இப்ப பாவம் என்று சொல்லும் இந்த சமுகம் தான் குழந்தை இல்லை என்று தினம் தினம் சாகடித்து விட்டது பல பெண்களை இது தான் சத்திய உண்மை
@karthika14karthika289 ай бұрын
Fact 💯
@joker-xl8rn9 ай бұрын
🔥🔥
@PremaPandiyan-t9u9 ай бұрын
Yes
@sowmiyak33409 ай бұрын
Apdi mattum kekkama irundha avanga thala vedicchidadhu potti poramai daan idharkku mudhal Karanam kalyanam pannama irundhalum thappu kalyanam panni kolandha illama ponalum thappu enna ulagam da samy idhu kadavulkku kannillai endru daan sollavendum ella pengalukkum samamaga thalai elutthai eludhi irundaal ivloo siramam apram kastam illai indha madiri evloo voo pengal irukkanga avanga veetla edavadhu ponno illa piyannukku 30 wisekku mela aagiyum kalyanam aagama irundha kooda kavala illa aduttha veettu ponnu kalyanam aagi kolandha illama irundha ennamoo desa drogam madiri pakkradhu innam adhuliyum sila peru ponno illa marumagaloo masama irunndha ooru poora poii thandoora podradhu ponnu pregnant aa irukka kaai kudunga kattharikka kudunga nnu idellam oru polappu illadhavanga yaarum varuttha pada vendam nicchayam kulandhai kidaikkum kavalappadadinga yaaru uyirai panaya veitthu eduvum seiya vendam Namma uyiroda irundha dha kolandha petthukka mudiyum
@susiselva23419 ай бұрын
Yes
@GUNA--pr7ik9 ай бұрын
குழந்தை இல்லை என்று பேசும் சமூகம் இல்லை என்றால் இந்த உயிர் வாழ்ந்திருக்கும்
@Ilakkiyavenkat9 ай бұрын
உண்மை தான் 😢
@SA-xe1ez9 ай бұрын
இந்தபெண் தெளிவாகவும் விரிவாகவும்கூறுகிறார்.
@niroshaniroshaa9769 ай бұрын
😢
@Dheva-wy8hg9 ай бұрын
💯 Riyali 😢😢 😭😭
@kuttyk77949 ай бұрын
@@Ilakkiyavenkat❤ by BHp
@rosip84269 ай бұрын
Miss u jeni akka ,என்ன என்ன கனவுகளுடன் சென்றிருப்பாய்...
@sivachandran37299 ай бұрын
Entha hospital?
@chinnakutti-o3m8 ай бұрын
@@sivachandran3729Villupuram sumadhi hospital
@gomathirajan24039 ай бұрын
தயவுசெய்து இந்த தவறு செய்யாதீர்கள் குழந்தை இல்லை என்றால் தத்து எடுத்துக் கொள்ளலாம் சமுதாயம் மீது கோபம் வருகிறது கடைசி தனி மரம் தானே 🙏 அனைவரும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏
@birundat32599 ай бұрын
தெருவுக்கு ஆயிரம் இன்ஜினியர்ஸ் தெரிவிக்க 2000 டாக்டர்ஸ் வருங்காலத்தில்,💔
@lias47889 ай бұрын
No bro , practically everything will not work for everyone . Than kulaintha na toilet pona kazhuva , vomit pannuna aluvanga . But enna thaan irunthalum adutha veetu kulainthaiya valarka sila thadumaatrangal irrukum . Apdi oru situation la kuzhaintha valrwthu kashtam
It's true. Na enga ammava eppudi thaaa elanthenz,😢😢😢😢
@kanimozhis15279 ай бұрын
@@sangeethasangeetha5406nanum than, enga amma-kum, amma poi six month agiduchu
@drdran869 ай бұрын
I am a doctor in government service.. atleat to my knowledge no doctor thinks that way... We are the part of the same society u come from ,have eaten the same food and have same values like you..... If anyone is sick the first intention is to go to a dr... All intervention s come with side effects....
@ChitharaVelmurugam9 ай бұрын
Unmai
@vadivels73669 ай бұрын
சித்த மருத்துவரை விசாரிக்க council உள்ளது allopathy மருத்துவரை விசாரிக்க council இல்லையா அல்லது சட்டத்தில் இடம் இல்லையா.
@kamalamalagar87189 ай бұрын
Correct annaa
@NorthenArrow9 ай бұрын
Correct bro
@psaranya22049 ай бұрын
Correct
@jayshkatty19 ай бұрын
Siddha dr galai azhicha dhanga ivanga munneruvanga
@bharathimurugan27967 ай бұрын
அதானே
@indumathy70219 ай бұрын
பாவம் அந்த பொண்ணு சின்ன ஆப்ரேஷன் தானனு நம்பி தான போய் இருக்கும் இப்படி பண்ணிட்டாங்க😢😢😢
Hi, don't see those videos at this time,be with nature and God.
@sweetieskhayum62019 ай бұрын
@@Sharm_man tq u for ur 💝🤗
@ganesandurai2949 ай бұрын
Don't worry Positive a irunga negative thinking venam
@sornavalli71089 ай бұрын
Ellam nalla padiya nadakum don't feel sister
@vsaircons66168 ай бұрын
நீங்க நல்லபடியா குழந்தையை பெற்றெடுப்பிங்க, சந்தோஷமா இருங்க, நாங்க உங்களுக்காக கடவுளிடம் வேண்டுகிறோம்😊🎉🤝
@GayathriBhuvanesh-y6m9 ай бұрын
Spinal anaesthesia kuduthale athu major surgery tha sugar normal la MD doctor kitta fitness vangitu tha surgery ku poganum yarume MD doctor fitness, cardiologist vangama surgery pogave pogathiga makkale🙏
@vijayalakshmisuman85529 ай бұрын
Correct iam also sugar patient suggested cardio test and also fittness due to pregnancy operation time
@avcavc9 ай бұрын
Ama enakkum ecg ellam eduthu parthittu tha ok sonnanga appendix surgery kku
@ramyaaji9659 ай бұрын
Yes. Victims relatives can file a case on this grounds.
@abufathima28578 ай бұрын
First of all ecg eduthudukanum. Epolam delivery kuda ecg edukaranga
@iphone11letastindia239 ай бұрын
பாவம் யா, இந்த டாக்டர் குடும்பத்திலே அப்படி ஆகனும் சொல்லுது
@DhanaVijayam9 ай бұрын
மிகவும் வருத்தமளிக்கிறது... மருத்துவமனைக்கு சென்ற உடன் முதலில் மருத்துவரிடம் உங்களின் உடல்நிலை பற்றி கூறிவிட்டு அவற்றின் எவ்வளவு சந்தேகம் இருந்தாலும் கேட்டு தெளிவு ஏற்பட்ட பின்பு மருத்துவம் மேற்கொள்ளுங்கள்... நோயினை பற்றி விவரங்களை தெரிந்து கொள்ள மருத்துவம் தான் படித்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை... .இந்த துறையில் இருந்து கொண்டு குறை கூறுவது வருத்தமாக தான் உள்ளது என்ன செய்வது மக்கள் மருத்துவரை உடனே பார்க்கனும் ஊசி போடனும் சீக்கிரம் வீட்டுக்கு போகனும். முதலில் இந்த மனநிலையை மாற்றுங்கள்... இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்
@SA-xe1ez9 ай бұрын
எந்த டாக்டர்எந்த ஆஸ்பத்திரியில் விளக்கமாக கூறுகிறார்.
@PrincePranith9 ай бұрын
டாக்டர் அப்படித்தான் சொல்லுவாங்க அடைப்பு இருக்கு அது சரி பண்ண ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்லுவாங்க எனக்கும் அப்படித்தான் சொன்னாங்க ஆனா நான் பண்ணல எனக்கு நார்மலாகவே குழந்தை பொறந்துருச்சு எந்த ட்ரீட்மெண்ட் போகல பணத்துக்காக அவங்க பணத்துக்காக கருப்பு பயலே அடைப்பு இருக்குன்னு சொல்லுவாங்க நம்ப வேண்டாம் சொல்லல கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணுங்க
@PrincePranith9 ай бұрын
முதல்ல எந்த டாக்டரும் நம்ம பேசுவதை காது கொடுத்து கேட்கிறது இல்ல அவங்க சொல்றத நம்ம கேக்கணும் நம்ம பிரச்சனை நமக்கு தானே தெரியும் நம்ம உடம்புல இருக்கிற பிரச்சினை நமக்கு தானே தெரியும் ஆனா எந்த டாக்டர் இதுவரைக்கும் நான் சொல்றத கேட்கவே மாட்டாங்க அதனாலயே எனக்கு குழந்தை இல்லாத ட்ரீட்மெண்ட்டுக்குப் பிறகு நம்பிக்கையா இருந்தேன் நான் நார்மலாகவே கர்ப்பம் ஆயிட்டேன்
@KayalvizhiKayalvizhi-n1p9 ай бұрын
(Re opinion) ரீ ஒப்பீனியன் ன்னு ஒரு ஆப்ஷன் இருகரத எல்லாரும் மறந்துட்டாங்க . ஒரு ஹாஸ்பிடல் ல சொல்றத மட்டும் வச்சி ஆபரேஷன் கு சம்மதம் குடுக்க கூடாது.😢😢 .
@thankuunivers20809 ай бұрын
குழந்தை இல்லை போய் இப்போ அவங்க இல்லை மா போய்ட்டாங்க 😢😢😢😢rip சிஸ்டர் 😢
@Myv34259 ай бұрын
Kulandhai nalla iruka?
@nandagopalkrishnan3349 ай бұрын
மருத்துவமனை மூட பட வேண்டும். டாக்டர் licencae ரத்து மற்றும் கைது செய்ய பட வேண்டும்
@mubinabanu74819 ай бұрын
Ama appadi senjada innoru uirodu Vilaiyada mattanga
@shahulshahul38629 ай бұрын
Appaty lam panna matanga en na Ellam frade payaluga
@akhealthandkitchenNutritionist9 ай бұрын
Ethana hospital ah close panna mudiyum.... Oru theru ku 5 fertility centers iruku ...
@dhanamshivanya23819 ай бұрын
கருப்பை நீர்காட்டிக்குதான் ஆப்ரேசன் செய்வாங்க கருப்பை குழாய் அடைப்பிற்கு ஆப்ரேசன் தேவையில்லை.நான் அரசு ஆரம்பசுகாதா நிலையாம்தான் சென்றேன் சரியாகிவிட்டது.சரியானால் பார்த்துக்கொள்ளுங்கள் இல்லையென்றால் பெண்மருத்துவாரிடம் ஸ்கேன் செய்ய சொன்னாங்க ஆனால் மாத்திரையிலையே சரியாகி விட்டது
@bharathiusha23219 ай бұрын
Niraiya time government hospital better
@madhunavin70679 ай бұрын
For tubal block medicines are not available laproscopy and hysteroscopy only that too to find if block is true one or not. Diagnostic
@thangeswarisundar66519 ай бұрын
Enakm APD than slirkga tube blk nu Nan inum operation pnala Dr operation pnanum slirkga
@dnstars07Sep129 ай бұрын
For tubal block hysteroscopic tubal canalisation is done to relive the block .this is the latest treatment
@MKSPhotography9 ай бұрын
Before surgery medical fitness to be given by MD,If Sugar is not under control surgery to be cancelled or postponed...
@BakkiyaLakhsmi-tj2ch9 ай бұрын
குழந்தை இல்லேன்னு யாரும் கொடுமை படுத்தாதிங்க இது கடவுள் கையில தான் பாவம் 😭😭😭😭😭
@TheepnS-sd9bd9 ай бұрын
Rest in peace Jennifer sister. Your story has inspired the world too. To all the sisters going through this feeling dun believe in doctors trust the god if you want a baby. May your soul rest in peace Jenni sister.
@GloryAbraham-pe5we9 ай бұрын
என்ன தான் வாழ்வியல் சார்ந்த முன்னேற்றங்கள் சமுதாயத்தில் வந்தாலும் இருந்தாலும் பேசும் இல்லை என்றாலும் ஏசும் இது மாறாது நிலையாக இருக்கிறது.குடும்பம் என்ற இணைப்பு அதில் உள்ள ஒவ்வொருவருக்கும் புரிதல் இருந்தாலே பல மரணங்கள் கொலைகளை இல்லாமல் பண்ண முடியும்.. நீதி கிடைக்கட்டும்.🙏
@sivasathya84939 ай бұрын
கரு குழாய் அடைப்புக்கு ஆபரேஷன் பண்ண மாட்டாங்க, ஹாஸ்பிடல் மேல தப்பு, நா கருக்குழாய் அடைப்பு செக் பண்ணிருக்கேன், கீழ் வழிய ஒரு பைப்பு விட்டு மருந்து விட்டு கருப்பைக்குள எந்த பிரச்சனையும் இல்லாம போகுதுனு செக் பண்ணுவாங்க, மயக்க மருந்து எதுவும் கொடுக்க மாட்டாங்க, ரொம்ப வலிக்காது,இது 15நிமிட ப்ரோஜிஜார்,
It's ok if a women is not able to give birth .... Society is the first reason for this death 😢
@neyller102839 ай бұрын
Damm right 👍
@KS-qo6nq9 ай бұрын
Money making is the business of hospitals..no relief is given except shocks to the relatives..horrible conditions.😢
@MadhuBala-i4g9 ай бұрын
Sumathy hospital in Villupuram ......Mary punitha doctor
@GTRam-ve6kj9 ай бұрын
ரமனா படம் மாதிரி தெரியுது.
@usharam91779 ай бұрын
If no baby stay happily. Child is not only life.
@freedastephen53649 ай бұрын
True ..
@tamilreels93419 ай бұрын
true
@manibharathi38349 ай бұрын
எந்த hospital la உயிர் கு உத்தரவாதம் குடுகுறது இல்லை
@madhavmaddies14589 ай бұрын
Ada loosu kuthi nee enna car 🚗 repaira da panta gurentee warenty la kekura
@kalyanim89449 ай бұрын
உயிர்க்கு உத்திரவாதம் தர வேணாம். இறந்தவங்கள இறந்துட்டாங்கன்னு சொல்லிர்க்கலாம். அது hospital தவறுதான்.
@ramarathnamtsr99799 ай бұрын
அப்படி சொல்லக் கூடாது அப்ப எதுக்கு ஹாஸ்பிடல் ல்ல சேகரும் குணமாயிருவாங்க தான் சேகரும்அப்ப இவனுங்க ரெஸ்பான்சிபிளோட பதில் சொல்லனும்க்ஷமாவேண்டாமா நீங்களே சொல்லுங்கள்
@deepikapreeth9 ай бұрын
Yes crct some doctor only experience that's all
@AlagumuthuEswarans-np5nr9 ай бұрын
சேகர் என்பவர் யார் அண்ணா அவங்க ளுக்கும் பிரச்சனை யா @@ramarathnamtsr9979
@saranyasekar38019 ай бұрын
இதுக்கு yean da spinal anaesthesia koduthinga????normal la vine la kodukalamea....sugar athigama irutha operation panavea koodathu....
@abunishamedia32639 ай бұрын
தனியார் மருத்துவமனைக்கு சென்றால் இதுதான் நடக்கும் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அரசு மருத்துவமனையை நாடுங்கள் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை மாறி பார்த்துக் கொள்கிறார்கள்... எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் இரண்டும் அரசு மருத்துவமனையில் பிறந்தது தான்.. இந்த பிரச்சனையாக இருந்தாலும் அரசு மருத்துவமனைக்கு தான் செல்வேன் உடம்பில் ஏதேனும் சின்ன பிரச்சனை இருந்தால் கூட ஆப்ரேஷன் பண்ண மாட்டார்கள்... அதுதான் அரசு மருத்துவமனைக்கும் தயார் மருத்துவமனைக்கும் உள்ள வித்தியாசம்
@holmes00879 ай бұрын
அவங்க துட்டு சம்பாதிக்க நீங்க தான் எலி.. உங்கள வச்சி தான், அவங்க சோதனை பண்ணுவாங்க
@SUNAcademyFortnpsc9 ай бұрын
எப்படி இவளோ correct ஆ சொல்றீங்க.
@nothingpersonal71719 ай бұрын
சீல் வைங்க ஹாஸ்பிடல்க்கு
@dhanasegaran-ud8oo9 ай бұрын
Same problem. Happened my uncle at crompet parvathy hospital
@roselyindarwin98379 ай бұрын
People stop asking child to a woman who doesn't have it...Don't stress them child alone is not life😢
@kirupakarankirupa53159 ай бұрын
கடவுளே நீங்கள் தான் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் மருத்துவரின் அலட்சியமே
@Harini959 ай бұрын
சின்ன operation சொல்லி உயிர் எடுத்துட்டுட்டாக. 😢😢😢
@mynaatmynaat9 ай бұрын
😢😢ama
@AlfredKrrish15189 ай бұрын
So so Cruel this is😢....this is not the way to run the hospital... immediate action to be taken 🔥
@shantid79659 ай бұрын
Sad people should be careful.😢
@amuthasunthur70249 ай бұрын
சம்மந்தப் பட்டவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
@varshamedia75319 ай бұрын
Karu kulai adaippu ku operation panna baby porakum 💯 solla mudiyathu best home remedies athuve sari aagidum proper food yoga age iruku wait panni irukulam 😢😢 pavam my age 37 marriage mudichi 6 yr natural consive ahi iruken without treatment
@kalkibagavaan67969 ай бұрын
Endha Doctorum oru uyirai careless aa deal panna maattaanga.Ivanga Cheji Masthaanai koopidum bodhe ,Politics panna paarkiraargal nu arththam .
@kalkibagavaan67969 ай бұрын
Theliva pesuraanga,unmayil kavalai iruppadhaaga theriyavillai aanaal oru Prachnaiya vendum.
@js979899 ай бұрын
@@kalkibagavaan6796 Sir neega 1st pota migauim thavaru . Inaki neega hospital poi sendha unga payan,parents, ku neega oru ooravu n uyire..but doctors poratga varai neega oru patenient..neega yerandhal avangaluku oru feelings um ila ,ungala mari 1000 pera papanga ..avanga poruthavari neega use panna bed and ungala pathadhuku kasu ..avalodha .. and end of the day avangaluku money /salary vandhurom..avalodha ..thavara cmnt podadhiga .. 100 la 5 Peru dha neega solra mari la irupanga
@seethabrahma15779 ай бұрын
#39, Mampazhapattu Road, Villupuram - Sumathy Hospital was opened in 1976 as a clinic and has gradually grown into a multi-specialty hospital. In the beginning it was a Maternity Hospital which was run by Dr P.Margaret and provided maternity care to many in villupuram and surrounding villages
@sagayaroopan31129 ай бұрын
Very sad and painful
@TheArtOfLin8 ай бұрын
Insulin drip ongoing... Probably prolonged hypoglycemia leading to encephalopathy- brainstem damage - cardiorespiratory arrest - death .
@vinodhini-t1k9 ай бұрын
Is this viluppuram sumathi hospital
@chinnakutti-o3m8 ай бұрын
Yes
@Benedict2689 ай бұрын
சுமதி ஹாஸ்பிடல் விழுப்புரம்
@SA-xe1ez9 ай бұрын
ஹாஸ்பிடல் பெயர்மற்றும் ஊர்கூறியதற்கு நன்றி
@ha_bi5589 ай бұрын
Kulandhai kaha oru uyire poiruchu.... Iraivaa ithu enna kodumai 😱😰😰😰😰😰
@truthngenuine45659 ай бұрын
Please news anchor, tell hospital name
@geethaa86319 ай бұрын
Sumathi Hospital vizhupuram
@Ajikirupa9 ай бұрын
Naanum vilupuram tha hospital pakkathu street one year aa naanum treatment yedutha ..yenakum poona vudaney karukulaai Adaipunu sonnaga sari nu sollidu treatment yeduthudu iruntha but no important so na thanjavur la pooi kaamichapo yenaku karukulaai Adaipae ilanu sollidaanga ....only neerkaddi tablet layae cure Aagidunu sollidaang...sumathihospital only money minded
@varaiamman9 ай бұрын
இந்த மாதிரி டாக்டர் செய்யும் கோலை அதிகமாக நடக்கிறது இவர்களுக்கு தண்டனை கோடுப்பாது யார்
@AlonetamilfF4779 ай бұрын
எல்லா டாக்டர்களும் சொல்லும் பதில் நாங்க முடிந்தவுக்கு பாத்துடோம் கை விரித்துவிடுவார்கள்
@rainbowcolours63619 ай бұрын
total medical negligence, hospital has responsible for this. dont leave this case.
@ananthik39669 ай бұрын
பணமே பிரதானம் அவர்களுக்கு...
@priyasarathy31719 ай бұрын
My sister went for abortion, she is very bold and having 10 month baby in hand, but wen ty take her inside the operation theatre within 10 min the hospital is telling tat she had heart attack back to back and passed away , she is 20 years old and very healthy
உண்மை தான் இப்போது பணம் தான் முக்கியம்...?? மனிதன் உயிர் கேள்வி குறி தான்...??
@jothijothivijay19889 ай бұрын
எங்க ஊரு பெண் ரொம்ப நல்லவ எ😭😭😭😭
@senbagamlife51609 ай бұрын
விழுப்புரத்தில் எந்த ஆஃபட்லு
@elect8749 ай бұрын
Hospital name
@thoothukudi93549 ай бұрын
சுமதி மருத்துவமனை
@anbusekar31949 ай бұрын
Rip
@charlescharles83839 ай бұрын
Pavam antha akka🙏🙏🙏😭😭😭 doctors ku thaka thandanai kuduka vendum
@angelinroy26629 ай бұрын
Private hospital and government hospital ellame ipti dhan irukku ipo enga appa vaiyum ipti dhan government hospital la konnutaiga pona week la nurse doctors ellarume romba careless ah dhan irukanga oru response panna mattukanga Justice for Jenifer
@hemakar109 ай бұрын
Enaku mrg aagi 6 years aga podhu hsptl first time checkup ku ponen 4 years la hsg test pananum sonanga tubela block irundha remove aagidumnu ana result kudukum podhu block irukunu sonanga..hsg pana block sari aidumnu solitu result kudukum podhu ipdi kuduthutanga. Enaku fix vandhadhe ila ana adha pana udana fix vandhuruchi romba kulira start aiduchi 5 porvai pothi vitanga.vera hsptl ponom laproscopy pananum 40000 agum sonanga avlo amount ila... Ipo varaikum adhuku payandhutu hsptl pogamale iruken kadavul vitta valinu...... Idhelam pakum podhu rmba kastama iruku evlo kanavoda hsptl poirupanga namakum kulandhai porandhurumnu...
Please kuzhandha illanu ipdi ellam treatment edukradha vitutu mudinja varaikum God kitta prayer pannitu life enjoy pannunga🥹
@rajkriss45369 ай бұрын
Most of the issues happen when Anastasia are injected in wrong place and level of Anastasia different from person to person depends on age & health factors
@bbs.6859 ай бұрын
என் நண்பனின் மனைவி 😢😢
@shyamangel39139 ай бұрын
Fallobian block na. Conceive aga mudiyathu , conceive gala eppadi abort agum multiple time. Block removable uyir pogathu, evugaluku evalo sugar irukum pothu first sugar tha treatment panni irukum.
@dhanavijay26439 ай бұрын
Iyoo kadavule 😢😢😢😢
@sundhariari82889 ай бұрын
Miss u sister.... Our neighborhood 😢we really miss u
@rajesh-py5ey9 ай бұрын
Enna problem nga paavam hospital nalla hospital ah?
@chinnuliya9 ай бұрын
Gingee endha area
@sivasubramaniyan53539 ай бұрын
நானும் கருக்குழாய் அடைப்பு எடுத்து கொன்டேன் மறுநாள் தான் கண்விழித்தேன் 10 வருடத்திற்கு முன்பு இன்று வரை குழந்தை இல்லை
@nandhininatrajan42059 ай бұрын
Which hospital
@abirami.s98259 ай бұрын
Athuku adapted children yaduthu valakulam
@rajesh-py5ey9 ай бұрын
Ethil heavy problem erukku
@kavijamaesjames11579 ай бұрын
S nan 3 yrs adoption try pandran inum kedaikala rules athigama iruku
@@abirami.s9825 good but naan society problem sonnen
@psb6659 ай бұрын
En friend last year delivery ku ponappa enna nadanthuchu theriyama poitanga.first baby yeranthuttu nu sonnanga .aana avanga normal a iruku nu sonnanga . kozhantha ya pothachuttu vantha apram ammavum illanu sollitu casual a poitanga.aana ippa varaikum enna nadanthuchu nu antha kadavul ku thaan velocham .periya kozhantha ku 8 year aaguthu ava Patti kitta Iruka😢😢.antha kozhantha ya pakum pothu manasey kastama iruku.enga oorla first graduation ava thaan .
@princye7459 ай бұрын
😢😢😢pavam...
@samuthirikatkps9 ай бұрын
Kadauvle, samy
@dhivyadurai7449 ай бұрын
Avanga entha hspl la eranthanga sis
@altoship9 ай бұрын
இவ்ளோ லைன் டைப் பண்ண நீங்கள்...எந்த மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்தாங்க... எந்த ஊர்ல நடந்தது... எப்ப நடந்தது னு தெளிவாக சொல்லுங்க..
@aruljothijothi20979 ай бұрын
My relative Anna ku Anastasia kuduthu pblm Aagi surgery la Attack vanthu Died....
@vickywikki52109 ай бұрын
Engaluku Villupuram sumathi hospital la bad experience iruku ....ipovathu address pani irukanga someone
@Arulkrishna9 ай бұрын
Same experience in my life
@vidhyak59999 ай бұрын
Endha hospital
@kirthiraaj09 ай бұрын
First yar kitayum baby illaya nu kekaratha stop pannuka, epa enga alugara relatives la ellarumae baby pathi kekama irunthirupankala
@MonicaRajiv-j9j9 ай бұрын
குழந்தை இல்லைன்னு hospital போனா, அங்கயும் பிரச்சனை. என்னதான் பண்றது
@rajid22639 ай бұрын
2:58
@jothiIyer9 ай бұрын
😢😢😢🙏🙏🙏🙏jenny amma 🙏
@pasampasam8839 ай бұрын
Itha hospital ponna ava sollitu irukara first reason tube block iruku . actually naanum itha treatment tube block panni iruka same hospital. After days pain iruthutu iruthathu pondicherry la Cluny hospital ponaa . avanga Ungalku tube block illa .nu sonna .
@ucr059kalaivani.b99 ай бұрын
Yes, yanakum apdi tha sonnaka etha doctor tube blockunu 2 sidedum treatment la sariyavalana operationuu.3 months after vera hospital check ponum tube block illa sollitaga,
@sowmiyak28299 ай бұрын
Hospital name potunga
@vrajathi87936 ай бұрын
Enna ketta kuzhanthai ellamaley erunthu vidalam pola manaulaichal thaan micham
@shobaajanth39249 ай бұрын
If she has tube blocked how came she has abortion. Something wrong in treatment .
@kathiraikaruppi86109 ай бұрын
Baby may form in tube
@manjuarts21029 ай бұрын
Yanakum 5 yrs aaga pogudhu Mrg aagi Enum baby Ella. Oru 9 month back Yanakum minor surgery nadandhuchi karbapai LA 1cm ku seadhai erukunu Adha remove pananga apadiyea Karukulaai Adaipu erukanum check Pananga but Yanaku Anesthetic veins LA than potanga but adha podum Bodhu Oru nimishamum seathuteanea neachean bcoz full body um apadiyea freeze iduchu. Thn operate mudinji 1 day bed rest eruneandhean discharge aagura varaikum nurse Yanaku podra injection ku ellam Avangala question panean edha yanga poduvinga, Yeadhuku indha injection apadinu. Yanga amma yana thitunaga yean Adhu ellam keakura Avangaluku theariumnu sonanga Na yanga amma Kita sonean Avangaluku Thearium but Adhu potukuradhu nan so Yanaku theariyanumnu. Yanaku injection naalea romba Bayam Bayangarama aluvean Epo yeathanaiyo hospital ku poitu vitutom Andha kadavaluku Thearium yaaruku Yapo tharanumnu so apadiyea vitutom Adhuvum romba Naaliku Ella😢. Epadi yeallam hospital hospital ah poradhuku karanam endha society than. Oru kolandha peathukuradhundradhu Adhu husband and wife kula erukura personal Adha pathi peasavum Avangala hurt panavum Evanga yaaru 😭 Yapo than Nama Makkal purinjpangalo.
@anjaliayyanar80459 ай бұрын
Hospital name ena,entha ooru
@ahavkhesed779 ай бұрын
20 yrs kalichi kuda miracle nadandhruku baby kaga ipdi udamba health ah spoil panikadhinga samoogam envao solatum nenga unga husband nu happy ah valalam
@MM-87-Rr9 ай бұрын
❤ correct sister...unga comment than best...eanaku 6 years achu na baby ku treatment pohala...adhuva porakatum vitutan...anga poyi kasu kuduthu depression vanguradhuku.... Healthya saptu kadavula kumbitutu husbnd ènaku pullaya avaru na pullaya happya than vaalndhutrukom... ❤❤❤ Endha society ya vandhu namaku soru poduthu....edhu yarukum puriya matinguthu...
@ahavkhesed779 ай бұрын
@@MM-87-Rr s ipdiye irunga unglku baby pirakka na pryaer panikren God should do give his everything on His right time if u want see the kulandai bakkiyam pera oru prayer uruku attend panunga adhala kelunga miracles parunga
@MM-87-Rr9 ай бұрын
@@ahavkhesed77 thanku sister 💓
@ahavkhesed779 ай бұрын
@@MM-87-Rr its my pleasure no need thanks sister nenga babyoda Happya irukka valthukkal fellopian tube iladhavanglku matumilla karbam sethu 90 vayasanalum kulandaiya kodukka unggalai padaitha kadavulala mstumdhan mudiyum adhan miracle doctor lam kadavul ilanga
@MM-87-Rr9 ай бұрын
@@ahavkhesed77 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💓💓💓💓💓💓💓💓💓🤩🤩🤩🤩🤩
@nivethav89949 ай бұрын
Kulanthai illandrathu avlo periya vishyam illa adopt inga yaarum thaniya tha vanthaganum thaniyatha poiyaganum ennatha unga rathama irunthalum sariyana aran vali valviyal neenga solli valakkirathulatha irukku valathalum sari pethalum sari neenga enna solli tharingalo athutha so kulanthai kulamthai irukkuravanga manasayum odambayum nogadikkama irunga ❤😢🙏🏻 RIP akka
@Enterjolly-qt2wm9 ай бұрын
Hospital பணம் கொடுத்து சரிகட்டி விடுவார்கள் அவ்வளவு தான் . ஆனால் இழந்தது ஒரு உயிரை நம்ம மட்டும் கஷ்டப்படுவோம்.
@vkarthikkeyan57099 ай бұрын
Entha hospital ethu
@ramaraja71309 ай бұрын
ARC
@arunr23009 ай бұрын
Villupuram Sumathi hospital
@KannanKannan-qs9bn9 ай бұрын
Rip. Jeni. Sister
@jagadeesh87519 ай бұрын
என்ன hospital?
@meganathen.mmurugasan2949 ай бұрын
Natural and alternative medicines evalavo irukku alopathy alopathy yen uyira viduringa
@Queen-nw1ct9 ай бұрын
Please mention hospital namee
@mynaatmynaat9 ай бұрын
sollamaddanga..
@prasanciamartin9 ай бұрын
Sumathi hospital vilupuram
@mynaatmynaat9 ай бұрын
ok
@gnanaveln1029 ай бұрын
Suddenly cardic arastu irukkum
@pasampasam8839 ай бұрын
Naanum Gingee.minister area thaa same street.really good person
@sittu16369 ай бұрын
Neenga entha area sir...Naanga sakkarapuram
@pasampasam8839 ай бұрын
@@sittu1636 minister street
@susilasusila64669 ай бұрын
Diabetic ketoacidosis,coma
@madhumitha06189 ай бұрын
Naalu bottle glucose ethana epdinga sugar down agum😐
மா சுப்ரமணியன் எங்க போயிற்குகாரு ..இதெல்லாம் ஒரு ஆட்சி தூ 😢😢
@gnanasekar2809 ай бұрын
தனியார் மருத்துவமனையில் நடந்தது க்கு அரசு என்னடா செய்யும்
@kingkong-nx8qi9 ай бұрын
sir.. everything is govt.. during previous govt.. this is never happened in private hospital.. ?.. i am not supporting any party..
@VinodKumar-mj5nm9 ай бұрын
Vanthu muttu kudupparu soon
@VinodKumar-mj5nm9 ай бұрын
@@gnanasekar280health minister government hospital ku mattum unaku evan da sonna
@seethabrahma15779 ай бұрын
அவளுக்கு 28 வயதில் பல உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன. மருத்துவமனை மருத்துவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களும் மனிதர்கள், கடவுள் அல்ல. ஒவ்வொரு நோயையும் குணப்படுத்த முடிந்தால், யாரும் இறக்க மாட்டார்கள். she is having so many health issues at the age of 28. what will the hospital doctors do? they are also human, not god. if every disease can be cured, then nobody will die.