வாசலில் முருங்கை வாழ்கையில் வெருங்கை என்பது, முருங்கை இருக்கும் வீட்டில் உள்ளவர்கள் அதன் பயனை அதிகமாக பயன்படுத்த வாய்ப்பு அதிகம். அதனால் அவ்வீட்டில் இருப்பவர்கள்வாழ்நாள் முழுவதும் கோலூன்றாமல் நடப்பார்கள் என்பதே வாசலில் முருங்கை வாழ்க்கையில் வெருங்கை என்பதாகும். சில நாடுகளில் முருங்கையும் பசுவும் இருந்தால் வரிச்சலுகைகளே உண்டு. எதையாவது சொல்லி முன்னோர்களை அசிங்கப்படுத்தாதீர்கள். விதிப்படி அனைத்தும் நடக்கும். மனிதத்தன்மையுடன் வாழ்ந்தால் நன்மையே நடக்கும்.
@sangavisivalingam333Ай бұрын
This is true
@Harshiga-n3i6 ай бұрын
Yes mam neenga engala pola poor family kum simple a solunga please🎉🎉🎉🎉
@lalithakasturirangan26132 ай бұрын
Arili is auspicious for sri vishnu
@ramachandrananandhan48609 ай бұрын
நன்றி. நன்றி. நன்றி.
@Jeyarani-lt4rq7 ай бұрын
Engla vachu nalla sampathikringa
@sakthimanoj994011 ай бұрын
Can we keep money plant inside the house mam
@tanishs706310 ай бұрын
Ok ma
@PunithavathiPunithavathi-ip4og6 ай бұрын
Sangu poo chedi vaithirukkalama Amma?
@SethuK-f7m11 ай бұрын
Narpavi
@Arun-in4um6 ай бұрын
அம்மா கறிவேப்பிலை உள்ள வீடுகளில் ஆண்களுக்கு பிரச்னை வருமோ!
@jyothisrinivasan937 ай бұрын
Thank you amma
@DhanaSekar-tj4le6 ай бұрын
தென்னை மரம் வாசலில் முன் வைக்கலாமா
@rajilakshmi294610 ай бұрын
தோட்டத்தில் அரளி வைக்கலாமா அம்மா
@ITHUNALLAYOSANAI10 ай бұрын
Hi nga She is spreading false news Aralai chedi enga vendumanalum vaikalam oru padal la Thiru nana sambanthar aha padirukarunga tharalama vaikkkalam
@sumathianbu45529 ай бұрын
Amma neeng yeppome yellame costly ah than solluvinga appo poor people yellam yenna agurathu puthusu puthusa yennanavo solringa