மிகவும் பயனுள்ள தகவல். நீங்களாச்சும் சொன்னீங்களே "பெண்கள் மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டுமென்று" அதுவரைக்கும் மிக்க நன்றிகள் தோழர். ஏன்னா பெண்கள் லேசா கண்ணை கசக்கிட்டாலே போதும் ஆயிரம்பேர் கேக்க வறாங்க. அதே ஒரு ஆண் எவ்வளவு வலிகளை சுமந்தாலும் வெளியேவும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் என்ன ஏதுனு கேக்கவும் ஆள் இருக்காது. நீங்களாவது ஆண்களுக்காக பரிந்து பேசுனீங்களே. அதுவரைக்கும் நன்றிகள் தோழர்.
@kumarasamys.5063 Жыл бұрын
அருமையான விளக்கம்
@muruganr5587 Жыл бұрын
இனி வரும் காலங்களில் நகை வேண்டுமா? சொத்து வேண்டுமா என்று மிரட்டல் இல்லாமல் கேட்டு முடிவு எடுக்கலாமே!......
@selvams53182 жыл бұрын
என்னுடைய கருத்து இது ஒரு தவறானது ஏனென்றால் ஒரு சட்டம் எப்பொழுது நடைமுறைக்கு வருகிறதோ அன்றையிலிருந்து வேண்டுமென்றால் பெண்களுக்கு உரிமை கொடுக்கலாம் இது நான்கு ஐந்து தலைமுறைக்கு முன்பு திருமணம் ஆனவர்களும் இப்பொழுது எனக்கு சொத்து வேண்டும் என்று பிரச்சனை பண்ணுவது எந்த வகையில் நியாயம் அரசாங்கம் ஓட்டு வாங்குவதற்காக பெண்களுக்கு அனைத்தும் இலவசமாக கொடுக்கிறது சொத்தும் சரிசமம் என்று சொல்கிறது ஒரு ஆண் கடுமையாக உழைத்து நகை போட்டு பெண்ணுக்கு திருமணம் செய்கிறார்கள் ஆனால் சரிசமம் என்று சொல்வது ஆணிற்கும் திருமணம் செய்யும் பொழுது நகை போடலாமே அது செய்வதில்லை சொத்து என்றவுடன் வருகிறார்கள் தந்தை வாங்கிய கடனை கட்டுவதற்கு யாரும் வருவதில்லை இது எந்த வகையில் நியாயம்
@CommonManRTI2 жыл бұрын
தலைவா வீடியோவை முழுசா பாருங்க
@selvams53182 жыл бұрын
Unga contact number venum pesanum sir
@elaelango65572 жыл бұрын
@@selvams5318 யோவ் இவ்வளவு பெருசா எழுதி போட்டத படிக்கவே ரொம்ப நேரம் ஆகும்.. போன் நம்பர் கொடுத்தால் மணிக் கணக்காக பேசனும் போல.. அண்ணன் மைண்ட் வாய்ஸ் 😜
@ganesamoorthy67522 жыл бұрын
உங்கள் கருத்து அருமை.
@kanisriram16252 жыл бұрын
ஆண்கள் பாவம்.....
@CommonManRTI2 жыл бұрын
ஹஹஹஹ
@sureshsuper89872 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@muruganr5587 Жыл бұрын
அப்பாவின் கோடிகள் சொத்தை வைத்து வருவாய் களை அனுபவித்து கொண்டு கஷ்ட படும் தங்கைக்கு உதவாமல் இருக்கும் அண்ணன் களை என்னவென்று சொல்லுவது....
@ChandranChandran-lj8xx Жыл бұрын
Super thalaiva
@senthilkumarm48832 жыл бұрын
முன்றில் ஒரு பங்கு பெண்ணுக்கும், இரண்டு பங்கு ஆணுக்கும், தர வேண்டும் தாய் தந்தையை ஆண மகன் கடைசிவரை பார்க்க வேண்டும்
@elago32212 жыл бұрын
ஆணுக்குப் பெண் சமம் என்று சொல்வதைவிட ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்வதே சரி. குடும்ப சூழ்நிலை தெரிந்து கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லை
@manigandan58152 жыл бұрын
அண்ணா ஆணும் பெண்ணும் சமம் தான் ஏன் அப்பா பெற்ற கடனை பெண்கள் ஏற்றுக் கொள்வதில்லை பெண்களுக்கு நகை போட்டு கல்யாண பண்றாங்க சரி ஆனால் ஆண்களுக்கு மிஞ்சுவதும் அப்ப பெற்ற கடந்தான் எங்களுக்கான விடிவுகாலம் இல்லையா
@CommonManRTI2 жыл бұрын
வேதனை
@ChandranChandran-lj8xx Жыл бұрын
Nee soothu illatha pichakarana eruppa athan saman solra sothu vankittu umpathukka da தாய் மாமன் சீர்வரிசை seiya solli varaluga
@syedabdulrahman28842 жыл бұрын
பெற்றோர்களின் சொத்தில் பங்கும், வருவாய்யில் பங்கும் மகள்களுக்கு உண்டு என்பது சரியானது மிக்க மகிழ்ச்சியானதே, அதுவே பெற்றோர்களை முதிய வயதில் பாதுகாப்பது, அதற்கான செலவீனங்களை செய்வது, எதிர்பாராமல் துரதிருஷ்டவசமாக அவர்கள் பட்ட கடன்களை அடைப்பது, அவர்களின் வாக்கை காப்பாற்றுவது, மகள்களின் திருமணத்திற்கு பிறகான மகள்களின் உரிமைகள் செலவுகளை அவைகள் பெற்றோர்களின் கடமைகளான வைகளை சுமப்பது எல்லாமே மகன்களின் மட்டுமான கடமையா? இதை எப்படி வரையறை செய்வீர்கள்? தாயுள்ளம் கொண்ட அன்பான சகோதிரிகளால் மட்டுமே விளங்கி தான் சரிவர வரையறைக்க இயலும்.
@CommonManRTI2 жыл бұрын
Ssss
@elaelango65572 жыл бұрын
காதல் திருமணம் செய்து கொண்டு ஓடி போகும் கழுதைகள் சொத்து ஒன்றும் வேண்டாம் என்று ஆரம்பத்தில் சொன்னாலும் பிறகு பங்கு வேண்டும் என்று வாங்கி அதை வைத்து தான் பிழைக்கிறார்கள்.. இழுத்து கொண்டு போனவன் 6மாதத்திற்குள் எதற்கும் கையாளாகதவனாக தான் திரிகிறான்.. காதல் திருமணம் குடும்பத்திற்கு கேடு தரும்
@Dominic151062 жыл бұрын
🤣😂🤣😂
@அன்பு-ச6ற2 жыл бұрын
😂😂😂
@Dominic151062 жыл бұрын
பெண் காதலிக்கும்போது நீங்கள் விளக்கு பிடித்து கொண்டு இருந்துவிட்டு, வீட்டை விட்டு போனபிறகு பேசி ஒன்னும் பயனில்லை. அப்படியே பெரியவர்கள் பார்த்து மனமுடித்த பெண்ணிற்கு மட்டும் சம அளவு சொத்தை கொடுக்கவா போறீங்க,அப்போதும் தரமுடியாது என்று தான் சொல்வீர்கள்... உத்தமர் போல் பேசக்கூடாது.. 🙏🙏🙏
@senthilkumarm48832 жыл бұрын
பெண் வீட்டில் ஆடம்பரமாக செலவு செய்து திருமணம் செய்து இருந்தாள் அவாகளுக்கு பங்குதா வேண்டியது இல்லை அப்படி பங்கு வாங்க வந்தால் இல்லை என்று கூறாதிர்கள் இது தான் கடைசி செலவு என்று நினைத்து பத்திரபதிவு முடித்து வீட்டு வீட்டுகு அழைத்து வந்து தங்கை (அல்லது ) அக்கவுக்கு பிடித்த உணவு செய்து பறிமாரிவிட்டு பட்டுசேலை, பழங்களை ஒரு தட்டில் வைத்து கெடுத்து சந்தோசமாக வழி அனுப்பி வைக்கவும். (பிறகு பேட்ட துணியிலேயோ ஒரு குடம் தண்ணீரை தலையில் இருந்து உற்றி விட்டு வீட்டுக்குல் செல்லவும்) இதன் அர்த்தம் இன்று முதல் அக்கா தங்கை தவசம் செய்து விட்டதாக நினைத்து கொள் எல்லாம் நன்மையாக முடியும்
@muruganr5587 Жыл бұрын
அய்யா காலத்தின் கட்டாயம் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவும்
சகோதரியை நல்ல முறையில் சீரும்சிறப்புமாக மணம் முடித்து அனுப்பும் பெரும்பாலான (எல்லோரும் அல்ல)சகோதரர்கள் தாங்கள் இல்லத்தரசியாக வரும் பெண்களிடம் சகோதரிக்கு செலவு செய்ததை ஈடுகட்டும் அளவிற்கு அல்லது அதற்கும்மேலே வரதட்சினையாக வாங்குகிறார்கள் என்பதும் ஆண்களின் மறுபக்கம் உள்ள மறுக்க முடியாத உண்மையே.
@அன்பு-ச6ற2 жыл бұрын
2005 ல வந்ததுல 1989 க்கு முன்னாடி கல்யாணம் ஆகி இருந்தா சொத்தில் உரிமை இல்லை என ஒரு வரி கூட எழுத வில்லை. 20. 12. 2004 க்கு முன்னாடி பூர்வீக சொத்து பாக பிரிவினை ஆகி இருந்தால் மட்டுமே பங்கு உரிமை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
@eswars68582 жыл бұрын
1975ல் பத்திரம் போடப்பட்ட பத்திரதில் சர்வே நம்பர் இல்லாமல் போட்டுவிட்டு டோம் அந்த பத்திரத்தில் சர்வே நம்பர் போடவைக்க என்ன சார் பன்ன வேன்டும்
@neethiarasan40202 жыл бұрын
Aug 15 gram sabha pathi RTI petition ku ethum reply vanthuchungala anna
@charlesjo16592 жыл бұрын
Ida othukeedu romba thavaraga ullathu....351 pg engish post la nearly 255 penkalukku poguthu...ithu samuga seerkettukku vazhi vakkukum...
@rajeshdheenan99132 жыл бұрын
If parents registered will/uyil in sub-register office properly then no issues or better ask your parents to register deed settlement of the property as per the constitution Indian stamp act 58 you will get. If no one give the property to you whole family members you will be court or better please have good understanding and make it as partition document in sub-register office. 🙏🏾
@palanisamyayyavu98312 жыл бұрын
Very nice pro
@abdulraheemm8572 жыл бұрын
Indu act Muslim ku poruthuma
@selvams53182 жыл бұрын
இந்த சட்டத்தால் நிறைய அண்ணன் தந்தைமார்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் இதற்கு ஒரு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் ஆனால் அந்த தேர்வு ஒரு நியாயமானதாக இருக்க வேண்டும்
@CommonManRTI2 жыл бұрын
Ssss
@elaelango65572 жыл бұрын
இந்த சிரமத்தை போக்க பாதிக்கப்பட்ட அனைவரும் சேர்ந்த தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும்.. நீங்கள் இதனால் பாதிக்கப்பட்டது போல் தெரிகிறது
@sundarfromkoyambedu57752 жыл бұрын
100%
@Dominic151062 жыл бұрын
அண்ணா, என் மனைவி வீட்டில் தரமுடியாது என்று சொன்னால் என்ன செய்வது..? எப்படி வாங்கவேண்டும்?
@CommonManRTI2 жыл бұрын
உங்கள் மனைவியை திருமணம் செய்து கொண்டு வரும்போது நீங்கள் வரதட்சணை வாங்கினீர்களா இல்லையா?
@@Dominic15106 இப்போ எதுக்கு கேக்குற உனக்கு சம்பாதிக்க கையாளாகவில்லையா..எப்படி திருமணம் செய்து வந்தாயோ அப்படியே வாழு.. உன்னை நம்பி வந்த மனைவிக்கு இது எவ்வளவு ஏமாற்றம்.,. பொண்ணு கிடைக்கவில்லை என்று திருமணம் செய்வாய்.. பிறகு வரதட்சணை எதிர்பார்ப்பது என்ன ஜென்மம் நீ எல்லாம்
@kumarasamys.5063 Жыл бұрын
உங்கள் மனைவி வீட்டில் நீங்கள் வரதட்சணை வாங்கி இருந்தால் சொத்தை எதிர்பார்க்காதே நண்பா
Sorry u telling wrong tell clearly tell about section 6
@kalaimanik512 жыл бұрын
Your program is very good and nice iam retired tahsildar and iam applied patta transfer it is merely name transfer only but iam applied Feb 2022 but so far not received from vao.she.telling you are government servant and received from pension.thro the office so you remitted amount for sq feet rate iam shocking because it is from my father source pl you give your cellphone nber.then i speak your ideas for payta transfers
@steelbirds9980Ай бұрын
குடும்ப கடனில் பெண்களுக்கு பங்கு உண்டா என்பது தலைப்பு ஆனா நீங்க அதுக்கான பதிலை சொல்லவே இல்லை அர்த்தமற்ற விஷயங்களை பேசினீர்கள் தலைப்பிகான பதிலாக இல்லை?