேர விளக்கம் அருமை நன்றி குருஜி.
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி.......
@vedicastrology3535
@vedicastrology3535 3 жыл бұрын
excellent speech guruji
@gomathigomathi1661
@gomathigomathi1661 5 жыл бұрын
அருமை ஐயா
@muthurajahpuviraja9652
@muthurajahpuviraja9652 3 жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி ஐயா. திருமணம் செய்தபின்னர் கோயிலில் இருந்து தம்பதியர் முதன்முதலில் தமது தாய் வீட்டிற்கு குளிகை நேரத்தில் செல்லாமா?
@lalithasrinivas4685
@lalithasrinivas4685 3 жыл бұрын
Good and clear explanation sir
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
Keep watching
@ramyashree8068
@ramyashree8068 3 жыл бұрын
special class dvd super sir
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
Thanks and welcome
@JayaKumar-st6vf
@JayaKumar-st6vf 5 жыл бұрын
பாண்டீஸ்வரி குளிகன்பற்றியும்குளிகை நேரத்தில்எவையெல்லாம் செய்யலாம்.செய்யக்கூடாது என்பதையும்தசாபுத்தியை பார்த்துகுளிகைநேரத்தை பயன்படுத்தகூறியவிதம் பயனுள்ளகுறிப்புஅருமைஐயா
@astrogayathri1598
@astrogayathri1598 5 жыл бұрын
குளிகை நேர விளக்கம் அருமை குருஜீ.
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி.........
@arpudhamartialartsacademya5684
@arpudhamartialartsacademya5684 4 жыл бұрын
குளிகைகாலம் பற்றி அற்புதமான தகவல் தந்து உள்ளீர்கள் நண்றிங்க சார்
@astrosrichakraindirakumar4150
@astrosrichakraindirakumar4150 5 жыл бұрын
குளிகைநேரவிளக்கம் அருமை குருஜி
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி.......
@ohmulaganathan7132
@ohmulaganathan7132 5 жыл бұрын
குளிகை நேரத்தில் செய்யக் கூடிய மற்றும் கூடாத காரியங்கள் மற்றும் குளிகன் பற்றிய விவரங்களை தெளிவாக பதிவு செய்து வழங்கிய சற்குரு ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா!...
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி........
@suresh.k9271
@suresh.k9271 5 жыл бұрын
குளியல் பற்றிய இதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்று மிகவும் அற்புதமான விளக்கம் குருஜி ஐயா
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி.......
@astrologermjairajalaxmi7868
@astrologermjairajalaxmi7868 5 жыл бұрын
குளிகை நேரம் விளக்கம் அருமை ஐயா
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி........
@mkcreation9189
@mkcreation9189 5 жыл бұрын
அனைவருக்கும் பயனுள்ள தகவல். நன்றி குருஜீ
@leoganesh3601
@leoganesh3601 4 жыл бұрын
பூமி பூஜை செய்யலாமா ஐயா?
@thangavelrps6642
@thangavelrps6642 5 жыл бұрын
குளிகன் பற்றிய விளக்கமும், வாழ்க்கையில் வெற்றியடைவதற்கும், தோல்விகளிலிருந்து விடுதலையாவதற்கும், குளிகனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற விளக்கம் வாழ்க்கைக்கு மிக முக்கியமானதாகும். இதுவே விதியை மதியால் வெல்வது ..... அற்புதமான வழிகாட்டுதல் ஐயா......
@dhanabakkiam1070
@dhanabakkiam1070 5 жыл бұрын
வணக்கம் குருஜி குளிகை நேரத்தில் சுபகாரியம் செய்யலாம் என்ற விஷயம் தெரியும் ஆனால் இதில் எவ்வளவு சூட்சுமம் இருக்கிறது என்பதை அறிந்து வாழ்வில் வெற்றி பெற தங்களின் கருத்துகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி வாழ்க வளமுடன்
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி.........
@rameshp5550
@rameshp5550 5 жыл бұрын
ஐயா குளிகன் பற்றி கூறியது எல்லோர்க்கும் பயன் உள்ளதாகும் நன்றி குருஜி.
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி.......
@maruthiengineeringfdyservi1737
@maruthiengineeringfdyservi1737 5 жыл бұрын
Titan story super sir
@astrodr.krishnaveni
@astrodr.krishnaveni 5 жыл бұрын
குளிகன் பற்றி அற்புதமாக சொன்னீர்கள். குளிகன் நேரத்தில் திருமணம் நடந்தால் திரும்ப திரும்ப தாலி கட்ட வேண்டிய சூழ்நிலை வருமா குருஜி. விளக்கம் தாருங்கள். நன்றி குருஜி
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 5 жыл бұрын
ஹஹஹஹஹஹஹஹஹஹஹாஹாஹா சரிதான்
@banumathi3062
@banumathi3062 5 жыл бұрын
pls correct explain
@banumathi3062
@banumathi3062 5 жыл бұрын
my marriage time 8 to 9:30 friday
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 4 жыл бұрын
@@banumathi3062 nonono
@Omparsuramarastro9342
@Omparsuramarastro9342 3 жыл бұрын
குளிகை நேரத்தில் செய்வது, செய்யக்கூடாது குறித்து அற்புதமான விளக்கங்கள் ஐயா
@kumaravelana8694
@kumaravelana8694 3 жыл бұрын
😍🙏🙏🙏😍
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி........
@magasakthimagasakthi7275
@magasakthimagasakthi7275 5 жыл бұрын
Sir, veedu sendring podalama.
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 5 жыл бұрын
ok
@srivariindustries8600
@srivariindustries8600 5 жыл бұрын
குளிகை நேரத்தில் செய்வது, செய்யக்கூடாது குறித்து அற்புதமான விளக்கங்கள் ஐயா!
@onlineastrotime3258
@onlineastrotime3258 3 жыл бұрын
நன்றி சார். நீங்கள் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் உயர்கணித தேவசார ஜோதிடத்தையும் தேவ சார ஜோதிட டிவிடி யையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் ஐயா நன்றி.......
@vassagyj395
@vassagyj395 4 жыл бұрын
Sunday 1.30pm to 3pm endru first, he talked
@kannabiranc1325
@kannabiranc1325 3 жыл бұрын
ஒவ்வொரு வார்த்தை யும் வைடூரியம்
@senthilonline2009
@senthilonline2009 3 жыл бұрын
Kuzhandai ku kaadu kuthalama
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
contact 97158 22029
@vassagyj395
@vassagyj395 4 жыл бұрын
Then, he talked 3pm to 4.30pn
@t.t.ranganayagisiva1079
@t.t.ranganayagisiva1079 3 жыл бұрын
குளிகை நேரம் நன்று சூப்பர்குருஜி.ஶி
@astromuthuc858
@astromuthuc858 3 жыл бұрын
குளிகை நேரம் விளக்கம் அருமை ஐயா
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
ஜாதகம் பலன் சொல்வது எப்படி
5:01
manalan YouTube channel
Рет қаралды 699
LEO | THIS PERSON FEELS LIKE YOU HUNG THE MOON | FEBRUARY TAROT READING
14:28
Arcana Priestess Tarot
Рет қаралды 1,2 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН