இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@manikandanutthandan736420 күн бұрын
ஆமென்
@JasmineSuganyaАй бұрын
என் கணவர் என்.மேல பா சமா இருக்கணும்.jesus
@MercySharmilaАй бұрын
என் தம்பி ஆபிரகாம் பிரபு 38 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும்படி கடன் பிரச்சினை திர என் அம்மா அப்பா சரிர சுகத்திற்காக ஜெபியுங்கள்
என் கணவர் தங்கவேல் இரட்சிக்க என் பிள்ளைகள் எதிர்காலம் ஆசீர்வதிக்க இயேசப்பா என் குடும்பமே மாந்திரீகத்தினால் கஷ்டப்படுகிறோம் எங்களுக்காக ஜெபியுங்கள் பிளிஸ் எனக்கு மறுபடியும் ஊட்டி பகுதியில் டிரான்ஸ் வேர் கிடைக்கயேசப்பா உமது சித்தம் போல் நடக்க ஜெபியுங்கள்
@maryluise1853Ай бұрын
அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு நன்றி உமக்கு மகிமை உண்டாகட்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்
@smpuramsharonagchurch6467Ай бұрын
இயேசு அப்பா என்னையும் நினைத்தருளும்...
@shanthinys3661Ай бұрын
என் குடும்பத்தை நினையுமப்பா,,என் பிள்ளைகளை போதையில் இருந்து விடிதலை தாரும் ஆண்டவரே
@Yking369Ай бұрын
Yesuve nega than en kudumba thalaivar Amen Haleluya Thank you jesus
@rameshs4564Ай бұрын
🙏குடும்ப சமாதானம் தேவை 👏
@manjulajohn1469Ай бұрын
Praise the lord sister 🙏🏾very blessed story may god bless you sister 🙏🏾🙏🏾🙏🏾
@dhivya1195Ай бұрын
Jesus enaku yetra valkai thunaiya nega thanga appa
@ashwinkumar6818Ай бұрын
ஆமென் ✝️✝️✝️
@thenthen40Ай бұрын
எங்க குடும்பம் ரட்சிக்க padanum yesappa
@shalinishalu8387Ай бұрын
ஒவ்வொரு வாரமும் எனக்கென்றே நாடத்தில் உள்ளது போல நடக்கிறது. எனக்கு ஜெபமும் ஆலோசனையும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@Jose-o4kАй бұрын
😊
@Jancy-rj2pwАй бұрын
Glory to JESUS 🙋🏻♀️
@PANTISVARIАй бұрын
நன்றி இயேசுவே இன்னைக்கு இந்த நிகழ்ச்சி மூலமாக தேவன் எனக்கு என்ன தேவையோ அதை பேசினார் நன்றி இயேசுவே என்னைய என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் மேல் இருக்கும் கசப்பு வெறுப்பு மாறவேண்டும் தேவ வார்த்தையின் படி என் குடும்பத்தில் ஒரு சமாதானம் தரவேண்டும் அதை இந்த வார்த்தையின் மூலம் என் குடும்பத்தில் தேவன் தொடவேண்டும் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏💯
9 வருடம் ஆகிறது நான் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பார்த்து தனிமையில் இயேசுவின் பாதத்தில் அமர்ந்து இருக்கிறேன் ஆனால் தேவ சமாதானம் எனக்கு கிடைத்தது இந்த தேவன் கொடுத்த பெரிதான சமாதானம் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று தேவன் என் கணவர் என் பிள்ளைகள் என் உறவுகள் அம்மா 🙏😢😢😢😢 தன் மகளாக என் மனைவி என்று என் அம்மா என்று என் தேவன் சமாதானம் தரவேண்டும் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏🙏🤝😢😢😢😢
@thenthen40Ай бұрын
Nanga சீக்கிரமா புது வருடம் வரும் pothu churchku poganum என் appa மாறனும் anna chithapa maranum
Hallelujah praise the Lord🙏 Heavenly father I have lot of confusion inside me God please help me and make me clear the way in the name of Jesus Christ I pray Amen 🙏
Yesappa en kanavaraium neenga maatrunga appa...unakku piriyamana magana matrunga
@MahalakshmiMaha-u1rАй бұрын
அண்ணா திருமணம் உமது சித்தத்தின்படி நடக்க ஆசிர்வதியும்
@sugunaselvabai4143Ай бұрын
என் தம்பிக்கு வயது 38 இன்னும் திருமணமாகவில்லை சீக்கிரம் திருமணம் நடைபெற ஜபம் பண்ணுங்கள் பிரிந்து வாழுகின்ற நானும் என் கணவரும் சேர்ந்து வாழ வேண்டும் சீக்கிரம் அற்புதம் நடக்க ஜெபம் பண்ணுங்கள்
@anandanviji8352Ай бұрын
Pls pray for my daughter jobku
@mariaprabhu-r6pАй бұрын
Ella kudumpam samadhanam Kodugka viduthalai yesappa Viduthalai yesappa
@MahalakshmiMaha-u1rАй бұрын
மகன் பூஜித் பாரர்வை அடையணும் ஆசிர்வதியும்
@inbarani6703Ай бұрын
🙏🙏🙏🙏🙏 Thank you jesus
@austinjano9828Ай бұрын
Amen alleluiah Jesus
@kannagin5639Ай бұрын
Praise the lord 🙌🙏🙏🙌🙏🙏🙌🙏 prayer for mine children studies and for mine work and mine family members prasie pls pray for me hand pain and neck pain for me and for mine mother
@HapsibaHapsibaАй бұрын
இசப்பாஎங்ககுடும்பத்திலசமாதனம்இல்ல
@ShadrachIndiraSingh-yv2thАй бұрын
ஆமென் ❤
@stephenv5127Ай бұрын
Glory to god🙏🙏
@nalinagovindasamy9775Ай бұрын
Praise the lord 🙏
@jsofiya8944Ай бұрын
Amen hallelujah appa please pray for my family blessing appa
@jothimary9644Ай бұрын
Please pray for my family's blessings & peace 🙏
@marystellabai4275Ай бұрын
என்னுடைய மகன் குடும்ப சமாதானத்திற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்