வணக்கம் மேடம் உங்கள் சமையல் ரெசிபிகள் தான் எங்கள் வீட்டில் தான் இருக்கும் மேம்..சமையத்துதகுத்தபோல்.. உங்கள் சமையல் உதவுகிறது மேம்.. உங்கள் சமையல் கலை மேலும் வாழ்க.. வளமுடன்.. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மேடம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉
@apoorvaasnalabagam20 күн бұрын
மிக்க நன்றி சகோதரி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@geethaanantharajanananthar104720 күн бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
@ARUNKUMAR_B.TECH-IT20 күн бұрын
Super recipe 🎉❤
@Dhayalan-k3r20 күн бұрын
Madam நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன் இதை உங்கள் சமையல் எல்லாமே நல்லாத்தான் இருக்கிறது😊🎉🎉