குகை ஓவியங்கள் ஒரு அறிமுகம் பாகம் 1 | தமிழ் |Tamil

  Рет қаралды 16,886

Scientific Thamizhans

Scientific Thamizhans

Күн бұрын

Пікірлер: 39
@niazibnkarim3334
@niazibnkarim3334 6 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ.. மதன் கௌரி மாதிரி பார்வையாளருக்கு தகுந்தமாதிரி பேசி சானல வளக்காம.. உண்மைய உடச்சு பேசுறீங்க வாழ்த்துக்கள்
@krishiyer3990
@krishiyer3990 6 жыл бұрын
I am glad I found your channel via Mr. G.K Most of the Tamil channels that discuss scientific matters are quacks. I wish you success. May you explore more.
@arjuns6419
@arjuns6419 5 жыл бұрын
அருமை சக
@manju85986
@manju85986 6 жыл бұрын
Good work
@muthukumar-cr6fq
@muthukumar-cr6fq 6 жыл бұрын
Nice narration .. valuable things
@shriharikrishnan588
@shriharikrishnan588 6 жыл бұрын
Thumb up bro..
@gokulthenmozhi9423
@gokulthenmozhi9423 6 жыл бұрын
See...cave paintings speak the age culture..brilliancy of Thamizhan....the great..!!!! .science cannot assess everything
@aravindan9931
@aravindan9931 6 жыл бұрын
well done guys
@SciencePlusMovies
@SciencePlusMovies 6 жыл бұрын
அருமை! ICE AGE முதல் பாகத்தில் இந்த குகை ஓவியங்கள் வரும். அறிவியல் பெயர்கள், இடங்கள் ஆகியவற்றை slide அல்லது காணொளியில் காண்பித்தால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்!
@shankarp2668
@shankarp2668 6 жыл бұрын
அருமை
@kkrules01
@kkrules01 6 жыл бұрын
Super bro. Pls continue ur work as u doing now
@prasanth8141
@prasanth8141 6 жыл бұрын
bro keep doing, i saw all your video, fantastic
@manikandan0404
@manikandan0404 6 жыл бұрын
Super bro 😍
@vasanthkumar936
@vasanthkumar936 6 жыл бұрын
இந்த பூமியில் புவியீர்ப்பு சக்தி இல்லாத இடம் என்று ஒன்று உள்ளதா❔
@sagarshivas298
@sagarshivas298 4 жыл бұрын
No
@kaseemrikas5271
@kaseemrikas5271 3 жыл бұрын
ஆம்
@thiyagarajanmohan2725
@thiyagarajanmohan2725 6 жыл бұрын
Tamil nadula irukara குகை la siva loves manju apdi epdi eluthi vachu manatha vakuranuka.. Mutta pasaga..
@syedhabibm6009
@syedhabibm6009 5 жыл бұрын
குகை ஓவியங்கள் magic ஆக மக்கள் வரைந்தார்கள். அதன் அருகே அவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஏதும் கணப்பட்டதா?
@srinivasanr5157
@srinivasanr5157 6 жыл бұрын
Bro Adams bridge pathi vdo poduga..
@rameshkavin7432
@rameshkavin7432 6 жыл бұрын
Hero stones pathi sollunga anna
@akrishnaraj9287
@akrishnaraj9287 6 жыл бұрын
Mr.Gk channel ah unga interview paatha arumaiyaga irunthuchi... Vazhthukal... Ennathu kaalvi .. Mozhiurvaga aramicha kalathula sorkal eppadi iruthurikum... Ennoda thought enna Na Adi vaidrula iruthu thondai vazhiyaga vantha sathamaga irukumnu ninaikura atha pathi konjam solluga.....
@suganthiprabagaran8697
@suganthiprabagaran8697 6 жыл бұрын
How accurate is carbon dating?
@magilani9086
@magilani9086 5 жыл бұрын
Hai bro mayan pathi ethavathu tharunja solugalaen
@anistartvanartistchoice5132
@anistartvanartistchoice5132 5 жыл бұрын
ஓவியங்கள் பற்றிய வரலாறு என்பது மிக அரிதாகவே இந்திய மற்றும் தமிழக ஊடகங்களில் பேசவோ, விவாதிக்கவோ படுகிறது. காரணம் அதைப்பற்றிய விழிப்புணர்வு ஓவியம் பற்றிய பாடங்களை பயிலும் மாணவர்களுக்கே மிக குறைவாகவே உள்ளது. காரணம், அவை ஆராய்ச்சிகள் அளவில் அதிகளவு ஈடுபாடு காட்டப்படாததே காரணம். காரணம் இலக்கியம், இசை, சிற்பங்கள் போன்று எளிதில் புரிந்துகொள்வதென்பது மிகக் கடினமே! காரணம் அவற்றில் ஓவியம் வரைபவரின் கற்பனை ஏதோ ஒரு வகையில் இடம்பிடிப்பதால், அதை 100% சரியென கணித்திட முடியாது(ஓவியம் பற்றிய தெளிவான குறிப்புகள், ஓவியம் அருகினில் இடம் பிடித்தாலன்றி). எனவே ஓவியம் பற்றிய வரலாற்றின் ஆரம்பம் குகையில் இருந்தே(அவை அழியாமல் இருப்பதினால்) ஆரம்பிக்கிறது என்பதால், அதுபற்றிய தெளிவுக்கு, உங்களின் இந்த முயற்சி நிறையவே உதவுகிறது என்பதும் அதை சுவைபட விவரித்ததும், அது தொடர்பான காட்சிப் படங்களும், மிகப் பெரிய பாராட்டிற்குத் தகுதியாக்குகிறது. மேலும் அவ்வப்போது ஓவியம் பற்றிய வரலாற்றினை பேசுவது மக்களின் விழிப்புணர்வுக்கு வழிவகுக்கும்(அந்த மக்களில் ஒருவன்தான் நானும்).! நன்றிகள் தோழர்காள்!! வாழ்க!!!
@kuttykarthi165
@kuttykarthi165 6 жыл бұрын
Bro " Tripura Vimanaa" pathi video podunga Bro please or VIMANAS
@marshmellolight8890
@marshmellolight8890 6 жыл бұрын
Within 12 hr ur channel got 1900 subscriber's congrats 👌
@shriramr6028
@shriramr6028 6 жыл бұрын
All r from Mr.GK channel... including me...!!
@TrueIndian0206
@TrueIndian0206 6 жыл бұрын
Talk about gudiam caves
@prabhuvpop
@prabhuvpop 6 жыл бұрын
sure
@mahendraartmission7486
@mahendraartmission7486 4 жыл бұрын
. . , (. . , − உங்களோட கானோளிகளைப்பார்க்கத்தொடங்கிவிட்டோம் தொடர்ந்து பகிருங்களய்யா −இருவருமேதான்) −மகேந்திரா ஓவியக்கலைப்பணி இல்லத்தொண்டகம் (mahendra art mission - free art education for all ) சென்னை − இந்தியா,
@shriramr6028
@shriramr6028 6 жыл бұрын
Cave paintings la Aliens ah painting ah varanju irukkanga nu sila videos paathen... unmaiya? Poiyya??.....pls explain...
@Aselvakunmar
@Aselvakunmar 6 жыл бұрын
Allen valley belt pathi sollunga
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 6 жыл бұрын
Van Alen belts? See the first Moon video.
@selvinshyampaul3297
@selvinshyampaul3297 4 жыл бұрын
First scripting language used by the human species
@SeelaN_GR12
@SeelaN_GR12 6 жыл бұрын
மனிதன் உருவான விதம் சொல்லுங்க Broo
@DKMvlogs1423
@DKMvlogs1423 6 жыл бұрын
Facebook link plz
@ScientificThamizhans
@ScientificThamizhans 6 жыл бұрын
facebook.com/ScientificThamizhans
@SeelaN_GR12
@SeelaN_GR12 6 жыл бұрын
கடவுள் உருவாக்கினாறா இல்ல குரங்கிலிருந்து வந்தானா இல்ல ஏலியன்ஸ் கொண்டு விட்டுட்டு போனாங்களா
Mysterious Pictographs of the Southwest
10:07
Peter Zelinka
Рет қаралды 1,5 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.