குடியை விரும்பும் பெண்கள் VS விரும்பாத பெண்கள் | Daily சரக்கு அடிச்சாதான் தூக்கம் வரும்.

  Рет қаралды 1,458,517

Troll Mittai Tamil

Troll Mittai Tamil

9 ай бұрын

குடியை விரும்பும் பெண்கள் VS விரும்பாத பெண்கள் | Daily சரக்கு அடிச்சாதான் தூக்கம் வரும்.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me at ( trollmittai2@gmail.com ) if you have any concerns
#neeyanaana #neeyanaanalatest #neeyanaanalatesttroll

Пікірлер: 1 000
@kumarlatha2178
@kumarlatha2178 9 ай бұрын
குடிச்சதால நாசமா போய் நடுத்தெருவில் நிற்கும் குடும்பம் என்னுடையது.நானும் ஒரு காலத்தில் குடித்தவன் தான்.உணர்ந்து குடியை விட்டு விட்டேன்.என்ன சொன்னாலும் குடி குடியை கெடுக்கும் என்பது தான் உண்மை
@christopherr5541
@christopherr5541 Ай бұрын
Yes bro
@prabuk8247
@prabuk8247 9 ай бұрын
குடிபோதையில் தெரியாம தவறு பண்ணிட்டேன் என்று ஏதாவது முக்கிய பிரச்சினைகளில் கணவன்மார்கள் மாட்டிகொண்டு விழிபிதுங்கி நிற்கும் போது தான் தெரியும் இந்த மாதிரி மனைவிகளுக்கு குடிப்பது தவறு என்று....😂😂😂
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 9 ай бұрын
அந்த கருப்பு சுடிதார் போட்ட அக்கா பேசுவது மிகவும் சரி .
@user-uc4hs3or8b
@user-uc4hs3or8b 9 ай бұрын
No ...
@idanm7510
@idanm7510 6 ай бұрын
Sss well said
@JeevaJanarthana
@JeevaJanarthana Ай бұрын
Avnga doctor
@wtfmano1576
@wtfmano1576 9 ай бұрын
என் கணவர் இப்படித்தான் குடிச்சாரு அவருக்கு சுகர் பிபி எல்லாம் இருந்தது ஒரு ஆக்சிடெண்ட் ஆச்சு டாக்டர் இனிமே குடிக்கக்கூடாது சொன்னாரு நானும் சொன்னேன் அவர் கேக்கல 44 வயசுல கிட்னி பெய்லியர் ஆகி சொந்த வீட்டு விற்று ட்ரீட்மென்ட் பண்ணினேன் பலன் இல்லை 45 வயசில இறந்த விட்டார் இரண்டு குழந்தை வருமானம் இல்லை எனக்கு முடக்குவாதம் என்னால் ரொம்ப வேலை செய்யு முடியாது என் தம்பி தான் இன்னும் திருமணம் கூட செய்யுரமல் எங்களுக்கு எல்லா செலவும் செய்யறான் பாவம் அவன் தயவுசெய்து குடிக்கற ஆண்களை திருமணம் செய்யாதீர்கள் வயசு பிள்ளையா இருக்கறப்ப தெரியாது வயசான காலத்துல அது எல்லாரையும் பாதிக்கும் குடிகார பயலுகளை திருமணம் செய்ய நினைப்பது சாதனை அல்ல யோசிங்க இளம் பெண்களே
@ravivarman7913
@ravivarman7913 9 ай бұрын
கேட்க மாட்டாங்க...பொண்ணுங்க இப்போ ரொம்ப மாறிட்டாங்க...இப்போ யாரு தான் குடிக்காம இருக்காங்க..இதெல்லாம் இப்போ சாதாரண விஷயம்...வசதி வாய்ப்பு தான் முக்கியம்னு சொல்றாங்க...குடிப்பழக்கம் இருந்தாலும் வசதியா இருந்தா போதும்னு நினைக்கிறாங்க...எனக்கெல்லாம் எந்த கெட்ட பழக்கமும் இல்ல ஆனா வசதி இல்லைன்ற ஒரே காரணத்துக்காக எனக்கு பெண் தரமாட்றாங்க...குடிப்பழக்கம் இருக்க என் நண்பர்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிடுச்சு..காரணம் அவங்க கிட்ட வசதி இருக்கு...
@1Dorayaki3005
@1Dorayaki3005 9 ай бұрын
​@@ravivarman7913😂 நம்ம பாரம்பரியமா நம்ம கலாச்சாரமா ? என்னடா உருட்டுற தமிழகத்தில் கள்ளு இயற்கை மதுபானமாக பல 100 ஆண்டுகளாக அறுந்தபட்டு வருகிறது 3000 வருடங்களாக இந்தியாவில் பச்சை குத்துதல் வழக்கமாக உள்ளது சிறு சிறு குழுவினர்கள் இடையே அந்நியர்கள் சட்டமான உங்களின் இஸ்லாத்தில் தான் இதெல்லாம் தடை,பாவம்,சட்டம் எல்லாம் ஒரு பெண் தவறுக்கு தண்டனையாக அவர்களை கல்லெறிந்து அடித்துகொள்ளும் ஆண்கள் கூட்டம், மூர்க வெறி பிடித்த கூட்டம் பெண்களை மறைத்து மறைத்து அவர்களை கூண்டு கோழியாக வளர்ப்பதே இஸ்லாத்தின் பாரம்பரியம் கலாச்சாரம் உங்களின் பாரம்பரியத்தை தமிழர்களிடம் ஒப்பிட வேண்டாம்
@santhiyas859
@santhiyas859 9 ай бұрын
ரொம்பவும் அனுபவபட்டு வலியில சொல்லறீங்க .
@jisoo_angel_world
@jisoo_angel_world 9 ай бұрын
வீடு வித்துக்குர கூடாது நீங்க
@RaghuPrema-zw2pi
@RaghuPrema-zw2pi 9 ай бұрын
அருமை 🙏
@RAFIC96
@RAFIC96 9 ай бұрын
குடி குடியை கெடுக்கும் குடிக்கிறதுனால உடம்பு பாதிக்கிறதோ இல்லையோ வாழ்க்கை பாதிக்கும் பணக்காரனா இருந்தவன் குடிக்கிறதுனால எல்லாத்தையும் இழந்த வனம் இருக்கான் ஏழையா இருக்கிறவன் குடிக்கிறதுனால ஏழையாகவே இருக்கா😢
@jagadishkumar4989
@jagadishkumar4989 8 ай бұрын
Even his /her parents, wife,sisters,children everybody will be distress. Remember JAILOR movie climax dialogue : Pillaingo kettu pona Peththavanga vaazhkai Narakamaaidum.
@sameersameer-mr3he
@sameersameer-mr3he 9 ай бұрын
நம்ம உலகம் எப்படி மாறி விட்டாது.😢 நமது பாரம்பரியம் எங்கே நமது கலாச்சாரம் எங்கே 😢 குடிப்பது தவறில்லை என்று ஒரு கூட்டம் அனல் பறக்க விவாதம். எவ்வளவு கண்ணியமாக இருந்தோம் போதைக்ககு அடிமையாகி விட்டோமே. அவ்வளவுதான் அழிவின் விளிம்பில் நிற்கிறோம்.
@babuselvam6389
@babuselvam6389 9 ай бұрын
Ellathukkum pillayar suzhi pottadhu ambalainga thaana adhenna kalaccharattha pombalainga mattum thookittu thiriyanuma.
@1Dorayaki3005
@1Dorayaki3005 9 ай бұрын
😂 நம்ம பாரம்பரியமா நம்ம கலாச்சாரமா ? என்னடா உருட்டுற தமிழகத்தில் கள்ளு இயற்கை மதுபானமாக பல 100 ஆண்டுகளாக அறுந்தபட்டு வருகிறது 3000 வருடங்களாக இந்தியாவில் பச்சை குத்துதல் வழக்கமாக உள்ளது சிறு சிறு குழுவினர்கள் இடையே அந்நியர்கள் சட்டமான உங்களின் இஸ்லாத்தில் தான் இதெல்லாம் தடை,பாவம்,சட்டம் எல்லாம் ஒரு பெண் தவறுக்கு தண்டனையாக அவர்களை கல்லெறிந்து அடித்துகொள்ளும் ஆண்கள் கூட்டம், மூர்க வெறி பிடித்த கூட்டம் பெண்களை மறைத்து மறைத்து அவர்களை கூண்டு கோழியாக வளர்ப்பதே இஸ்லாத்தின் பாரம்பரியம் கலாச்சாரம் உங்களின் பாரம்பரியத்தை தமிழர்களிடம் ஒப்பிட வேண்டாம்
@Lang.316
@Lang.316 9 ай бұрын
Apothu Soma banam ,matrum anthapuram vaithu pankararkal periya kudumbangal anaivatum payan paduthi thaan vanthanar ....PanAm elathor kallu saputu vanthanar akaial ethadku kalacharam. Karanam elai availablity matrum ....social acceptance matrum veru solumpadiyaka veru poluthu poku ellathathum thaan ...Karanam athrrtha velai palu...
@sivaraman7189
@sivaraman7189 9 ай бұрын
Thiruvalluvar 2000years munnadi kal unnamai apdini kural ezhuthirukaru. Athu theriuma.
@andril0019
@andril0019 9 ай бұрын
Gramathula elam kudikira ponnunga irupanga bro!
@k.r.naganathan5827
@k.r.naganathan5827 9 ай бұрын
எதுவும் அளவா குடித்தால் தப்பில்லை என்றால் விஷத்தை அளவாக குடிக்க கொடுங்கள்
@jesril3172
@jesril3172 9 ай бұрын
பாலில் ஒரு துளி விஷமானாலும்...முழுவதும் விஷம் தான். கொஞ்சம் குடித்தாலும் உடலுக்கு கேடு தான்
@1Dorayaki3005
@1Dorayaki3005 9 ай бұрын
​@@jesril3172😂 நம்ம பாரம்பரியமா நம்ம கலாச்சாரமா ? என்னடா உருட்டுற தமிழகத்தில் கள்ளு இயற்கை மதுபானமாக பல 100 ஆண்டுகளாக அறுந்தபட்டு வருகிறது 3000 வருடங்களாக இந்தியாவில் பச்சை குத்துதல் வழக்கமாக உள்ளது சிறு சிறு குழுவினர்கள் இடையே அந்நியர்கள் சட்டமான உங்களின் இஸ்லாத்தில் தான் இதெல்லாம் தடை,பாவம்,சட்டம் எல்லாம் ஒரு பெண் தவறுக்கு தண்டனையாக அவர்களை கல்லெறிந்து அடித்துகொள்ளும் ஆண்கள் கூட்டம், மூர்க வெறி பிடித்த கூட்டம் பெண்களை மறைத்து மறைத்து அவர்களை கூண்டு கோழியாக வளர்ப்பதே இஸ்லாத்தின் பாரம்பரியம் கலாச்சாரம் உங்களின் பாரம்பரியத்தை தமிழர்களிடம் ஒப்பிட வேண்டாம்
@homebeeworld2590
@homebeeworld2590 9 ай бұрын
Miga arumaiyaga sonneergal👏👏👏
@andril0019
@andril0019 9 ай бұрын
En mamiyar onnu solvanga “தொட்டு நக்குனாலும் பீ தான்! அள்ளித்திண்ணாலும் பீ தான்” னு! 😂 ஒரே ஒரு நாள் குடிச்சா கூட அவன் குடிகாரன் தான் னு சொல்வாங்க!
@barathiathi4487
@barathiathi4487 9 ай бұрын
அளவில் சிறிதாக இருந்தாலும் விஷம் விஷம்தான் அது மருந்தாகாது,
@deliciouscookwithlakshmi_24
@deliciouscookwithlakshmi_24 9 ай бұрын
குடி பழக்கம் உடல் நலத்திற்கு கேடு தான். கிட்னி பிரச்சனை வரும். ஆனால் தமிழ்நாடு அரசுக்கும், முதல்வர் குடும்பத்திற்கும் சோறு போடுவது மது பாட்டில் விற்பனையில் தான். அதை எப்படி ஒழிப்பார்கள்.
@santhakumar426
@santhakumar426 8 ай бұрын
மத்திய ஆயத்தீர்வை வரியில் தான் மோடி குடும்பம் வாழுதா?
@anish4775
@anish4775 8 ай бұрын
​@@santhakumar426Mr.Intellectual Liquor ku GST kedayathu VAT thaan athu vum antha VAT antha antha state government ku thaa pogum. Modi ku maasam 3lakhs salary so avaru intha kaasula vaazhanum nu avasiyam ila😊
@user-xy1wp6yp9r
@user-xy1wp6yp9r 9 ай бұрын
தவறை ஒருபோதும் நியாயப்படுத்தாதீர்கள் மது அருந்துவது பெரும்பாலானகுற்றத்திற்க்கும் அடிப்படை
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 9 ай бұрын
sss
@HshaHshahsgga
@HshaHshahsgga 9 ай бұрын
@@samsamsamsansamsam2712 gggf
@mubeenabegum2069
@mubeenabegum2069 9 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள்
@padmanabhanc9535
@padmanabhanc9535 9 ай бұрын
No is always no.
@mohamedfarook6458
@mohamedfarook6458 9 ай бұрын
கடவுளை உண்மையாக/முழுமையாக நம்பாமல் இருப்பதும் இந்த பழக்கத்திற்கு அடிப்படை. எந்த ஒரு பிரச்சனை ஆக இருந்தாலும் யாருடைய உதவியும் இல்லாமல் போனாலும் இந்த நிலையை இறைவன் நிச்சயமாக மாற்றித் தருவான் என்று நம்பாததும் வேண்டாததும் தான் காரணம்
@user-zl4ti1uw2z
@user-zl4ti1uw2z 9 ай бұрын
குடிக்கிறது தப்பு இல்லைனா உங்க பிள்ளைகளுக்கும் குடுங்கடி
@babuselvam6389
@babuselvam6389 9 ай бұрын
Idhey thaana ambalaingalum sollittu thirinjaanga appo yaarum thittaliye pombala sonna mattum thappa theriyudha?
@sparksjmvp
@sparksjmvp 9 ай бұрын
😂
@sparksjmvp
@sparksjmvp 9 ай бұрын
எல்லாத்துக்கும் ஒரு நாள் வரும்..! ஏன்டா குடிச்சோம்..! வாழ்க்கையை தொலைச்சோம்ன்னு...! 🙂
@devanbabu5024
@devanbabu5024 9 ай бұрын
கரிட்
@jagadishkumar4989
@jagadishkumar4989 9 ай бұрын
Then it will be too late.
@tamilinbaavijayamala
@tamilinbaavijayamala 8 ай бұрын
Correct.. i feel it
@RKCOLLECTION30
@RKCOLLECTION30 8 ай бұрын
Crt
@SelviAK345
@SelviAK345 8 ай бұрын
Correct 👍
@user-zl4ti1uw2z
@user-zl4ti1uw2z 9 ай бұрын
எல்லா பசங்களையும் குடிகாரனு சொல்லாதடி 😡😡😡😡😡😡
@SamRichardson1990
@SamRichardson1990 9 ай бұрын
99%. ellorum kudipan. or He is lying.
@akshayasuresh5360
@akshayasuresh5360 9 ай бұрын
​@@SamRichardson1990no enga appa from fis teenage till now non drinker. Poi ellam illa. Because antha smell 0.1%kooda pidikala. Sakaidai smell vanthuchu so sakadai a vaila ootha koodathu
@judithxavier1655
@judithxavier1655 9 ай бұрын
My husband is a teetotallaer. He never tried even wine even homemade wine
@SamRichardson1990
@SamRichardson1990 9 ай бұрын
@@judithxavier1655 Then He is Lying to you. haha. We Men always Lie. My Family also thinks . I am teetotallar.
@SamRichardson1990
@SamRichardson1990 9 ай бұрын
@@akshayasuresh5360 Girl Daughter kita appadi thaan All Appas Poi soluvanga. ellana neengalum approm kudichitu uru meivinga.
@MusammilMusammil-qf7ot
@MusammilMusammil-qf7ot 9 ай бұрын
என்ன நியாயப்படுத்தினாலும் குடிப்பது தவறு மஹா தவறு. சமுதாய சீர் கேடு. 😡
@jagadishkumar4989
@jagadishkumar4989 9 ай бұрын
Ayyayyo ! Yappaa ,Yappaa, Rombo tension ayitteengo.
@never33765
@never33765 8 ай бұрын
சரி விற்பதை நிருத்த முயற்சியுங்கள்
@sgm7jhd322
@sgm7jhd322 8 ай бұрын
Seri da ebha.....boomers 🗿
@martingeeth5639
@martingeeth5639 8 ай бұрын
Kudichathum paduthuttaluma
@dhanasekaran9064
@dhanasekaran9064 8 ай бұрын
😂boomer uncle spotted 😅😅😅
@RaghuPrema-zw2pi
@RaghuPrema-zw2pi 9 ай бұрын
குடிக்குறது தவறு இல்லை என்று கூறும் பெண்கள் கூட குடிப்பாங்க னு நினைக்கிறன் .
@sureshfine4647
@sureshfine4647 9 ай бұрын
Aamaaaaa....
@positivepraveen9141
@positivepraveen9141 9 ай бұрын
Yes
@kowsikakowsika3015
@kowsikakowsika3015 9 ай бұрын
Atha sis unmai
@RMalai
@RMalai 9 ай бұрын
அதுவும் அவர்களுக்கு தவறாக தெரியாது..
@jpanand3646
@jpanand3646 9 ай бұрын
அவ்வளவும் தேவடியாக்கள்.... இவன் குடிச்சுட்டு தூங்குவான்..இவளுக அடுத்தவன் கூட வாட்ஸ்அப்ல கடலை போட
@light9304
@light9304 9 ай бұрын
புருஷனை சீக்கிரம் மேல அனுப்ப முடிவு பண்ணிட்டாளுங்க அதனால் தான் குடிக்க சொல்றாளுங்க
@user-eb7mv9vp4k
@user-eb7mv9vp4k 3 ай бұрын
😂😂
@priyakarthik3786
@priyakarthik3786 9 ай бұрын
எல்லா ஆண்களும் குடிப்பதில்லை அதில் என் கணவரும் ,அதே போல் நிறைய ஆண்களும் இருக்கிறார்கள்
@santhanamg6853
@santhanamg6853 9 ай бұрын
இந்த மாதிரியான பெண்களை பெற்ற பெற்றோரை கோவில் கட்டி கும்பிடனும் வாழ்க குடிமகள்
@skk5405
@skk5405 9 ай бұрын
குடிகார குடிமகன்களுக்கு ஏற்ற குடி மகள்கள்...
@rajendrangoppusamy4958
@rajendrangoppusamy4958 9 ай бұрын
எங்கள் வீட்டில் புகை பிடிப்பவரும் இல்லை குடிப்பவரும் இல்லை.பெருமையாக உள்ளது..
@user-sk7mg3eq2m
@user-sk7mg3eq2m 8 ай бұрын
கடவுள்கொடுத்தவரம்
@dhanasekaran9064
@dhanasekaran9064 8 ай бұрын
Bomer family 😅😅😅
@rajendrangoppusamy4958
@rajendrangoppusamy4958 8 ай бұрын
@@dhanasekaran9064 நன்றி தங்களுடைய விமர்சனத்திற்கு...boomer family ல் நிறைய நிம்மதியும் சந்தோஷமும் இருக்கு.டாஸ்மாக்கில் வரிசையில் நிற்காததுதான் boomera நன்றி..
@saranr8049
@saranr8049 9 ай бұрын
பரதேசி படிச்சிட்டாங்கன்னா இவங்களுக்கு குடிக்கிறது கூட நல்ல விஷயம் ஆயிடும்.
@sivajanumm
@sivajanumm 9 ай бұрын
cinema than karanum entha college schoola kudikurathu nalladhu padam edukuranga
@kumaravadivelr4346
@kumaravadivelr4346 9 ай бұрын
நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் தேவையான கருத்துகளை ஆகசிறந்த தலைப்புகளில் விவாதம் நடத்தி நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கிற ஆகசிறந்த நெறியாளர்களில் இவரே முதன்மையானவர்!
@kavithakandasamy94
@kavithakandasamy94 9 ай бұрын
குடிக்கரவன கூட திருத்திடலாம் போல.. இது கள திருத்த முடியாது போல..
@sivarajmd
@sivarajmd 9 ай бұрын
இந்த கமெண்ட் பகுதியில் குடிக்காதவர்கள் மட்டுமே கருந்தை பதிவு செய்தது போல் உள்ளது. குடிகாரனுக்கு இதுக்கெல்லாம் நேரம் கிடையாது போல... #மதுவிரும்பிகள்
@robinsonr5419
@robinsonr5419 9 ай бұрын
உங்கள் எதிர்காலம் உங்கள் பிள்ளையின் வாழ்க்கை நாட்டின் நலன். உங்கள் இல்லறம். அறம் காக்க உயர் தரம் காக்க இறைவன் அருள் கிடைக்கட்டும்.👁️👁️💯🔱👍🙋💘🙏
@barathiathi4487
@barathiathi4487 9 ай бұрын
மது குடிப்பதை எவ்வகையிலும் நியாயப்படுது்தக் கூடாது, மது போதை வீட்டிற்கும் நாட்டிற்கும் மனித சமூகத்திற்கு கேடானது. இந்திய ஒன்றிய அரசு மதுவை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும்.
@mannyk2755
@mannyk2755 9 ай бұрын
USA la ellarum kudipan.. avan enna sombi nada?😂
@arunven1111
@arunven1111 9 ай бұрын
​@@mannyk2755 USA kaaran p... thina namalum thinanumnu solla variya 😂
@mannyk2755
@mannyk2755 9 ай бұрын
@@arunven1111 nee thniradu tanda pee .. pundamavene! Konjam saraku addi apayavadu on mulam korayidanu papom 🤣
@arunven1111
@arunven1111 9 ай бұрын
@@mannyk2755 Sarakku adipathu pee thindratha vida kevalam da, ithula peruma vera thoo... Un health spoil aagakudathunu solla vanthen keta kelu illa epadiyo poda..
@alkharitn2130
@alkharitn2130 9 ай бұрын
இவளுங்கள எல்லாம் எங்கடா புடிக்கிறிங்க?
@ragupathyraja5683
@ragupathyraja5683 9 ай бұрын
அவங்களோட பிள்ளைகள் குடிக்கும்போது அவங்களுக்கு புரியும் 👍
@devi7056
@devi7056 9 ай бұрын
மது அருந்தும் ஆண்கள் 80 வயது வரை இருக்கிறவர்கள் இருக்காங்க எந்த கெட்டபழக்கம் இல்லாமல் டிரிங் பண்ணாமல் 30 வயசுலே இறந்து போறவர்களும் இருக்காங்க எல்லாம் கடவுள் கையில் விதி படி தான் நடக்கும்
@user-dd1ic4jb4d
@user-dd1ic4jb4d 9 ай бұрын
Crt
@sivamaster4914
@sivamaster4914 8 ай бұрын
😂😂😂
@manopari9247
@manopari9247 9 ай бұрын
குடிக்கிறவன் குற்றவாளி தான்
@arjunmani6350
@arjunmani6350 8 ай бұрын
((பாகம்3)) குடிகாரங்க இழப்பை தெரிந்து கொள்ளுங்கள். 1கஷ்டப்பட்ட பணம்2.தனது உடம்பு.3சூடு சொரனை மாணம் மாரியாதை 4.தெருவில் உள்ளவர்கள் சொந்தகாரங்க ரொம்ப பேசுவார்கள். 5வண்டியில் விழுந்து கை கால் முறிந்துகஷ்டப்படுவது. 6.வேலைக்கு போக முடியாமல் இருக்கும் பொருளை அடகு வைப்பது 7.பிச்சை எடுப்பது
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 8 ай бұрын
Liquor is not the holy water offered in temples to drink in drops! Liquor is packed in 180, 375 and 750 ml. bottles; so the minimum quantity for liquor is 180 ml !
@jemimajoel1222
@jemimajoel1222 9 ай бұрын
குடி குடியைக் கெடுக்கும். கொஞ்சம் குடிக்க ஆரம்பித்து குடி மூழ்க குடிக்கும். எனவே குடிப்பது தவறு. தவறு. தவறு.
@babukala2662
@babukala2662 8 ай бұрын
குடி குடியை கெடுக்கும்... குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்...
@thamimunansari4443
@thamimunansari4443 9 ай бұрын
நல்ல குடிகாரன் மாப்பிள்ளையாக வர வாழ்த்துக்கள்
@devadasan5346
@devadasan5346 9 ай бұрын
வருவாரு குடிப்பாரு தூங்கிருவாரு ரிப்பீட்டு😂😂😂😂
@sparksjmvp
@sparksjmvp 9 ай бұрын
அந்த கேப்புல இன்னொருத்தரு வந்து குடும்பத்தை கெடுத்துருவாரு 🔥 😂 🔥
@baskarans7874
@baskarans7874 9 ай бұрын
​@@sparksjmvpநடத்துவாரூ
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 9 ай бұрын
😂😂😂
@saamsaamgani3117
@saamsaamgani3117 9 ай бұрын
குடிக்க வச்சி தூங்க வச்சுட்டேன். நோ பிராப்ளம் . சீக்கிரம் வா !?!?!?
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 9 ай бұрын
@saamsaamgani3117 😞😞😂😭
@PastorNMark
@PastorNMark 8 ай бұрын
குடிக்கிறது மிகப் பெரிய பாவம் இந்த பாவத்தை செய்கின்ற மனுசன் மனிசி யாராக இருந்தாலும் நிச்சயமாக பாதாளம் மற்றும் நரகம் நிச்சயம்
@thampisumi5869
@thampisumi5869 9 ай бұрын
இரத்தாம்பர நிறத்தில் இருக்கும் மெதுவாக இறங்கும். முடிவு.... மிக மோசமானதாக இருக்கும். இவர்கள் பெரிய குடிகாரர்களோடு வாழ்வதுபோல் நினைப்பு. சிலர் படும் வேதனைகளை இவர்கள் பார்த்தால் அனுபவித்தால் புரியும். வாழ்க
@Mari-hb2yf
@Mari-hb2yf 9 ай бұрын
மதுவுக்கு சப்போர்ட் பன்னும் பெண்கள் எனது அண்ணனுக்கு நீங்கள் பொண்டாட்டியா வந்துயிருக்கனும் 😁
@sathyaprakash6026
@sathyaprakash6026 8 ай бұрын
குடியை ஒழிந்தால் தான் வீடும் நாடும் உருப்படும் டாஸ்மாக்கை ஒழிக்கவேண்டும்
@venk113
@venk113 9 ай бұрын
Gopinath: Show முடிச்சிட்டு 4 பீர் சாப்பிடணும்
@deva-qc6qr
@deva-qc6qr 9 ай бұрын
குடினால நான் என் பொண்ணு கூட தனியா வாழ வேண்டிய நிலமை😢
@thalapathinavee2472
@thalapathinavee2472 9 ай бұрын
😮
@user-ov1dy4yx2r
@user-ov1dy4yx2r 7 ай бұрын
உங்கள் மனைவி குடிக்கு அடிமையாகி விட்பாளா பாவம் என் ஆழ்ந்த அனுதாபங்கள்
@balasubramanian4914
@balasubramanian4914 9 ай бұрын
என் குடும்பம் அழிந்தது எனது தந்தையின் குடியினாள்
@manonmaniselvaraj3490
@manonmaniselvaraj3490 9 ай бұрын
Drink habits is very worst. More family is affected too drinking habits in here
@deepashika.v1086
@deepashika.v1086 9 ай бұрын
இப்படி ஒரு தலைப்பை எதிர்பார்க்க வில்லை நீயா நானாவில்
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 8 ай бұрын
டாஸ்மாக் சார்பாக குடிகார தாய்மார்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் எல்லோரும் நல்லா வருவீங்க
@jagadishkumar4989
@jagadishkumar4989 8 ай бұрын
1:43
@natarajansaminathan4684
@natarajansaminathan4684 8 ай бұрын
This show must be sponsored by TASMAC, Government of Tamil Nadu.
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 8 ай бұрын
@@natarajansaminathan4684 நல்ல ஐடியா. அப்படியே பெண்களுக்கு தனி டாஸ்மாக் கடை பெண்களால் நடத்தும் கடை திறந்து அரசு கஜானாவை நிறப்பலாம்.
@lakshmi9153
@lakshmi9153 9 ай бұрын
One thing I told my husband before marriage is no drinking and no smoking. Till today I live by my word and he does too. The society around us sometimes makes us to regret our ideology, but somehow I couldn’t get past the fact that drinking is not and never healthy. It’s a number one addiction, you never know when the social drinking will turn into addiction. And recovering from it is not easy and the humiliation you go through are not worth.
@mannyk2755
@mannyk2755 9 ай бұрын
I live in the west. People casually drink during the weekend, but people are living happy and healthy life than the people from India. Also people work hard and live a good life.
@anishnagaraj
@anishnagaraj 9 ай бұрын
@@mannyk2755 I live in the west too. All the happiness in only on their faces. The medical problems they go through you do not know. Latest study say that 3 in 5 are in depression in US. What do you say for that.
@pragadeeshas
@pragadeeshas 9 ай бұрын
​@@mannyk2755they have control over it but for Indians lack that Bcoz of that only betting is legal in other countries
@thenewuser3100
@thenewuser3100 9 ай бұрын
You are absolutely right ...u don't know when that ll turn into an addiction and affect one's health ,and bring down the mental peace of an entire family....
@mannyk2755
@mannyk2755 9 ай бұрын
@@vishnurajan4451 டேய் புண்ணாக்கு! தண்ணி அடிக்கிறது என்னா west culture ஆ? ராஜராஜ சோழன் காலத்துக்கு முன்ன இருந்தே தண்ணி அடிக்கிறன்டா தமிழன்! புதுசா உபதேசம் பண்ண வந்துட்டான் பன்னாட 🤦🏻‍♂️
@arulgurusamy8672
@arulgurusamy8672 9 ай бұрын
பெண்களுக்கு மட்டுமே அறிவுரை இந்த பாரம்பரியம் கலாச்சாரம் 😂😂😂😂
@gopalkrishnan4087
@gopalkrishnan4087 9 ай бұрын
Atha solrathe ponnunga thana...Anga onnum aambala sollalaye
@vijayakumari796
@vijayakumari796 9 ай бұрын
Because men are like salt water but women are fresh water .if salt water changed this is not a problem but the fresh water does it will be great problem. That's why our culture always depends women how we depends the fresh water. I am telling that both men and women are same but their nature are different. We love to drink fresh Water that is women and most importantly we love to see salt water of sea is men.Both are different as well as important to all of us
@rathnaraj-2007
@rathnaraj-2007 9 ай бұрын
நீ குடிப்பா செல்லம் ஆனா எனக்கு shoping, makeup, சோறுக்கு பணம் மட்டும் கொடுத்திட்டு நீ குடிப்பா.... 😂😂😂
@pkp708
@pkp708 9 ай бұрын
குடும்பம் வெளங்கிடும் இல்ல சகோ
@rathnaraj-2007
@rathnaraj-2007 9 ай бұрын
@@pkp708 😀😀
@hbcfamily4258
@hbcfamily4258 9 ай бұрын
Lol
@RamKumar-fi9lo
@RamKumar-fi9lo 9 ай бұрын
​@@ushanandhini6893உன்ன மாதிரி பட்ட பீத்தசிறுக்கிகள் சீரியல் பாத்துகிட்டே திங்கிறதுக்கு சம்பாதித்து போடுவதுதான் எங்கள் வேலையா!?
@parimalasambathkumar9320
@parimalasambathkumar9320 8 ай бұрын
​@@RamKumar-fi9lo😊.
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs 7 ай бұрын
We drank for friendship and made enemies- We drank to forget problems and saw them multiple- We drank to feel heavenly and ended up in hell. Say no to Alchol Yes to Happy Life
@dawoodhajamydeen5651
@dawoodhajamydeen5651 9 ай бұрын
மனைவி மக்கள் அடி வாங்கவில்லை உதை வாங்கவில்லை வாங்கும்போது சரியா தவறா என்று தெரியும்
@usharetnaganthan302
@usharetnaganthan302 9 ай бұрын
Because of this IT culture, working for MNC's. They are overpaid for their work and these women are in a mentality that they are living in western countries.
@1Dorayaki3005
@1Dorayaki3005 9 ай бұрын
😂 மெண்டாலு ஊருல கள்ளு பணம்பால் தெண்ணம்பால் குடிக்கும் வழக்கம் உள்ளது 😂 ஒடனே உருட்ட வேண்டியது வெள்ளைக்காரன் வந்த அப்புறம் தான் அழிந்தோம் என்று
@andril0019
@andril0019 9 ай бұрын
Unmaila Indha peetha sirukinga vela vettiki pogathavalunga! Ivalunga purusan tha It la vela papana irukum! Na 15 varusama IT la iruken! Ena pola pala pengal irukanga! Nanga ellam padipoda aruma therinju life time ambition oda vela pakuravanga! Engala pola ponnungalum sari En veetukarar office friends veetukangalum sari ipdilam ila! Purusan IT la vela pathu onsite poita enamo ivalungaley kashta patu America pona mathiri scene podranga! Ithana varshama vela pakura ponnungaluku IT la onsite kudukurathu romba kashtama iruku!😢 avlo politics!
@SamRichardson1990
@SamRichardson1990 9 ай бұрын
Dei naiye. adhuku munadi kudicheadhey ellaiya. ellam Boomer Fathers Hide panirukanuga Historya.
@SamRichardson1990
@SamRichardson1990 9 ай бұрын
You are Underpaid. hahaha . Engala pathu Vaitherichal pudicha koombal pola.
@lazypri3901
@lazypri3901 9 ай бұрын
Olaradha mental
@dragontales2690
@dragontales2690 9 ай бұрын
Drinking Bad nu sollunga... Athenna Women drink pana mattum Avangala Bad words LA pesringa.. Drinking eh thappu than.. IPO theriyathu pinnadi alcohol ku addiction aagi veetla irukravangalayum affect pannum.. Enga village LA above 15 LA iruka boys kuda kudipanga.. Apram above 50 LA iruka women um kudipanga.. Ithula city job athunala than apadinu LA solira mudiyathu.. Its purely individual's thing...inga village LA mostly Elam heavy work pandrathu naala health issues Konjam late ah varuthu but yaaru Elam body Muscles athigama Move panalayo Avangalam before 40 eh Elam problems naalayum affect aagranga... Ipo than elam nama nerave pakroame.. So aduthavanga drink pandranga atha pandranganu athu nama health ah spoil panumnu therinju panna namala vida muttal yaarum ila... Oru Age ku apram yaarukum baarama iruka kudathu apadina healthy ah irunthatha mudiyum..So yaarukagavum health ah mattum spoil panidathinga...
@user-lx5pu2gz2q
@user-lx5pu2gz2q 8 ай бұрын
மது,ஒழுக்க, கேடு, எல்லா விதமான,தவறுகளுக்கும், மதுவே அடிப்படை
@madhusudanansrambikkal6190
@madhusudanansrambikkal6190 9 ай бұрын
அளவா வெஷம் குடிப்பீங்களா ஆண்டி
@priyapraveen007
@priyapraveen007 8 ай бұрын
வெட்கமே இல்லாமல் குடிக்கு ஆதரவு அளிக்கும் பெண்கள் வெட்க கேடு...
@funnypeoples493
@funnypeoples493 9 ай бұрын
My brother-in-law's life also spoiled because of his wife, who support him to drink. Now both are separated because of the same drink. She supported him for 10 years now he is addicted to drinking.
@pavithravellingiri
@pavithravellingiri 9 ай бұрын
I am sorry to say, but your BIL spoilt his own life because of his choice. His wife isn't a school teacher or his mother to reform a fully grown adult
@Dummyvlogs555
@Dummyvlogs555 9 ай бұрын
@akshayasuresh5360
@akshayasuresh5360 9 ай бұрын
​@@pavithravellingiribut she was her betterhalf. Which means she was his half in everything right. She must agree that she is a part of his spoiled life.
@pavithravellingiri
@pavithravellingiri 9 ай бұрын
@@akshayasuresh5360 How come? If I chose to drink or smoke I should be the one who should take all the blame for the consequences I face, how can I blame my spouse? I am a fully grown adult who is well aware of my choices in life. Likewise the commenter's BIL is a fully grown adult and should bear the consequences of his choices. Blaming his wife for 'his' decisions is pointless
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 9 ай бұрын
​@@akshayasuresh5360தீதும் நன்றும் பிறர் தர வாரா
@krishnankrishna653
@krishnankrishna653 9 ай бұрын
மொத்தத்துல எப்படி குடிச்சி நாசமா போனாலும் பரவால்ல ஒழுங்கா ஊட்டுக்கு காசு குடுத்துரனும்.. இதா concept.. 😴
@tamilachi7477
@tamilachi7477 9 ай бұрын
Yes en husband kitta neenga kudicha Naanum kudipen girls kudicha uterus poidum ladies kum stress irukku nu sonnen eppovathu oru time saptrathayum stop pannitaru health ku important kudukravaga kudika mattaga👍
@devadasan5346
@devadasan5346 9 ай бұрын
விஷத்தை குடும்பத்தோட குடிச்சி செத்துருங்கடீ குந்தாணிங்களே
@ThamiK53254
@ThamiK53254 9 ай бұрын
Don't drink... Women's who supported for drink... They will suffer a lot.. then only they'll understand & pay for it
@ithayarasakavikshan6452
@ithayarasakavikshan6452 8 ай бұрын
எடிட்டிங் வேற லெவல்...
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 8 ай бұрын
Thank you so much brother 😊
@rizbanashayina9894
@rizbanashayina9894 4 ай бұрын
Enna episode
@kumaravadivelr4346
@kumaravadivelr4346 9 ай бұрын
ஊரானை பூரா உக்கார வச்சு விவாதநிகழ்ச்சியை நடத்துற இந்த நெறியாளர் தன்குடும்பத்தாரையும் பங்கேற்க வச்சா நிகழ்ச்சி ரொம்ப சிறப்பாயிருக்கும்! அடுத்த நிகழ்ச்சியில எதிர்பார்க்கலாமா?
@userSivakumar
@userSivakumar 9 ай бұрын
குடிகார கூதிங்க..
@gurusamy1454
@gurusamy1454 9 ай бұрын
நல்ல பதிவு நன்றி
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 9 ай бұрын
Thank you so much brother 😊
@123karur
@123karur 9 ай бұрын
சந்தனம் Vs சாக்கடை
@Surya-lone
@Surya-lone 9 ай бұрын
The way you approaching every comments.....appreciate that, hats off brother ❤❤
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 9 ай бұрын
Thank you so much brother 😊
@ChitraBala-ct6eu
@ChitraBala-ct6eu 9 ай бұрын
குடிப்பதே தவறு. அதற்கு ஒரு பட்டிமன்றம் வேற. இது பார்த்து எத்தனை பேர் கெடப்போறாங்களோ. ஏற்கனவே சமுதாயம் மோசமான நிலையில் இருக்கு. இந்த பட்டிமன்றம் வேற யா
@meharzakir6292
@meharzakir6292 9 ай бұрын
Early morning and evening tea kudikkardhey thappu nu ippa avlovaa kudikkaama irukken😢...yen husband ah la tea ah vida mudiyala... avanga tea kudikkardhu thappu illa but break fast time ku saapda mudiyala tea aala pasikka maattudhu adhukkey kathittu kidappen😂
@gpparama
@gpparama 9 ай бұрын
கோபிநாத் நடுவராக இருக்கிறார், முதலில் அவரின் மனைவியை உட்காரவைத்து அவர்களின் கண்ணோட்டம் கேட்போம் 😊அவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?
@seethaa8987
@seethaa8987 7 ай бұрын
True.
@rkrajkumar252
@rkrajkumar252 9 ай бұрын
Vijay TV has social responsibility, try to spread good n positive messages. Kindly don't a excuse by saying " we are reflecting what exist in society". Mr. Gopinath too have personal responsibility too.
@DranzerR
@DranzerR 9 ай бұрын
I want to see those in support of drinking after 10 years, then we’ll see how many can say the same 😂
@ranjitntu
@ranjitntu 9 ай бұрын
They may not make it back to the show
@DranzerR
@DranzerR 9 ай бұрын
@@ranjitntu that’s true, they’ll be in their parents’ home crying or running in between court and police station 😂😂😂
@LawrenceMusic675
@LawrenceMusic675 8 ай бұрын
I feel like one of the problems is when people treat the idea of a woman drinking as worse than a man drinking. It should be treated as equally bad for both people(and yes, there are many people who treat both cases as equally bad, but there are people who might shame a woman for drinking but be okay with a man drinking). Because of this the women have started to think that if they drink it's a sign of gender equality. And they're not wrong. Alcohol addiction provides equal opportunity for men and women to ruin their lives.
@DranzerR
@DranzerR 8 ай бұрын
@@LawrenceMusic675 Men who are addicted to alcohol may think like that. But it's bad for both; it'll start as fun, then social drinking for some time, and eventually end up in addiction, which will ruin the whole family. Women aren't rehabilitation centres like some parents think; they are not responsible for reviving an alcohol addict after marriage, but at the same time, supporting something dangerous like that is seriously stupid.
@LawrenceMusic675
@LawrenceMusic675 8 ай бұрын
@@DranzerR I agree
@pkp708
@pkp708 9 ай бұрын
கடவுளே இதெல்லாம் ஒரு topica நீயா நானாவில் வந்த பகுதியில் இது தான் மிகவும் கேவலமானது கடவுளே எத்தனை குடும்பங்கள் சீரழிகின்றன தெரியுமா
@ktmbikelover8321
@ktmbikelover8321 9 ай бұрын
Super bro extra gp muthu mems la add pannuga nalla irukum ....lita bad words vera 11 la irukum....iam your new subscriber ❤🎉
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 9 ай бұрын
Thank you so much brother 😊
@bharathboss6711
@bharathboss6711 9 ай бұрын
The video maker is awesome, great editing bro
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 9 ай бұрын
Thank you so much brother 😊
@gunalanjayaraj6870
@gunalanjayaraj6870 8 ай бұрын
ஆக அந்தம்மாவுக்கு காசு கொடுத்துட்டு அவங்க புருஷன் என்ன பண்ணாலும் தப்பு இல்லியாம்..😮😢😢
@user-nz2xo4wo7i
@user-nz2xo4wo7i 9 ай бұрын
அவன்.குடிக்கலைன.எனக்கு.சரக்கு.கிடைக்காது.இது.தெரியாத.பேசிக்கிட்டு.சும்மா.போவிய.
@arushstandardlaboratory901
@arushstandardlaboratory901 9 ай бұрын
Yow troll Mittai ..ne vera level editor ya 😂😂😂
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 9 ай бұрын
Thank you so much brother 😊
@seethaa8987
@seethaa8987 7 ай бұрын
Ghandhi ,father of our nation thiruvalluvar has written kurals against drinking.ippadi oru naatula intha maadiri pesara vangala paarkum pothu vedanayaga irukku. We need to revive our culture.
@thalapathinavee2472
@thalapathinavee2472 9 ай бұрын
Semma 😂 comdey movies la nadikalam ...ipdikku
@yogeswaran6856
@yogeswaran6856 9 ай бұрын
Perfect Editing 🎉
@hajlalgudi
@hajlalgudi 9 ай бұрын
பிரியாணி தட்டில் இரண்டு சாணி உருண்டை வச்சு குடுத்தா சாப்பிட்டுவீங்களா சாப்பிட்டுவீங்க என்றால் குடிப்பது தப்பில்லை
@richietalks1682
@richietalks1682 8 ай бұрын
Evalo peru kudikkirrathukku against ta errukkinga romba santhosham ❤
@arjunmani6350
@arjunmani6350 8 ай бұрын
((பாகம் 5))தமிழ்நாட்டில் குடிக்கமால் இருந்தால் எல்லாரும் சொந்த வீடு.1 கார்.1பைக். கடன் ஏதுமில்லை. எல்லாரும் சந்தோஷமாக ஏழை பணக்காரன் இல்லை பூமியே சொர்க்கமாகிடும்.
@edwinpraboo9614
@edwinpraboo9614 9 ай бұрын
குடியை ஆதரிக்கும் பெண்கள் ... தங்களுடைய ஆண், பெண் பிள்ளைகளை குடிக்க அனுமதிப்பார்களா? குடும்பத்திலுள்ள எல்லோருக்குமே டென்ஷன் தான் ... அதனால கணவன் மனைவி ஆண் பெண் பிள்ளைங்க எல்லோருமே குடிக்க சம்மதமா ?
@RakshayaGardenMentor
@RakshayaGardenMentor 9 ай бұрын
குடிகார சிரிக்கிங்க அதான் குடிக்கிறது தப்பில்லைனு சொல்றாளுங்க
@1Dorayaki3005
@1Dorayaki3005 9 ай бұрын
😂 நம்ம பாரம்பரியமா நம்ம கலாச்சாரமா ? என்னடா உருட்டுற தமிழகத்தில் கள்ளு இயற்கை மதுபானமாக பல 100 ஆண்டுகளாக அறுந்தபட்டு வருகிறது 3000 வருடங்களாக இந்தியாவில் பச்சை குத்துதல் வழக்கமாக உள்ளது சிறு சிறு குழுவினர்கள் இடையே அந்நியர்கள் சட்டமான உங்களின் இஸ்லாத்தில் தான் இதெல்லாம் தடை,பாவம்,சட்டம் எல்லாம் ஒரு பெண் தவறுக்கு தண்டனையாக அவர்களை கல்லெறிந்து அடித்துகொள்ளும் ஆண்கள் கூட்டம், மூர்க வெறி பிடித்த கூட்டம் பெண்களை மறைத்து மறைத்து அவர்களை கூண்டு கோழியாக வளர்ப்பதே இஸ்லாத்தின் பாரம்பரியம் கலாச்சாரம் உங்களின் பாரம்பரியத்தை தமிழர்களிடம் ஒப்பிட வேண்டாம்
@vinolind6671
@vinolind6671 9 ай бұрын
Correct ah sonninga
@user-nr7jo9zf8k
@user-nr7jo9zf8k 5 ай бұрын
பாரதி கண்ட புதுமை பென்கள் எங்கே.....இதோ இங்கே😅
@KCK7303
@KCK7303 9 ай бұрын
ஆண்களுக்கு , சந்தோஷத்தை கொண்டாடவும் , துக்கத்தை தீர்க்கவும் , வேலை களையை அழுத்தங்களை போக்கவும் மதுபானமே துணையாக இருக்கும் போது , அதை பெண்கள் பரீட்சித்து பார்த்து அதே வழியை தாங்களும் பின்பற்றும் போது , அது எப்படி பண்பாடு கலாச்சாரம் சீரழிவதாகும்? உடல் கேடு எல்லோருக்கும் தான்… குடும்பத்தில. பாதிப்பு யார் குடித்தாலும் தான் ஏற்படும்… ஆண் குடித்து விட்டு தப்பு பண்ணினால் அது போதை … பெண் குடித்து விட்டு தப்பு பண்ணினால் அது கலாச்சார சீரழிவு … நல்ல புரிந்துணர்வு 👏🏼👏🏼👏🏼
@Krishnajayanth
@Krishnajayanth 9 ай бұрын
Oru peg gopi sir.. Sema show, Sema editing 👌
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 9 ай бұрын
Thank you so much brother 😊
@Krishnajayanth
@Krishnajayanth 9 ай бұрын
Nadakattum arpudhangal..
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 9 ай бұрын
Thank you so much brother 😊
@andrewtt1780
@andrewtt1780 9 ай бұрын
அடேய் பரமா குடிக்கறுது தம் அடிக்கறது லாம் கெத்து கெடையாது டா 😂😂😂 Social Drinker nu periyama solluraanga pa
@arjunmani6350
@arjunmani6350 8 ай бұрын
((பாகம் 4))சந்தோஷம் படுவது=அரசாங்கம் வருத்தபடுவது= பெண்கள் குழந்தைகள்
@vetriveldon32
@vetriveldon32 9 ай бұрын
கருப்பு சுடிதார் ஆண்ட்டி புருசன் ரொம்ப பாவம் டா....பிரசர் டேபிளட் போட்டுக்கோங்க ஆண்ட்டி
@ambiga1604
@ambiga1604 9 ай бұрын
எங்க வீட்டுகாரர் நிஜாம் பாக்கு கூட போட்டி மோட்டார்.
@1Dorayaki3005
@1Dorayaki3005 9 ай бұрын
😂 வேண்டாம் வாயிலா வேற எதோ வருது
@meharzakir6292
@meharzakir6292 9 ай бұрын
😂😂
@ktmbikelover8321
@ktmbikelover8321 9 ай бұрын
Big boss troll pannuga bro 🎉❤
@yasothayasotha9089
@yasothayasotha9089 9 ай бұрын
super show sur
@blackwolfmay31
@blackwolfmay31 9 ай бұрын
இங்க என்னை பிரச்சனைன்னா உங்க கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள சொல்வது தான் பிரச்சனை😂 இங்க எத்தனை பேர் குடிக்கலன்னு சொல்லுங்க? 😂 நீங்க உங்க கணவர் குடிக்கலன்னு கற்பனையான வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறீர்கள்😂
@benabooks
@benabooks 9 ай бұрын
😂😂😂... எனக்கு 'ஜனகராஜ்' என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா... டயலாக் தான் நினைவுக்கு வந்தது.
@user-rn5og2tv6m
@user-rn5og2tv6m 9 ай бұрын
Kudiye venam... En life totally close in my husband
@Exercise_Doctor
@Exercise_Doctor 9 ай бұрын
பெரிய இழப்புகள் வரும் வரை பலருக்கு இந்த habitsன் அபாயம் தெரிவதில்லை.
@antonyelango4502
@antonyelango4502 9 ай бұрын
Enna achiga 😢😢
@user-rn5og2tv6m
@user-rn5og2tv6m 9 ай бұрын
@@antonyelango4502 ☺️
@skynila2007
@skynila2007 9 ай бұрын
தமிழில் எழுதுங்க .. ஒண்ணும் புரியல... சரியா சொல்ல தெரியல ன்னா ஆங்கிலம் எதுக்கு...இது ஒரு வியாதி.. ஆங்கிலம் உயர்ந்த மொழி என்ற பிரேமை
@braman126
@braman126 8 ай бұрын
Can we check it north people & foreign....
@gvbalajee
@gvbalajee 8 ай бұрын
Amazing
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 8 ай бұрын
Thank you so much brother 😊
@sivaparam
@sivaparam 9 ай бұрын
I love the equality and equal opportunity. Women must get the equal rights, there is no questions but this is not for the opportunity we should be fighting for . This is step in wrong directions
@user-xq7hz7rs8w
@user-xq7hz7rs8w 9 ай бұрын
Mmm. M. M an
@shoppeshop5360
@shoppeshop5360 9 ай бұрын
Should have equal responsibility also
@jagadishkumar4989
@jagadishkumar4989 9 ай бұрын
Yeah ,yeah ! Every gender should have equality. Women should also start drinking. And make the drunkard feel the pain.
@baskarankumar8478
@baskarankumar8478 9 ай бұрын
Nice editing 👏👏😅
@TrollMittaiTamil
@TrollMittaiTamil 9 ай бұрын
Thank you so much brother 😊
@prettysecret6236
@prettysecret6236 9 ай бұрын
Ipa theriyathu nalaiku kidney failure and health issue vanthu sethudangana than antha vali theriyum. I lost my father because of alcohol.
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 128 МЛН
Husband vs wife | neeya naana troll | mk memez
10:12
mk memez
Рет қаралды 2,5 МЛН
Angry Sigma mom 😡😡 #shorts  #ytshorts #youtubeshorts #comedy
0:15
Viraj kuku Nautiyal
Рет қаралды 9 МЛН
Tại Sao Không Cứu Áo Đỏ ?  #vuivefood #ongchu
0:40
Vui Vẻ Food
Рет қаралды 4,9 МЛН
РЕВНИВЫЙ ПАРЕНЬ!
0:10
Farida Shirinova
Рет қаралды 6 МЛН