Kudumba Asirvatha Neram || குடும்ப ஆசீர்வாத நேரம் || Bro. Mohan C Lazarus || June 17, 2024

  Рет қаралды 55,711

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

Click the Below link to download our Comforter App👇🏻
Android: bit.ly/Comforte...
iOS: apple.co/3l9JLzi
To send a Prayer Request
jesusredeems.c...
For online Shopping
www.jrbiblewor...
To Download the Prayer books pdf's
comfortertv.co...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZbin -- bit.ly/2oDt7zk
►►►Bro.Mohan C.Lazarus
►FACEBOOK -- / bro.mohan.c.lazarus
►KZbin -- bit.ly/2prKenU
►TWITTER -- / mohanclazarus
►INSTAGRAM -- / mohanclazarus
#familyblessingtime #kudumbaasirvathaneram #mohanclazarus #specialblessings #familyblessing #jesusredeems
Visit us @ www.jesusredee...

Пікірлер: 369
@arunc9016
@arunc9016 3 ай бұрын
அப்பா எனக்கு இரண்டு கால்களில் அதிக அளவில் வலி இருக்கு அப்பா அதில் இருந்து விடுதலை தங்கப்பா என்னால் பாத்ரூம் கூட போக முடியல அப்பா அதில் இருந்து விடுதலை தங்கப்பா உமக்கு கோடா கோடி நன்றி
@lalithaveenakumari4395
@lalithaveenakumari4395 3 ай бұрын
இயேசப்பா ஸதோத்திரம் அடியானின் குடும்பத்தில் சமாதானம் தாங்க ப்பா என் இரண்டு பிள்ளைகளும் இரட்சிக்கபடனும் இன்றைக்கு இந்த நாளை ஆசீர்வாதித்து அற்புதம் காணும்படியாக கிருபை செய்வீர் என்று விசுவாசிக்கிறேன் அப்பா
@ReetaJosephine-kb5xl
@ReetaJosephine-kb5xl 3 ай бұрын
Potassium level Kami aa gayi irukku icu irukura Ranga age 33 name stephenson
@ammumarry4977
@ammumarry4977 3 ай бұрын
இயசுவே எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா இன்று எங்கள் குறைவுகள் கடன் பிரச்சினை இருந்து விடுதலை தாங்கள் இயேசுவே இன்று எங்க அப்பாவுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் இந்த ஜெபத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா
@vigneshappu9901
@vigneshappu9901 3 ай бұрын
❤🎉 Jesus Christ loves you Amen Amma Appa Amen I love you Jesus Christ I parise you only daddy dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa yanga yesuappa yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen 🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊😊😊I Thank you only daddy dad Amen I Thank you from the Bottom of my heart Daddy Dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊😊😊😊
@amirtharajchristian3010
@amirtharajchristian3010 3 ай бұрын
இன்று முதல் என் குடும்பம் சந்தோஷம் சமாதானம் இருக்க வேண்டும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@pream943
@pream943 3 ай бұрын
அப்பாஇயேசுவேஎனக்குசெந்தமாகவீடுஎனக்குதரவேண்டும்அல்லாதுஇடம்தரவேண்டும்இஎங்களாதுகடன்தெெல்லைநிங்கவேண்டும்அப்பாடிசெய்வதல்நன்றிஇயேசுவேநன்றிகோடணாகோடிநன்றிஇயேசுவுக்குபுகழ்
@thilagamanoharan3324
@thilagamanoharan3324 3 ай бұрын
நாங்கள்குடும்பமாரச்சிக்கபடவேண்டும்அதர்காகசெபித்தக்கெள்ளுங்கள்அமென்❤❤
@sureshg3529
@sureshg3529 3 ай бұрын
Yes appa ennudaiya magal Sujithra marrage Nadakkanum appa uthavi chaiyenum appa amen 😂😂😂
@VaralakshmiVaralakshmi-qy2zu
@VaralakshmiVaralakshmi-qy2zu 3 ай бұрын
இயேசப்பா நான் ஒரு வாரமா வேலைக்கு போறேன் சரி நான் பலவீனம் எலும்பு நரம்பு எல்லாம் ஒரே வழி கை கால் வலி வீட்ல வேலை பார்க்கணும் அவ்வளவு தூரம் நடக்கணும் வேலைக்கு போகணும் சரீர பலவீனத்தால் ரொம்ப வேதனைப்பட்டு லீவு பொறந்தாலும் கம்பெனில திட்டுறாங்க ஏசப்பா இந்த வேலையாவது என்னை அழைத்து இருக்கும்படியாக எல்லாம் சூழ்நிலையிலும் என்னை செம்மையாக்கி வழி நடத்துங்கப்பா என் கடன் பிரச்சினைகள் விடுதலை ஆனாங்க அப்பா இயேசு நாம் கேட்கிற பிதாவே ஆமென்
@praisonfaith
@praisonfaith 3 ай бұрын
Praise The Lord ennoda husku kidaika vendiya 55 laks cash kidaikanum yesappa oru arputham seiyanum pls pray me brother
@SelviSelvi-om8oy
@SelviSelvi-om8oy 3 ай бұрын
இயேப்பா என் மகன் மணிகண்டனுக்கு படிப்பையும் நனத்தையும் தங்க அப்பா இந்த வருடம் பத்தாம் வகுப்பு படிக்கிரன் அவனை ஆசிர்வதியுங்கள் ஆமேன்🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@Swetha_official-j2t
@Swetha_official-j2t 3 ай бұрын
என் குடும்பம் ரச்சிகபடணம் அதற்காக ஜேபித்தூ கொல்ங்க
@berlinrahul5715
@berlinrahul5715 3 ай бұрын
Please pray for me for selecting govt job. I'm Berlin from Andaman. Please read my comments and pray for me. I'm texting you last year till now. Please read my comments and pray for me. This govt job decides my life and my marriage. Please read my comments and pray for me. Please save my life and my future career. Please please please
@arockiajegan777
@arockiajegan777 3 ай бұрын
GLORY TO JESUS CHRIST KARTHAR NALLAVAR KARTHARUKU KODAANA KODI SOSTHIRAM YESU NALLAVAR
@amirtharajchristian3010
@amirtharajchristian3010 3 ай бұрын
என் சரி ரத்தில் உள்ள பெலவீனம்நீங்க உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@SumathiLingam
@SumathiLingam 3 ай бұрын
Amen
@daisyrani4615
@daisyrani4615 3 ай бұрын
தயவு செய்து கவனிக்கவும் ஆடியோ வீடியோ மாறி மாறி வருகிறது
@pratheepaa4365
@pratheepaa4365 3 ай бұрын
Yennoda kanavar anbalagan yesappai yetru kollamaa vikkiraga aarathaiseirar avar manathirumpa jebinka pls
@SudhaSai-rd4gi
@SudhaSai-rd4gi 3 ай бұрын
என்தம்பியின்பெயர்சுதாகர்அவன்கோட்டல்நடத்திக்கொண்டுவருகிறான் விபரம்நல்லாநடக்கலாபம்கிடைக்க உதவிபன்னுங்கப்பாஇயேப்பா
@Gowrilakshmi-p1v
@Gowrilakshmi-p1v 3 ай бұрын
என். பிள்ளைக்கு. நல்ல. வேலை. கிடைக்கவேண்டும். ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pratheepaa4365
@pratheepaa4365 3 ай бұрын
Yenga veetla na mattum than pray panran kanavar rachikka patathavar hindu. Babies vilayattu pillaigal so naanga kutumba jebam panna aasirvathingappa
@AnsigaAnsiga
@AnsigaAnsiga 3 ай бұрын
Praise the Lord ennudaiya name Akshaya enaku kulanthai jebam pannunga please
@சந்தோஷ்-ம9ய
@சந்தோஷ்-ம9ய 3 ай бұрын
En kulanthai moochuthinnaral neengi kunamaga prayer pannuinga
@SelvaMani-qv3nx
@SelvaMani-qv3nx 3 ай бұрын
இயேசு அப்பாகுருப்பேரர்பரிச்சைஎழுதும்அனைத்துபிள்ளைகளையும்தேவன்ஆசிர்வதிக்கவும்நன்றாகதேர்வுஎழுததேவன்கிருபைபராட்டும்படியாகதயவுசெய்துஜெபியுங்கள் வேண்டும் என் வாலிப பிள்ளை களின்நிமித்தம்என்குடும்பத்திற்குநிம்மதியும்.சமாதனமும்தங்கயேசுஅப்பாதயவாய்மனம்மிரங்குங்கயேசுயாப்பாஇதற்காகஜெபியுங்கள்
@balampiaibala7983
@balampiaibala7983 3 ай бұрын
எனக்கு காலில் உள்ள நோவை மாற்றூங்கள்
@SathyaSasikumar-vz3ns
@SathyaSasikumar-vz3ns 3 ай бұрын
ஆமென் அல்லேலூயா ஏசப்பா என் மகனுக்கு நல்ல கீழ்படிவா குடுங்க நல்லா படிக்கணும் உங்களுக்குள்ளால கீழ்படிந்து வாழனும் அவனுக்கு உதவி செய்யுங்க என் கணவர் ரட்சிக்கப்படணும்
@chennaiexpress2012
@chennaiexpress2012 3 ай бұрын
Brother please pray for me family salvation thank you brother🙏
@VijayVijay-qn2jk
@VijayVijay-qn2jk 3 ай бұрын
V Kevin Tareesh and blessy M Saranya g Vijaya o God please safe and secure bless please give me Jesus I love you too my Jesus
@christabelfernando5630
@christabelfernando5630 3 ай бұрын
Please pray my daughter derin dhushani fuithurekka
@hemakkamal3063
@hemakkamal3063 3 ай бұрын
என் மகள் கீர்த்திக்கு டாக்டர் சீட் கிடைக்க வேண்டும் என்று ஜெபிக்கவும்
@rajgopal3689
@rajgopal3689 3 ай бұрын
Jesus helpme sister
@blackheart2385
@blackheart2385 3 ай бұрын
Yenka kudumbathai aashirvathiyunka uesappa
@vinitharacheal3951
@vinitharacheal3951 3 ай бұрын
praise the Lord,, thank you , Jesus prophesied word
@sahayajoseph8211
@sahayajoseph8211 3 ай бұрын
இயேசப்பா paulraj கனடா விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார் விசாகிடைக்க உதவிசெய்ங்க
@AntonyVimal-kg1cu
@AntonyVimal-kg1cu 3 ай бұрын
அப்பா நீரே குடும்பத்தின் தலைவர். எல்லா தீங்கிலிருந்தும் உம் குடும்பத்தை பாதுகாத்து பிசாசின் தொல்லையிலிருந்து விடுதலைதந்ததற்காக நன்றி அப்பா.. ஆமென்....
@VasuN-ux6pk
@VasuN-ux6pk 3 ай бұрын
Praise the Lord இந்த புதிய நாளில் எங்கள் குடும்பத்தில் சமாதானம் சந்தோசம் ஆசீர்வாதம் உண்டாக செய்யுங்கப்பா தடைகள் விலகும்படி உதவி செய்யுங்கப்பா இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென்
@SelvaMani-qv3nx
@SelvaMani-qv3nx 3 ай бұрын
என் வாலிப மகாளின்திமையைநன்மையாய்மாற்றுவார் என் மகள் முத்து செல்விக்கு தேவன் முழுமையான விடுதலை செய்ய வேண்டும் என் கணவர் ரட்சிக்கப்படவேண்டும்குடிபழக்கத்திலிருந்துமனம்திரும்பவேண்டும்அவர்இருதயத்தில்கர்தருக்குபயந்துநடக்கவேண்டும் மற்றும் என் வாலிப மகன் கர்த்தரின் கிருபையால்நல்லவேலையைதரும்படிதயவுசெய்துஜெபியுங்கள்
@stellaanthony3895
@stellaanthony3895 3 ай бұрын
Please pray for my children studies 🙏
@arunarajasekar1247
@arunarajasekar1247 3 ай бұрын
நான் இந்துமத குடும்பத்தில் இருக்கிறேன் என் கணவன் மகன் Ratish இரட்சிக்கப்பட மகள் pooja கிறிஸ்தவராக வாழ்கிறாள் delivery ஆகி 4month ஆயிற்று குழந்தையை வளர்க்க அதிக டென்ஷன் ஆகிறாள் பயமாக இருக்ககிறது prayer pannuinga brother 🙏 🙏🙏
@BhaskarC-mz3oe
@BhaskarC-mz3oe 3 ай бұрын
Pl pray for my family blessings and happiness every day.
@VimalseltonEto
@VimalseltonEto 3 ай бұрын
Praise the lord 🙏🙏🙏. தினமும் கண் மணி போல் காத்து வழிநடத்தும் இயேசப்பா ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நான் ஆராதிப்பேன்
@DanielAmalarajah
@DanielAmalarajah 3 ай бұрын
இயேசப்பா எனக்கு ஞானத்தைத் தாரும்
@sankarkrishanarajan4079
@sankarkrishanarajan4079 3 ай бұрын
இயேசுவே கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை போராட்டத்தில் இருந்து விடுதலை தாங்க இயேசுவே.
@clariclara6390
@clariclara6390 3 ай бұрын
Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga Nandri
@jtshaaronrose2882
@jtshaaronrose2882 3 ай бұрын
Hallelujah ! ஆமேன் ! தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக !🙏
@gunasegaran.9868
@gunasegaran.9868 3 ай бұрын
Watching from Baharin Amen 🙏🏻
@Felciyaselvi
@Felciyaselvi 3 ай бұрын
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் அவர் தொழில் அற்புதமான காரியங்கள் செய்யும் உமக்கு தசமபாகம் கொடுக்க கிருபை தாரும் இயேசுவே.
@AnjukumareAnnju
@AnjukumareAnnju 3 ай бұрын
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹♥️♥️♥️✝️✝️✝️👏👏
@rameshc7851
@rameshc7851 3 ай бұрын
ஐயா என் பெயர் இளவரசி எனக்கு வய்யிறு வலி கடுமானவலிஉள்ளது ஐயா எனக்காக ஜெபிக்கபடி கேட்டுக்கொள்கிறேன்
@ammalove1635
@ammalove1635 3 ай бұрын
Engal kudimbathilum aasirvathinga appa
@Jasylin-iz7ws
@Jasylin-iz7ws 3 ай бұрын
Amen.Thank you Jesus appa for the wonderful Living word of God.🙏🙏🙏
@Jasylin-iz7ws
@Jasylin-iz7ws 3 ай бұрын
🙏
@GladlinJanani
@GladlinJanani 3 ай бұрын
இயேசுவே நான் கண்ணீரோடு ஜெபிக்கிறோன் எனது கணவர் ஏதோனும் பாவம் செய்தல் அதே மன்னியும் எனது கணவரை முழுமையாக இரட்ச்சிக்கபடவையும் எனது கணவர் சுயபுத்தியே கொடுக்கவும் போதை போன்ற கெட்டா பழக்கங்களை விடவும் குடும்ப பொறுப்புள்ளா மனிதனை போல மாறவும் மனவைி பிள்ளைகளை நேசிக்கவும் அக்காவுடன் இருக்கும் பேச்சுவார்த்தைகளை குறைக்கவும் டினாவுடன் இருக்கும் தொடர்ப்புகளையும்.விட்டு சொல்லவும் எனது கணவர் பொறுமையும் சமதானமும் கொடுக்கவும் நல்லா மனிதனை போல திருந்தி வாழவும் என்னிடம் எனது கணவர் எனக்கு உண்மையாகவும் ரொம்ப அன்பாக பழகாவும் இனி எந்த பிரச்சனை வாரமல் பாதுக்கவும் எங்கள வீட்டில் இருளை நீக்கி வெளிச்சத்தை உருவாக்கவும் மனஅமைதியும் சமதனத்தை தாரும் நான் கண்ணீரோடு ஜெபிக்ககேட்ட கொள்க்கிறோன் ஆமொன்
@ThangaNesam-bv4ok
@ThangaNesam-bv4ok 3 ай бұрын
இயேசப்பா ஒவ்வொரு குடும்பத்தையும் ஆசீர்வதியும் ஆண்டவரே ஒவ்வொரு குடும்பத்தையும் பறந்து காக்கிற பட்சியை போல காத்துக் கொள்ளும் ஆண்டவரே எண்ட குடும்பத்தையும் காத்துக்கொள்ளும் ஆண்டவரே நன்றி அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
@Angeline433
@Angeline433 3 ай бұрын
Dear Lord Jesus Christ please redeem my family properties share from my sister Lord 🙏🏻 only You can do miracles Lord. Thank you Jesus 🙏🏻🙏🏻🙏🏻
@KannigaDevi-o6l
@KannigaDevi-o6l 3 ай бұрын
Appa300000 pathirammitakavendum agreement 29.7.2024 end atharkul relise seiyavendu lowyernotise anupitanga esu thevaiyan panthai kitaikka. Uthavium esuappa ennaicatchi niruthu amen
@jayaprathajayaprakash9776
@jayaprathajayaprakash9776 3 ай бұрын
Amen Yesappa Enga kudubamthaium aashirvathium appa umakku koodana koodi sthoriram nandri appa l love Jesus ❤❤❤💜💜💜💚💚💚🙏🙏🙏🙏
@anianianiani2680
@anianianiani2680 3 ай бұрын
கடன் பிரச்சினை மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 சொந்த வீடு கட்ட ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பிள்ளைகள் நன்றாக படிக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 கனவருக்கு நல்ல வேலை கிடைக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 கனவருக்கு காலில் உள்ள நரம்புகள் வலி குணமாக ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 என் மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான் அவனுக்காக ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 இழந்தவைகள் எல்லாம் திரும்ப கிடைக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏
@stellaanthony3895
@stellaanthony3895 3 ай бұрын
Please pray for my husband health
@panju_mittai_03
@panju_mittai_03 3 ай бұрын
Yesapa Engal kudumbathil samadhanam vendum Amen🙏✝️💕
@dhanapauldhanapaul3086
@dhanapauldhanapaul3086 3 ай бұрын
Amen Praise the lord JESUS HALLELUYAH 🙏🏼🙏🏼🙏🏼
@umakrishnasamykrishnasamy9432
@umakrishnasamykrishnasamy9432 3 ай бұрын
அப்பா என்குடும்பத்தை நினைத்தருளும்
@sahayajoseph8211
@sahayajoseph8211 3 ай бұрын
இயேசப்பா என்கணவருக்கு சுகம் கொடுங்க பரிபூரண சுகம் கிடைக்க உதவிசெய்ங்க
@MuthuKumar-sy8xj
@MuthuKumar-sy8xj 3 ай бұрын
இயேசப்பா நம்ம பட்டரைக்கு வேலைக்கு ஆட்கள் எல்லாரும் வரனும் ஊம்மால் ஆகும் ஆமேன் ஸ்தோத்திரம் ஆமேன் ஸ்தோத்திரம்
@mohamedsaitmohamedsaitgodb3952
@mohamedsaitmohamedsaitgodb3952 3 ай бұрын
Thank you Jesus praise the Lord pastor my family members kaka Devathi devanudaiya kerubai yodu j.shakilabanu j.sathamhussian marege life Deva kerubai yodu Wala mahal udalil ulla ella prachanai kalum ninga 09/07/2024 j.sathamhussian Dubai bokerar Deva kerubai eranga j.afsar ku jameen surute youdan kedaika George manam erange uthavi seaiya vakeal Deva nanathodu seyal pada ramjani abeeba Amma mohamed udalil ulla ella prachanai kalum ninga mujubu flat prachanai kal ninga meedum kedaika j.mohamedsait ku j.naseemabanu wal entha prachanai kalum varamal erukka shakthi finance potulla gas ondrum ella Mal poga George kadan prachanai kal ninga wening wanga praiyar pannavum pastor
@glorystephenn6214
@glorystephenn6214 3 ай бұрын
Thankyou Jesusfor this BlessedNew messaga AmenHalleluya 🙏👍❤️👌😘😄😂
@selvambikaisenathirajah3611
@selvambikaisenathirajah3611 3 ай бұрын
Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤
@katharinalmary2800
@katharinalmary2800 3 ай бұрын
ஏசப்பா என் மகன் தினேஷ் குமாரை தொடுங்கப்பா அவனுக்கு உடல் சுகம் கிடைக்கனும் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள் ஏசப்பா
@poornakala7881
@poornakala7881 3 ай бұрын
என்னுடைய சரீரத்தில் எல்லா இடத்திலும் வலி என்னால் தாங்க முடிய வில்லை எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்
@ramyanagalingam6812
@ramyanagalingam6812 3 ай бұрын
Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@marisamy5822
@marisamy5822 3 ай бұрын
மாரிச்சாமி குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை பெற வீடு கட்ட நல்ல வேலை இனம் நன்றாக படிக்கவும் கொடிக்க
@glorystephenn6214
@glorystephenn6214 3 ай бұрын
Thankyou jesus jesus Redeens ministries and very good family members all AmenHalleluya 🙏👍❤️
@muthulakshmiperumal1762
@muthulakshmiperumal1762 3 ай бұрын
இயேசு அப்பா என் மகன்கள் 2போருக்கும் இருக்கம் பத்து நோய் இருந்து விடுதலை தாங்க அப்பா
@ThilagavathyKennady
@ThilagavathyKennady 3 ай бұрын
அப்பா எனக்கு கால் எரிச்சல் கால் வலிதாங்கமுடியவில்லை ஆதில் இருந்து விடுதலை தாங்கப்பா
@SureshKumar-jf4lt
@SureshKumar-jf4lt 3 ай бұрын
Pray for en appa suicide sprit healing
@manimegalai9689
@manimegalai9689 3 ай бұрын
இயேசப்பா என்னைப் போல மூட்டு வலி உள்ள அனைவரையும் தொடும் அப்பா
@InbaStephen
@InbaStephen 3 ай бұрын
டீவி நாடகம் பாக்காதீங்க னு சொல்ற ஒரு பாஸ்டர் போதும்....
@perumia1702
@perumia1702 3 ай бұрын
Arya school pogumbothu azhugamal poganum Jesus appa and vomited illamal poganum Jesus appa amen Jesus appa
@stellaanthony3895
@stellaanthony3895 3 ай бұрын
Please pray for my brother marriage
@emimapremila2965
@emimapremila2965 3 ай бұрын
Praise the lord amen🙏🙏
@shamalamurthy1101
@shamalamurthy1101 3 ай бұрын
Appa ummaku sthothiram ❤yendru Neer yenodu yeruperaga umm sitham padi nadaka uthavi seiyum 🩵💗💛Amen💙💖🙏🙏
@glorystephenn6214
@glorystephenn6214 3 ай бұрын
Welcome Kudumba Asirvatha Neram 🙏👍❤️👌😘😄😂
@RamuRamu-em8ot
@RamuRamu-em8ot 3 ай бұрын
Amen praise the Lord 🙏🙏🙏
@premaselvaraj8209
@premaselvaraj8209 3 ай бұрын
amen helenpremaselvaraj suchitrapremraj asherpremraj zoeypremraj ziapremraj please prayer for my FAMILY good health asirvathempreyar amen thankyou jesus please prayer amen
@stephentaveethurajaraja5381
@stephentaveethurajaraja5381 3 ай бұрын
என் கணவர் மற்றும் என் பிள்ளைகள் இரட்சிக்ஙபடஜெபியுங்கள் 🎉
@Lakshmis-n1p
@Lakshmis-n1p 3 ай бұрын
இயேசு அப்பா எங்க குடும்பம் எப்பேழாதும் சமாதானம் வேண்டும் பிலிஸ் ஜெபம் பண்ண வேண்டும்
@SuseelaIniyan
@SuseelaIniyan 3 ай бұрын
Pray for iniyan bama family chennai lot of financial problems dwel problems
@emimapremila2965
@emimapremila2965 3 ай бұрын
Please pray for me and my family members amen
@jagatheeshkumar9395
@jagatheeshkumar9395 3 ай бұрын
Praise the lord..amen.. prayer for my family..my husband Driving licence, kadan prichini la erunthu veduthali..drinks avoid panna prayer pannuinga..amen
@stellaanthony3895
@stellaanthony3895 3 ай бұрын
Please pray for my parents health
@Sugujames
@Sugujames 3 ай бұрын
Amen Amen 🙏 🙌 thank you Jesus
@sathyapriyarohith5437
@sathyapriyarohith5437 3 ай бұрын
✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️
@KannigaDevi-o6l
@KannigaDevi-o6l 3 ай бұрын
Kishore mathas julay fourth exam pass pannum kanpower normal kunamagaum prayer pannaum amen halleluya
@kr.selvamdhanalakshmi2599
@kr.selvamdhanalakshmi2599 3 ай бұрын
Magan santhoskannaa sali throat pain mookadaippu fever seriyaga job promotion vaganam veedu katta, idinthukondirukkira veedu katta appaa ammaa pillaikal oruyidathil irukka nalla veedu
@Jancy-rj2pw
@Jancy-rj2pw 3 ай бұрын
Thank 🙌you so very much ❤️❤️❤️ JESUS ❤️❤️❤️ daddy 🙇🏻‍♀️
@revathys3284
@revathys3284 3 ай бұрын
Amen Hallelujah 🙏 Thank you Lord Jesus 🙏 Thank you brother 🙏
@sharmilapinky4090
@sharmilapinky4090 3 ай бұрын
Lord jesus bless my family give me a job in abroad nd family visa jeep my family together in one place jesus heal our sickness nd give knowledge nd wisdom fr pinky give her MBBS seat jesus amen🙏🙏🙏🙏amen
@dukeshan
@dukeshan 3 ай бұрын
Appa.appa.appa.❤❤❤❤❤amen.amen.amen
@jeslinruba1032
@jeslinruba1032 3 ай бұрын
இயேசப்பா என் மகன்களுக்கு சுகம் கிடைக்கணும், ஸ்கூல்ல இன்னும் பீஸ் கட்டல. ஸ்கூல் பீஸ் கட்டி நாளைக்கு ஸ்கூல் க்கு போகணும் இயேசப்பா
@KowsalyaA-bh1yf
@KowsalyaA-bh1yf 3 ай бұрын
Amen praise the lord appa 💗
@malligadhas942
@malligadhas942 3 ай бұрын
இயேசப்பா பிசாசின் போராட்டத்தில் இருந்து விடுதலை தாங்க
@Angeline433
@Angeline433 3 ай бұрын
Dear Lord Jesus Christ please cure all the skin problems
அக்டோபர் மாத வாக்குத்தத்த செய்தி - 2024 || Bro. Mohan C. Lazarus
31:46
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 134 М.
Kudumba Asirvatha Neram || குடும்ப ஆசீர்வாத நேரம் || Bro. Mohan C Lazarus || June 24, 2024
29:25
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 60 М.
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 17 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 23 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
🔴 🅻🅸🆅🅴 | Kudumba Asirvatha Neram | குடும்ப ஆசீர்வாத நேரம் | September 30, 2024
29:44
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 50 М.
கட்டுண்ட மக்களுக்கு சுவிசேஷம் | இயேசுவோடு 46 ஆண்டுகள்  | Special Program
28:52
Kudumba Asirvatha Neram || குடும்ப ஆசீர்வாத நேரம் || 11 March 2024
29:56
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 58 М.
Super Hit Playlist  Fr S J Berchmans | Jebathotta Jeyageethangal | Audio Juke Box |
1:04:17
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 143 М.
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 17 МЛН