குஷியில் 2 அமைச்சர்கள் சிக்கலில் அன்பில் மகேஷ்! | Vijay மாநாடு அனுமதி கிடைக்குமா? Imperfect Show

  Рет қаралды 68,244

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 204
@shakkilsyed7697
@shakkilsyed7697 9 күн бұрын
Mr. Cibi and Mr. Varun today's your program awesome.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 9 күн бұрын
தன்னை நித்தியானந்தா போல் நினைத்த்கொள்ளும் ஒருவனை பெண்கள் பள்ளியில் எப்படி பேச கூப்பிடலாம்
@sivashankaraardhyaa9842
@sivashankaraardhyaa9842 9 күн бұрын
யாரு அனுமதி குடுத்தது அனுமதி குடுத்தவாரை முதலில் தண்டிக்கவெண்டும்
@thambiduraiganapathiraman6361
@thambiduraiganapathiraman6361 9 күн бұрын
ஆசிரியைக்கு ஆதரவாக போராடும் அனைவர் மீதும் ஜெயலலிதா formula treatment கொடுத்து வேலையில்லாமல் இருக்கும் ஆசிரியைகளுக்கு பணி வழங்குங்கள்.
@rampalanisamy8091
@rampalanisamy8091 9 күн бұрын
100% அரசு சாட்டையை சுழற்ற வேண்டும்.
@kanakajayaraj3010
@kanakajayaraj3010 9 күн бұрын
@@rampalanisamy8091 ஆனால் ஜெயலலிதா செய்தது அராஜகம் அப்யோது மாற்று திறனாளி ஆசிரிய ஆசிரியைகளை இழுத்துச்சென்றதை பார்த்தோம்
@rampalanisamy8091
@rampalanisamy8091 9 күн бұрын
@@kanakajayaraj3010 உங்கள் கருத்தை ஏற்கிறேன் தம்பி.ஆனால் குழந்தைகளுக்கு அறிவை வளர்க்க்கும் ஆசிரியர்களின் இந்த போக்கு சரியற்றதல்லவா?
@kanakajayaraj3010
@kanakajayaraj3010 9 күн бұрын
@@rampalanisamy8091 நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் ஜெயலலிதாவின் சில நடவடிக்கைகள் ஒன்றிய அரசு அந்தம்மாவின் ஓட்டு வங்கியை கணக்கில் கொண்டு பல துரோக செயல்களை கண்டு கொள்ளாமல் இருந்தார்கள் . பிறகு கைவிட்டாரகள்
@kanakajayaraj3010
@kanakajayaraj3010 8 күн бұрын
@@rampalanisamy8091 உண்மைதான் இந்த மாதிரி பிற்போக்கான ஆசகரியர்கள் பலர் நல்ல மனம் படைத்தவர்கள் கூட கிடையாது எல்லாம் கலந்த உலகமாக மாறிவிட்டதே பதிலுக்கு நன்றி
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 9 күн бұрын
எதிர்பார்க்கும் போது கிடைக்காத எதுவும் அதன்பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் மகிழ்ச்சியைத் தருவதில்லை!!!
@NaseemaNasrudeen
@NaseemaNasrudeen 9 күн бұрын
கல்வித்துறை காவிகளின் பிடியிலா ? கல்வி அமைச்சர் உறக்கத்திலா?
@siddharththemusician6718
@siddharththemusician6718 9 күн бұрын
Not only education department, tn government is run by rss/bjp team
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 9 күн бұрын
ஒரு பிரச்சனை தோன்றினால்தான் வெளியில் தெரியவரும் மகேஷ் மட்டுமல்ல வேறு அரசு அமைந்தாலும் அந்த அமைச்சருக்கும் இதுதான் நிலை,
@vijayanp9102
@vijayanp9102 8 күн бұрын
Govt aid school orE christians story solli kolluranga,,bible test lam elutha venfi iruku😢
@gmksamy19
@gmksamy19 9 күн бұрын
தலைமை ஆசிரியை பணியிடை மாற்றத்தை எதிர்த்து போராட்டம் செய்யும் ஆசிரியர்களையும் தண்ணியில்லாத காட்டிற்கு மாற்றம் செய்ய வேண்டும் எசமான்...
@rampalanisamy8091
@rampalanisamy8091 9 күн бұрын
100%
@வீரத்தமிழன்123
@வீரத்தமிழன்123 9 күн бұрын
​​@@rampalanisamy8091இனி வரும் காலங்களில் எந்தவிதமான வேலைக்கும் 300 கி.மீ தாண்டி வேறொரு மாவட்டத்தில் போஸ்டிங் போடுங்கள். அதுவே நிரந்தரம். மாறுதல் வேண்டுமானால் 300 கி.மீ தூரமாக இருக்கட்டும்.இதனால் பரவலாக எல்லாருக்கும் வேலை கிடைக்கும்.
@sivask47
@sivask47 9 күн бұрын
​@@rampalanisamy8091😊😊😊😊😊😊😊😊😊😊
@microscanjamal
@microscanjamal 8 күн бұрын
Dismiss needed
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 9 күн бұрын
நவீன புதிய நித்தி உருவாகி வருகிறது தெரிகிறது.
@nazeemarahim9641
@nazeemarahim9641 9 күн бұрын
வெண்ணிற ஆடை நித்யானந்தா?!??😂😂😂😂😂
@SUBRAMANIAN.
@SUBRAMANIAN. 9 күн бұрын
தமிழ்நாட்டில் கல்வி துறையும், காவல் துறையும் மோசமாக செயல்படுவதில் யாருக்கு முதலிடம் என்ற போட்டி தொடர்கிறது.
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 9 күн бұрын
Superb
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 9 күн бұрын
கையிருப்பு குறையும் போது தான் ஒரு பொருளின் அருமை தெரியும்... வயது ஏற ஏறத்தான் வாழ்க்கையின் மதிப்பு புரியும்!!!
@Rameshkumar-fk3gm
@Rameshkumar-fk3gm 9 күн бұрын
மகாவிஷ்ணு பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருப்பதாக தகவல் மதுரையில் பரம்பொருள் வாழ்வியல் வகுப்பு என்ற பெயரில் ஆசிரமம் வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது சித்த மருத்துவம் படித்து இருப்பதாக கூறி காயகல்ப லேகியம் விற்பனையும் செய்து இருக்கிறார் மகா விஷ்ணு மகாவிஷ்ணு தயாரித்துள்ள "நான் செய்த குறும்பு" என்ற திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளி வருகிறது தான் பெருமாளின் அவதாரம் என குடுகுடுப்பைக்காரர் தனது தாயிடம் சொன்னதாக கூறிய மகா விஷ்ணு
@anandananandan8719
@anandananandan8719 9 күн бұрын
அறிவு தான்முக்கியம் கருணாநிதி எவ்வளவு படித்தார்
@kannathathsan2746
@kannathathsan2746 9 күн бұрын
தமிழரசி என்ற பெயரை வைத்துக் கொண்டு இப்படியாம்மா..?!!!
@rampalanisamy8091
@rampalanisamy8091 9 күн бұрын
அவளெல்லாம் படித்தவளாக தெரியவி்ல்லை வேறு மாதிரி ........தெரிகிறது😢😢😢😢😢
@issacfogerdo
@issacfogerdo 9 күн бұрын
நண்பர்களே தலைமை ஆசிரியை குறித்து விமர்சனம் செய்கின்றோம். ஆனால் தலைமை ஆசிரியரிடம் அனுப்பி வைத்தது யார். இது போன்ற நிகழ்ச்சி நடப்பது என்றால் மாவட்ட அளவிலான அலுவலரிடம் பரிந்துரை அல்லது அனுமதி பெற்றுத்தான் நடத்தப்படுகிறது. ஆனால் தமிழக கல்வித்துறையில் திறமையான ஆசிரியர்கள் பலர் motivational speech தர தகுதி உடைய ஆசிரியர்கள் இருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு அல்லது பேச்சுத் திறமை வாய்ந்த ஆசிரியர்களை பயிற்றுவித்து அவர்களை பயன்படுத்தலாமே. உயர் அலுவலர்கள், பிறகு கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அறிவார்ந்தவர்கள் என்ற மனநிலையை புறந்தள்ளிவிட்டு ஆசிரியர்களை பயன்படுத்த தமிழக கல்வித்துறை முன்வர வேண்டும்.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 9 күн бұрын
இது ஒரு கூட்டு முயற்சி தலைமையாசிரியரின் பேட்டி அதைத்தான் காட்டுகிறது,
@rafi4918
@rafi4918 9 күн бұрын
So next Nithiyananda is ready
@francoisravindirane7237
@francoisravindirane7237 9 күн бұрын
பெரியாரின் கருத்துக்கள் ஸ்டாலின் வீட்டில் இல்லாத போது, எப்படி தமிழ் நாட்டில் இருக்கும்??????
@esakkisankar30
@esakkisankar30 9 күн бұрын
10:55 நம்ம ஊரிலும் தான் பாதுகாப்பு இல்லை... கிருஷ்ணகிரியில் NCC கேம்ப் நடந்தது பற்றி உங்களுக்கும் தெரியும்... ஒரு பொறுப்பு வாய்ந்த இடத்திலிருந்து கொண்டு இவ்வாறு பொதுவாக பேசுவது generalizing முறையல்ல
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 9 күн бұрын
கேஜரிவால் வழக்கில் தீர்ப்பு Reserve செய்யப்பட்டு இருக்கிறது
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 9 күн бұрын
பள்ளிகளில் அரசியல் பேசுவது மிகவும் ஆபத்தானது.
@Ashokkumar_Chennai
@Ashokkumar_Chennai 9 күн бұрын
Unfortunate only Tamil teacher is having eyes at Ashok Nagar Governments school.
@sooryaakhiran8653
@sooryaakhiran8653 9 күн бұрын
Kindly bring back timestamp for the videos.
@iqbalbashaazeez5335
@iqbalbashaazeez5335 9 күн бұрын
இதோடு இல்லாமல் தமிழ் நாட்டில் ஒரு பள்ளியில் ஆசிரியர் தினம் முன்னிட்டு மாணவர்களை ஆசிரியர் காலில் விழ வைத்து உள்ளனர் சுய மரியாதை பேசும் ஆட்சியில் இந்த அவலமும் நடந்து உள்ளது வேதனை அளிக்கிறது.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 9 күн бұрын
மாதா பிதா குரு இவர்கள் காலில் விழுந்து வணங்குவதால் பகுத்தறிவுக்கு ஒன்றும் பங்கம் ஏற்படாது
@iqbalbashaazeez5335
@iqbalbashaazeez5335 9 күн бұрын
@@venkatachalamkvenkatacha-bg8qz அது உங்களுடைய பார்வை. அதை நான் மதிக்கிறேன். காலில் விழுவதோ விழாமல் இருப்பதோ ஒருவருடைய தனிப்பட்ட உரிமை. ஆனால் ஒட்டு மொத்த மாணவர்களையும் காலில் விழ வைப்பது விதி மீறல் ஆணவம்.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 9 күн бұрын
தயக்கமின்றி செயல்களை தொடங்குபவனை நல்ல முடிவுகள் தாமாக நெருங்குகின்றன.
@user-tu5yh9cy8k
@user-tu5yh9cy8k 9 күн бұрын
Why nowadays imperfect shows became yellow journalism. So many negative news. It's like reading the daily thanthi newspaper. Change the presentation like earlier because I am a fan of the imperfect shows. Kindly respect our feedback. It will be useful in the long term. Thanks ❤
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 9 күн бұрын
தீமைகள் ஒழியனும்
@marimuthuas4165
@marimuthuas4165 9 күн бұрын
Vikatan is already against DMK in a subtle way. Now it is openly against DMK. No surprise. The speaker is a green horn. He is not even a graduate. At 23, he is trying his hands like Jaggi Vasudev in creating a cult around him. Beware !
@varunprakash6207
@varunprakash6207 9 күн бұрын
பள்ளிக்கல்வித்துறையில் காவி னமயம் அரசு பள்ளிகளில் நிகழ்ச்சி ஆன்மீகம் போதனன இதற்கு சம்பந்தப்பட்ட தனலனம ஆசிரியர் மற்றும் மாவட்டம் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டம் நிர்வாகம் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் முக்கியமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துனற மாற்றம் பட வேண்டும் தமிழ்நாட்டில் மோசமான துனற பள்ளிக்கல்வித்துறை மற்றும் காவல்துறை செயல்பாடு மிகவும் மோசம் ஆக உள்ளது
@Ponnssdurai
@Ponnssdurai 9 күн бұрын
Circular ..ஐ மாற்றி அனுப்பியவருக்கு தண்டனை இல்லையா
@GKannapiran-lr5oz
@GKannapiran-lr5oz 9 күн бұрын
கல்வி சார்ந்த துறைகளுக்கு கல்வியாளர்கள் துறை சார்ந்த அறிவார்ந்த பெருமக்களை கல்வித்துறை அமைச்சராக ஆக்குவதற்கு இதற்கு மட்டுமாவது சட்ட திருத்தம் செய்ய வேண்டும். சிறந்த மாணவர் சமுதாயம் உருவாக அரசு இதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
@Ashwath_Narayanan
@Ashwath_Narayanan 9 күн бұрын
5:29 குருகுலம் வட மாநிலங்களில் தான் இருக்கும். தமிழகத்தில் இருந்தது இல்லை என்று வரலாற்றை மறைத்து பச்சை பொய் பேசுவது கண்டனத்திற்குரியது.
@lom07
@lom07 8 күн бұрын
Imperfect show thaniya... Itha finance thaniya Spotify laa podunga... Spotify laa continue vaa kekka mudiyala... KZbin laa mix panni podalam... Spotify user office laa while travelling most(me) keppom... So news kettutu irukura apo next finance varuthu so mobile check Pani mathura mathuri iruku... Current affairs ku dhan itha kekkuran... As a Spotify user please consider it and change as soon as possible...
@myway4144
@myway4144 9 күн бұрын
அந்த பலியல் துன்புறுத்திய இருவரையும் முட்டியை உடைத்து வாழ்நாள் முழுவதும் நடக்கவே கூடாது...
@solocreator6001
@solocreator6001 9 күн бұрын
Oru Tharkuri ah kuptu Pesa sonna ippadithan aagum. Thirunthungada.
@yuvarajs509
@yuvarajs509 9 күн бұрын
அந்த சங்கியை சீக்கிரம் மாவு கட்டு போட வைக்க வேண்டும்!!!
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 9 күн бұрын
பொய்கள்... சேதாரம் இல்லாமல் தங்கத்தை போல மின்னுவதால் தான்... உண்மைக்கு ஆதாரம் எப்போதும் தேவைப்படுகிறது.
@kumaresan.4302
@kumaresan.4302 9 күн бұрын
இனி விஜய் news தான்😊மக்களுக்காக எ‌வ்வளவு போராட்டங்களை தினம்,தினம் ரோட்டில் இறக்கி போராடிக்கொண்டிறுக்கிறார்😊
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 9 күн бұрын
இருவரும் அரசு வேலையை ராஜினாமா செய்து விட்டார்கள்
@VijayshahShah-ek4et
@VijayshahShah-ek4et 9 күн бұрын
Onemore Nitya !
@karkuzhali9046
@karkuzhali9046 7 күн бұрын
அருமை
@muraligopal7492
@muraligopal7492 8 күн бұрын
கிருத்துவ , இஸ்லாமிய பள்ளிகளில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் , ஆயுதபயிற்றி கூட தரலாம் அது தவரகல்லை .
@user-qm9pn2vf4g
@user-qm9pn2vf4g 9 күн бұрын
Why ur not talking about paralympics . There are more tamilnadu boys and girls and they won gold also.. no money for encouraging it's a pleasure
@mohanbabu4894
@mohanbabu4894 9 күн бұрын
எனக்கு அறுபத்துநான்கு வயதாகிறது. இன்னமும் எனக்கு தேர்வு எழுதும் போது பேனாவில் மை தீர்ந்து போவதாக கனவுகள் வரும்.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 9 күн бұрын
முடிந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்து இதை சிறப்பு நீதிமன்றம் தினசரி விசாரிக்க வேண்டும் என்று கட்டளை இட்டார் என்று சொல்வதில் என்ன தயக்கம் அப்படி சொன்னால்தானே செய்தி முழுமையடையும்?
@kspdpm6309
@kspdpm6309 9 күн бұрын
செய்திச்சேனல் களை முதலில் ஒழிக்க வேண்டும்.😂
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 9 күн бұрын
Superb 🎉
@THEGAMER-ky8yy
@THEGAMER-ky8yy 9 күн бұрын
ஆங்கில வைத்தியத்தால் விஞ்ஞானம் வளர்ந்தது என்றால் மனிதன் நூறு வயது வரை வாழ வேண்டுமே? களம் வேற மாதிரி அமைந்திருக்கலாம் .அரசுத்துறையினர் அரசியல்வாதிகளும் தன் கடமையை மறந்து
@sudhirn5321
@sudhirn5321 9 күн бұрын
திராவிட மாடல் பல்லை இளிக்கிறது 😅 0:42 Udhayanidhi and Mahesh fit for nothing
@solocreator6001
@solocreator6001 9 күн бұрын
Yeppadi ilikuthunu solla mudiyuma. Chumma Dravida model nu soldringa, yean Buldozer Model ah try panna kudathu, for a change.
@sudhirn5321
@sudhirn5321 9 күн бұрын
@@solocreator6001 pannunga 😅
@RajVeer-w7p
@RajVeer-w7p 9 күн бұрын
Anbil mahesh need to fix the pending settlement to govt employees❤
@vimashrab
@vimashrab 9 күн бұрын
மஹா விஷ்ணு பெயரே சரியில்லை😢 ஒருவர் விதி ஐந்து சதவீதம் என்றால், மீதி ஒருவரதின் சிந்தனையும் முயற்சியும் தான் முன்னேற வழிவகுக்கும்.
@padmanathana9877
@padmanathana9877 9 күн бұрын
Sir yen avar thiyanathil nivanathai pattri yellavattraiyum pesiyathi kuripodavillai pen kulanthaigal erukkum edathil ethai pesuvathai angu erukkum pen aasiriyargal yen yethirkka villai athai avargalum rasithu erukkirargale sir ethai vida kodumai venduma sir pirathamar kuda pengalukku vilippunarvum,pathu kappum vendum yendru kurinare ethai kudava antha pen aasiriyargal kettkavillaiyo ?
@balamuruganpalanichamy3384
@balamuruganpalanichamy3384 9 күн бұрын
ANBIL SHOULD SUSBAND THE HM DONT WANT TRANSFER
@sundarsharmila
@sundarsharmila 9 күн бұрын
#commentshow vikatan la salary evlo bro? 😊
@muruganandamd
@muruganandamd 8 күн бұрын
Mr. Cibi & Mr. Varun. I am Not sure how many have noticed this in GOAT movie. The car which Vijay uses has the number TN 07 CM 2026. Not sure about the decoding of 07. But very sure what CM 2026 means. Just thought of sharing it.
@miltonmilton6944
@miltonmilton6944 8 күн бұрын
அன்பில் மகேஷ் திறமையற்ற அமைச்சர் அவரை பதவியை விட்டு தூக்கிவிட்டு ptr அவர்களை கல்வி அமைச்சராக ஆக்கவேண்டும்
@RaviChandran-rm1wt
@RaviChandran-rm1wt 9 күн бұрын
I am running 58 still getting exam blues in my dreams
@balamuruganpalanichamy3384
@balamuruganpalanichamy3384 9 күн бұрын
Yeppa ENNA ANBIL PLEASE TAKE STRINGINT ACTION AGINST HIM AVAN ORU DUPOKKOORU
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 9 күн бұрын
Such things r common in feku rajas UP MP and Gujarat BJP survives on such incidents
@manickamjohnchelliah5021
@manickamjohnchelliah5021 9 күн бұрын
If this happens in Tamil Nadu you can imagine the status in northern states.
@anandananandan8719
@anandananandan8719 9 күн бұрын
டேய் நான் அரசு உதவி ஒரு வ்டுதி+ பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படிச்சேன் ஐயர் தான் வார்டன் அங்க வென்ல கிறிஸ்டியன் பாஸ்டர் சில பாதிரிகள் இரவு10 மணிக்கு.வந்து மட சார்ந்து சோர்ப்பலிவு கிறிஸ்து சாய்ர்ந்த புத்தகங்களை வாகசொள்ளி காசுவாங்கி போனாங்க இதன் பேர் என்ன?
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 9 күн бұрын
Super
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 9 күн бұрын
அரசு பள்ளியில் சர்ச்சை பேச்சு... கண்டித்த முதல்வர். தடுமாறுகிறாரா அன்பில் மகேஷ்?# COMMENT SHOW QUESTION
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 9 күн бұрын
இதற்கு இந்த வாரம் நிச்சயம் பதில் உண்டு நல்ல சான்ஸ் விடுவார்களா?
@Ashokkumar_Chennai
@Ashokkumar_Chennai 9 күн бұрын
Mahesh Anbil only eligiblity to become as an education minister , is Udayanidhi Stalins friend.
@chandrusekar3746
@chandrusekar3746 9 күн бұрын
மொதல்ல அவனெ கர்நாடாகாவுக்கு தொரத்துங்கய்யா...
@KSD02
@KSD02 9 күн бұрын
Thangam Thennarasu is fit for School Education ministry.
@s.rkokilakumar5704
@s.rkokilakumar5704 9 күн бұрын
நீதிபதி#1 யை #2 தப்பு என்கிறது. #2வை #3 தப்பு என்கிறது. நீதிபதிகளுக்குள்ளேயே குழப்பமென்றால் சாமானியனுக்கு நீதி எங்கிருந்து எவ்வாறு கிடைக்கும்?
@francoisravindirane7237
@francoisravindirane7237 9 күн бұрын
துர்கா வை பற்றி என்ன நினைக்கிறார் ஸ்டாலின் துர்காவிற்கு அறிவியல் அறிவு இருக்க?????
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 9 күн бұрын
Arumai dear Cibi bro and Varun bro 👌❤️💐
@chinnathambidhanagopal7543
@chinnathambidhanagopal7543 9 күн бұрын
விநாயகர் சக்திக்கு இந்து மக்கள் விநாயகர் சக்தி வாழ்த்துக்கள் தமிழக அரசிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள் என்பதை திசை திருப்பவே இந்த பள்ளி சொற்பொழிவு நாடகம் நடப்பட்டு உள்ளதா
@krishnamoorthy7045
@krishnamoorthy7045 9 күн бұрын
பாலியல் செய்திகள அதிகமாக வும் மீண்டும் மீண்டும் ஒரே செய்தி வந்தது கொண்டே இருக்கிறது
@mugilarasan6864
@mugilarasan6864 9 күн бұрын
# coment show This week full ha abuse news ila ma oru show kudaim end agala anna please give some safety and awareness to reduce it
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 9 күн бұрын
Welcome sir
@alicejustine9826
@alicejustine9826 9 күн бұрын
எப்படிடா எல்லாரும் ஒரே மாதிரி தத்தியாவே இருக்கீங்க?
@muraligopal7492
@muraligopal7492 8 күн бұрын
தமிழக செய்திகளை சொல்ல வேண்டாம் , ம.பி., ஊபி , குஜராத் செய்திகளை மட்டும் சொல்லுங்கள் .
@masoodjey9113
@masoodjey9113 9 күн бұрын
Super star
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 9 күн бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉🎉🎉
@meerabanu9011
@meerabanu9011 9 күн бұрын
Omg cibi 13:30😂😂😂 Adhuku Varun bro sonna badhil…. Appo apo Varun JUNIOR nu kaatiraru😂😂😂😂
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 9 күн бұрын
Yalla ooirkalukkum Padhu kappu Vendum Nalla programme
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 9 күн бұрын
GOOD NIGHT 👍
@kadharbasha9412
@kadharbasha9412 9 күн бұрын
நான் இந்த கேள்வியை கேட்டால் நீங்கள் அதற்கு உங்கள் சோலில் பேச மாட்டீர்கள் அது அது எனக்கு நன்றாக தெரியும் ஆனா கேட்க வேண்டியது என்னோட கடமை நீங்கள் முஸ்லிம் இந்து என்று வேற பாக்குறீங்களா ஏன் நான் இது கேட்கிறேன் என்றால் நீங்கள் ரம்ஜானுக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை உங்கள் வாயால ஆனால் தீபாவளி பொங்கல் என்று வந்தால் உங்க வாயிலிருந்து வாழ்த்துகள் வருது இதுக்கு என்ன காரணம்
@alicejustine9826
@alicejustine9826 9 күн бұрын
திராவிட நரியின் வேடம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்
@rubeshmuthu4660
@rubeshmuthu4660 9 күн бұрын
Aariya sadist varun 😊😅😮
@KaviK9876
@KaviK9876 9 күн бұрын
Naanum innum school pasanga nenapula thaa iruka
@JayaChandran-ki5uc
@JayaChandran-ki5uc 9 күн бұрын
Government school paru solluriga but private school NCC solli thappa nadadhagale sonnigala
@balamuruganpalanichamy3384
@balamuruganpalanichamy3384 9 күн бұрын
DMK PLEASE TAKE HIMCUSTODY RAMDAS IS CORRECT AVAN YAARU MUTHALLA AVANA ULLA PODUNNGA NAANGA NABURAM UNGALA
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 9 күн бұрын
Jalra Satham Adighama Erukke
@srmadab
@srmadab 9 күн бұрын
Semma comedy! Tamilnadu la oru ketta news sonna..udane atha balance seyya UP Mp la irunthu oru ketta news sollanum…illa na iwner DMK sambalam thara mattanaga!
@EagleButterfly
@EagleButterfly 9 күн бұрын
Cibi நீங்க Super Star Rajini pathi Income tax related ah pesalaiyeeee
@Chennai...
@Chennai... 9 күн бұрын
900 கோடி தண்டம் ED சம்மன் காரணமாக கட்டுபவர் கூட 70கோடிக்கு கீழ கூட வரவில்லையா??
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 9 күн бұрын
அது தொடர்பாக கூட்டணி எம் பி வேட்பாளர் பாரி வேந்தரைக் கேட்டால் தெரியும்,
@Chennai...
@Chennai... 9 күн бұрын
@@sriharanranganathan1450 கேளு
@Chennai...
@Chennai... 9 күн бұрын
@@sriharanranganathan1450 கேளு
@StarStar-jd3mu
@StarStar-jd3mu 9 күн бұрын
Hi
@dextersaravana
@dextersaravana 9 күн бұрын
Cibi talk about Hyderabad's HYDRAA on comments show #commentsshow
@balamuruganpalanichamy3384
@balamuruganpalanichamy3384 9 күн бұрын
avan mela pokso case podanum
@sohpialilly3612
@sohpialilly3612 9 күн бұрын
Vellore sambavam nadanthathu arasu maruthuvamanaya alladhu thaniyar maruthuva manaya ena yaen therivikkavillai
@rameshiss3704
@rameshiss3704 9 күн бұрын
🎉🎉🎉
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 9 күн бұрын
விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து நிறைய கட்சிகள் பதட்டமடைகிறார்கள் பதட்டம் வெளிப்படையாகவே தெரிகிறது 2011 விஜயகாந்த் 2026 விஜய்
@yuvarajs509
@yuvarajs509 9 күн бұрын
மூடுங்கள் விஜயகாந்த் வேற நீங்கள் குறிப்பிடும் நபர் வேற
@rampalanisamy8091
@rampalanisamy8091 9 күн бұрын
அதுதான் களஎதார்த்தம் மற்றும் மக்கள் மனநிலை தெரியாத மூடப்புத்தி என்பது😂😂😂😂😂
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 9 күн бұрын
அடடே?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 9 күн бұрын
கள நிலவரம் புரிந்த நீங்களுமா?
@தமிழ்தேசியன்
@தமிழ்தேசியன் 9 күн бұрын
ரஜினி தாக்கப்பட்டர் 😊
@sshakiroon
@sshakiroon 9 күн бұрын
@SalemSelvamani204
@SalemSelvamani204 9 күн бұрын
இன்றைக்கும் காக்கைக்கு உணவு வைக்கவில்லை.
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 9 күн бұрын
அனுமதி கொடுப்பார்கள். பொறுத்து இருங்கப்பா!
@Sarathyuvi1512
@Sarathyuvi1512 9 күн бұрын
Ayyo enada vitiyaluku vantha sothanai😢😢😢😢
@vijeshk.c8300
@vijeshk.c8300 9 күн бұрын
விளையாட்டு துறையில் உள்ளவருக்கு வரி விலக்கு சொல்லுறாங்க அது உண்மை? அப்போ எப்படி விராட் கோலி அதிக வரி கட்டும் பட்டியலில் வந்தார்? #TheCommentShow
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 9 күн бұрын
ஏங்க விளம்பரம் சொந்தமான தொழில் இதெல்லாம் இருக்கூமில்ல இந்த செய்தியில் நமக்கு தெரியவந்தது நடிகர் விஜய் ஏழைகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பதுதான்?
@SelvarajuShanmugam-og2gh
@SelvarajuShanmugam-og2gh 9 күн бұрын
😅😊
@rampalanisamy8091
@rampalanisamy8091 9 күн бұрын
பிரேமலதா அம்மா கூட்டணி துண்டு போட்டு வச்சாச்சா😂😂😂😂😂😂
@subramaniana7761
@subramaniana7761 9 күн бұрын
Where is two big 2 As corporates?
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН