Kudi Vaazhthu Mugamoodi Video Song HD

  Рет қаралды 15,876,487

CinemaCraziee

CinemaCraziee

Күн бұрын

Пікірлер: 1 900
@thamizhdeven
@thamizhdeven 11 ай бұрын
இந்த வாழ்த்து இல்லாமல் நாங்கள் ஒருபோது குடித்தது இல்லை குடிக்கப்போவதும் இல்லை .. இது எங்கள் கடவுள் வாழ்த்து குடி வாழ்த்து அல்ல .. இடையில் வரும் violin இசையில் எங்கள் தலை அசைக்காத நேரங்கள் இல்லை வாழ்க ராசா❤️ வாழ்க அளவான குடி 🤍
@jmsparama5415
@jmsparama5415 25 күн бұрын
முடியலயே தல😢
@edgeofthemoment2767
@edgeofthemoment2767 2 жыл бұрын
இந்த படம் வரும் போது எனக்கு 13 வயசு அப்போ புரில இப்போ 23 வயசு இப்போ புரிது 🍺🥂🥃
@editingtamilan2378
@editingtamilan2378 2 жыл бұрын
Namba allu ahh nee 🍻
@HariHaran-tq8fs
@HariHaran-tq8fs 2 жыл бұрын
Same blood💥❤️
@sivasakthivelan9211
@sivasakthivelan9211 Жыл бұрын
vera leval bro
@brokengaming1660
@brokengaming1660 Жыл бұрын
Ohhhhhh🙄
@anburaja8153
@anburaja8153 Жыл бұрын
Nan clg padikumbothu 1st day show ponen
@vetriselvanrailfan96
@vetriselvanrailfan96 5 жыл бұрын
எனக்கு சரக்கடிக்கற பழக்கமில்ல..ஆனா இந்த பாட்ட கேக்குறப்ப வர்ற சந்தோஷம் நானும் அவங்களோட ஆடுற மாதிரியே இருக்கு
@balanmeher8306
@balanmeher8306 5 жыл бұрын
Ss
@ksureshsuresh7266
@ksureshsuresh7266 5 жыл бұрын
Thank you
@ksureshsuresh7266
@ksureshsuresh7266 5 жыл бұрын
VetriSelvan RailFan Thank you
@duraisamys9457
@duraisamys9457 5 жыл бұрын
🍺🍹🍹🍹🍻🍻🍻🍸 every day
@balanmeher8306
@balanmeher8306 5 жыл бұрын
பிரதர் ஒரு time தான் சரக்கு adichan but epoo rema மோசமா erukan....... சரக்கு வேணாம் nanba
@thakkali8753
@thakkali8753 Жыл бұрын
என் நண்பனின் இதயம் தொட்ட பாடல் 🥰🥰இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் அவனின் ( ரகு ) நியாபகம் தான் வரும்.....❤❤❤ என்ன ஒரு அருமையான எதார்த்தமான உண்மை❤❤❤இசை வேற மாதிரி🔥🔥🔥
@suryasimbu8743
@suryasimbu8743 10 ай бұрын
Kudikuravana vida manasu varuthathula irukavan than intha paata athigama kekuran 😢😢😢😢
@DineshDinesh-w6r
@DineshDinesh-w6r 11 сағат бұрын
❤❤❤
@sakthipavi.8328
@sakthipavi.8328 Жыл бұрын
தினமும் மது அருந்தும் போது 20 முறை கேட்கப்படும்❤❤❤❤❤😊😊😊😊
@premkumar5870
@premkumar5870 10 ай бұрын
idhu ellam perumaiya 😏😏😏Muttal kottam
@Iron_man-.611
@Iron_man-.611 Ай бұрын
அட பாவிங்கள 😂.
@manikandan.k1855
@manikandan.k1855 7 жыл бұрын
நிகழ்வு கால எளிய தமிழ் உச்சரிப்பு பாடல்.இயக்குநர்க்கு வாழ்த்துக்கள்
@shamiahledington7932
@shamiahledington7932 6 жыл бұрын
how you write in indian?
@chandhrachandrhan1870
@chandhrachandrhan1870 2 жыл бұрын
Mysskin
@gowthamkarthikeyan6582
@gowthamkarthikeyan6582 2 жыл бұрын
மிஸ்கின்
@sasikalap1825
@sasikalap1825 2 жыл бұрын
@@gowthamkarthikeyan6582 in b
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற அரசியல்வாதிகள் திரைப்படம், திரையரங்குகள், சீரியல்கள் தயாரிக்கிறார்கள்.Black⚫ money to white⚪ money🤑🤑🤑🤑 cinema serial making by the politicians Kattumaram karunanidhi family business🤑🤑🤑 black⚫ money🤑🤑 to white⚪ money🤑🤑🤑 movie makingவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯..
@arckaysuresh2400
@arckaysuresh2400 Жыл бұрын
குறிப்பு : இந்த பாடல் மது பழக்கம் இல்லாதவர்களை கூட எங்கேயோ அழைத்து செல்லும் 🎶💯
@pabrakarnpabrakarn
@pabrakarnpabrakarn Жыл бұрын
SA à
@rameshdg3558
@rameshdg3558 Жыл бұрын
Yes Nanutha nanba ❤😊
@Sathish9996
@Sathish9996 Жыл бұрын
💯😢😢
@ravioazfficial5245
@ravioazfficial5245 Жыл бұрын
Kadaikka bro
@kannan555kanna
@kannan555kanna Жыл бұрын
Crct bro...
@Hikoo.100
@Hikoo.100 5 жыл бұрын
விடிஞ்சா வாழ்க்க சோகம் இத குடிச்சா மறந்து போகும்😪 மனுஷன் மனசு மோசம் இத அடிச்சா கலையும் வேஷம்😪
@sn_lectures8641
@sn_lectures8641 4 жыл бұрын
அருமையான வரிகள்...
@rainasanthosh6945
@rainasanthosh6945 4 жыл бұрын
💛💛💛💛
@santhoshss4098
@santhoshss4098 3 жыл бұрын
👌👌👌👌
@balajim4640
@balajim4640 3 жыл бұрын
@punniyamoorthy1208
@punniyamoorthy1208 3 жыл бұрын
செம செம 👏👏👏👏👏
@vaieses9649
@vaieses9649 Жыл бұрын
1:37 to 2:06 goosebumps. ...ராஜா இல்லாத சங்கீதமா ......
@MuthupandiMoorthy
@MuthupandiMoorthy 9 ай бұрын
Ultimate vayalin music 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
@mittai_efx
@mittai_efx Жыл бұрын
🎶🍻 இந்த பட்ட கேட்ட உள்ள சரக்கு அடிச்ச feel varuthu அந்த feel வந்தவங்க ஒரு like podunga👍😍
@surachannel2284
@surachannel2284 Жыл бұрын
Yess it's true word
@aravinthkumar7989
@aravinthkumar7989 Жыл бұрын
சரக்கு அடிச்சிட்டு கேட்டா..... 😏😏😏 அதுக்குமேல
@tgbsivagmg346
@tgbsivagmg346 Жыл бұрын
பாட்டு கேட்டா தலைவா பட்ட கேட்ட இல்ல
@nobitalogesh2682
@nobitalogesh2682 Жыл бұрын
​@@aravinthkumar7989😊
@sivasankar9806
@sivasankar9806 Жыл бұрын
Yes, correct 💯
@prabaps5011
@prabaps5011 2 жыл бұрын
My favourite song இந்தப் பாடலைக் கேட்டால் எனக்கு ஒரு தனி சந்தோசம் தரும் 🍺🍻 தூக்கம் இல்லாமல் போனால் வாட்டர் டாக்டர் அருமையான பாடல்
@ponnarasanponnarasan3329
@ponnarasanponnarasan3329 5 жыл бұрын
Manasu kastama irukkum poothu ketta kastam maranthu poguthu... I love this song😘
@b.poovarasan8612
@b.poovarasan8612 2 жыл бұрын
Aama bro
@kirikiri4803
@kirikiri4803 Жыл бұрын
மிஸ்கின் இயக்குனர் அவர்களின் படம் அனைத்தும் புதுமைகள் பாடல்கள் அற்புதம்
@yuvasriyuva2782
@yuvasriyuva2782 2 жыл бұрын
நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு மாட்டிக்கிட்டோம் மப்புல காட்டுல நம்ம ரோட்டுல நாம போதையில சிக்கிகிட்டோம் மப்புல ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா இந்த சாராயம் மருந்தாக மாறுது புது சொந்தம் சேர்த்தா ஒரு பந்தம் செத்தா இந்த கூடாரம் போல் ஈன்னா ஆகுது நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு மாட்டிக்கிட்டோம் மப்புல காட்டுல நம்ம ரோட்டுல நாம போதையில சிக்கிக்கிட்டோம் மப்புல போதை இல்லாத சந்தோஷமா ராஜா இல்லாத சங்கீதமா காதல் கல்யாணம் நடந்தா ஜாலி ஜாலிடோய்…… பாரில் கொண்டாட்டம் தான் மோதல் உண்டாகி பிரிந்தால் கலீர் கலீர்டோய்… வீதியில் தண்டாட்டம் தான் விடிஞ்சா வாழ்க்க சோகம் இத குடிச்சா மறந்து போகும் சுகவாசிக்கும் பரதேசிக்கும் இதுதாண்டா ரைட்டு தர்பாரு நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு மாட்டிக்கிட்டோம் மப்புல காட்டுல நம்ம ரோட்டுல நாம போதையில சிக்கிக்கிட்டோம் மப்புல பாக்குறவன் டீசண்டா இருக்க சொன்னேன் தெரியுமா பாத்தியா கொஞ்சம் ஏப்பம் வந்ததுன்னா என்னென்ன பேச்செல்லாம் ஓடுது பார் இங்கே வந்தா எல்லாருமே புத்தன போல ஆகலாம் நூறுமில்லி தூக்கிக்கிட்டு சித்தனப்போல் பேசலாம் ஏய் எந்த ஊருடா நீ! சாராய கடையில வந்து கடன் கேக்குற ஏஞ்சி போடா நீ! தூக்கம் இல்லாம போனா குவாட்டரு டாக்டருதான் வாட்டரு இல்லாம அடிச்சா தில்லு ஆட்டோ மீட்டருதான் மனுசன் மனசு மோசம் இத அடிச்சா கலையும் வேஷம் சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இதுதாண்டா திருவாரூர் தேரு நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு மாட்டிக்கிட்டோம் மப்புல காட்டுல நம்ம ரோட்டுல நாம போதையில சிக்கிக்கிட்டோம் மப்புல
@murugak2854
@murugak2854 Жыл бұрын
👏👏👏
@V_i_c_k_y-q4j
@V_i_c_k_y-q4j Жыл бұрын
4:50
@godkratosgaming4276
@godkratosgaming4276 Жыл бұрын
❤❤
@lakumilakumitharan6269
@lakumilakumitharan6269 8 ай бұрын
❤❤❤
@alwayssimpleness6830
@alwayssimpleness6830 2 жыл бұрын
இந்த பாடலில் வரும் அந்த பெரியவரின் 🎶 இசைக்கு❤ யாரெல்லாம் அடிக்ட்.....?
@karthimani2734
@karthimani2734 11 ай бұрын
annakilli unna theduthe...Illayaraja First movie song athu....
@GRearning143
@GRearning143 10 ай бұрын
Mee♥️👍
@parameshwaranperiyasamy5021
@parameshwaranperiyasamy5021 2 жыл бұрын
எனக்கு சரக்கு அடிக்கிற பயக்கம் இல்ல ஆனாலும் ஆகிறேன் போதையில் இந்த படலை கேட்கும் போது......
@santhoshk4462
@santhoshk4462 4 жыл бұрын
2020 im still hearing wat a music Raja illatha Sangeethama.... Annakili unna theduthu music really heart touching nice.... 👍👍
@TamilSelvi-io9qs
@TamilSelvi-io9qs 2 жыл бұрын
My favorite song
@prasanthprasanth679
@prasanthprasanth679 2 жыл бұрын
எனக்கு சரக்கு அடிக்கிற பழக்கம் இல்ல, ஆன இந்த பாடலை கேட்டா எனக்கு சரக்கு அடிக்கணும் போல இருக்கு சூப்பர் தலைவா 👍👍👍👍
@sundarkathi8086
@sundarkathi8086 5 жыл бұрын
2020 la yarulellam kekkurega☺️👍
@tamilmoviesupload7243
@tamilmoviesupload7243 4 жыл бұрын
😁
@kgaming4672
@kgaming4672 4 жыл бұрын
Yes bro
@Vivek24680
@Vivek24680 3 жыл бұрын
2021 la um kekaran bro
@mariselvam7265
@mariselvam7265 3 жыл бұрын
2021 layum ketkuren
@vijayrv3422
@vijayrv3422 3 жыл бұрын
Sarakku adichaaa side dish eh intha pattu thaaa🍺
@clutchgod7069
@clutchgod7069 3 жыл бұрын
2021 layu yarula kekurinnga attendence pls ..............🥰😎🔥
@AshokKumar-wl1ds
@AshokKumar-wl1ds 3 жыл бұрын
Bro nalam daily kakuran..
@mariselvam7245
@mariselvam7245 3 жыл бұрын
Watching night 11:55
@sahidsahii4090
@sahidsahii4090 3 жыл бұрын
Me too
@SasiKumar-jb8jr
@SasiKumar-jb8jr 3 жыл бұрын
@@mariselvam7245 𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐧𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐦𝐧𝐧𝐦𝐦𝐦𝐦𝐦𝐦
@yannavalkkadaithu3586
@yannavalkkadaithu3586 2 жыл бұрын
2022 pro ❤
@Tamil_diaries
@Tamil_diaries 7 жыл бұрын
Manusan manasu mosam... Idha adicha kalaiyum vesham... 😂😂😂😂
@siva.ssiva.s1358
@siva.ssiva.s1358 5 жыл бұрын
Sarawak
@HariKrishnan-tx4lv
@HariKrishnan-tx4lv Жыл бұрын
Aruuuuun
@mohonmohan5411
@mohonmohan5411 2 жыл бұрын
மனிதன் மனசு மொசம் இத அடிச்சா கலையு வேசம் super 🥺❤️❤️ ❤️❤️
@kathirdass5080
@kathirdass5080 5 жыл бұрын
Mysskin sir..real man of tamil cinema 1)sings great..not a a r rahman range melody master..but can touch your heart with a simple voice (which is the only required thing of music)..more than enough..important thing is he doesnt brag about it unlike few heros who just push directors to have their voice sung. 2)no big budgets..the content is the most important..which we all need nowadays..big budgets films are made to earn in big scale..it is not a budget anymore..it has turned into investments. 3)if he has copied..he accepts and says in every stage and shows that he has copied..no inspired,re created,remake kind of foolish words.that is lot of courage..accepting what he did 4)no over show or just creating an image for an actor so that the heros go on fooling us of his heroism for ever..(they even get the idea of becoming a CM on the heroism supported by us) Just pure film..awesome sir..you might face financial problems,no producers,less screening,or less profit..but we all believe in your adament charecter to direct good movies wholely based on the content.please go on with it sir
@samysg1829
@samysg1829 5 жыл бұрын
Yow... Yaaruya nee.... Sariyaana myskin வெறியனா iruppa pola😂😂....
@sureshnagappan8746
@sureshnagappan8746 4 жыл бұрын
True
@ManojKumar-yl7ru
@ManojKumar-yl7ru 4 жыл бұрын
Factu Bro
@nalinp9118
@nalinp9118 4 жыл бұрын
Idhu Batman copy nu sonna othupaanunga aana raja rani,theri copy nu sonna othuka maatanga (I'm neutral fan not for and against anyone)
@nalinp9118
@nalinp9118 4 жыл бұрын
@Viyugan Network puriyala nae
@KopiKopi-dy3jt
@KopiKopi-dy3jt 8 ай бұрын
2024 யாரெல்கம் பார்க்குறீங்க
@harikrishnan6210
@harikrishnan6210 3 ай бұрын
😅
@fasrinmohamed1651
@fasrinmohamed1651 3 ай бұрын
இப்பவும் பார்த்துக் கொண்டு இருக்கோம்
@valliammaisangan9359
@valliammaisangan9359 6 жыл бұрын
any addicts listening in 2018 MAY💓💓💜
@siva.ssiva.s1358
@siva.ssiva.s1358 5 жыл бұрын
Super
@arttribute7925
@arttribute7925 5 жыл бұрын
2019
@jobertfridolan5377
@jobertfridolan5377 5 жыл бұрын
2019
@sabi__3739
@sabi__3739 4 жыл бұрын
Sis 2020 May and still addicted
@sreevishnuvardan2756
@sreevishnuvardan2756 4 жыл бұрын
2020
@gouthamrama2849
@gouthamrama2849 2 жыл бұрын
My age just 16 I can understand the feelings And the song One Of my favourite song of bar antham and the dancing steps
@vj_2646
@vj_2646 4 жыл бұрын
ராஜா(sir)இல்லாத சங்கீதமா semma line
@sripravin7785
@sripravin7785 Жыл бұрын
அனுபவித்தேன் ஒவ்வொரு நொடியும்.. நன்றிகள் போதையுடன்
@sathishkumarsathishkumar457
@sathishkumarsathishkumar457 7 ай бұрын
இந்தப் பாடல் கேட்டால் மனசுக்கு இது ஒரு புத்துணர்ச்சியாக இருக்கும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இந்த பாடல் 29. 4 .2024. இந்த வருடம் கேக்குறவங்க லைக் பண்ணுங்க
@Kathal_kathiravan
@Kathal_kathiravan Жыл бұрын
😊மனசுக்கு சந்தோஷத்தை தர ரெண்டு தான் ஒன்னு சரக்கு இன்னொன்னு _அதும் சரக்கு தான் _எது வந்தாலும் சரக்க அடிச்சுக்க முடியாது 😎✌️
@ManiKandan-tl5xy
@ManiKandan-tl5xy 6 жыл бұрын
நாட்டுல நம்ம வீட்டுல Movie Mugamoodi Music K (Krishna Kumar) Year 2012 Lyrics Mysskin Singers Mysskin இதோ பார்டா பதினெட்டு வயசிலிருந்தே எண்பது வயசு வரைக்கும் எல்லா ஆம்பிள்ளைங்களும இங்கதான்டா இருக்காங்க இந்த இடத்துக்கு அப்படி என்னதான்டா மவுசு நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு மாட்டிக்கிட்டோம் மப்புல காட்டுல நம்ம ரோட்டுல நாம போதையில சிக்கிகிட்டோம் மப்புல ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா இந்த சாராயம் மருந்தாக மாறுது புது சொந்தம் சேர்த்தா ஒரு பந்தம் செத்தா இந்த கூடாரம் போல் ஈன்னா ஆகுது நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு மாட்டிக்கிட்டோம் மப்புல காட்டுல நம்ம ரோட்டுல நாம போதையில சிக்கிக்கிட்டோம் மப்புல போதை இல்லாத சந்தோஷமா ராஜா இல்லாத சங்கீதமா காதல் கல்யாணம் நடந்தா ஜாலி ஜாலிடோய்…… பாரில் கொண்டாட்டம் தான் மோதல் உண்டாகி பிரிந்தால் கலீர் கலீர்டோய்… வீதியில் தண்டாட்டம் தான் விடிஞ்சா வாழ்க்க சோகம் இத குடிச்சா மறந்து போகும் சுகவாசிக்கும் பரதேசிக்கும் இதுதாண்டா ரைட்டு தர்பாரு நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு மாட்டிக்கிட்டோம் மப்புல காட்டுல நம்ம ரோட்டுல நாம போதையில சிக்கிக்கிட்டோம் மப்புல பாக்குறவன் டீசண்டா இருக்க சொன்னேன் தெரியுமா பாத்தியா கொஞ்சம் ஏப்பம் வந்ததுன்னா என்னென்ன பேச்செல்லாம் ஓடுது பார் இங்கே வந்தா எல்லாருமே புத்தன போல ஆகலாம் நூறுமில்லி தூக்கிக்கிட்டு சித்தனப்போல் பேசலாம் ஏய் எந்த ஊருடா நீ! சாராய கடையில வந்து கடன் கேக்குற ஏஞ்சி போடா நீ! தூக்கம் இல்லாம போனா குவாட்டரு டாக்டருதான் வாட்டரு இல்லாம அடிச்சா தில்லு ஆட்டோ மீட்டருதான் மனுசன் மனசு மோசம் இத அடிச்சா கலையும் வேஷம் சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இதுதாண்டா திருவாரூர் தேரு நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்கு மாட்டிக்கிட்டோம் மப்புல காட்டுல நம்ம ரோட்டுல நாம போதையில சிக்கிக்கிட்டோம் மப்புல ஏம்ப்பா போதுமா நான் கடைய மூடனும் இடத்த காலி பண்ணு போ
@inzaafmj3518
@inzaafmj3518 Жыл бұрын
உங்கள் சூத்துல
@vanniyankumar9599
@vanniyankumar9599 10 ай бұрын
2024 year la sema vibe na ithu mattum than💙💙💙💯🔥
@arunvijay2360
@arunvijay2360 2 жыл бұрын
I am not a drinker .but this song makes stress reliving 🙏🏼❤️
@baranivijay3498
@baranivijay3498 Жыл бұрын
Naala teatotler yenake vibe tha paatta kekum pothu
@chocki_lover_1016
@chocki_lover_1016 Жыл бұрын
Definitely 💯
@surisuriya2213
@surisuriya2213 Жыл бұрын
​@@baranivijay3498😊😊😊😊I😊😊😊😊😊😊😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊💋🔥😢 you want me to go you want me you want me to go you want me you want me to come back you want me to come back? Oe. ❤ TY YY6
@ommuruga2256
@ommuruga2256 Жыл бұрын
Hm hm nambitten
@Ananthakumar03
@Ananthakumar03 Жыл бұрын
தயவுசெய்து வந்திராதிங்கப்பா... அனுபவத்தில சொல்றேன்... அதுக்கப்புறம் உங்க விருப்பமனு சொல்ல மாட்டேன் வேணாம்....வரவே வேணாம்...போய் வாழ்க்கையை பாருங்க தம்பி....
@s.bharathiselvan9246
@s.bharathiselvan9246 4 жыл бұрын
10th Std Padikumbothu Sunday Evening Night 8 PM tuition Mudichutu Indha Song Potutu Dance Aadunom But IPO Yarum Kooda illa😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
@dr.d2451
@dr.d2451 Жыл бұрын
That violin portion is haunting.....💓💓💓💓💓💓
@rajinidemurugan5843
@rajinidemurugan5843 Жыл бұрын
cried
@karthiksakthivel6599
@karthiksakthivel6599 9 ай бұрын
Today I learned, the violin portion is a tribute to Ilayaraja's first movie annakili.
@harishprabhu02
@harishprabhu02 4 жыл бұрын
Such an underrated song.Myskkin truly has a great voice as a singer while also being a good lyricist and this song is an example of that
@dharshankethish9916
@dharshankethish9916 8 жыл бұрын
my favorite song 😓😓😓
@killergamingyt4761
@killergamingyt4761 Жыл бұрын
நிலவு மறையும் வரை நிம்மதியை தரும் பாடல்... 🥀💯🫂
@DHINESHP-pq4dg
@DHINESHP-pq4dg Жыл бұрын
🩷🩵🩶🩷🩵
@DHINESHP-pq4dg
@DHINESHP-pq4dg Жыл бұрын
Dhns
@raguram7483
@raguram7483 Жыл бұрын
சுகவாசிக்கும் பரதேசிக்கும் இதுதான்டா ரைட்டு தர்பாரு 👌
@billasachin9532
@billasachin9532 Жыл бұрын
விடிஞ்சா வாழ்க்கை சோகம் இத குடிச்சா மறந்து போகும்💯🥳i lv this song🫂😘
@Aakash_Kumar_R
@Aakash_Kumar_R 5 жыл бұрын
1:35 to 2:05 the best part of the song
@arung1190
@arung1190 4 жыл бұрын
Reason is ilaiyaraja
@Aakash_Kumar_R
@Aakash_Kumar_R 4 жыл бұрын
@@arung1190 annakili unna thedudhe song😍
@krishna-oh8hk
@krishna-oh8hk Жыл бұрын
Repeat mode👍
@UchihaMadara-ly1ut
@UchihaMadara-ly1ut 3 жыл бұрын
மன அமைதிக்கான பாடல் ❤️
@ramachandranchandran4513
@ramachandranchandran4513 2 жыл бұрын
0
@nimalraaj2346
@nimalraaj2346 2 жыл бұрын
Zz zzzwzeww zy wwŵw yyy w. Ntxynxxn xx Ty x
@307madasamyc5
@307madasamyc5 2 жыл бұрын
💯💯
@madhanmahendran7727
@madhanmahendran7727 2 жыл бұрын
Unmai bro 👌
@gowgowtham2472
@gowgowtham2472 2 жыл бұрын
சூப்ர்
@vinodhvedaraj7289
@vinodhvedaraj7289 2 жыл бұрын
Teetotallers celebrate this song ❣️Yes we do celebrate the great music and great singer MYSSKIN 👑
@madhankumarezekieledward4409
@madhankumarezekieledward4409 Жыл бұрын
Ya. I am teetottalar i am celebrate this song
@Gk.Rajakavi
@Gk.Rajakavi 10 ай бұрын
2024 ல யாரெல்லாம் கேட்டீர்கள்...
@kirushnakirushna0000
@kirushnakirushna0000 9 ай бұрын
Na tha bro
@BalaS-hb5wh
@BalaS-hb5wh 8 ай бұрын
😊​
@vijaykumar-ur8rg
@vijaykumar-ur8rg 7 ай бұрын
My fav bro
@logeshwaran2062
@logeshwaran2062 5 жыл бұрын
if this sing released in this year means it reaches High level because of real lines
@relaxwitharyan6556
@relaxwitharyan6556 10 ай бұрын
Miskin fan like here😍 the voice 😍👌🏻
@vasanthsridiviya3779
@vasanthsridiviya3779 2 жыл бұрын
Night ride + rain this song Vera level feeling 😍👻👻
@Karuppu123-oq7wo
@Karuppu123-oq7wo 10 ай бұрын
❤❤ vera maari
@HUNGRYFORSUCCESS
@HUNGRYFORSUCCESS 7 жыл бұрын
a song for a poor and a middle class man... 😭
@gopi1520
@gopi1520 6 жыл бұрын
Ijas Ahamed you are right sir
@ethirolimahendrans.mahendr9440
@ethirolimahendrans.mahendr9440 5 жыл бұрын
Sir poor class and High class also
@TCMECH79
@TCMECH79 5 жыл бұрын
Men ages 18-81 all gather here to drown their sorrows
@romankarthi9316
@romankarthi9316 2 жыл бұрын
😭🤗
@maruthugowtham
@maruthugowtham Жыл бұрын
😇
@loudestwhoop371
@loudestwhoop371 11 ай бұрын
I watched this movie to see what Indian Superhero movies were like, in the English-translated version I saw, his friends ask Mugamoodi "what makes this place so special?" right before this song plays. I love it!
@mariselvam7245
@mariselvam7245 4 жыл бұрын
VIOLIN Music Vera level
@kokkykumar110
@kokkykumar110 3 жыл бұрын
Annakkili music
@MuthupandiMoorthy
@MuthupandiMoorthy 9 ай бұрын
Ultimate 🥏🥏🥏🥏🥏🥏🥏🥏
@Dp50523
@Dp50523 7 жыл бұрын
My fav song. It gives happiness in my mind... Jeeva Sema dance
@masssundarmasssundar3612
@masssundarmasssundar3612 3 ай бұрын
2025 any one 😂
@click8688
@click8688 Ай бұрын
Sorry bro i was seeing in 2027
@SurenUdhai
@SurenUdhai 12 күн бұрын
Munadiyeve
@bseedit5621
@bseedit5621 8 күн бұрын
Here
@Fayazahammed-i3g
@Fayazahammed-i3g 7 күн бұрын
😅
@baby_ajith
@baby_ajith 4 күн бұрын
😂
@nasrisri3598
@nasrisri3598 6 жыл бұрын
2019 la kekka vechitanunga daa
@fzarjun9093
@fzarjun9093 10 ай бұрын
Unmaiyana bothai intha isai than iruku, arumaiyana voice and violin music❤
@குமரிதமிழ்-ஞ4த
@குமரிதமிழ்-ஞ4த 7 жыл бұрын
jeeva semma dance
@silambarasansimbu1764
@silambarasansimbu1764 6 жыл бұрын
Angel,loveis,steng,
@prabinsd4805
@prabinsd4805 4 жыл бұрын
Ama makka ....adi poli song...
@jeevananthan6775
@jeevananthan6775 2 жыл бұрын
Thanks Nanba...
@sivaSiva-kq8og
@sivaSiva-kq8og Ай бұрын
hmm phl cl cl to/
@samshyam9254
@samshyam9254 2 жыл бұрын
Saraku yeppo laaa adikroma tenga team oda first song ehhhh Idhu dha heavenly feeling
@aerialfox3419
@aerialfox3419 10 жыл бұрын
one of the best bar songs i've ever listened to....mysskin's voice super....visually appealing as well....connects with you on a personal level (unlike the other idiotic gaana songs).
@தமிழ்-ண9ந
@தமிழ்-ண9ந 7 ай бұрын
இரவின் மடியில் இனிக்கும் சுகமான வரிகளின் வலியில்❤️
@aalennn1
@aalennn1 2 жыл бұрын
I can guarantee this song has healed many broken hearts (even a teetotaller who has no clue what alcohol tastes like).
@sharavanakrishna3917
@sharavanakrishna3917 3 жыл бұрын
Enaku Drinking Palakkam Ellam Illa But My Favourite Heart Touch Song Idhu😍
@inzaafmj3518
@inzaafmj3518 Жыл бұрын
என்ன மயிருக்கு வாழுர போய் சாவு
@AK-bj7ke
@AK-bj7ke 5 ай бұрын
2024 attendance 🤚
@hendrix114-e2j
@hendrix114-e2j 5 ай бұрын
😂
@dragonwarriorjijo
@dragonwarriorjijo 4 ай бұрын
I'm in
@praveenmani1162
@praveenmani1162 4 ай бұрын
🤚
@Rajahervin2526
@Rajahervin2526 3 ай бұрын
Ullen ayya 😂
@pararthganesh
@pararthganesh 3 ай бұрын
👋
@Surya-es8rm
@Surya-es8rm 10 ай бұрын
First time 2013 la keten .....after 11 years 2024 innum kekuren......💫😓.....still me as teatotallar vibe this song
@F2FDilli
@F2FDilli 8 ай бұрын
nanum tha
@samsulalamgs7647
@samsulalamgs7647 7 жыл бұрын
Awesome singing from Myskinn... #SuperbVoice
@tamilantamilan2498
@tamilantamilan2498 2 жыл бұрын
அருமையான பாடல்🎤🎵🎤
@sankarrajaraja8065
@sankarrajaraja8065 9 ай бұрын
சரக்கு அடிக்கிறதே விட்டுடேன்.... சரக்கு அடிக்கணும் தோணும் போது இந்த பாட்டே கேட்டு போதை ஆய்டுவேன் ... மிஷ்கின் லவ் யூ sir
@elangoeaski6961
@elangoeaski6961 3 жыл бұрын
மனசு மனசு மோசம்... !!! இத அடிச்ச களையும் வேஷம்... !!! This line very true for when my friend after drunk 2 beer finished... 🤭🤭🤭🤭
@Racer_Vlog
@Racer_Vlog 9 ай бұрын
( 3:57 )திருவாரூர் தேர் line ku like podunga ❤ enaku Thiruvarur thaan Saraku adichalea intha paatu thaan
@arulsowmiya3987
@arulsowmiya3987 4 жыл бұрын
One of my most favourite song and relaxing song and what an violin composition
@neethivalavan646
@neethivalavan646 Жыл бұрын
Mapula.... 😘😘😘
@rajaking2789
@rajaking2789 7 жыл бұрын
Thokkam illama pona kwatter doctoru than😊😉
@sunilkumar-ct5ki
@sunilkumar-ct5ki 5 жыл бұрын
Fact lines 👍
@VfcSheriff
@VfcSheriff 4 жыл бұрын
Namma inama da ne
@ManiKandan-sg7lg
@ManiKandan-sg7lg Ай бұрын
எனக்கு 24வயதுஆகுது இதுவரைக்கும் சரக்கு குடிச்சது இல்லை.. இருந்தாலும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤
@arthik3345
@arthik3345 6 жыл бұрын
Jeeva you rock, enjoy we are your fan👌🏿
@haroonnadheem1746
@haroonnadheem1746 Жыл бұрын
Mysskin voice is bliss❤️
@lalith-jo9ne
@lalith-jo9ne Жыл бұрын
Hfyuydn
@manjukannimuthu4391
@manjukannimuthu4391 Жыл бұрын
Addicted to his steps...💯😍🤩
@cvian1216
@cvian1216 Жыл бұрын
Yaarlam bothaila intha song ah 2023 la kukkuringa 😇😇😇
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 5 жыл бұрын
வாழ்வு நமக்கு மிக கொடுமையான விஷயங்களைத் தன்னகத்தே வைத்துக் கொண்டு நாம் அதை எதிர் நோக்க வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறது ஒவ்வொருவரும் அதை விலகி விலகிச் சென்று அதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறோம் தவிர்ப்பது மிக கொடூரமான விஷயத்தை நமக்காக இப்போது வைத்துக் கொண்டுதான் இருக்கிறது அதை தவிர்த்து அதில் நாம் உள்வாங்கி நிகழும் இந்த ஒரு விஷயத்தை நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும (சாரிப்பா ஏதோ போதையில் உளறி கொட்டி விட்டேன்)
@shadhaksatz8757
@shadhaksatz8757 3 жыл бұрын
sarakkadikura palakkam illathavanga intha song ketta atha feel panlam 💯😍
@Vishnuvardhan-1606
@Vishnuvardhan-1606 4 жыл бұрын
Jeeva Sir Sema Dance and Madhan Karky Lyrics😎😘😘❤ 2:36 Love this dance step....❤
@elakiyanst
@elakiyanst 4 жыл бұрын
Mysskin thaan bro lyrics !
@mugilanr5037
@mugilanr5037 Жыл бұрын
இந்த ஒரு பாடல் ஆண்களின் வாழ்க்கையை தெளிவாக சொல்லிவிடும் ❤
@raghuln1710
@raghuln1710 6 жыл бұрын
When I hear this song I miss my all felling s
@GOWTHAMOFFICIAL-mm3dm
@GOWTHAMOFFICIAL-mm3dm Жыл бұрын
Saraku nattuku😮😂 v2ku kedu
@mubarakalimuba1340
@mubarakalimuba1340 11 ай бұрын
Yarellam entha patta 2024la kekkuringa,(like)
@agathishwaran8941
@agathishwaran8941 2 жыл бұрын
Vera level vayalin music and ennaku Love failure athanala intha songa kekkuran
@mouli_b_
@mouli_b_ 7 жыл бұрын
Any 1 still listening in September 2017
@yashwanthmeena375
@yashwanthmeena375 7 жыл бұрын
Still in October 2017
@mouli_b_
@mouli_b_ 7 жыл бұрын
Yayaa😃😃😃
@bharathikumar8832
@bharathikumar8832 7 жыл бұрын
Still in december
@harishkarthikeyan8912
@harishkarthikeyan8912 7 жыл бұрын
Even in Jan 18
@soukathkhan8795
@soukathkhan8795 6 жыл бұрын
Sss...listening this song ..2018...July
@revathip7357
@revathip7357 Жыл бұрын
Romba pudicha paatu.....daily 1 time...neengala
@gamergold9492
@gamergold9492 5 жыл бұрын
Anyone Listening In 2020☝️
@chellapandik5993
@chellapandik5993 3 жыл бұрын
சரக்கு பாதி இந்த சாங் பாதி... ரெண்டும் ஒண்ணா சேர்ந்து வரும்பருங்க ஐயோ வெரலெவல்
@michealraj8953
@michealraj8953 2 жыл бұрын
1:48 bgm vera level 👌
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Жыл бұрын
Raja 😎
@FF-bs6jo
@FF-bs6jo 2 жыл бұрын
Indha video comments ah lam padichu paakumbodhu yanaku innavo time travel pandra maari irukku adhum song pathi sollanum na yan life la yowlovo problem face panitu iruken apolam yanaku oru aarudhal kudukura vaarthigal lam indha oru song
@தமிழன்தீனாதிமுக
@தமிழன்தீனாதிமுக 8 ай бұрын
இந்த பாடலை பாடியவர் இயக்குனர் மிஸ்கின்
@tamizhamenswear
@tamizhamenswear Жыл бұрын
1.38 அன்னக்கிளி உன்னை தேடுதே mind blowing music 🪅🎯📯
@JohnDhiva-lk1ui
@JohnDhiva-lk1ui 8 ай бұрын
சரக்குக்கு sidish ah விட இந்த song தா தல weight ah ஏறுது
@imbatman9768
@imbatman9768 Жыл бұрын
Indha paatoda arumai enaku ippa thaan puriyudhu ! 🛐❤️
@mandhanmicky3393
@mandhanmicky3393 12 жыл бұрын
intha pata sekiram sun music poda sollungappppa,,,please ...'BAR ANTHEM'''
@vishalcomrade2145
@vishalcomrade2145 Жыл бұрын
I'm 1000's comment in this video
@TVK-thondan-vijay
@TVK-thondan-vijay Ай бұрын
2025 attendance 😂
@GowthamGowtham-hm8zh
@GowthamGowtham-hm8zh Ай бұрын
Soon😂😢😅❤
@vineethkumar5868
@vineethkumar5868 4 жыл бұрын
Vera level song ivlo naalu intha paata romba miss pannittan
@suriyashanmugam3184
@suriyashanmugam3184 Жыл бұрын
Mysskin voice pure vibe❤❤❤.....
@kanishkadilshan-tamizhan
@kanishkadilshan-tamizhan Жыл бұрын
Yeah ❤️💯
@adithyarajendiranreddy5277
@adithyarajendiranreddy5277 7 ай бұрын
The Violinists in this Song did a Masterpiece 😍😍😍😍😍
Kudi vaazthu mugamoodi video song hd
4:55
Your Movements 🪽
Рет қаралды 6 МЛН
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
Vaayamoodi Summa Iru Da - Remix Song - Slowly and Reverb - Sticking Music
6:16
Vaaranam Aayiram - Ava Enna Video | Harris Jayaraj | Suriya
5:44
SonyMusicSouthVEVO
Рет қаралды 128 МЛН
Unnaithan Nenaikaile - Pazaya Vannarapettai - Tamil Song
4:14
Bollywood Hungama
Рет қаралды 4,2 МЛН
Vaazhkai Oru Full Song HD from Naveena Saraswathi Sabatham
4:36
Latha Lovey
Рет қаралды 3,5 МЛН