குடும்ப ஆசீர்வாதத்திற்கான ஜெபங்கள் | PRAYERS FOR FAMILY BLESSINGS | DR.JEYARANI ANDREW

  Рет қаралды 556,728

Bible Calls

Bible Calls

3 жыл бұрын

குடும்ப ஆசீர்வாதத்திற்கான ஜெபங்கள் | PRAYERS FOR FAMILY BLESSINGS | DR.JEYARANI ANDREW
Bible Calls ministry is one of the facets of "The Jesus Mission' founded by Rev.Dr.Andrew Dev and Dr. Jeyarani Andrew. This ministry is based in Chennai, India. The vision of Bible Calls is to make disciples through faithful Teachings and preaching the Word of God; We equip every Christian in the knowledge of God, with the training to lead others to Christ, to love each other and to build their faith on the principles and firm foundation of Jesus Christ.
Bible Calls has a biblical, systematic, portable, and comprehensive approach to providing the foundational, good Bible education to all Christians. Our training consists of 1 day / 3 days / 5 days / 10 days / and 2 Years of interactive classroom lectures and discussion under the supervision of qualified teachers, taking about 2 years to complete. Our Mission is to expand Bible Training to the leaders, laypeople, Elders, Teachers, and all believers globally.
Call us for further Communications:
Bible Calls, Paari salai, Mugappair East, Chennai - 600037, India. Contact No: 91-9444498080(Call) / 9244448080 (whatsapp) / 7540002030 (google pay) E-mail : biblecalls@gmail.com / biblecallsoffice@gmail.com www.biblecalls.com / www.bibletv.tv / www.thejesusmission.org

Пікірлер: 600
@ammubhuvan5444
@ammubhuvan5444 Жыл бұрын
இந்த ஜெபத்தை நான் 2 வாரமா செய்றேன்.. இந்த ஜெபம் செய்ய செய்ய நிறைய மாற்றங்கள் என் வாழ்க்கைல நடக்குது.. என்னாலையே நம்ப முடியாத அவளுக்கு நன்மைகள் நடந்துட்டு வருது.. கர்த்தருக்கு கோடி நன்றி.. இன்னும் தொடர்ந்து இந்த ஜெபத்தை கை விடாமல் ஜெபிக்கிறேன்
@prakasaadhil5067
@prakasaadhil5067 10 ай бұрын
Eentha prayer neeka eappa solvinka morning night a
@mariasiva3259
@mariasiva3259 9 ай бұрын
ஆமேன்
@soundarrajan2348
@soundarrajan2348 9 ай бұрын
Amen
@leenasimo237
@leenasimo237 7 ай бұрын
Amen
@jothim4725
@jothim4725 7 ай бұрын
}
@jessisangeetha2139
@jessisangeetha2139 Жыл бұрын
I am a Hindu girl.enaku lifela neraiya prblms kadan perchanai enala mudilaa enaku bad ideas lam vanthuchu suicide panikanumnu lam thonuchu naan entha prayer ketathum mind relaxaa iruku Jesus pls save me and my family.and give peace to my life 😥😥😰😰😰
@felciyaponselvi8517
@felciyaponselvi8517 2 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் குடும்பத்தில் எந்த சத்துருஎன் வீட்டில் அணுகாத வண்ணம் எங்களை பாதுகாத்து வழி நடத்தும் அப்பா.என் தேவையை பூர்த்தி செய்யும் அப்பா பிள்ளைகளுக்கு கண் பார்வை தெளிவாகும் அப்பா.என் கணவர் கண் பார்வை தெளிவாகும் அப்பா.
@selvaranirani9027
@selvaranirani9027 2 жыл бұрын
அப்பா இந்த ஜெபத்தை தினமும் கேக்க எனக்கு உதவி செய்யும் ஆன்டவரே ஆமென் அல்லேலூயா
@kushpujothi7522
@kushpujothi7522 22 күн бұрын
இயேசப்பா என் குடும்பம் இரட்ச்சிக்கப்பட உதவி செய்ங்க இயேசப்பா 🙏😭🙏🙏😭
@sansithavellingirisamy8781
@sansithavellingirisamy8781 3 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் குடும்ப ஆசீர்வாத ஜெபம் எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்ததுகர்த்தர் இந்த ஜெபத்தை கேட்டு எங்களை கண்டிப்பாக ஆசீர்வதிப்பார் நாங்கள் விசுவாசிக்கிறோம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களுடைய ஊழியத்திற்காக நாங்கள் ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் எங்களுக்காக ஜெபியுங்கள் உங்களிடமிருந்து பதில் எதிர்பார்க்கிறோம்
@biblecalls
@biblecalls 3 жыл бұрын
God bless you dear sister
@anslinirene1979
@anslinirene1979 3 жыл бұрын
தொழில் ஆசீர்வாதம் ஜெபம் பதிவிறக்கவும்.நன்றி
@liziyayt4033
@liziyayt4033 Ай бұрын
இன்று என் வீட்டில் ஆண்டவர் அற்புதம் செய்தார்.நன்றி சகோதரி . கர்த்தர் நாமம்மகிமை படணும்.
@chandrar8508
@chandrar8508 2 жыл бұрын
Thank you🙏💕 Jesus. God bless our family I expect in the name of Jesus Christ. Thank you sister.
@rajucrs
@rajucrs 3 жыл бұрын
அல்லேலூயா. ஆமென். நன்றி சகோதரி... இன்று கர்த்தர் குறித்து வைத்த நாள் என்றே விசுவாசிக்கிறேன். ஆம், இன்று என் குடும்ப நிலைக்கான செபித்து கொண்டிருக்கிறேன். (என் மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், அவர் திரும்பி வந்து குடும்பமாய் வாழ விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் , உறுதியான முடிவு எடுக்க) உங்கள் செபம் எனக்கு உதவியாக இருந்தது. கர்த்தர் கிருபை செய்தார். நன்றி
@abisspot3379
@abisspot3379 2 жыл бұрын
கேட்பதற்கு இனிமையாக இருந்தது நன்றி மேடம்
@pandaribaij3334
@pandaribaij3334 3 жыл бұрын
Praise the Lord Amen my dear sister I copied your prayer and I want to read this powerful prayer daily glory to jesus amen alleluia thank you sister
@SivakumarSivakumar-ly5hy
@SivakumarSivakumar-ly5hy 10 күн бұрын
எல்லாம் நோய் நொடி இல்லாமல் கடன் தொல்லை இல்லாமல் அனைவரும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் அதோடு அனைவரின் ஆயுளும் நலமாக வாழ கர்த்தர் கண் திறந்து பார்க்க வேண்டும் ஸ்தோத்திரம் தேவா ஆமேன்
@ramyas9389
@ramyas9389 2 жыл бұрын
Thank you sister. Very useful prayer.thanks Lord Jesus
@athimuthu6039
@athimuthu6039 3 жыл бұрын
இயேசு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஆமென் ஆமென் ஆமென் ஆல்லேலுய்
@buvanaanandan741
@buvanaanandan741 3 жыл бұрын
Amen
@santhoshbharathi2575
@santhoshbharathi2575 Жыл бұрын
Yesapppa ...indha jebam enaku romba useful ah iruku..one day la en kashtam ellam poiduchu...tq yesappaa..Nan romba sandhoshama irukan ippo..enoda vendudhal ah neenga neraivethiteenga..tq tq
@durgapudhu3252
@durgapudhu3252 3 жыл бұрын
Nandri jesus indha prayer kaga. Thankyou sister 🔥🔥🔥🙏
@mahilstoday9245
@mahilstoday9245 2 жыл бұрын
I did it continuously 3 days, God's grace had made a difference, i will continue this prayer
@SarojaniSam-eh5wd
@SarojaniSam-eh5wd 9 ай бұрын
Good
@joeljebita2898
@joeljebita2898 8 ай бұрын
Superb
@anandhipillay8557
@anandhipillay8557 3 жыл бұрын
Amen yes ammma makkalukku porrupukudukka yesappakku nandri
@aruldavit8943
@aruldavit8943 3 жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏
@balasudharshini3819
@balasudharshini3819 2 жыл бұрын
Good prayer en kudabaththaka thewaya iradhachi indha prayer amennnnnn esuve
@kushpujothi7522
@kushpujothi7522 28 күн бұрын
இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள தரித்திரம் நீங்க உதவி செய்ங்க இயேசப்பா 🙏😭🙏😭😭
@subbulakshmia558
@subbulakshmia558 2 жыл бұрын
அற்ப்புதமான ஜெபம் ஆண்டவரே
@pallavan7
@pallavan7 3 жыл бұрын
Thank you Sister.God bless you & your family abundantly..
@gomathilatha358
@gomathilatha358 3 жыл бұрын
🙏🏾 praise God ❤️intha Bible word kudumbathilla ulla Ella problem thukkum prayojanamaga irukku sister ❤️ thanku🙏🏾🙏🏾🙏🏾 praise God amen
@user-iu6st9on6v
@user-iu6st9on6v 3 жыл бұрын
Hallelujah Amen God praise the lord
@selizabeth6867
@selizabeth6867 2 жыл бұрын
Amen. Hallelujah, thank you sister. 🙏🙏🙏
@mkamala3598
@mkamala3598 3 жыл бұрын
This gives me strength in faith. Thank you amma Thank You Jesus Abba
@alphaomega61
@alphaomega61 3 жыл бұрын
Thank you sister in Christ Jesus name.
@subduedude7883
@subduedude7883 3 жыл бұрын
Jayakodi thankyou Jesus and thankyou sister praise the Lord
@nithushanithuja4190
@nithushanithuja4190 3 жыл бұрын
Prayers for a the my family pray for the a good job 🙏🏻
@rameshshanthi6837
@rameshshanthi6837 3 жыл бұрын
Praise the Lord pls pray for my family bless and financial problems solved and children good health and good studying and good
@kalaiselvi1650
@kalaiselvi1650 3 жыл бұрын
Praise the Lord,thank you sister for this wonderful prayer
@josephking3362
@josephking3362 3 жыл бұрын
அருமையான. ஜெபம்.ஆமென் ஆமென்
@soniaps7000
@soniaps7000 2 жыл бұрын
Thank you prayers for family blessing .Thank you Lord jesus . Thank you Sis jayarani
@ranik4319
@ranik4319 3 жыл бұрын
Praise the lord Thanks for prayer sister
@sesammalgnanasantiagu9419
@sesammalgnanasantiagu9419 Жыл бұрын
Dear Jesus bless my family
@s.vijayalakshmichandraseka6408
@s.vijayalakshmichandraseka6408 3 жыл бұрын
I praise and thank god for your ministry
@medicallakshmi
@medicallakshmi 3 жыл бұрын
Praise the lord aunty. We are blessed thank you
@christinamichael8454
@christinamichael8454 2 жыл бұрын
Thank you Lord. Praise you Jesus Amen
@v.princymetilda7787
@v.princymetilda7787 3 жыл бұрын
Thank you for such wonderful prayer sister
@hepzibaiangeline767
@hepzibaiangeline767 3 жыл бұрын
Thank you sister 🙏 Praise the lord
@chitrasuba4077
@chitrasuba4077 3 жыл бұрын
Amen .thank u amma
@constancegranap7885
@constancegranap7885 Жыл бұрын
Thank you Lord ..This prayer is blessing to us..May God bless Bible Calls ministry …
@lizyedward8867
@lizyedward8867 2 жыл бұрын
Thankyou for wonderful prayer sister God bless you and your family Ameen
@sujarita6024
@sujarita6024 4 ай бұрын
Amen
@rubypatricia6819
@rubypatricia6819 11 ай бұрын
Praise the lord sister blessings prayer to all families thank you sister.
@estherb1464
@estherb1464 3 жыл бұрын
Amen. Thank u for this prayer message. I follow . Thank u sis.
@jhansisingh668
@jhansisingh668 Жыл бұрын
Amen.Make these prayers true in our family Lord.Thank you sister
@lenigeorge3630
@lenigeorge3630 3 жыл бұрын
Amen !
@indujulian1087
@indujulian1087 3 жыл бұрын
Thank you sister,blessed to have these prayers.. praise the lord.amen
@priyacj9326
@priyacj9326 Жыл бұрын
This verses gives me faith and strength sister.God bless your ministry and prayer.Amen Amen 🙏🙏🙏 Thank you so much sister
@radhaanantha1105
@radhaanantha1105 3 жыл бұрын
Praise the Lord... such a blessing prayer... Amen
@felciarajeswari7724
@felciarajeswari7724 Жыл бұрын
Thank you lord for this wonderful prayer given to us through dear sister
@mercyrani8388
@mercyrani8388 2 жыл бұрын
Thank you for this prayer sister.amen
@arunag539
@arunag539 7 ай бұрын
AMEN.GLORY TO JESUS CHRIST. THANK YOU amma for your GLORIOUS MINISTRY
@kavithakumari.g8737
@kavithakumari.g8737 11 ай бұрын
Thank you so much God for your everlasting love.❤
@sivakali7849
@sivakali7849 3 жыл бұрын
Thanks madam family blessing prayers
@manowinulagam4822
@manowinulagam4822 Жыл бұрын
I am hearing it everyday, a very powerful prayer, we pray for the Blessing of Bible Calls Team
@katrina8152
@katrina8152 2 жыл бұрын
Thank you so much for this prayer sister, praise the lord
@bmfgaming5380
@bmfgaming5380 2 жыл бұрын
Amen
@lalithapaul6042
@lalithapaul6042 Жыл бұрын
I believe and receive in the mighty name of Jesus Amen
@liziyayt4033
@liziyayt4033 Ай бұрын
மிக்க நன்றி சகோதரி.நிறைய நன்மைகள் ஆண் டவர் இதன் மூலம் செய்தார்
@margaretarul2046
@margaretarul2046 3 жыл бұрын
Thank you Jesus🙏
@sathya6570
@sathya6570 3 жыл бұрын
Thank you Jesus... Praise the Lord....
@pushpa1888
@pushpa1888 3 жыл бұрын
Amen appa
@pintuvel6379
@pintuvel6379 Жыл бұрын
Kumaravel Jesus love god
@lizyedward8867
@lizyedward8867 2 жыл бұрын
Glory to God 🙏🙏🙏🙏
@SanthoshKumar-bx2rk
@SanthoshKumar-bx2rk 3 жыл бұрын
Thank you God bless you
@kalaivania3505
@kalaivania3505 3 жыл бұрын
Sister I love you r messages god bless you you sister
@augustineselvaraj5864
@augustineselvaraj5864 3 жыл бұрын
இயேசப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் எந்த திங்கும் எந்த நோய்யும் அண்டாமல் காத்தருலும் ஆமென்
@roggamer3557
@roggamer3557 3 жыл бұрын
Thankyou
@jeevamanijebasingh3518
@jeevamanijebasingh3518 Жыл бұрын
Wonderful prayers Thanks Sinister 🙏🏻🙏🏻🙏🏻 God bless you
@kushpujothi7522
@kushpujothi7522 28 күн бұрын
இயேசப்பா என் குடும்பம் சமாதானமாக இருக்க கிருபை தாங்க இயேசப்பா 😭🙏😭😭😭😭🙏
@indirathasiya2792
@indirathasiya2792 2 жыл бұрын
Praise the lord. Amen. Thank you amma.
@zavionima9907
@zavionima9907 2 жыл бұрын
Praise the lord God bless this Amma nice voice and super prayer
@1981shaji
@1981shaji 2 жыл бұрын
Praise the lord sister, thanku sister.
@Malar-lf2uc
@Malar-lf2uc Жыл бұрын
Tq for this beautiful prayers sister may god bless you and your family abundantly
@davidarockiaraj2782
@davidarockiaraj2782 3 жыл бұрын
Glory to Jesus 🙏🙏
@aroulmariechabier1451
@aroulmariechabier1451 3 жыл бұрын
Amen Alléluia 🙏
@sherlinsowribai8464
@sherlinsowribai8464 3 жыл бұрын
Praise God. Amen Amen 🙏
@abiabo0423
@abiabo0423 Жыл бұрын
Amen. I pray it daily.
@thavammalar1552
@thavammalar1552 Жыл бұрын
Amen Amen 🙏 Thankyou God Father Halleluja Thankyou Amma God bless you and your family 🙏
@jebamanigladis4848
@jebamanigladis4848 2 жыл бұрын
Thank you Sister.. Thank You very much.
@gloryn6482
@gloryn6482 Жыл бұрын
Thank you Jesus very useful Blessed promise word of God amen alleluya. Thank you sister.
@RubiTheresa
@RubiTheresa 2 жыл бұрын
Thank you Amma ❤️
@kasthuridevarajan9604
@kasthuridevarajan9604 2 жыл бұрын
😎
@celinen3599
@celinen3599 2 жыл бұрын
Lll
@celinen3599
@celinen3599 2 жыл бұрын
L
@suthajustin5418
@suthajustin5418 2 жыл бұрын
@@kasthuridevarajan9604 iiiii jjjjjj I i I
@Abiya123
@Abiya123 3 жыл бұрын
Amen 🙏🙏 thank you Jesus 🙏🙏🙏😭
@baskarxavierraj234
@baskarxavierraj234 3 жыл бұрын
என் ஆண்டவரே என் தேவனே எஙகளையும் இந்த ஊழியங்களையும்
@raniasevarani7265
@raniasevarani7265 2 жыл бұрын
Thank you Amen
@pethulakhsmi3767
@pethulakhsmi3767 Жыл бұрын
Thanks for your message praise the lord Jesus Hellaluya amen
@robertjaya1752
@robertjaya1752 2 жыл бұрын
Blessing and wonderful prayet
@seli4682
@seli4682 3 жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen
@idalogathasan1521
@idalogathasan1521 3 жыл бұрын
Thank you God Amen Amen Amen
@selvis2205
@selvis2205 3 жыл бұрын
Amma super powerful msg.Thanks to lot ma.Thank you lord
@velankannipaneerselvam5797
@velankannipaneerselvam5797 Жыл бұрын
Very useful prayer. Glory be to God.
@ilovemyjesus0728
@ilovemyjesus0728 3 жыл бұрын
Amen appa 🙏 unga varthain paadi kettu nanga irukanum appa nanri appa 🙇‍♀️
@christinamichael8454
@christinamichael8454 Жыл бұрын
Thank you Lord Jesus Christ 🙏🙏🙏
@karmegamdushyanthan5070
@karmegamdushyanthan5070 3 жыл бұрын
ஆமென் 🙏 அல்லேலூயா 🙏
@antonysantacruz9230
@antonysantacruz9230 5 ай бұрын
Awesome compilation of verses from bible & prayer to our Triune God for deliverance of his Children from the clutches of the wicked one. Our Lord & Saviour Jesus Christ bless you all abundantly.
@kavitttt
@kavitttt 3 жыл бұрын
Amen appa
@suvithat7375
@suvithat7375 3 жыл бұрын
Amen Amen. 🙏🙏🙏🙏🙏🙏
@pocogoku
@pocogoku 3 жыл бұрын
Vvbbbbbbb
@niroshamary7848
@niroshamary7848 3 ай бұрын
Thank u for your beautiful prayers
@mickeym9930
@mickeym9930 Жыл бұрын
Amen amen amen 🕯️ God bless you your family mam 🥰
@seenujesus2174
@seenujesus2174 Жыл бұрын
Thank you sister. I am daily praying this jebam. It will give good results to me. Thank you.
@selvaranirani9027
@selvaranirani9027 2 жыл бұрын
அப்பா எங்கள் குடும்பத்தில் னைவரையும்பாதுகாத்துக்கொல்லுங்கள்ஆமென்ஆன்டவரே
@jjnila9927
@jjnila9927 Жыл бұрын
கொள்ளுங்கள்........ meaning மாறிவிடும்
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 75 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
1000 Praises | ஸ்தோத்திர பலி 1000 | Sthothira Baligal 1000
1:07:29
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН