குறும்பு ★ Tamil Kathu Cartoon Moral Story Nursery Rhymes Baby Songs and Learning Cartoons for Kids

  Рет қаралды 340,183

Pattampoochi

Pattampoochi

Жыл бұрын

Pranks and Plays of Kathu and Appu ★ Action song for babies about directions from Banu and Bablu ★ Pupi and his little friends Tamil Pupy story ★ Tiger's marriage Pattampoochi lullabies and folktales Lyrics are below to sing along ♥ Please SUBSCRIBE US: bit.ly/2KZKGBN
00:31 | 07:12 | 10:53 | 15:53 | 19:00 | 24:55 | 26:59
00:31 Pranks and plays
07:12 Dhimmada dhimmada
10:53 Pupi and Fireflies
15:53 Sathame illamal Kathu song
19:00 Tiger's marriage
24:55 Katterumbu cute nursery rhyme
26:59 Pupi and chameleon
★ Show us the way!
Can’t stop the feeling of going footloose! You won’t be able to resist this foot-tapping song on directions. Sing along and dance along as you learn to go north, south, east & west.
திசையை பற்றிய பாடல்
வடக்கிலிருந்து பானு வராளே
மினிக்கி நடக்கும் மொசக்குட்டி
இவ குறும்பு செய்யும் மொசக்குட்டி
வடக்கிலிருந்து பானு வராளே
மினிக்கி நடக்கும் மொசக்குட்டி
இவ குறும்பு செய்யும் மொசக்குட்டி
தெற்கிலிருந்து பப்லு வரானே
தெம்பாண்டி சீம தென்னரசன்
தெற்கிலிருந்து பப்லு வரானே
தெம்பாண்டி சீம தென்னரசன்
பானுவும் பப்லுவும் ஒண்ணா சேர்ந்து
அமளி துமளி அரசாங்கம்
குறும்பு பொங்கும் கும்மாளம்
கிழக்கிலிருந்து வருவது யாரு
கணக்கு மாஸ்டர் முயலப்பா
ஜயாவோட பொன் மகள் தானே
கானு குட்டி மொசகுட்டி
இம்மச்ச தங்க பனிகட்டி
வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு
இப்படி திசைகள் நாலுண்டு
இப்படி திசைகள் நாலுண்டு
இப்படி திசைகள் நாலுண்டு
வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு
இப்படி திசைகள் நாலுண்டு
இப்படி திசைகள் நாலுண்டு
இப்படி திசைகள் நாலுண்டு
கிழக்கில் தினமும் சூறியன உதிக்கும்
மேற்கில் தானே ஆஸ்தமனம்
கிழக்கில் தினமும் சூரியன் உதிக்கும்
மேற்கில் தானே அஸ்தமனம்
ஆஹா மேற்கில் தானே அஸ்தமனம்
★ Hide n seek
Have you ever played the game of hide-and-seek, friends? I am sure you love it. The excitement that comes from hiding from the catcher or the catcher trying to find everyone out is great. But have you ever played it in a big space - big space as in one of the traditional homes, its courtyard and premises and sometimes neighbor’s houses? If you haven't got that chance, here is an opportunity to see it and learn all those words connected with it. Fun song, rustically yours!
சத்தமே இல்லாமல் பம்மி பம்மி நடக்கும்
குட்டி குறும்பே உன்னை எங்கேயும் காணோம்.
சத்தமே இல்லாமல் பம்மி பம்மி நடக்கும்
குட்டி குறும்பே உன்னை எங்கேயும் காணோம்.
தூரமா இருக்கியா ? பக்கமா இருக்கியா ?
தூரமா இருக்கியா ? பக்கமா இருக்கியா ?
எங்கே நீ இருக்கனு சொல்லு காத்து.
சத்தமே இல்லாமல் பம்மி பம்மி நடக்கும்
குட்டி குறும்பே உன்னை எங்கேயும் காணோம்.
சத்தமே இல்லாமல் பம்மி பம்மி நடக்கும்
குட்டி குறும்பே உன்னை எங்கேயும் காணோம்.
மச்சிலும் வீட்டிலும் முற்றத்தில் தோட்டத்தில்
சத்தம் இல்லாமல் போய் தேடி பார்ப்போம்.
மாமரத்தடியில் மல்லிகை தோட்டத்தில்
வரப்புகள் எங்கேயும் காத்து இல்லை
மச்சிலும் வீட்டிலும் முற்றத்தில் தோட்டத்தில்
சத்தம் இல்லாமல் போய் தேடி பார்ப்போம்.
மாமரத்தடியில் மல்லிகை தோட்டத்தில்
வரப்புகள் எங்கேயும் காத்து இல்லை
வேகமாய் ஓடி என்கிட்ட வா நீ அப்புறம் கோவத்த காட்டிடாத.
வயக்காடு போவோமே பட்டம் விடுவோமே.
வயக்காடு போவோமே பட்டம் விடுவோமே.
ஒடி ஒளிஞ்சது போதும் காத்து.
சத்தமே இல்லாமல் பம்மி பம்மி நடக்கும்
குட்டி குறும்பே உன்னை எங்கேயும் காணோம்.
தூரமா இருக்கியா ? பக்கமா இருக்கியா ?
எங்கே நீ இருக்கனு சொல்லு காத்து.
குட்டி குட்டி சேட்டைகள் நான்
பண்ணினாலும் எப்பவும் உங்களின் கூட இருப்பேன்
குட்டி குட்டி சேட்டைகள் நான்
பண்ணினாலும் எப்பவும் உங்களின் கூட இருப்பேன்
பார்க்காமல் இருக்கவோ பேசாமல் இருக்கவோ
காத்துவால் முடியுமா நண்பர்களே
★ Pranking allowed!
It's Prank time with Kathu and Appu! And hey, it's not all that bad! Do you know that children do pranks when testing their space and freedom? Many times it brings out their cleverness and resourcefulness. And most importantly it's been proved that where children are allowed to do slight pranks, bonding increases in the family. Anyway, Kathu is trying to get the attention of her parents. She thinks they are too much caught up with her little brother. So it’s prank time! But hey Kathu, pranks have rules too!
★ Pupi and the Fireflies
Pupi has a lot of little friends now. He always talks about them. One day, Pupi saw a light like fire. He was scared. Then only did he know that it was a firefly. What to tell about him?
★ Tiger's marriage
Next is a story from the northern states. Once a pious man saved a tiger, but the tiger wanted to eat him. Then came a cunning savior, don’t you want to know what he did, come let's see the story.
★ Pupi and chameleon
How is our dear Pupi? He is very impish. One day he saw a chameleon and got scared. Then the chameleon showed him a trick. Pupi was surprised. Don’t you want to see the trick the chameleon has shown Pupi? Watch out Pupi and the Chameleon.
हिंदी के लिए: / thithly
മലയാളം: / manjadikids
ഹിബിസ്‌കസ്: / @hibiscusmedia
తెలుగు: / manjira
#tamilcartoons | #tamilrhymes | #tamilrhymes

Пікірлер