அரசியலில் இதெல்லாம் சாதாரணம் வருவதும் போவதும் வாடிக்கைதானே.
@harishahimas62172 жыл бұрын
செல்வம் பிஜேபி இடம் பேசிய பேரம் பதியவில்லை.
@charleskumar86262 жыл бұрын
Y again posting in Selvam very disappointed
@charleskumar86262 жыл бұрын
Selvam not required in DMK he is worst
@kganeshk70192 жыл бұрын
ஐய்ய்யா இதெல்லாம் அரசியலில் சாதாரனமய்பா நேற்று பேசியது அந்த வாய் இன்று பேசுவது வேறவாய் இந்த தமிழக திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எத்தனை எத்தனை அரசியல் அவலங்களையும் அநியாயங்களை அக்கிரமங்களை அராஜகங்களை தோலுரித்து காட்டுவதற்கு யாருய்யா இருக்கிறார்கள் பாவமய்யா தமிழக மக்கள் காலமெல்லாம் எதிர்த்து இந்த தமிழக திமுக வை விமர்சனம் செய்து மிகவும் கேவலமாக அசிங்கமாக பேசிய வைகோ அவர்கள் இப்போது தமிழக திமுக ஆட்சி க்கு குலாமாகி கூஜா தூக்குவது எதற்காக யாருக்காக இந்த நாடகம் நடிப்பு போடும் வேஷங்கள் போதும்டா சாமி தாங்காது இந்த தமிழக பூமி பாவமய்யா தமிழக மக்கள் இந்த இரண்டு கம்மீயூனிஸ்ட் கட்சிகளும் மௌனமாக இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் எதையுமே கண்டு கொள்ளாமல் மௌனமாக இருப்பது ஏதற்க்காக யாருக்காக இதன் பின்னணி என்னய்யா இதன் ரகசியம் என்னய்யா இதன் மர்மம் என்னய்யா பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களையும் அநியாயங்களை அக்கிரமங்களை அராஜகங்களை தோலுரித்து காட்டுவதற்கு யாருய்யா இருக்கிறார்கள் பாவமய்யா தமிழக மக்கள்