எனது சகோதரர் சீமான் அவர்கள் உணவுபூர்வமன வார்த்தைகளால் உண்மைய பேசி யது மட்டுமல்லாமல் நய வஞ்சஹர் களை வெளிஉலகிற்கு எடுத்து காட்டியுள்ளார்
@premkumarvenkitasamy15643 сағат бұрын
கோயம்பத்தூர் குண்டுவெடிப்பு ஆதரவு தரின்யா? மக்கள் இறப்புக்கு காரணமானவர்களை மதத்தின் பெயரால் ஆதரவு தரும் நீ கேவலமான ஜென்மம்
@ELP17912 сағат бұрын
தீவிரவாதிகளை ஆதரிப்பதே மதச்சார்பின்மையா? தீவிரவாதிகளை ஆதரித்தால் தான் சிறுபான்மையினரின் ஆதரவை பெறமுடியும் என்பது எவ்வளவு வக்கிரம் . அப்பாவி 59 மக்களை குண்டு வைத்ததும் ,250க்கும் மேற்பட்டோர் கை கால் போனதும் , பல பேர் படுகாயம் அடைந்தனர் , இந்த கொடிய நிகழ்வக்கு மூல காரணமான ஒரு தீவிரவாதிக்கு ஆதரவு தெரிவிப்பது மூலம்தான் சிறுபான்மையினர் ஆதரவை பெற முடியும் என்பது , ஒட்டு மொத்த சமுதாயமும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பவர்கள் என்ற பொய் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்.