Antha ponnu nadikura maathiriyae ila romba real ah iruku ❤
@4vjresideshere9 ай бұрын
ஒழுங்கா நடிக்கல naa next scene chance illana சொல்லிட்டான் அதான் அழுவுற மாறி ஆகிட்டு
@cycletubecomedy9 ай бұрын
ஏ பூண்ட மவனே அவ நடிக்கிற மரி therila யோ சுன்னிகள
@selvapriyakailyaperumal8328 ай бұрын
❤❤❤❤❤❤❤
@VASANGAMING0078 ай бұрын
P0pp 0plp0lp
@VASANGAMING0078 ай бұрын
@4vjreside0here
@ilayarajaveerappan78398 ай бұрын
சிறு தொழில் செய்யும் ஏழை எளிய குடிசை தொழிலாளிகளின் வாழ்வில் ஒளி ஏற்றும் காணொளி இது, மிகவும் அருமையாக உள்ளது, அந்த தங்கையின் எதார்த்தமான நடிப்பு, அருமை!....🎉🎉🎉🎉❤❤❤❤
@christojerin7918 ай бұрын
எல்லா கடைக்காரர்களும் இப்படி இருந்தால் சிறுதொழில் செய்கிறவர்கள் வாழ்வார்கள்... வளர விடுங்கள் ❤
@saisundar38078 ай бұрын
கண்ணு கலங்கிருச்சு bro... 😢 Vera level
@siva-ew3to9pl1h9 ай бұрын
அந்த கடலை மிட்டாய் விற்க வந்தவராக நடித்த தங்கையின் நடிப்பு மிக நேர்த்தியானதாக பாத்திரத்தோடு ஒன்றி இருக்கிறது, நடிப்பதாகவே தெரியவில்லை மிக நேர்த்தி..வாழ்த்துக்கள்
@RajaRaja-hz5nr9 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா இந்த காணொளியை பார்த்து பிள்ளைகளின் நிலையை புரிந்து பலர் உதவுவார்கள் நானும் இப்படித்தான்🎉
@sulochanasudha89989 ай бұрын
இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் இந்தப் பதிவு மிகவும் அருமையான பதிவு மக்கள் சிந்திக்க வேண்டிய பதிவும் கூட உங்கள் இருவருக்குமே மிக்க நன்றி❤
@KarunakaranKaruna-kl5unАй бұрын
❤😊
@priyankas23578 ай бұрын
மிகவும் அருமை சகோதரரே போன்று ஏழைகள் குடித்து தொழிலுக்கு ஊக்குவிக்கும் மனமார்ந்த நன்றிகள்
@sakthimurugan-79638 ай бұрын
One of the best clips I have seen in recent years….Hats off to you brother for your kindness….
@arunbrucelees3449 ай бұрын
சிறுதொழில் வியாபாரியை மதிக்கத் தெரிந்தவன் உண்மையான வியாபாரி கான அடையாளம் வியாபாரி என்றும் வியாபாரி நம்ப வேண்டும்😊❤
@4vjresideshere9 ай бұрын
பாட்டிய வேலை வாங்கி சம்பாரிக்குறா
@rajendransubbaiah9 ай бұрын
குடிசைத்தொழிலுக்கு வரவேற்பு சாலினி ஸ்டார்ஸ் வளர்ச்சி அடைய வாழ்த்து
@JC-dr1nm9 ай бұрын
😂😂😂😂😂
@VijayaKumar-cf9zg9 ай бұрын
குடிசைத் தொழிலுக்கு வாய்ப்பளித்த நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....
@pothishm34258 ай бұрын
கடலை மிட்டாய் விற்கும் பெண்ணின் நடிப்பை பார்த்து எனக்கு அழுகை வந்து விட்டது😢😢😢😢😢
@JinnahMohamed-ld3nh8 ай бұрын
Nalla ullam iruppavarhalathan intha tamil boomi alahairukku
@muthukaruppasamy86986 ай бұрын
hi
@manojhrexcy18745 ай бұрын
எல்லாப்புண்டைக்கும் அழாத.. நேர்மையா ஓட்டுப்போட்டு பழகு முதல்
@pothishm34255 ай бұрын
@@manojhrexcy1874 ஓட்டு போடுவதற்கும் இந்த வீடியோ க்கும் என்னடா சம்பந்தம்..... முட்டாள் புண்டை..,....
@JC-dr1nm5 ай бұрын
😂😂😂😂
@shwariga5 ай бұрын
அருமையான ஒரு காட்சி. மக்களை தெளிவுபடுத்த எடுத்த முயற்சிக்கு ஒரு நன்றி. புதிதாக முயற்சி செய்பவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குங்கள். அப்படி வழங்கினால் மட்டுமே அவர்கள் அடுத்த கட்டத்திற்கு பயணம் செய்ய முடியும்.
@ramalakshman74839 ай бұрын
ஆண்களுக்கு மட்டுமே உரித்தான குணம்❤ Edit:Thank you for 1.5k likes guys With love♥️
@SSfamilydancecovers53679 ай бұрын
Yes🎉
@HarishVishnu20229 ай бұрын
❤❤😊😊❤❤
@gvgokul27359 ай бұрын
💯bro❤
@SureshKumar-v8j3q9 ай бұрын
Nice nanba
@yourselfstanley60609 ай бұрын
Idhu ina da pudhy purali ya iruku 😂
@kumarkumar-ft1ie9 ай бұрын
கண்கலங்க வைத்து விட்டீர்கள் அருமை சகோதரரே 😭
@JC-dr1nm9 ай бұрын
Ok boomer
@paranthamanr57709 ай бұрын
😂@@JC-dr1nm
@JayRaj-ri5kd8 ай бұрын
Yes
@RajeshKumar-vb5fv9 ай бұрын
உண்மை ஏழை வியாபாரியை ஆதரிக்கனும் .....
@srinivasanselvaraj6167 ай бұрын
படிப்புக்காக இப்படியும் உதவலாம்.. குடிசைதொழில் தரமானதாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையும் உயரும்..Nice❤
கோவில் பட்டி கடலை மிட்டாய் அமெரிக்கா வரைபோகிறது !! மகாராஷ்ட்ராவில் பூணே அருகே லோனாவாலா என்ற மலைநகரில் லோனாவாலா சிக்கி ( LONAWALA CHIKKI ) புகழ் பெற்றது !! அமெரிக்காவில் PEA-NUT CANDY என்ற பெயரில் விற்கப்படுகிறது !
@akavimani8 ай бұрын
கலப்படமில்லாத தமிழ் பேசும் உங்க படைப்பின் அழகு சிறப்பு மனம் நிறைந்த வாழ்த்துகள்
@Shankar-j2s10 күн бұрын
அருமை சகோதரா❤❤❤❤❤
@selvathangadurai85339 ай бұрын
சூப்பர் குடிசை தொழிலை மதிப்போம்❤❤❤
@bhuvanswari.bhuvanswari.k9 ай бұрын
ஷாலினி அக்கா கண்ணன் அண்ணா.my.favourite ❤❤❤❤
@KARUNAMOORTHI-ho8cq9 ай бұрын
It's very good thing❤ எப்பவும் இது மாதிரி சிறு தொழிலாளர்களை ஆதரிக் கனும்
Shalini stores couples are my favourite couples ❤❤❤
@bhuvanswari.bhuvanswari.k9 ай бұрын
ஷாலினி ஸ்டோர். couples are my favourite.couple ❤❤❤❤
@vinovino24049 ай бұрын
சூப்பர் அண்ணா உங்க பேச்சு கேட்டு நான்அழுதிட்டேன்
@2516raghupathi6 ай бұрын
Ella kadaikaarangalum intha Mari ituntha nalla thatamana porul Ella makkalukkum poi serum .. 🎉🎉❤
@omsairammuthu-qq4lk8 ай бұрын
நீங்க நல்லா வீடியோ போடுறீங்க, ஜீவா டுடே பார்த்து உங்க வீடியோ முதல் முறை பார்க்கிறேன் 👌👌👌
@maximusr89709 ай бұрын
The girl acting is vey nice.my eyes filled up with tears . GIVE CHANCE TO THIS GIRL
@anbunatpueditz029 ай бұрын
Antha ponnu Tharama nadichirku pa 😍✨
@ruhithtech9 ай бұрын
ONE OF THE BEST ❤
@SathishKandizodАй бұрын
மிகவும் நல்ல பதிவு,சிறு ,சிறிய வியாபாரி,ரோட்டோர கடைகள்,அவர்களிடம்,பொருட்களை வாங்கி ,அவர்கள் வாழ்வாதரத்திற்கு உதவுங்கள்,🤝👍👌🙏🙏🙏
@coolstrm8 ай бұрын
Best suporting actress awards goes to kadala mittai girl 🎉👏👏👏👏 Ore takela eduthiruntha innam suppara iruthiruckum
@rexlawrence94549 ай бұрын
Very good message bro. As much as possible I avoid online shopping.
@VijayVijay-yg7mi9 ай бұрын
குடிசைத் தொழிலை ஆதரிப்போம்❤
@preethianisha40099 ай бұрын
The girl acting was super
@BabuBabu-ps7rx8 ай бұрын
என்னை கண் கலங்க வைக்க பதிவு அருமை வாழ்த்துக்கள் சகோதரா
@prasannas44067 ай бұрын
The girl should be BLESSED ALWAYS ❤❤❤❤
@manivelmohan48669 ай бұрын
எல்லோருடைய நடிப்பும் அருமை
@ambikar25449 ай бұрын
Annan aaluthan karuppu..but manasu vellai..❤❤❤
@Unknownperson-vo9ir9 ай бұрын
Andha ponnuku andha role nalla suit aachu ❤ good acting that girl 🔥
@malaisamy7678 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஷாலினி ஸ்டோர் நானும் இது மாதிரி ஸ்னாக்ஸ் கம்பெனி ஒன்னு வச்சிருக்கேன் கடைக்காரர்களிடம் போய் ஒரு பொருளை விக்கிறதுக்குள்ளயும் பேரம் பேசி எங்கள கொன்னுடுவாங்க நாங்க படுற கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும் அதுலயும் கார்ப்பரேட் கம்பெனி நல்ல புதுசா பிரின்டிங் கவர் போட்டு அதுதான் மக்கள் விரும்பி வாங்குவான் எங்கள மாதிரி சிறு குரு வியாபாரிகளை அளிக்கிறது அவங்கதான் மிக்க மிக்க ஷாலினி ஸ்டோருக்கு நன்றி நன்றி பலவிதம் ❤❤❤
@Nagu607 ай бұрын
Antha ponnoda acting Vera level intha mathiri cerrect Ku supara selact pannurukeenga
@psankar95759 ай бұрын
உடம்ப விக்காம, உழைச்சு சம்பாரிக்கர concept good.
@babubabu9569 ай бұрын
சூப்பர் தங்கச்சி மச்சான் செம
@Soman.m9 ай бұрын
அருமை...அதே போல வசதி குறைந்த மக்களை நீட் மூலம் மமருத்துவர் ஆக வழிவிடுங்கள்
@tamilarasus11439 ай бұрын
Best comedy of the year
@thina659 ай бұрын
Neet ku evvlo selavu pannanum, government college since beginning less fees, please explain if neet passed and didn't get government college then private college only way to enter, private college collecting government fees or what, What benefits do you understand in NEET
@bharathikannan59529 ай бұрын
@@thina65neenga eduku doctor aaganum edum reason iruka?
@thina659 ай бұрын
@bharathikannan5952 I not willing to become doctor
@kalaivanikalaivani58458 ай бұрын
உங்க வீடியோ எல்லா ரொம்ப சூப்பரா இருக்கு தம்பி தங்கச்சி 😊❤❤❤❤❤❤❤❤❤
@Muhammed72973 ай бұрын
Encourage pannudhuku ❤
@Millionaire_X9 ай бұрын
அந்த பொண்ணு செம்மயா நடிக்குது
@reginabegam1469 ай бұрын
Naa first comment panna
@SathyaDharsan-s2g9 ай бұрын
Pakka nalla ponna theriyathu adhunika vangi Ganga Anna
@strikeforce_yt8 ай бұрын
Ivagala pollavaga tha epovum Support pannanum ... super guy's 😊
@LingarajaMurugan6 ай бұрын
உங்கள் முயற்சி வெற்றி தரும் நன்றி தோழரே
@BaskarBaskar-d8y24 күн бұрын
சூப்பர் நண்பர் நல்ல உதவி🎉🎉🎉🎉🎉
@vaitheesdevi96...3editz58 ай бұрын
சிறு துளி பெரு வெள்ளம் .....Encouraged❤
@Sbr5691-c8h8 ай бұрын
I couldn’t control my tears. Very natural
@KamaliRavichandran-t4f3 ай бұрын
Supper. Thanks broo endha video romba puduchiruku. Like this video
@KamaliRavichandran-t4f3 ай бұрын
❤❤❤🙏🙏🙏🙏👌
@YOGASRIBABU7 ай бұрын
Anna un manasu irukke ❤❤❤❤❤❤❤unnaiya ennaku romba pidikkum anna ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
@kichahari16027 ай бұрын
நான் இதுவரைக்கும் கமெண்ட் பண்ணதில்லை இந்த வீடியோவுக்கு நன்றிகள் வாழ்க வளமுடன்
@நாவிஜயகுமார்ஓம்நமசிவாய8 ай бұрын
நாட்டை வல்லரசாக மாற்றுவோம் குடிசைத்தொழில் நடை பாதை வியாபாரிகளை ஆதரிப்போம் நன்றி நண்பரே அருமையான பதிவு பாரத மாதாவுக்கு ஜே ஜெய்ஹிந்த்
@KathirKathiravan-js1gz7 ай бұрын
Intha videovukkagave ungala subscribe pannalam keep it up....antha manasutha kadavul🙏
@The_kvyh7 ай бұрын
❤❤❤❤❤❤ super bro
@chandbasha55008 ай бұрын
Vera level talaiva 🥹🥹🥹ni vazga valamudan ❤
@senthilvishwa52938 ай бұрын
Neenga potrundha vedio vil indha vedio romba pidichiruku❤
@PraveenRex-i4o8 ай бұрын
I like this shorts in this KZbin channel,very much.....❤❤❤...
@Trade3928 ай бұрын
Endha ponnukum innoru ponnuku help seydhaal pidikadhu ,idhu universal truth.