தங்கு தடையிலாது நல்ல.நடப்புத்தமிழ் பேசும் ஜானகி அவர்களின் மொழி ஆளுமைத் திறன் இதர இந்திய மொழிகளிலும் பிரதிபலிப்பதில் வெளிப்படுவதில் ஆச்சரியமில்லை! பிறவிப் பாட்டுக்காரர் ஜானகி!
@mamassanar58643 жыл бұрын
இலங்கை வந்த ஜானகி அம்மா சொன்ன ஒரு வார்த்தை இந்த குரல் வளம் எனக்கு கடவுள் தந்த வரம் என்றார் அவ்வளவு கடவுள் நம்பிக்கை கொண்ட ஞானகி அம்மாவின் புகழும் பாடலும் என்றும் ஒலிக்கும்.வாழ்த்துக்கள்.
@s.devanlogeshwaran80953 жыл бұрын
எனக்கு ஜானகி அம்மாள், சுசிலா அம்மாள் இருவரையும் பிடிக்கும். ஜானகி அம்மாள் மிகவும் எளிமையாக இருக்கிறார்கள். மனிதர்களின் வாழ்க்கைக்கு இவர் ஒரு உதாரணம்
இந்த உலகில் நான் ஒரே ஒருவருக்கு மட்டுமே ரசிகன் .அந்த ஒருவர் எஸ் ஜானகி அம்மா
@MohanK-z8c10 ай бұрын
Thank you 🙏🏿 bro naanumthan
@SulaimanChikka-j1p7 ай бұрын
💯
@IndraS-so2ki2 ай бұрын
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும் அருமையான வாய்ஸ் அம்மா மிக்க நன்றி❤❤❤❤❤
@ganesanr7363 жыл бұрын
*கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்* - அற்புதமா ஜானகி அம்மா பாடிருக்காங்க
@thilagarajan21173 жыл бұрын
காதுகளை தாண்டி இதயத்தை கடந்து உயிரை தொடும் குரல் அம்மா உங்கள் குரல். எங்கள் உயிர் உள்ள வரை எங்கள் நினைவில் நீங்கள்.
@muthukrishnanappavu82296 ай бұрын
சிங்கார வேலனே தேவா... என் மனதில் நிறைந்த பாடல்.. அம்மா தங்களது எளிமை.. அன்பு.. என் மனதை வென்றது
@gopalgk86313 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான குரல் இதுபோன்ற குரலில் இனி ஒருவர் பாட வந்தால் அது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.நீங்கள் பாடிய காலங்களில் நாங்களும் வாழ்வதே பெரும் பாக்கியம்.
@sasheendranpkkavilkavil34832 жыл бұрын
mgrfilm pallandu vazhga,
@marialawrence92902 жыл бұрын
இன்னும் பல விருதுகளால் கெளரவிக்கப்பட வேண்டியவர் இவரால் விருதுகளுக்கே பெருமை.
@marialawrence92902 жыл бұрын
இளையராஜா ஜானகி அம்மாள் SPB கூட்டணி பாடலில் பல மைல்கற்களை தொட்டு விட்டனர்.
@esakkiraj40792 жыл бұрын
தெய்வீகக் குரல் தேனினும் இனிமை. அவை அடக்கம். தன்னடக்கம். இசை முரசு கொட்டுவது தொடரட்டும் . பல்லாண்டு வாழ்க நன்றி வணக்கம்.
@sampathg55572 жыл бұрын
gdedeegwtrtweeweegdwewedewe
@bamaganapathi555811 ай бұрын
Expression queen one and only the legend my dear janagi amma❤❤❤. Love you amma chellam. எங்கள் அம்மா இருக்கும் காலத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பது எங்களுக்கு பெருமை... ❤❤❤❤❤
@subhashini3143 жыл бұрын
ஆஹா என்ன இனிமை... மனதோடு இதம் கோர்த்தே... லவ் யூ ஜானகி அம்மா ❤️
@rajaaramachandran23102 жыл бұрын
இந்தியாவின் பொக்கிஷம் s ஜானகி அம்மா......
@mahendrarishi42566 ай бұрын
கடவுளின் அவதாரம் அம்மா நீங்கள்
@saravanakumar1147 Жыл бұрын
அம்மா - பெற்றவளை அழைத்தது உயிர் உறவால், உம்மை அழைத்தது மெய்யுணர்வால். இசையை என்னுள் ஊட்டிய என் அம்மா. இறை நிறை அருள்க.
@gughanthas61923 жыл бұрын
அம்மா நீங்க ரொம்ப நாள் மகிழ்ச்சியா வாழனும் அம்மா இசை அரசி என்றும எங்கள் ஐானகி அம்மா மட்டும் தான்.
@umalhutha90513 жыл бұрын
ஜானகி இசையரசி சாதகப்பறவை பறவை எவ்வளவு எளிமையான தோற்றம் ரொம்ப பிடிக்குது கொஞ்ச கூடம் பெருமை இல்லை கர்வம் இல்லை அவர்கள் பேசும் போது அப்பாவி சூப்பர் சூப்பர் 🤎🤎🤎💗💓💖💖💓💗🤎🤎🤎💗💓💖💛💛💛🌈🌈💛💞💜💜🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💋💋🙏💋💜🙏💋💋🙏💋💜🤎💗💚💚💚💚💚💚💔 இந்த அனைத்து முத்தங்களும் அவர்களுக்கு
@madhesyarn88913 жыл бұрын
ஆனந்தம் அம்மா தெய்வீக குரல் உங்களை மகதி திருமணத்தில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்கியது கடவுளின் அனுகிரஹம்
@kappiyankappiyan39832 жыл бұрын
நீ தமிழ் பாடல்களின் மகாராணி அம்மா....உன் திருவடி சரணம் அம்மா.......
@ponvanathiponvanathi43502 жыл бұрын
குழந்தைக்காக, வயதானவர்களுக்காக, பாட இவருக்கு நிகர் இவரே....! 👍🏻🙏🏻💐பட்டுவண்ணரோசாவாம் , டாடி டாடி, டூத்பேஸ்ட்டிருக்கு பிரஸிருக்கு போன்ற பாடல்கள் சாகாவரம்பெற்றவை.! 👍🏻
@ravirajan5894 Жыл бұрын
❤🎉❤🎉❤
@ravirajan5894 Жыл бұрын
🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉
@nramadurainarasihman73242 жыл бұрын
என்ன ஒரு இனிமையான குரல்....கடவுளால் ஆசீர்வதித்து அனுப்ப பட்டவர் நம் ஜானகி என்றால் மிகையில்லை.
@subbanarasuarunachalam34513 жыл бұрын
I had the pleasure of hearing this famous lady sing in a function in M.I.T. Chromepet ,who was in her twenties or so, at that time (1955 w)hen I was a student in M.A. Maths I P.G.I was invited by my cousin N.S.Vidyaranya who was doing his D.M.I.T (Electronics).What evening itwas! .Many good songs in Telugu and Tamil! What a simple person!( I am now 86 and had the fortune of seeing this clip with great pleasure!)
@sridharkarthik64 Жыл бұрын
Great memory, Sir.
@cmeganathan94463 жыл бұрын
ஜானகி அம்மா குரலுக்கு நான் அடிமை 😍😍😍😍
@mannarmannan13152 жыл бұрын
இவ்வளவு நாள் கடந்தும் படம் பெயர் பாடியவர்கள் இசையமைப்பாளர் கம்பெனிகள் பாடல்களை எழுதியவர் எங்கு பாடல் பதிவானது பாடல் வரிகள் என்ன ஒரு ஞாபகம் நீங்கள் கூறுவது போல கடவுள் கொடுத்த வரம் வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் நன்றி
@devarajsellamsellamgodisgo5933 жыл бұрын
இவர்கள் தான் இந்தியாவின் மிக சிறந்த இயல் இசை நாடகம் என்று சிறப்பு வாய்ந்த மனித செல்வங்கள். இந்த நிகழ்ச்சியில் உள்ள அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🌹 🙏🌹🙏🌹🙏
@abdulraheem2013 жыл бұрын
அம்மா s ஜானகி அவர்களுக்கு நிகர் அவரே தான் வேறு யாரும் இல்லை உண்மை
@jaganathanjaganathan13993 жыл бұрын
ஜானகி அம்மா மாதிரி பாடல்கள் மூலமாக உணர்வுகளை வெளிப்படுத்தின பாடகிகள் யாருமே இந்தியாவில் இல்லை. மிக சிறந்த பன்முக பாடகி
@MohamedIbrahim-kj6ll2 жыл бұрын
Yes true but second position was goes to swarnalatha
@buvanasundaram58342 жыл бұрын
Y
@ASHOKKUMAR-di8hr2 жыл бұрын
Ssss its true
@mersamin2 жыл бұрын
S janaki unarchikalin Nayaki
@ramanathanramanathan52012 жыл бұрын
தாயே வணங்குகிறேன்.
@sheilamohansheila58062 жыл бұрын
தெய்வீக குரல் அம்மா.. பல்லாண்டுகள் வாழ வேண்டும் இசைத் தாயே..
@MalarKumaravelu2 ай бұрын
அருமையான குரல் அம்மா. எனக்கு ரொம்ப பிடித்த பாடகி நீங்கள்
@umalhutha90513 жыл бұрын
ஜெயா டிவிக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ண ஜானகி அம்மா எவ்வளவு இருந்தாலும் போடுங்க ரொம்ப சூப்பரா
@sivathaya62943 жыл бұрын
அம்மாவுக்கு வயது ஆகலாம் குரலுக்கு வயதாகாது.அதுதான் கடவுள் அருள்.அம்மா அவர்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும்
@cmeganathan94463 жыл бұрын
அம்மா குரல் கேட்டு நான் மெய் மறந்தேன் தாயே😍😍😍🙏🙏🙏🙏
@ramkumars37675 ай бұрын
இசை துறைக்காக தன்னையே அர்பணித்தவர் அம்மையார் S . ஜானகி அவர்கள் ❤🎉❤
@Rajarathinamsekar Жыл бұрын
தாயே இசைக்குயிலே பெரிய வணக்கம் தேவதையே
@starbala87143 жыл бұрын
நமக்கு கடவுள் கொடுத்த பரிசு ஜானகி அம்மா
@anusudevanpravin93613 жыл бұрын
இறைவன் எங்களுக்கு கொடுத்தா பிரசாதம் எங்கள் ஜானகி அம்மா நூரு ஆண்டு வாழ்கா வாழ்த்துக்கள்
@shankararunachalam91393 жыл бұрын
B
@shivaupputhala33702 жыл бұрын
S Janaki amma sung above more than 50000 songs in all languages and state's and all versions of the universe
@anandram1362 Жыл бұрын
இறைவனின் அபூர்வ படைப்பு ஞானகிஅம்மா
@திராவிடப்போர்கணை Жыл бұрын
நீ திரையில் பாடும் காலத்தில் நாங்கள் வாழ்வது எங்கள் பாக்கியம்.. இனி ஒருவர் உன்போல் பிறந்து பாடப்போவதில்லை அம்மா.. ♥️ விஜய்க்கும் அஜித்துக்கும் ரசிகனாய் இருந்து பிதற்றும் தற்குறிகளே இந்த அம்மாவிற்கு ரசிகனாக இருந்து பாருங்கள் கலை எனும் இன்பத்தை அடைவீர்கள் வாழ்வில் திருந்துவீர்கள்..
@thamizhkeeri430011 ай бұрын
தற்கூரி இல்லை தோழா தோழி தற் குறி
@gmkmc-godwinshibul45388 ай бұрын
Correct sir
@atmo86722 жыл бұрын
I can't believe she can sing like a 20 year old girl at this age.. what a pure talent!!!!! God bless God bless!!!🥰🥰
@jeyanthimurali21232 жыл бұрын
அம்மா உங்களுக்கு ஆண்டவன் கொடுதத்த வரம் குரல் இசை பூலோகத்தில் வந்த சரஸ்வதி அம்மா 🙏
@shivaupputhala33702 жыл бұрын
S Janaki amma sung above more than 50000 songs in all languages and state's and all versions of the universe and the way of god's voice
@gokularasusjanakiamma29233 жыл бұрын
இந்த நிகழ்ச்சி கான பத்து ஆண்டுகள் தவம் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🌹🙏
@ravig9603 жыл бұрын
என் செல்ல அம்மா ஜனகி...
@saravananmuthusamy56033 жыл бұрын
Lll
@d.lsongs86863 жыл бұрын
அம்மா நீங்க எத்தனை மொழியில் பாடினாலும் தமிழ்ல பாடும் போது ஒரு தனி சுவை
@shinningart93493 жыл бұрын
ஜானகி அம்மா, நான் மூச்சுப் பயிற்சி செய்யும் நேரத்தில் இந்த நிகழ்ச்சியை வைத்து விட்டு ஆரம்பித்தேன். நீங்கள், ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி என பாடும் போது என் தலை அதை ஒட்டியே அசைகிறது. பாடப்பாட கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது. மிக சந்தோஷமாக இருக்கிறது
@MalligaDurai-pl4xz Жыл бұрын
❤❤❤❤😊😊a¹
@MalligaDurai-pl4xz Жыл бұрын
Àqq
@ananthakumarkandhiabalasin37496 ай бұрын
மூச்சுப் பயிற்சி செய்யும்போது இசை போன்ற சத்தங்கள் இருப்பது கூடாதே!!!
@vasanthsiva69632 жыл бұрын
குழந்தையம்மா நீ எங்க குடும்பத்துல ஒருத்தியம்மா நீ 🥺😍❤️
@Jayavelstory2 жыл бұрын
ஜானகி அம்மா அவர்களுடைய ஹஸ்பெண்ட் இக்கு பாடிய ஹிந்தி பாடலை கேட்டு எனக்கு அழுகையே வந்துவிட்டது எஸ் ஜானகி அம்மாவின் பேர் புகழ் என்றும் நிரந்தரமாய் இருக்கும்
@harimani8457 Жыл бұрын
😢
@SathiyaKumarvl Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢
@kannank1838 Жыл бұрын
Gread..Gread..maaaa.....
@RajRaj-l7d6b Жыл бұрын
இசைக்குயில் அம்மா ஜானகி அவர்களின் குரல் தனித்துவமான குரல் வளம் கொண்டவர் அம்மா ஜானகி ஒருவரே
@maragathamRamesh3 жыл бұрын
இசை அரசி எஸ்.ஜானகி அம்மா அவர்களின் குழந்தை குரலில் பாடிய அனைத்து பாடல்களும் பிடிக்கும் ஜானகி அம்மா எவ்வளவு புகழோடு உயரத்தில் இருந்தாலும் இவ்வளவு எளிமையாக இருப்பது அவரின் சிறப்பு நன்றி அம்மா
@varadharajangovindarajan7193 жыл бұрын
மிக
@varadharajangovindarajan7193 жыл бұрын
மிக எளி ♦
@varadharajangovindarajan7193 жыл бұрын
மிக
@varadharajangovindarajan7193 жыл бұрын
ி
@varadharajangovindarajan7193 жыл бұрын
மிகஉயர்ந்ததங்க
@conv23813 жыл бұрын
" அன்னக்கிளி " படத்தில் பாடிய பாட்டு தான் பட்டி தொட்டியெல்லாம், திருமண வைபவங்களில் எல்லாம் ஒலித்த பாடல்.
@bluemoon0993 жыл бұрын
பிறவி பாடகி கலைமகளே பூலோகத்தில் வந்து பாடினால் இப்படி தான் இருக்கும்.......தெய்வ குரல்....இறைவனின் அரிய படைப்பு என்றும் எங்கள் இசை இளவரசி....
@shanmugamp10072 жыл бұрын
The best song s.janakiamma Pshanmugam Perambur
@jeyanthimurali21232 жыл бұрын
🙏👌
@premasj9900 Жыл бұрын
@@jeyanthimurali2123 vv
@govindangovindan7660 Жыл бұрын
ம😅
@logiahv361111 ай бұрын
11111111167711771117711😂🎉recived 🎉🎉🎉the a 🎉🎉🎉🎉🎉of of India and the other hand in hand and the other hand in hand and the other hand in hand and the other hand 1in hand and 1111111111111🎉
@jeevakala8343 жыл бұрын
இசையின் தெய்வீக குரல் 👌👌👌💐💐💐🙏🙏🙏
@jayashriraja90643 жыл бұрын
இந்தியாவின் பொக்கிஷம் ஜானகி மா❤❤❤❤❤
@tintu69433 жыл бұрын
💯 unmai
@prakashvelayutham342225 күн бұрын
உங்கள் அடிமை அம்மா🙏 உங்கள் பாடல்களை கேட்காத நாளில்லை எல்லா பாடரகர்களையும் பிடிக்கும் எஸ்.பி சாரும், அம்மா இருவரும் பாடிய பாடல்கள் காலம் உள்ள வரை இருக்கும்
@rajahthaasan51182 жыл бұрын
I love ஜானகி அம்மா & Mano.🥰
@rajeshuser-sg3xb2jh7bАй бұрын
இப்போ வரைக்கும் குழந்தை மனம் கொண்ட ஜானகி அம்மா ❤❤❤❤❤❤❤❤
@rajkumarluxshan82953 жыл бұрын
No one can beat this legend in the history of Indian Music Industry ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ImranKhan-pe9gi3 жыл бұрын
அம்மாவிற்கு வயதானாலும் அவருடைய குரல் எனறும் இளமை இனிமை. சம காலத்தில் வாழ்வேதே நங்கள் செய்த புண்ணியம். வாழ்க அவருடைய இசை பயணம்.
@schwaarnkreddy78053 жыл бұрын
வீணை காயத்ரி அவர்களின் அப்பா அஸ்வத்தாமா அவர்களின் இசையில் மருதகாசி அவர்கள் கவித்துவத்தில் விளைந்த SJ-PBS பாடி இருவரையுமே பின்னணியிலிருந்து முன்னணிக்குக் கொண்டு வந்த அதிஅற்புதப் பாடலான "மலரோடு விளையாடும் தென்றலே வாராய்" பாடலின் Heavenlyஆரம்ப ஹம்மிங்கையும் பல்லவியையும் பாட வைத்திருக்கலாமே மனோ அவர்களே! அருமையான சந்தர்ப்பம் கைநழுவிப்போனதே.....
@Poruki-s9g3 жыл бұрын
அட..... சாமி... பேசும் போது ...எப்படி இருந்தது..... பாடும் போது.... அப்டியே..... காந்த குரல்
@jeganathankamali649011 ай бұрын
என்னுடைய இன்னொரு தாய் , உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அம்மா.🙏😌
@ManimanigandanMani-pi4qs Жыл бұрын
இப்படி பட்ட கலைவாணி உடன் போனில் பேச வைத்து பின்பு நேரில் பார்க்க வைத்த இறைவனுக்கு நன்றி பல
@jananichitra75583 жыл бұрын
அருமை... ஆனந்தம்... இறைவன் நமக்குக் கொடுத்த இனிய பரிசு....
@JessyAleppy Жыл бұрын
You are great grand ma 😍🥰.. No one can beat your magical voice ❤😍🥰.. Lots of love 😘😘😘😘😘
@kanakavallikanaka78553 жыл бұрын
உங்கள் குரலுக்கு நான் அடிமை அம்மா....
@kaliaperumalkarthikeyan88223 жыл бұрын
ஜானகி அம்மா நீங்க தெய்வ பிறவி. 🙏
@raajac27203 жыл бұрын
Definitely India's best female singer,no doubt,how she was performed by range of voices.same like spb sir.no one can perform like a range of songs spb sir.inspite of mano sir and Janaki amma, definitely can't miss spb sir.
@menakakalai333 жыл бұрын
ஜானகி அம்மா குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்ன ஒரு அழகான குரல் 👌👌
அம்மா உங்கள் காலத்தில் நான் வாழ்ந்ததே பெரிய கொடுப்பினை
@kurumbucats3 жыл бұрын
உங்கள் குறல் கேட்டால் என் மனம் பேரனந்தம் அடைகிறது ஏன் என்று எனக்கு தெரியவில்லை
@MadPaulfraudbook2 жыл бұрын
I love you Amma SIMPLYCITY , SHE NEVER LIKE GOLD FROM YOUNG AGE
@umabrunei3 жыл бұрын
எங்கள் மனசையும் முழுசாய் திருடிவிட்டீர்கள் அம்மா..
@rajaammu73092 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடகி அம்மா
@Adv.P.Loganathan3 жыл бұрын
One of the greatest legend in our Indian Music
@karuppiahayyasamy53423 жыл бұрын
A great singer in the world our janaki we are praying for her health and happiness
@johnbrittop69903 жыл бұрын
அம்மா வணங்குகிறேன் இசை அரசி அமுத குரலோன் குறும்பு பேச்சிலே மட்டுமா பாடல்களில் இசையமைப்பளர் சங்கதிகளில் தாங்கள் குறும்பு அதற்கே தனி விருது கொடுக்க வேண்டும் கடவுள் நிறைய ஆசீர் வாதம் வழங்கி உள்ளார்
@rajendran52012 жыл бұрын
TFT
@Makilvan Жыл бұрын
Fantastic interview. Thanks Mr. Mano and Janaki amma
@gopikrish57363 жыл бұрын
தயவு செய்து ஸ்வர்ணலதா அம்மா பங்கேற்ற ஜாக்பாட் நிகழ்ச்சி மற்றும் ஜென்சி அவர்கள் பங்கேற்ற மனதோடு மனோ நிகழ்ச்சியை பதிவேற்றம் செய்யுங்கள்
@sundaramsadagopan77952 ай бұрын
I think madam enjoyed singing her old songs. Nice to hear the incidents narrated by her. One should be lucky to hear her songs in Kannada movies.
@bhavaniramasubramaniam40432 жыл бұрын
இந்த மாட்டு வண்டி ஓடுன அப்படின்னு சொன்னது என்னுடைய பள்ளிப் பருவத்தில் ஞாபகப்படுத்து ஏனெனில் புத்தகப்பையை மாட்டு வண்டியில் போட்டுவிட்டு தொங்கிக் கொண்டு வருவோம் பின்புறம் திரும்பி வண்டிக்காரர் பாப்பா மாட்டுக்கு கழுத்து வலிக்கும் தொங்காத என்பார் உடனே நடக்க ஆரம்பித்து விடுவோம் எல்லோருடைய வாழ்விலும் இந்த மாட்டு வண்டி இடம்பெற்றிருக்கிறது
சூப்பர் ஜானகி அம்மா பாட்டு ரொம்ப பிடிக்கும் சூப்பர்
@SanthanamSanthanam-d4o9 ай бұрын
முதன் முதல் திருடும் காரணத்தால் முழுசாய் திருடன் மறந்துவிட்டேன் என்று பாடிய அம்மா நீங்கள் ஒட்டுமொத்தமாக தென்னிந்திய ரசிகர்களை மொத்தமாக திருடி விட்டீர்கள் அம்மா
@saicharangunasekar47363 жыл бұрын
ஜானகி அம்மா அனைத்து (மொழி இசை)அமைப்பாளர்கள் இசையிலும் பாடியபாடகியாவார்.
@abhihith20083 жыл бұрын
Both legends are telugu giving interview in tamil Great are my favourits
@vasanthisokalingam25563 жыл бұрын
Awesome Amazing
@chitras99843 жыл бұрын
Nangal ellam koduthu vaiyhavargal idhu pondra nigalchigalai kana, thank u mano sir and janaki amma.
@gopalakannan24643 жыл бұрын
love you janaki amma next episode pls
@சுதிதீபன்ஸ்வர்ணதேவதை3 жыл бұрын
ஸ்வர்ணலதா அவர்கள் பங்கேற்ற ஜாக்பாட் நிகழ்ச்சி தயவுசெய்து ஒளிப்பரப்புங்க.. 🙏 இப்படிக்கு பாடகி ஸ்வர்ணலதா அவர்களின் தீவிர ரசிகர்கள்... 😊
@Sathish-hu3rd3 жыл бұрын
🙏🙏🙏🙏😄
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
@@behappy3496 சிரேயா கோசல் மிகமிக சூப்பரான பாடகி ஐ லவ் யூ ஸ்ரேயாகோசல்
@devarajsellamsellamgodisgo5933 жыл бұрын
GOD GIFT ஜானகி அம்மா 🙏
@premanathanv85683 жыл бұрын
மிக மிக மிக மிக அருமையான அழகான பதிவு சூப்பர்ங்க 🙏🙏
@johnv82703 жыл бұрын
We Love you so much ma Janaki amma equal to ten thousand Bharath Ratna awards
@rajavikram53503 жыл бұрын
ஜானகி அம்மா ஒரு ஜீனியஸ் ஒரு மேதை அம்மா சந்தோஷம் 🎉🎉🎉🎉🎉
@susilajayabalan43423 жыл бұрын
Super
@shivaupputhala33702 жыл бұрын
S Janaki amma sung above more than 1859 songs in Ilayaraja's music direction in all languages and state's and all versions of the universe
@balakrishnanp53283 жыл бұрын
Janaki Amma is very good luck voice GOD'S blessings
@agnesmini86293 жыл бұрын
I love you always Janaki Amma ❤️👍❤️ God bless my Prayers 🌹🙌🌹
@maniveera804211 ай бұрын
What an innocence, she is great singer. Always I feel motherly whenever I see her. But when she sings any songs whether love songs or classical songs ❤💕💕💕❤️❤️💐💐💐🥰🥰
@abuukashah87043 жыл бұрын
I love janagi amma Im sri lankan
@abuukashah87043 жыл бұрын
Hi Neega enga irundu
@sureshdce13813 жыл бұрын
Amma neenga Romba talent person 🥰🥰🥰
@sekarng39883 жыл бұрын
Gift of voice JANAKIMA.
@madhima2 ай бұрын
Dear Janaki Amma ❤ Your music is eternal Bliss ❤
@marimuthuveeranan33623 жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் ஜானகி அம்மா...