No video

குடும்பத்தை சீரழிக்கும் குடி ! | Episode 32 | இனிய இல்லறம் | Jesus Redeems

  Рет қаралды 84,967

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email : prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZbin -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
#iniyaillaram #jothiakka #familylife #episode32 #specialdrama #teleseries
#wrongrelationship #jesusredeems
Visit us @ www.jesusredee...

Пікірлер: 136
@sarahparkavi4956
@sarahparkavi4956 2 жыл бұрын
இயேசுப்பா என் கணவர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை வேண்டும் அப்பா குடிக்க வேண்டாம் என் கணவர் தம்பி குடிக்க வேண்டாம் ஒவ்வொரு குடிக்க வேண்டாம்
@sarahparkavi4956
@sarahparkavi4956 2 жыл бұрын
இயேசுப்பா என் கணவர் குடிக்கவும் வேலைக்கு போகவேம் பணமே குடுக்க மாட்டாங்க கேட்டாலும் குடுக்க மாட்டாங்க வாடகை பணம் கரண்டு பில் கட்டமாட்டாங்க மனைவி பிள்ளை நேசிக்க மாட்டாங்க சந்தோசமா வாசுருக்க மாட்டாங்க எதற்கு உதவி செய்ய மாட்டாங்க ஜெபம் செய்தாலும் பதில் கிடைக்க மாட்டிக்கிது என்ன சித்தம் இயேசுப்பா வைத்திருக்கீங்க சொல்லுங்க ஜீசஸ்
@selvimuthu7720
@selvimuthu7720 2 жыл бұрын
ஜெபிக்க விடாமல் தடுத்து நிறுத்தும் தீய சக்திகள் அனைத்தும் என்னிலிருந்து வெளியேற ஜெபிக்கவும்
@sumethra5236
@sumethra5236 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@duraiduraikutti5042
@duraiduraikutti5042 2 жыл бұрын
என்.கணவரும்.மதுபானத்தை.இருந்து.ரட்சிக்கப்படனும்.என்.கணவருக்காக.ஜெயிலுக்குள்.ஆமென்🙏🙏🙏🙏
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 2 жыл бұрын
இயேசுவே நீர் என்னுடைய தந்தையின் குடி பழக்கத்தை விடுதலை தாரும் அப்பா இயேசு நாமத்தில் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம்
@mahendranmylvaganam3876
@mahendranmylvaganam3876 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா. என்னை விட்டு எல்லாப்பாவங்களையும் எடுத்து போட்ட இயேசப்பாவிற்கு கோடான கோடி நன்றிகள். நன்றி இயேசப்பா!
@malarvizhi6422
@malarvizhi6422 2 жыл бұрын
என் அக்கா கணவர் குடி பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் அதற்காக ஜெபியுங்கள்
@VR-ij5tm
@VR-ij5tm 2 жыл бұрын
என் அப்பாவும் அண்ணாவும் குடி பழக்கதிலிருந்து விடுதலை பெற ஜெபியுங்கள் 🙏🏻அனைவரும்
@jancyjacob8768
@jancyjacob8768 2 жыл бұрын
Jebikirom neengalum jebinga
@rekar6423
@rekar6423 2 жыл бұрын
எங்க அப்பா தம்பி என் சொந்தகரா வங்க எல்லாரும் குடியிலிருந்து மனம் திரும்பனும் யேசப்பா ✝️✝️✝️
@benitav5928
@benitav5928 2 жыл бұрын
என் அப்பாவும் இந்த குடிபழக்கத்தில் இருந்து மாற ஜெபித்து கொள்ளுங்கள்
@mahendranmylvaganam3876
@mahendranmylvaganam3876 2 жыл бұрын
என்னை விடுவித்த இயேசப்பா உங்கள் அப்பாவையும் விடுவிப்பார்.கர்த்தருக்கே மகிமை.
@rajijayakodi7857
@rajijayakodi7857 2 жыл бұрын
@@mahendranmylvaganam3876 9
@sarojinidevin1362
@sarojinidevin1362 2 жыл бұрын
My Dad was 34 yrs drunken. Hindu family. We prayed continuously . He was delivered by our redeemer. Be faith. U ll see miracle 🙏
@vasanthamaheswaran3095
@vasanthamaheswaran3095 2 жыл бұрын
Please help my husband &my sons also from alcohol habits . Thank-you Jesus
@vinature1111
@vinature1111 2 жыл бұрын
என்னுடைய அப்பாவை குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை செய்யுங்கள் ஏசப்பா.
@jebajamesaavinjeba2482
@jebajamesaavinjeba2482 2 жыл бұрын
என் கணவர் குடிக்கிறார்.மாற்றுங்கப்பா.வடுவாடைக கொடுக்கமால்குடிக்கேபோகிறது .3மாதம் ஆகிறது.பரம்பர கிறிஸ்டியன்தான்.கல அயானம் ஆகி 13வருடம்,ஆகிறது.30.4.2009. 7வயது சின்ன பையன் இருக்கிறேன்.குடி மாற்றுங்கப்பா.இயேசுப்பா
@evangelinsilviya3797
@evangelinsilviya3797 2 жыл бұрын
Uncle லஞ்ச பணத்தின் தீமையை குறித்து ஒரு message telecast பண்ணுங்க அதில் இருந்து என் கணவர் விடுபட கதறி கொண்டு இருக்கிறேன் please pray for me uncle
@vijilakshmi5786
@vijilakshmi5786 2 жыл бұрын
அமம்
@sakthivelpnithya9360
@sakthivelpnithya9360 2 жыл бұрын
என் கணவர் மதுவிலிருந்து விடுதலை பெற ஜெபம் பண்ணவும். பூங்கொடிசென்னை.
@jayapriyathangasamy1575
@jayapriyathangasamy1575 2 жыл бұрын
Praise the Lord
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 жыл бұрын
Paster valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@vinukumar6945
@vinukumar6945 2 жыл бұрын
என் கணவரின் குடி பழக்கத்தை மாற்றும் அப்பா
@jorgenpuppy181
@jorgenpuppy181 2 жыл бұрын
என் கணவர் குடி பழகத்திலிருந்து விடுதலை பெற ஜெபம் பண்ணுங்கள்
@Rajajothis92
@Rajajothis92 2 жыл бұрын
En thampi kudipalakalithalirunthu viduthalai peranum yasappa
@kobinanazriya9514
@kobinanazriya9514 2 жыл бұрын
எங்க அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தரனும்...அப்பி
@user-kf1gv5su5l
@user-kf1gv5su5l 2 жыл бұрын
ஆமென், அல்லேலுயா.
@menakamenaka9392
@menakamenaka9392 2 жыл бұрын
Pls pray for my husband because he is drinking 20 years now age is 40
@satheshkumar4233
@satheshkumar4233 2 жыл бұрын
I am kavitha en kanavar Sathesh kumar 47 age 16 vajathil irundu kudikkirar. Enakku iru pillaigal. Kudiyal car jewels land bank savings ellavattaiyum ilanthu vittom. Vaadagai veedu school fees katta mudiya villai veettil ore sandai. Sampalathil 1/2 barukku pogirathu. Pagal iravu enneramum kudi.enakkum pillaigalukkum Veettil irukkave virupamillai. Oru adimai pola nadathugirar. Enakkum pillaigalukkum nimmathi vendum jesus pray pannunga sister.
@yashsan8934
@yashsan8934 2 жыл бұрын
En kanavar kudipazakkathilirunthu viduthali undaga jebam pannungal Praise the lord
@ramalakshmi8495
@ramalakshmi8495 2 жыл бұрын
Praise the Lord... ஆமென்
@margeretranit1967
@margeretranit1967 2 жыл бұрын
😄
@rockrobin9148
@rockrobin9148 2 жыл бұрын
Amen
@sudhakarthik2166
@sudhakarthik2166 2 жыл бұрын
என் சகோதரி மகள் சௌமியாவையும் கணவர் ஜீவனையும் சமாதானம் சந்தோஷத்தோடு வாழ கிருபை பாராட்டுங்கப்பா.
@manomanoj1035
@manomanoj1035 2 жыл бұрын
இயேசப்பா எங்க அப்பாவையும் இந்த குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாருங்கள் தகப்பனே
@panchalik3623
@panchalik3623 2 жыл бұрын
Heart touchable song , nice drama, good prayer, Glory be to Jesus...
@tamilabisri1639
@tamilabisri1639 2 жыл бұрын
En kanavar senthil Kumar ratchika padanum.avar army la work panranga avangaluku monthly 5 mathupanam kudupang athai aithiga vilaiku vikiranga.en mamanar army enga athai ku canteen la 2 mathupanam bottle kudupanga avangalum vikiranga ippo kanavar kudikirar avar bottle vendam eluthi kudukanum amen
@SelvaKumar-pu9vj
@SelvaKumar-pu9vj 2 жыл бұрын
En kanavar pavadhilirundhu viduthalai Pera Japan seidhu kollungal kadan param aadhikam ulladhu adhilirundhu viduthslai Pera Japan seiungal
@jothilakshmi6799
@jothilakshmi6799 2 жыл бұрын
மருமகன் சங்கர் எப்போதும் குடித்து குடித்து குடிக்கு அடிமையாய் இருக்கிறான் அப்பா அவனக்குப் விடுதலை தாரும் அப்பா 😥😥🙏🙏
@mathumisha5047
@mathumisha5047 2 жыл бұрын
En appa maranum
@SelvaKumar-pu9vj
@SelvaKumar-pu9vj 2 жыл бұрын
En kanavar en appa kudi palakkathilirundhu vituthalai Pera Japan Smith kollungal
@chandradhas6011
@chandradhas6011 2 жыл бұрын
Praise the lord...Amen
@samuvelpaulraj9178
@samuvelpaulraj9178 2 жыл бұрын
amen 🙋‍♂️
@merlinj7590
@merlinj7590 2 жыл бұрын
Prise The Lord 🙏🙏🙏 Sister And Brother 🙏🙏🙏 God Bless You All 😇😇😇 AMEN 🙏🙏🙏
@ruthpriya1518
@ruthpriya1518 2 жыл бұрын
Please pray for my brother arulpragasam sariyanaa kutiku atimai aaga erukgaru
@revathi3325
@revathi3325 2 жыл бұрын
Amen
@jackulinjackulin2668
@jackulinjackulin2668 2 жыл бұрын
Amen praise the lord
@padmaselvi614
@padmaselvi614 2 жыл бұрын
Jesus en kanavar a kudi pazhagathil erunthu viduthalai kudunga.
@muthurajparasakthi2675
@muthurajparasakthi2675 2 жыл бұрын
Engage Appa kanesh poyalai usepennraru mouth Cancer 🦀 vera chance irukku . Aathula irunthu vituthalai ventum Yeasappa .Angae Anna cygertte use penron Aavanum vituthalai pera ventum Aandaverae yeasappa help pennugae.Amen hallaluyah
@elizabethparagazam1240
@elizabethparagazam1240 2 жыл бұрын
Jesus thank you amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🇦🇪🇦🇪🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏
@mathumisha5047
@mathumisha5047 2 жыл бұрын
En husband muralitharan kudipothileiruthu maranum jesus
@marymary9721
@marymary9721 2 жыл бұрын
என் தந்தை பெயர் செல்வராஜ்... குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை பெறனும்...
@vahithabanu.s9118
@vahithabanu.s9118 2 жыл бұрын
Amen appa 🙏🏻
@jothisathish2049
@jothisathish2049 2 жыл бұрын
என் கணவர் மாமா குடி பழக்கத்தில் இருந்து விடுதலை பெற ஜெபியுங்கள்
@awilliam4782
@awilliam4782 2 жыл бұрын
Thank you jesus
@rubyruby7375
@rubyruby7375 2 жыл бұрын
En kannavar veetil kudikerar,avar maranum, please Pray pannunga brother and sister please
@bnmyuio6447
@bnmyuio6447 2 жыл бұрын
Geetha praise the load bourther and sister Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sachumohanasundaram3984
@sachumohanasundaram3984 2 жыл бұрын
Praise the Lord. Amen. Hallelujah.
@geetha1086
@geetha1086 2 жыл бұрын
En Amma appa kudiril iruthu mara pls pray
@sarojasaro998
@sarojasaro998 2 жыл бұрын
என் கணவர் கணவர் தந்தை இருவரும் குடி பழக்கத்திலுருந்து விடுதலை கிடைக்கனும்
@ntebnamakkal4094
@ntebnamakkal4094 2 жыл бұрын
En kudumba ankal mattum ellamal Anaithu ankalum kudi palakkathil yirundhu vidu pada nanum prayer pannukiren neengalum prayer pannunga .praise the lord
@babubabu.d3780
@babubabu.d3780 2 жыл бұрын
என் பெயர் ரேச்சல் என் கணவர் பெயர் சிம்சோன் பாபு அவர் குடி சிகெரட் பழக்கத்தில் பல வருடமாக இருக்கிறார் இதனால் கடன் பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது குடும்பத்தில் சமாதானம் சந்தோஷம் இல்லை வருமானம் எல்லாம் குடி சிகெரட் கடன் வட்டி என்று எல்லாம் போயி விடுகிறது எனக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் இருக்கிறார்கள் நான் பிள்ளைகள் மட்டும் குடும்ப ஜெபம் செய்வோம் கர்த்தாவே எங்களுக்கு விடுதலை கொடுங்க அவர் இருதயத்தில் நீங்க வாங்க🙏🙏🙏🙏🙏🙏
@rubyruby7375
@rubyruby7375 2 жыл бұрын
21.04.2022. La irunthu en kanavar load ettra pokirar,nanga 1st month due katta uttavi seinga appa please Pray pannunga brother and sister please
@deeparony4456
@deeparony4456 2 жыл бұрын
I love you jesus
@prabhuc2737
@prabhuc2737 2 жыл бұрын
Praise the Lord jesus thank you jesus amen
@stephen9999
@stephen9999 2 жыл бұрын
JESUS BIESS
@kalakala3894
@kalakala3894 2 жыл бұрын
Jesus my husband also alcoholic person please pray for him
@eishaeisha2453
@eishaeisha2453 2 жыл бұрын
Amen praise the Lord
@christychristy1659
@christychristy1659 2 жыл бұрын
Praise the lord
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 2 жыл бұрын
Preise the Lord Jesu Christ ✝️ 🛐 God bless you all Amen 🙏
@lioneljoel6812
@lioneljoel6812 2 жыл бұрын
Super songs
@TVAPUMpreethi
@TVAPUMpreethi 2 жыл бұрын
Amen Hallelujah praise the lord
@ambikadhamu977
@ambikadhamu977 2 жыл бұрын
Praise the Lord...
@velankanni6740
@velankanni6740 2 жыл бұрын
என் தம்பி ஆனந்தராஜ் குடிபழக்கத்தில் இருந்து விடுதலை வேண்டும் ஜெபம் பண்னுக
@marakathamt9952
@marakathamt9952 2 жыл бұрын
Super
@tejaswinir4908
@tejaswinir4908 2 жыл бұрын
Plz pray for my husband lokesh
@kumaransubramanian3688
@kumaransubramanian3688 2 жыл бұрын
Amen Amen Thank you Jesus
@karthivincent915
@karthivincent915 2 жыл бұрын
Praise the lord 🙏
@padmininithya5014
@padmininithya5014 2 жыл бұрын
Sister en kudumbamthugaka en kanavar kaga prayer pannunga sister en kanavarer kudi kudistu sanda pooduvaer en kudumbam kannirroodu erukiroom na கர்த்தர் mattume nambi eruka prayer pannunga sister
@priyadhanam496
@priyadhanam496 2 жыл бұрын
😭 Jesus please help me for my father
@sugusugantha3142
@sugusugantha3142 2 жыл бұрын
praised the Lord
@christinajuliet3346
@christinajuliet3346 2 жыл бұрын
Praise the Lord ❤
@annaljenifer7398
@annaljenifer7398 2 жыл бұрын
Praise the Lord 🙏🙏🙏
@daisypaul8942
@daisypaul8942 2 жыл бұрын
Please pray for my husband he's addicted to alcohol i have 2 small children they are only 6 years old 🙏
@opposkyline8410
@opposkyline8410 2 жыл бұрын
Praise the lord 🙌 Very good episode 😒 🙇🙏
@manjula7128
@manjula7128 2 жыл бұрын
Amen🙏🏻🙏🏻🙏🏻
@vijayalakshmi-bz8tl
@vijayalakshmi-bz8tl 2 жыл бұрын
Please pray for my husband also who is addicted to alcohol
@jebamalarmichaelinbaraj1339
@jebamalarmichaelinbaraj1339 2 жыл бұрын
Amen praise the lord!!!
@manomuthu9555
@manomuthu9555 2 жыл бұрын
Praise the Lord AMEN
@jayamani4194
@jayamani4194 2 жыл бұрын
Praise the Lord Jesus 🙏🙏
@anbalaganlakshmi7375
@anbalaganlakshmi7375 2 жыл бұрын
Praise The Lord, Sister. Last week through Jyothi aka short film God provoked us to speak to anna, whom we have not spoken since last 2nd half years. Thank You for your Friday God's messages.
@anithasing2463
@anithasing2463 2 жыл бұрын
Amen, hallelujah🙌
@arokiasheela6916
@arokiasheela6916 2 жыл бұрын
Amen ❤️ praise the lord 🙏🏻
@georgethurai1843
@georgethurai1843 2 жыл бұрын
என் கணவர் குடிப்பழக்கம் மாய
@malaiammalmalaiammal5467
@malaiammalmalaiammal5467 2 жыл бұрын
en thamb குடிப்பழக்கத்திலிறிந்து விடுதலைப்பேர ஜெபியுங்கள்
@praveenjoseph3815
@praveenjoseph3815 2 жыл бұрын
🙏🙏🙏 Praise the lord 🙏🙏🙏
@aarammal.s6213
@aarammal.s6213 2 жыл бұрын
My,fathar,brther,husbend,drink,Appa
@gamii8020
@gamii8020 2 жыл бұрын
🙏🙏🙏
@karuppathal6261
@karuppathal6261 2 жыл бұрын
இந்தகுடியல்என்குடுபம்பிரிந்திருக்கிறாது😭😭😭😭😭
@selvimuthu7720
@selvimuthu7720 2 жыл бұрын
பிரிந்து வாழும் என் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என் கணவர் தவறான உறவில் இருந்து விடுதலை பெற வேண்டும் என் மகன் பிரதீப் மனம் மாறி பெற்றோரை மதிக்க ஜெபிக்கவும்
@zynthanyaofficial2696
@zynthanyaofficial2696 2 жыл бұрын
Jesus save your family sister
@divyashiny5223
@divyashiny5223 2 жыл бұрын
Amen Amen
@shaijarkripajosha8455
@shaijarkripajosha8455 2 жыл бұрын
Amen sthothram Amen
@glorygandhi7408
@glorygandhi7408 2 жыл бұрын
Praise God
@priyapriyashyju3166
@priyapriyashyju3166 2 жыл бұрын
Enoda kanavarum kudi pallakathil eruthu veduthaliya peiru kolla prayer panuga pls
@kabairathansanthurukanthan8155
@kabairathansanthurukanthan8155 2 жыл бұрын
My two sons preyer for me please
@devakirubai6247
@devakirubai6247 2 жыл бұрын
Amen...
@deepika.t1072
@deepika.t1072 2 жыл бұрын
En anna kutila erunthu viduthala venum
@sundarrajr4127
@sundarrajr4127 2 жыл бұрын
Ranjini en kanavarum kudi palakatil iruntu vidutalaiyagi rachikapadanum please prayer me
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 20 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
யாரையும் ஏமாற்றாதே ! | Episode 97 | இனிய இல்லறம் | Jothi akka | Jesus Redeems
56:36
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 89 М.
EGO வேண்டாம் ! || Episode 67 || இனிய இல்லறம் || Jesus Redeems
56:57
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 71 М.
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 20 МЛН