Kudumba Asirvatha Neram || குடும்ப ஆசீர்வாத நேரம் || Bro. Mohan C Lazarus || July 08, 2024

  Рет қаралды 49,245

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

17 күн бұрын

Click the Below link to download our Comforter App👇🏻
Android: bit.ly/Comforter_App_Android
iOS: apple.co/3l9JLzi
To send a Prayer Request
jesusredeems.com/prayer-request
For online Shopping
www.jrbibleworld.com
To Download the Prayer books pdf's
comfortertv.com/downloads
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZbin -- bit.ly/2oDt7zk
►►►Bro.Mohan C.Lazarus
►FACEBOOK -- / bro.mohan.c.lazarus
►KZbin -- bit.ly/2prKenU
►TWITTER -- / mohanclazarus
►INSTAGRAM -- / mohanclazarus
#familyblessingtime #kudumbaasirvathaneram #mohanclazarus #specialblessings #familyblessing #jesusredeems
Visit us @ www.jesusredeems.com

Пікірлер: 401
@om1949
@om1949 15 күн бұрын
எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா
@om1949
@om1949 15 күн бұрын
எல்லாருக்கும் இந்த மழை காலத்தில் பாதுகாப்பு வேண்டும் தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@immanprince6040
@immanprince6040 15 күн бұрын
இயேசப்பா எங்கள் வீட்டிற்குள் தண்ணீர் விழச்செய்ய வேண்டும் என்ற சுபாவின் எண்ணத்தை அகற்றுங்கள் அப்பா, please, ஆமென் அல்லேலூயா
@om1949
@om1949 15 күн бұрын
இந்தியா தேசத்தில் தேவை சந்திக்க வேண்டும் மதுபானம் கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@ammumarry4977
@ammumarry4977 15 күн бұрын
இயசுவே எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அடைக்க முடியாத கடன்கள் சீக்கிரத்தில் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் கட்ட வேண்டும் ஜீசஸ் எங்க வீட்டு குறைவுகள் நிறைவாக்குகள் இயேசப்பா இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் இந்த ஜெபத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா
@T.u.priyatharsan
@T.u.priyatharsan 15 күн бұрын
இயேசு உன்மீது அன்பாக இருக்கிறார் நீ பயப்பிடாதே உன்இயேசு உனக்குபெரிய காரியம்செய்வார்
@T.u.priyatharsan
@T.u.priyatharsan 15 күн бұрын
இயேசு உன்மீது அன்பாக இருக்கிறார் நீ பயப்பிடாதே உன்இயேசு உனக்குபெரிய காரியம்செய்வார்
@om1949
@om1949 15 күн бұрын
எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@ushausha9886
@ushausha9886 15 күн бұрын
ஆமேன் மதிப்புக்குரிய சகோதரரே நான் சில மாதங்களாக உங்கள் ஜெபத்தை பார்த்துவருகிரேன் மிகுந்த மனவேதனையுடன் இருக்கும்போதுதான் walk with Jesus பார்த்தேன்.எனக்குள் நம்பிக்கை துளிர்விட்டது.என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று சோர்ந்துபோனேன். கர்த்தருடைய ஆசீர்வாதம் என்னை தேற்றியது நன்றி நன்றி ஆண்டவரே. கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா. நான் பத்துவருடமாக Homenurseing வேலை பார்த்து வந்தேன்.தற்போது. S.S.R.UNISEX HOME CARE SERVICE OFFICE ஒனறை நானே துவங்கியுள்ளேன் கர்த்தருடைய கிருபைதான் என் தொழிழ் நன்றாக நடக்க ஆசிர்வதிக்கும் படியாக ஜெபிக்கின்றோம்.சசோதர சகோதிரிகளே எங்களுக்காக ஜெபிங்க PLEASE PLEASE PLEASE 🙏
@AntonyVimal-kg1cu
@AntonyVimal-kg1cu 14 күн бұрын
அப்பா நான் தவறான பாதையில் நடக்கும் போதெல்லாம் என்னை சிஸ்டித்து நல்வழிப்படுத்துங்க பா.. என்னையும் குடும்பத்தாரும் முழுவதும் ஒப்புகொடுத்து ஜெபிக்கிறோம் அப்பா இரண்டாம் வருகைக்காக ஆயத்தப்பட எங்களை ஆசீர்வதிக்கப்பா..ஆமென்...
@om1949
@om1949 15 күн бұрын
எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@sowmigeethasowmigeetha4385
@sowmigeethasowmigeetha4385 15 күн бұрын
ஐயா எங்களுக்கு இருக்கிற பிசாசின் கட்டுகளை நீர் எடுத்து போடும் அப்பா.. சொப்பனத்தில் வருகிற பொல்லாத காரியங்ககளை எடுத்து போட்டு நிம்மதியா தூங்க உதவி செய்யும் அப்பா.. மந்திர கட்டுகள் எங்களை அணுகாத படி என்னையும் என் கணவரையும் எங்கள் குடும்பத்தையும் பாத்துக்காது வாரும் அப்பா 😭😭😭😭
@StellamaryAnthony-qr3td
@StellamaryAnthony-qr3td 15 күн бұрын
யேசு அப்பா என் கடைபிரச்சனை திரவவும் எனக்கு வேல கிடைக்கவும் அசிர்வதியும் அமென்
@om1949
@om1949 15 күн бұрын
எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@Jancy-rj2pw
@Jancy-rj2pw 15 күн бұрын
Thank 🙌you so very much❤❤❤ JESUS ❤️❤️❤️ daddy 🙇🏻‍♀️
@vigneshappu9901
@vigneshappu9901 10 күн бұрын
❤🎉Jesus Christ loves you Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen I love you Jesus Christ Amen I parise you only daddy dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen I Thank you only daddy dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa Nandri Yesuappa super Amen I Thank you from the Bottom of my heart Daddy Dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊😊😊
@shanthinys3661
@shanthinys3661 15 күн бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen yes amen nandri appa Jesus halp me Jesus my sons my famile blessing Jesus amen
@user-carromdiscpool
@user-carromdiscpool 15 күн бұрын
இயேசப்பா என் செயின் கிடைக்க கிருபை செய்யுங்க
@annajeyas7354
@annajeyas7354 13 күн бұрын
இயேசப்பா எங்களைஉயர்த்துங்க எங்கள் கடன் பாரஙகளை தீர்த்து வைக்கணும் இயேசப்பா எனது மகள் நன்றாக படிக்க கிருபை செய்யும்ங்க இயேசப்பா எனது மகளின் திருமணம் வாழ்க்கை நன்றாக அமைய கிருபை செய்யும்ங்க இயேசப்பா எங்கள் கால்நடை களை ஆசிர்வதியுங்க இயேசப்பா எங்கள் சத்துருக்கள் எங்களுக்கு விரோதமாபவாராதபடி எங்களை காத்து கொள்ளுங்க இயேசப்பா எனது மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் படி கிருபை செய்யும்ங்க இயேசப்பா
@user-carromdiscpool
@user-carromdiscpool 15 күн бұрын
இயேசப்பா என்ஜின் கிடைக்க கிருபை செய்யுங்கப்பா
@user-yg3ro2ne2c
@user-yg3ro2ne2c 15 күн бұрын
Ella kudumpam samadhanam kodugka yesappa viduthalai thagka appa yesappa appa yesappa appa yesappa appa yesappa appa
@KayathriKayathri-is5xe
@KayathriKayathri-is5xe 13 күн бұрын
எல்லாரும் இரட்சிக்க பட்டு உமது வருகைக்கு ஆயத்தப் பயனும் இயேசுவே..‌‍‌ஆமென் இயேசுவே
@suddisuddi3416
@suddisuddi3416 15 күн бұрын
இயேசப்பா நீர் செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி
@UshaRani-ly5cn
@UshaRani-ly5cn 15 күн бұрын
Appa என் பிள்ளைகள் ஆசிர்வதியும் எழுதுகிற exam ல வெற்றி பெற கிருபை செய்யும் school fees கட்ட கிருபை செய்யும் ஆமின் ஆமின்
@pushparanilaxumanan3748
@pushparanilaxumanan3748 15 күн бұрын
Prais tha lord Amen Alleluya
@KChitra-qh6wp
@KChitra-qh6wp 14 күн бұрын
Yesappa ennaium en kudumpathil ulla anaivarum paathukaaththu kollungal yesappa enga veettu sella piranikalaium paathukaathu kollungal yesappa intha vaaram mzhuvathum paathukaathu kollungal yesappa Amen Amen 🙏
@martinanthony164
@martinanthony164 15 күн бұрын
Praise the Lord thank you lord thank you Jesus amen amen amen hallelujah hallelujah hallelujah
@stellasanthosh8643
@stellasanthosh8643 15 күн бұрын
ஆமென் நன்றி ஆண்டவரே என் குடும்பத்தை ஒப்புக்கோடுக்கிரேன் பரிசுத்த படுத்துங்க உம்முடைய வருகைக்கு ஆயத்தப்படித்துங்க நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙇🙋✝️🛐🙏❤️❤️❤️
@kannajohnra
@kannajohnra 15 күн бұрын
அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா உடல் சோறு பலன்கள் இன்னைக்கு போடுங்க கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை குடுங்க இயேசப்பா உம்மை தான் நம்பி இருக்கிற
@T.u.priyatharsan
@T.u.priyatharsan 15 күн бұрын
இயேசு உன்மீது அன்பாக இருக்கிறார் நீ பயப்பிடாதே உன்இயேசு உனக்குபெரிய காரியம்செய்வார்
@pprema-wo8fc
@pprema-wo8fc 14 күн бұрын
Please pray for my son
@JoeJose-y2u
@JoeJose-y2u 15 күн бұрын
பாடலும், செய்தியும் ரொம்ப ஆசிர்வாதமா இருந்துச்சு. பாடகரின் குரல் பாடலை மீண்டும் கேட்க தூண்டும்.
@theivananthan5084
@theivananthan5084 15 күн бұрын
இயேசு அப்பா எங்ககுடும்பத்தைபாதுகாத்துஆசீர்வதியும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MercysaralMalliga
@MercysaralMalliga 15 күн бұрын
Thank you myfather Amen Thank you my Jesus AmenThank you my spirit Amen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@babyc6127
@babyc6127 15 күн бұрын
Yesappa Ella ooliyankalaiyum aseervathikumpadi nanum jebikkiren amen amen amen amen amen amen amen Halleluya sthothiram amen amen amen.
@user-qj7tf8si9l
@user-qj7tf8si9l 15 күн бұрын
என்நெருக்கத்தை அறிந்து அதன் நிலைமையை சரிசெய்யவும் ஆமைன்
@panneerselvamarulanandham3023
@panneerselvamarulanandham3023 15 күн бұрын
Yesappa neer nallavar Amen 🙏🏻🛐🛐🛐🛐🛐🛐🙏🏻🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🙏🏻🛐🙏🏻🛐🛐🙏🏻🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🙏🏻🛐🛐🙏🏻🛐🛐🙏🏻🙏🏻🛐🙏🏻 Jesus Christ
@Carmeline-e9r
@Carmeline-e9r 14 күн бұрын
Please pray for my daughters well being and that she lives a Long, healthy and peacefull Life. Amen🙌
@om1949
@om1949 15 күн бұрын
எல்லாருக்கும் இந்த மாதம் அற்புதம் செய்ய வேண்டும் தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@T.u.priyatharsan
@T.u.priyatharsan 15 күн бұрын
இயேசு உன்மீது அன்பாக இருக்கிறார் நீ பயப்பிடாதே உன்இயேசு உனக்குபெரிய காரியம்செய்வார்
@padmamahesh1218
@padmamahesh1218 15 күн бұрын
அண்ணணை சாத்தானிடமிருந்து காப்பாத்தி கொடுங்கப்பா ஸ்தோத்திரம்
@om1949
@om1949 15 күн бұрын
என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 13 வருஷம் ஆயிடுச்சு நான் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் இயேசப்பா நம்பி உள்ளன் இப்போது குழந்தை பாக்கியம் ஆசிர்வதித்தார் முன்று மாதம் உமக்கு நன்றி ராஜா ஆமென்
@RamuRamu-em8ot
@RamuRamu-em8ot 14 күн бұрын
Appa ennayu en kudumbatharayum pathukathukongappa🙏🙏🙏
@vijayakumar3176
@vijayakumar3176 15 күн бұрын
Praise the Lord for your wonderful blessings given to my family. I thank you Jesus for being so kind to all of us. Hallelujah amen.
@VRani-qm7qs
@VRani-qm7qs 15 күн бұрын
Amen hallelujah all the glory honor praise to my father Jesus Christ hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@soundaryak5904
@soundaryak5904 10 күн бұрын
Yesappa ennayum en kudumbatharayum pathukathugongappa🙏🙏🙏
@SudhaSai-rd4gi
@SudhaSai-rd4gi 15 күн бұрын
என்தம்பிபெயர்சுதாகர்அவன்ஒருகோட்டல்நடத்திக்கொண்டுவருகிறான்விபரம்நல்லாநடக்கலாபம்கிடைக்க ஆசீர்வதியும்இயேசப்பா கடன்அடைக்க உதவிபன்னுங்கப்பா
@T.u.priyatharsan
@T.u.priyatharsan 15 күн бұрын
இயேசு உன்மீது அன்பாக இருக்கிறார் நீ பயப்பிடாதே உன்இயேசு உனக்குபெரிய காரியம்செய்வார்
@sasipriya2441
@sasipriya2441 15 күн бұрын
Yesuappa yenaku sikram oru kozhanthai pakiyam yenoda karpathai asivathinka Amen 🙏🙏
@theresapappa9345
@theresapappa9345 15 күн бұрын
Jesus thank you father for all pains in my life for a reason lord Still I will praise you lord . You kept ready some miracle I have faith lord thank you Jesus .
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx 15 күн бұрын
என் கணவர் ஓட்டுற ஆட்டோவையும் பஸ்ஸையும் அதில் உள்ள ஒவ்வொரு பிள்ளைகளையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் அப்பா
@JacobThinakaran
@JacobThinakaran 15 күн бұрын
Melody Mana ki Siva Prasad
@user-rg1eh6ww9b
@user-rg1eh6ww9b 15 күн бұрын
ஆமென்
@user-gi3zf2ut3v
@user-gi3zf2ut3v 15 күн бұрын
Amen
@RamuRamu-em8ot
@RamuRamu-em8ot 14 күн бұрын
Amen praise the Lord 🙏🙏🙏
@manimegalai6187
@manimegalai6187 15 күн бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் அசிர்வதிக்க வோண்டும் இயேசு அப்பா
@JegatheeswariLeo
@JegatheeswariLeo 15 күн бұрын
இயேசப்பா எங்கள் வீட்டில் சமாதானம் இருக்க வேண்டும் அப்பா ❤❤❤❤
@sharmilapinky4090
@sharmilapinky4090 15 күн бұрын
Lord jesus bless my family and all my family members .pastor pray fr my family blessings financial problems sickness nd fr my daughter Angelin studies. Give me job nd family visa jesus keep my family together in one place nd touch nd heal anil sickness amen🙏🙏🙏🙏amen
@om1949
@om1949 15 күн бұрын
எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@Jasylin-iz7ws
@Jasylin-iz7ws 15 күн бұрын
Amen.Thank you Jesus appa for the wonderful Living word of God.🙏🙏🙏
@gowrimohan8222
@gowrimohan8222 15 күн бұрын
Hemalatha Murali Hari Nashma Kasturi Stella Ralanderan Alies Janakiraman josoup Paramasivam Valakannai Rajan Anbujam Nalini Erachipu Adayavendum
@anueshwari4284
@anueshwari4284 15 күн бұрын
Thank you Jesus for being and blessing with all our family members husband wife kids friends relatives siblings and their husband wife kids friends relatives siblings and their husband wife kids with good health wealth education and their future life and their generations in the name of Jesus amen
@shanthikrishnasamy5836
@shanthikrishnasamy5836 15 күн бұрын
என் மகள் லாவண்யா குடும்பத்தை சேர்ந்த அனைவரும் எப்போதும் சந்தோசம் சுகமாக ஆக இருக்க வேண்டும்
@prathapsingh5993
@prathapsingh5993 15 күн бұрын
நன்றி நன்றி நன்றி இயேசுவே
@glorystephenn6214
@glorystephenn6214 15 күн бұрын
Welcome Kudumba Asirvatha Neram AmenHalleluya 🙏👍❤️👌😘😄😂
@ponselvichurchil6978
@ponselvichurchil6978 15 күн бұрын
இயேசப்பா நீங்கள் தந்த என் பிள்ளை கங்கு உடல் சுகம் தாங்க ப்பா ஸ்தோத்திரம்
@saravana589
@saravana589 15 күн бұрын
இயேசப்பா தினமும் தனிஜெபம் குடும்பஜெபம் நங்க விட்ல ஜெபிக்கா உதவிசெய்ங்க 🙏🏻🙏🏻🙏🏻
@T.u.priyatharsan
@T.u.priyatharsan 15 күн бұрын
இயேசு உன்மீது அன்பாக இருக்கிறார் நீ பயப்பிடாதே உன்இயேசு உனக்குபெரிய காரியம்செய்வார்
@SRIDEVI-wj2dx
@SRIDEVI-wj2dx 15 күн бұрын
குடும்ப ஆசிர்வாதம் வேண்டும் இயேசுவே
@revathys3284
@revathys3284 15 күн бұрын
Praise the Lord brother 🙏 Amen Hallelujah 🙏 Thank you Lord Jesus 🙏 Thank you brother 🙏
@rosimary6722
@rosimary6722 15 күн бұрын
Amen...Amen.. Hallelujah. Thank you Jesus. Thank you Brother and Jesus Redeems.
@thayammasridavi8210
@thayammasridavi8210 15 күн бұрын
இயேசுவே எல்லா குடும்பத்தை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பாராக ஆமென்
@T.u.priyatharsan
@T.u.priyatharsan 15 күн бұрын
இயேசு உன்மீது அன்பாக இருக்கிறார் நீ பயப்பிடாதே உன்இயேசு உனக்குபெரிய காரியம்செய்வார்
@MuruganJaya-m8d
@MuruganJaya-m8d 15 күн бұрын
என் கணவர் பாவத்திலிருந்து விடுதலை பெறணும் அவர் மந்திரும்பி ரட்சிக்க படனும் எங்கள் குடும்பம் கட்டப்படணும் plz pray சமாதானம் வேண்டும் உம்மலே எல்லாம் கூடும் ஆமென் நான் விசுவாசிக்கிறேன் ஆமென்
@shanthikrishnasamy5836
@shanthikrishnasamy5836 15 күн бұрын
yaesappaa என் மகன் முகேஷ் குமார் ஏற்ற துணை வாய்க்க செய்யும்
@user-yg3ro2ne2c
@user-yg3ro2ne2c 15 күн бұрын
Vela illamaa irukku velai kidaikkanum yesappa viduthalai thagka appa yesappa appa yesappa appa yesappa
@shobhaganapathi6600
@shobhaganapathi6600 15 күн бұрын
Brother please pray for my daughter Priyadarshini bless new job and get good life partner take baptism for her health and higher studies get good job in abroad
@KowsalyaA-bh1yf
@KowsalyaA-bh1yf 15 күн бұрын
Amen praise the lord appa 💗
@clariclara6390
@clariclara6390 15 күн бұрын
Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga
@T.u.priyatharsan
@T.u.priyatharsan 15 күн бұрын
இயேசு உன்மீது அன்பாக இருக்கிறார் நீ பயப்பிடாதே உன்இயேசு உனக்குபெரிய காரியம்செய்வார்
@rameshpushparameshpushpa6001
@rameshpushparameshpushpa6001 15 күн бұрын
எனக்கு 24 வருடங்களாக சுகர் வியாதி தோல் வியாதி அஜுரணம் கர்த்தர் பரிபூரண சுகம் விடுதலை தரும் படி ஜெபிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ரமேஷ் பிரபு குருவிகுளம்
@rupaarasu-nt4yt
@rupaarasu-nt4yt 15 күн бұрын
Rupa praise the lord and my family manom therumba prayer pannuinga father and my daughter pg padikka nalla college kadikka prayer pannuinga father 😂🙏
@user-on1qs8lf3v
@user-on1qs8lf3v 15 күн бұрын
நல்ல குடும்பத்தை தந்து விட்டாதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம்.
@T.u.priyatharsan
@T.u.priyatharsan 15 күн бұрын
இயேசு உன்மீது அன்பாக இருக்கிறார் நீ பயப்பிடாதே உன்இயேசு உனக்குபெரிய காரியம்செய்வார்
@vanithakennady7381
@vanithakennady7381 15 күн бұрын
Pls pray for my husband Kennady..working in Abudhabi..oil field....pray for his protection..health...also God's peace must be between we both..
@arunarajasekar1247
@arunarajasekar1247 15 күн бұрын
என் குடும்ப நலனுக்காகவும் நிம்மதி சமாதானம் கிடைக்கவும் கணவர் மகன் Ratish இரட்சிக்கப்பட மகள் pooja குடும்ப வாழ்க்கை ஆசீர்வாதமாக இருக்க கிருபை காட்டுங்க இயேசப்பா 🙏🙏🙏
@gowrimohan8222
@gowrimohan8222 15 күн бұрын
My Son Narender Kavita Thrun Roshan Erachipu Adayavendum Pinmartam Adinthu erukirarkaln parents Kitay anbaka Erukavendum Davanai Dadavendum appa
@shinyshiny214
@shinyshiny214 15 күн бұрын
Yennaium yen kudumpayhaium intha nalvarai pathukathu vantheer umaku nanti appa ,inium yengalai pathukathu valinadathukga appa
@MrJohnsonarockiam
@MrJohnsonarockiam 15 күн бұрын
இயேசப்பா விடம் ஜோசப்கு வலது கை கால் செயல்பட வேண்டும் என்று ஜெபியுங்கள் ஆமென் அல்லேலூயா 🙏🙏
@T.u.priyatharsan
@T.u.priyatharsan 15 күн бұрын
இயேசு உன்மீது அன்பாக இருக்கிறார் நீ பயப்பிடாதே உன்இயேசு உனக்குபெரிய காரியம்செய்வார்
@MaryMani-gs1ii
@MaryMani-gs1ii 15 күн бұрын
Amen 🙏 entha nalen asivathamana kudumpa jabathukai thothiram amen
@om1949
@om1949 15 күн бұрын
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@T.u.priyatharsan
@T.u.priyatharsan 15 күн бұрын
இயேசு உன்மீது அன்பாக இருக்கிறார் நீ பயப்பிடாதே உன்இயேசு உனக்குபெரிய காரியம்செய்வார்
@user-fw5tn6gm7e
@user-fw5tn6gm7e 15 күн бұрын
என் குடும்பம் ரச்சிகபடணம் அதற்க்காக ஜேபத்து கோள்ங்கா நான் மட்டும் ரச்சிக்க பட்டுஇருகே எனக்கு உதவி செய்ய ம்
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx 16 күн бұрын
போன வாரம் முழுவதும் பாதுகாத்து வந்த தேவனே உமக்கு நன்றி அப்பா இந்த வாரம் முழுவதும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் அப்பா
@T.u.priyatharsan
@T.u.priyatharsan 15 күн бұрын
இயேசு உன்மீது அன்பாக இருக்கிறார் நீ பயப்பிடாதே உன்இயேசு உனக்குபெரிய காரியம்செய்வார்
@frederickvens3023
@frederickvens3023 11 күн бұрын
Yeasuvea en akkavin kadan thoillaiyai mattunga appa . en Maganin kalviyai aashirvathi kadavula amen
@shanthikrishnasamy5836
@shanthikrishnasamy5836 15 күн бұрын
உமக்கு சித்தம் ஆக இருந்தால் சௌந்தர்யா பொண்ணு என் மகன் முகேஷ் குமார் வாய்க்க செய்யும் ❤
@jeniferchellam4125
@jeniferchellam4125 15 күн бұрын
எஸ்தர்ராணி எனது பேத்தி மெர்லின் லிசி அவள்தம்பி ஜஷ்டின்ஜான் சாலமோன் அவள்தாயார் இரட்சிக்கப்படவேண்டும் அவர்களுக்கு நல்ல வீட்டைத் தாங்கப்பாபணத்தேவைகள் சந்திக்கப் பட வேண்டும் அதற்காக ஜெபியுங்கள் ஐயா
@user-uu3rm8mg6q
@user-uu3rm8mg6q 15 күн бұрын
Ennaiyum en magal en magal kanavar ellarum asirvathikapadanum appa sthothiram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@soundaryak5904
@soundaryak5904 10 күн бұрын
Amen praise the lord 🙏🙏🙏
@user-yg3ro2ne2c
@user-yg3ro2ne2c 15 күн бұрын
Husband wife samadhanam kodugka yesappa viduthalai thagka appa yesappa appa yesappa appa
@karpagamarone7927
@karpagamarone7927 13 күн бұрын
Halleluah🖐 Amen🙏 Thank you Jesus 🙏
@gowrimohan8222
@gowrimohan8222 15 күн бұрын
My Family Muzuvathum Jejus Varukaiku Ayathamaga Vendum Samathanam Santhoshamaga erukavendum
@malaswamy2154
@malaswamy2154 15 күн бұрын
Kindly pray for my husband Devprakash,having cough for a long time. Weight is also reducing. Pls uphold him in your fervent prayers
@MiiAl-sc5wv
@MiiAl-sc5wv 14 күн бұрын
Praisd Thad Lord ❤ கர்த்தர் நல்லவர் என குடும்ப த்தைஆசீவதீங்க❤❤❤❤
@jacobinjeba1859
@jacobinjeba1859 15 күн бұрын
Engalai paathu kaaththu kondu erukkeerae Sthothiram sthothiram Eaesappa Sthothiram Eaesappa Sthothiram Eaesappa
@jacobinjeba1859
@jacobinjeba1859 15 күн бұрын
Eppothum ummai thuthikka koduththa slaakkiyaththirkkaaha sthothiram Eaesappa Sthothiram Eaesappa
@sudandhirank7209
@sudandhirank7209 15 күн бұрын
Please pray for my daughter she want to pass in fourth semester exam in revaluation paper please pray for my daughter 🙏🙏
@JegatheeswariLeo
@JegatheeswariLeo 15 күн бұрын
இயேசப்பா நீங்கள் எங்களுக்கு செய்த அனைத்து நன்மைகளுக்கு நன்றி தகப்பனே 🙏🙏🙏🙏🙏🙏
@T.u.priyatharsan
@T.u.priyatharsan 15 күн бұрын
இயேசு உன்மீது அன்பாக இருக்கிறார் நீ பயப்பிடாதே உன்இயேசு உனக்குபெரிய காரியம்செய்வார்
@princymicheal7572
@princymicheal7572 15 күн бұрын
Amen thank you Jesus daddy praise God🙏💚🔥
@puniadevandeva3830
@puniadevandeva3830 13 күн бұрын
ஸ்தோத்திரம் இயேசு அப்பா
@elizabethinbarani5009
@elizabethinbarani5009 15 күн бұрын
Praise the LORD JESUS. AMEN
@benjaminbenzbenz3239
@benjaminbenzbenz3239 15 күн бұрын
Amen...🙏🏻🙏🏻🙏🏻 Praise the lord...🙏🏻🙏🏻🙏🏻 Hallelujah...🙏🏻🙏🏻🙏🏻
@glorystephenn6214
@glorystephenn6214 15 күн бұрын
Thankyou Jesusfor this BlessedNew Kudumba Asirvatha Neram Nigalchi AmenHalleluya 🙏👍❤️👌😘😄😂
@nirmalakumari6755
@nirmalakumari6755 15 күн бұрын
Praise The Lord. Good Morning Brother. Thank You Jesus. Amen.
@Selvakumar-c1r
@Selvakumar-c1r 15 күн бұрын
Thank for today Jesus ,
Kudumba Asirvatha Neram || குடும்ப ஆசீர்வாத நேரம் || Bro. Mohan C Lazarus || July 22, 2024
28:22
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 42 М.
விசுவாசத்தினால் விடுதலை || விடுதலையின் செய்தி || Bro. Mohan C. Lazarus
23:45
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 10 М.
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 12 МЛН
Kudumba Asirvatha Neram || குடும்ப ஆசீர்வாத நேரம் || Bro. Mohan C Lazarus || July 15, 2024
29:59
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 59 М.
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН