அருமை. நான் சோம்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்க்காமல் , சீரகத்தை தேங்காயுடன் அரைத்து சேர்ப்பேன். அது ஒரு வகையான கூட்டு. இது நீங்கள் சொல்வது போல் கறி குழம்பு சுவையுடன் இருக்கும் . .பாராட்டுக்கள். நாம், பார்த்து,யோசித்து விரும்பி , அக்கறையுடன் செய்வது தான் நல்ல சமையல். 😊
@sathishprem51534 ай бұрын
சோப்பு போடனுமா
@karuppusamyk5374 ай бұрын
உனக்கு இருந்தாலும் குசும்பு 😂😂😂சோம்பு தம்பி@@sathishprem5153
@rajeswarijbsnlrajeswari31924 ай бұрын
டைப் பண்ணும்போது தவறாகி விட்டது. சரி பண்ணி விட்டேன். ." சோம்பு .* என்பதே சரி. தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றிங்க.