💥 குற்றாலம் பயணம் | Paramakudi To Kutralam Travel Vlog | Kutralam | Solo Travel | ASRAF VLOG

  Рет қаралды 15,896

ASRAF VLOG

ASRAF VLOG

8 ай бұрын

• 🇱🇦 LAOS Series
• 🇹🇭 THAILAND Series
• 🇲🇾 MALAYSIA Series
• TAMILNADU Series
Join The ASRAF VLOG Supporters🤝
/ @asrafvlogger
#kutralam #kutralamfalls #coutralam #asrafvlog #travel #travelvlog #solotravel #Asraf

Пікірлер: 125
@rmz_samayal.
@rmz_samayal. 8 ай бұрын
தமிழகத்தின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் சகோ வுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉, பதநீர் 😋😋😋...
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏💕
@cvk4860
@cvk4860 8 ай бұрын
அந்த ரிஸார்ட்ஓனர் குரல் காமெடியன் முத்துக் காளையின் குரல் மாதிரியே இருக்கிறது.
@hjsuhaibudeen6933
@hjsuhaibudeen6933 8 ай бұрын
Dear Bro Asraf. Wonderful and nice video with natural scenary. Delicious Indian sweet items. Pls take care and have a safe journey. Pls drive carefully. Tqvm.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thank you very much your love ❤❤❤
@Arumugaiyappan
@Arumugaiyappan 3 ай бұрын
great brother
@mansooralimohamed2413
@mansooralimohamed2413 2 ай бұрын
Good video ❤
@moserose5932
@moserose5932 8 ай бұрын
Super sweet ❤
@VijayRaj-vh5pg
@VijayRaj-vh5pg Ай бұрын
அஷ்ரப் அண்ணா சூப்பர்
@cvk4860
@cvk4860 8 ай бұрын
திருட்சுழி என்ற அழகான தமிழ்ப் பெயர் கொண்ட இந்த ஊர் பெயர்ப் பலகையில் “ Tiruchuzhi” என்று எழுதாமல் “ Tiruchuli” என்று பிழையாக எழுதியுள்ளனர். அதேபோல் மல்லன் கணறு என்ற அழகு தமிழ்ப் பெயரை பலகையில் பேச்சுவாக்கில் சொல்லும் “ மல்லாங்கிணறு” என்று போட்டிருக்கிறார்கள். தமிழச்சி தங்கபாண்டியன் MP, அமைச்சர் தங்கம் தென்னரசு இவர்களின் சொந்த ஊர் இது. அவர்களாவதுசரியான தமிழ்ப்பெயரை எழுத முயற்சி செய்யலாமே?
@shockthundergaming1560
@shockthundergaming1560 8 ай бұрын
Mashalllah
@mariappan6905
@mariappan6905 8 ай бұрын
மிக மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரனே. கார் பயணம் என்பது ஒரு தனி சுகம். நானும் எனது ஊர் தென்காசியிலிருந்து பழனி திருப்பதி திருத்தணி காஞ்சிபுரம் மேல்மருவத்தூர் சுவாமிமலை திருச்சி மதுரை திருச்செந்தூர் வழியாக தென்காசி க்கு காரில் வந்துள்ளேன். அது ஒரு தனி சுகம். வாழ்த்துக்கள் சகோதரனே.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
நன்றி சகோ🙏💕
@mariappan6905
@mariappan6905 8 ай бұрын
இயற்கை யும் ஒரு சொர்க்கம் தான். நெற்பயிர் ம் நம்முடன் பேசும். வயல்வெளி களும் நம்மை ஆசையுடன் வரவேற்க்கும். இயற்கை நமது உயிர். இயற்கை ஐ நாம் பாதுகாப்போம்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
நன்றி🙏💕
@madchigaming4692
@madchigaming4692 8 ай бұрын
அஸ்ரப் பாய் சூப்பர் அருமையான வீடியோ
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
நன்றி🙏💕
@rajaandaman2.012
@rajaandaman2.012 8 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
நன்றி🙏💕
@NPeriyarNPeriyar-pl5qq
@NPeriyarNPeriyar-pl5qq 8 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி வெற்றி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
நன்றி🙏💕
@Zai2373
@Zai2373 8 ай бұрын
Coolu and Paathani never taste before …looks good Idli, tosai, vadai and pongal … super food😝 Palkova, palhalwa, carrot halwa….. aahaaa….
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Mmmmm thanks bro❤
@cvk4860
@cvk4860 8 ай бұрын
அறையின் ஜன்னலைத் திறந்து வைச்சீங்கன்னா சாரல் மாத்திரமில்லை, கொசுவும் பயங்கரமாக இருக்கும்.
@shajahans235
@shajahans235 8 ай бұрын
Asraf Bro Migavum Super Kannukku Kulirchiyaga Irundhadhu 14:50-Nimidam Ponadhe Theriya Villai 👍👌❤️💐💐💐
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thanks bro
@catlove3633
@catlove3633 8 ай бұрын
Kampung cool ya
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Yes
@mariappan6905
@mariappan6905 8 ай бұрын
எங்கள் மாவட்டம் தென்காசி குற்றாலத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
❤❤❤
@noorulnoorul6079
@noorulnoorul6079 8 ай бұрын
Very beautiful 😍😍😍..hotel ku pora road fullum anda houses beauty..anda green vayal beauty..ninga stay panra hotel balkoni le irukura kutty lake beauty.. Mottatula ellamey beauty ❤❤❤❤....
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thanks bro❤
@noorulnoorul6079
@noorulnoorul6079 8 ай бұрын
@@ASRAFVLOGGER ur welcome bro 😊..
@user-hn2gk9zf2y
@user-hn2gk9zf2y 8 ай бұрын
MashaAllah 👍👋👋👋
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
❤❤❤
@santruvlogs332
@santruvlogs332 8 ай бұрын
super bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thanks bro
@user-wx8tr4dd3y
@user-wx8tr4dd3y 8 ай бұрын
Super Sir
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thanks
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 8 ай бұрын
Super tambi 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thanks akka
@moserose5932
@moserose5932 8 ай бұрын
Ashraf ji ungalku Saral na rombo pudikum polle 😅 Enakum pudikum
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Oh nice👍
@noorulnoorul6079
@noorulnoorul6079 8 ай бұрын
Oh solla marenten bro..have a safe journey.drive carefully. tc.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thank you, I will
@noorulnoorul6079
@noorulnoorul6079 8 ай бұрын
@@ASRAFVLOGGER ur welcome bro 😊
@akjaykaran
@akjaykaran 8 ай бұрын
ராம்நாடு காரங்களுக்கு குற்றாலம் தான் பிடிக்கும் favourite ❤💥 Tenkasi karan 💙💚
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
❤❤❤
@imamimranraja7998
@imamimranraja7998 8 ай бұрын
உங்கள் பயணம் இனிய அமைய வாழ்த்துகள்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
மிக்க நன்றி🙏💕
@izamsibi2852
@izamsibi2852 8 ай бұрын
Hi bro..nice video.I'm izam from Malaysia.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Hi bro thanks❤❤
@mobilemobile2526
@mobilemobile2526 8 ай бұрын
Allhamed lliha Masah Allah Allah Akbar Masha Allah Bay video super Jop vacancy video potunka boy
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Ok bro❤
@askarali9316
@askarali9316 8 ай бұрын
பரமக்குடியிலிருந்து இந்த வழி சுத்து தூத்துக்குடி வழியாக சென்றால் தான் பக்கம்.
@kamilabeevi6458
@kamilabeevi6458 8 ай бұрын
VALANTHARAVAI
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 8 ай бұрын
கலப்படம் இல்லாத பால்கோவா பார்க்க சூப்பராக இருக்கிறது... அதன் சுவையும் மிக்க ருசியாக இருக்கும் என்பது நீங்கள் சாப்பிடும்போது தெரிகிறது... இருபுறமும் அழகான வீடுகள் கொண்ட தெரு நன்றாக இருக்கிறது... சாலைகளும் மிக நேர்த்தியாக இருக்கிறது தம்பி... அருமையான வீடியோ...
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
நன்றி அக்கா❤
@nanthuips443
@nanthuips443 8 ай бұрын
❤❤😍😍😍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
❤❤❤
@dubaitamilbro483
@dubaitamilbro483 8 ай бұрын
குற்றாலம் nice place 🎉🎉😂😂❤❤
@parappangadinaser7677
@parappangadinaser7677 8 ай бұрын
Naser parappangadi qatar 👌 🇶🇦
@megavarnam789
@megavarnam789 8 ай бұрын
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
🌹❤❤
@Ch56658
@Ch56658 8 ай бұрын
தெளிவான விளக்கம் அண்ணா😊
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
நன்றி🙏💕
@meenachisundaramn6218
@meenachisundaramn6218 8 ай бұрын
🤩🤩🤩
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
❤❤❤
@bommieskitchen9358
@bommieskitchen9358 8 ай бұрын
எங்க ஊர் பரமக்குடி பக்கம் முதுகுளத்தூர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
❤❤❤
@mr.youtubetamilan__8113
@mr.youtubetamilan__8113 8 ай бұрын
Assalamualaikum Bai Mudukulathur ku ponga bai
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Ok
@TheDanzir
@TheDanzir 8 ай бұрын
Bhai tenkasi sencottah panpoli mekkarai vadakarai tirumalai kovil achankovil ponga bhai nala erukum
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Ok bro
@syedramnad6443
@syedramnad6443 8 ай бұрын
Kutralam next video please... bro next video please
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Today 5pm released
@mohamedkalidh-us4ec
@mohamedkalidh-us4ec 7 ай бұрын
பார்த்திபன் ஊரில் எல்லா விஷயமும் இருக்கு அதை எடுத்து
@paremkumar8965
@paremkumar8965 8 ай бұрын
Rajapalayam Naik kuttiy pakkanum bro pls...
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Mmm ok bro❤
@dubaitamilbro483
@dubaitamilbro483 8 ай бұрын
Dubai வாங்க Bro😊❤❤😂😂😂😂
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Mmm ok bro❤
@ayshamunawara1362
@ayshamunawara1362 8 ай бұрын
I've my home in courtallam..Can u do one blog for us
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
You mean home tour
@ayshamunawara1362
@ayshamunawara1362 8 ай бұрын
@@ASRAFVLOGGER yes location vellamal nagar
@bismilla8492
@bismilla8492 8 ай бұрын
அண்ணே வீடியோ அருமை, குற்றாலத்தில அந்த lodge எங்க இருக்கு அண்ணே கொஞ்சம் விளக்கம் கொடுங்க, supera இருக்கு 👍👍❤️
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
வீடியோ செய்கிறேன்🙏💕
@somuinbox
@somuinbox 8 ай бұрын
kzbin.info/www/bejne/Zoa5gpWfbaeqaJosi=50qnf7f4mGd36stl
@pullangudimunees2519
@pullangudimunees2519 8 ай бұрын
அண்ணே தொண்டி நம்புதலைக்கு இடையில ஒரு பீச் இருக்கு அதையும் வீடியோ எடுத்து போடுங்க அண்ணா
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Ok
@Inba7889
@Inba7889 8 ай бұрын
லோக்கேசன்🎉அருமை🎉விருது நகர்🎉செங் கோடை வழியாக கோட்டரக்கரை🎉இரண்டு முறை சென்று உள்ளேன்🎉சிறப்பு🎉வாழ்த்துக்கள்🎉❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
நன்றி🙏💕🙏💕
@jsmurthy7481
@jsmurthy7481 8 ай бұрын
கம்பங்கூழ், 3வகை பால்கோவா, பதனீர் என்று அந்தந்த ஏரியாவின் சிறப்பு உணவுகளை உண்டு ரசித்துக் காண்பித்தமைக்கு மகிழ்ச்சி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
நன்றி சகோ🙏💕
@jsmurthy7481
@jsmurthy7481 8 ай бұрын
​@@ASRAFVLOGGER🤝🤝🤝
@ramzanramzan7307
@ramzanramzan7307 8 ай бұрын
Assalamualaikum
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Alaikum vassalam
@Nilachanal
@Nilachanal 8 ай бұрын
இப்படி வீடியோ முடித்து கொள்ளலாம் என்ன்று சொல்லும்போது ரொம்ப பீல் ஆகுது வீடியோ continue aga manam asaipadugiradu asraf log vedio adict agitane bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Mmmm romba Thanks Bro❤❤❤
@HasanathuNisha
@HasanathuNisha 8 ай бұрын
AarkaatoPokkal
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
❤❤
@lalitha1644
@lalitha1644 8 ай бұрын
Please show chennai and bangalore
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Ya ok ❤
@ramzanramzan7307
@ramzanramzan7307 8 ай бұрын
Bro asraf go to kadayanallur pls
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Ok bro❤
@ramzanramzan7307
@ramzanramzan7307 8 ай бұрын
Thankz
@ramzanramzan7307
@ramzanramzan7307 8 ай бұрын
Ali nuppan therru
@vinoththanapandi8537
@vinoththanapandi8537 8 ай бұрын
BROTHER UNGAL HOUSE VIDEO PODUGAL
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Ok bro
@basithviews6391
@basithviews6391 8 ай бұрын
Under rate youtuber ...😮 Unga video natural soundu semma music mattum potraathinga
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
மிக்க நன்றி🙏💕
@sivakumarbalaji3516
@sivakumarbalaji3516 8 ай бұрын
Asrf, kindly go over to Gundar dam site, after shengokotai, and do visit to my homestay at Gundar beside resort orchard valley . Beautiful place. People could love it. If u need the phone number of my supervisor , let me know.
@sivakumarbalaji3516
@sivakumarbalaji3516 8 ай бұрын
sBI homestay at Gundar
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Hi Sir Please Sent Your Contact Number Instagram Chat
@mohamedmydeen20
@mohamedmydeen20 8 ай бұрын
Enga area kadayanallur street kulla vanthurukenga eappo vanthenga bro enakum kadayanallur than.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Ippo trichy la irukken bro
@mohamedmydeen20
@mohamedmydeen20 8 ай бұрын
@@ASRAFVLOGGER oh next time vantha solunga bro
@vantheybharath9506
@vantheybharath9506 8 ай бұрын
asraf unga no. please
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Please Chat Instagram
@vantheybharath9506
@vantheybharath9506 8 ай бұрын
அசரப் நான் உன் நண்பன் காரைக்குடி ஜலீல் உன் நம்பர் கொடு
@babuk5517
@babuk5517 8 ай бұрын
Super sir
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thanks bro
@kamilabeevi6458
@kamilabeevi6458 8 ай бұрын
VALANTHARAVAI
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Ok
eroju chutalu kosam ani fish market ki vellanu ||stella vlogs bhimavram
20:29
STELLA VLOGS BHIMAVARAM
Рет қаралды 562
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 166 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,6 МЛН
பரமக்குடி சந்தை paramakudi 👌👌👌
6:33
Selvi dhinesh Channel
Рет қаралды 16 М.
Trekking Camping at தலைமலை Thalaimalai | Tamil Travel Vlog
22:30
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 166 МЛН