குக்கரில் சிக்கன் பிரியாணி | 1/2 Kg Seeraga Samba Chicken Biriyani in Tamil | Dindigul

  Рет қаралды 578,001

A.M.A Biriyani Master Pagurudeen

A.M.A Biriyani Master Pagurudeen

9 ай бұрын

குக்கரில் சிக்கன் பிரியாணி | 1/2 Kg Seeraga Samba Chicken Biriyani in Tamil | Dindigul Biriyani in Tamil
Masalas.........................
பட்டை
Cinnamon 4 gram
கிராம்பு
Clove 1 gram
ஏலக்காய்
Cardamom 2 gram
__________________________________
Hello Master, in This Video Our Master Simply Prepare Dindigul Style Half Kg Chicken Biriyani in Cooker For Bachelor"s, We Show How To Cook Chicken Biriyani in Simple Method......
We Hope You Enjoyed it......🙏
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
𝙇𝙞𝙠𝙚................ 👍
𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
#hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
#tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #ramzanspecial #ramzanbiryani #bachelorscooking
#ytviral #simplecook #simpledish
#reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie
#party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood
#howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #abudhahirmaster
#apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog
#foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #dindigulfoodreview #tn57foods

Пікірлер: 408
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
Masalas......................... பட்டை Cinnamon 4 gram கிராம்பு Clove 1 gram ஏலக்காய் Cardamom 2 gram
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 9 ай бұрын
பாய் 1கிராமுக்கு எத்தனை ஏலக்காய் எத்தனை கிராம்பு என்று சொல்லுங்கள் plz.
@shifaya.j6557
@shifaya.j6557 9 ай бұрын
Jeeraga shammba rice palachu puthusu iruku 1padi ku 2 kapadi thaneer.intha mathiri jeera riceku thaneer yappudi theyrium,thulasi patchai Rices ku sollunga boi
@nithiananthangn3996
@nithiananthangn3996 7 ай бұрын
அருமை உப்பு அளவு சென்ன ஒரே ஆள் நீங்கள் தான் நன்றி வணக்கம்
@godkillerboy942
@godkillerboy942 6 ай бұрын
😅7
@hajamohamed9746
@hajamohamed9746 4 ай бұрын
❤❤ஈஈஈஈ❤ீஈஈ❤ஈஈஈ❤ஈஈஈ
@JamesBondus007
@JamesBondus007 4 ай бұрын
யோய் உன்னுடைய பிரியானியைவிட உன்னுடைய ஏதார்த்தமான சிரித்த முகம் தான் உண்மையிலேயே உணர்வு பூர்வமாக அருமை
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
மகிழ்ச்சி 😊😊🙏🙏
@velutn
@velutn 8 ай бұрын
பாய், உங்க சிரித்த முகம்... மிக சிறப்பு...!
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 ай бұрын
நன்றி ✨️😄🙏
@sugakumar1652
@sugakumar1652 3 ай бұрын
நிறைய வீடியோஸ் பார்த்து சொதப்பிருக்கேன் ஆறு வருஷமாக பிரியாணி மட்டும் சரியாக வரல ணு கஷ்டப்பட்டிருக்கேன் ஆனால் உங்கள் வீடியோ பார்த்து செஞ்சதும் என் நாலு வயசு பொண்ணு அருமையா இருக்கு ணு சொன்ன நிஜமாகவே ரொம்ப நல்லா வந்தது ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா🎉🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🤩 நன்றி நண்பா 😊🙏🙏
@mysteryofnumbers
@mysteryofnumbers 9 ай бұрын
சகோதரரே சந்தோஷம்.. பிரியாணியை விட உங்கள் எதார்த்தமான பேச்சு சுவை கூட்டுகிறது.. இறைவன் அனைத்து வழியிலும் உங்களை நாடட்டும். வாழ்த்துக்கள்....
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
மகிழ்ச்சி 😊 மிக்க நன்றி 🙏✨️
@sakthikitchen879
@sakthikitchen879 7 ай бұрын
சிரித்து சிரித்தே பிரியாணி செய்தது சிறப்பு.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
நன்றி 🙏✨️
@Sakumani-wu7yk
@Sakumani-wu7yk 10 күн бұрын
😊​@@A.M.A-BiriyaniMasterPagurudeen
@Gowtham-434
@Gowtham-434 4 ай бұрын
உங்களது வீடியோ இல்லையென்றால் ..... நான் கஷ்டப்பட்ட பணம் ஹோட்டலில் வீண் போயிருக்கும்
@user-jd3un6tw6k
@user-jd3un6tw6k 4 күн бұрын
Super bhai
@gowthamigowthamipasupathy3832
@gowthamigowthamipasupathy3832 Ай бұрын
அண்ணா எனக்கு பிரியாணி ரொம்ப புடிக்கும் நான் எவ்ளோ நாள் முயசிட் செய்து இருக்கேன் உங்க வீடியோ பார்த்ததும் நா கற்றுக்கொண்ட ரொம்ப நன்றி அண்ணா ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Ай бұрын
மகிழ்ச்சி 😊🙏
@sridharkrishnan4446
@sridharkrishnan4446 7 ай бұрын
ரொம்ப அருமையான செய்முறை நாங்கள் சாப்பிட்டதை போன்ற உணர்வு நன்றி . இதை போல் மட்டன் பிரியாணி செய்வது பற்றிய செய்முறையும் பதிவில் போடுங்கள்.நன்றி ஐயா!!.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
மகிழ்ச்சி 🙏💥🤍
@ramasubbu8903
@ramasubbu8903 8 ай бұрын
குழந்தைதானமான பேச்சு. அருமை!
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 ай бұрын
நன்றி 🙏
@Sureshthebrokenking
@Sureshthebrokenking 7 ай бұрын
வீட்ல செஞ்சு பாத்தேன் பாய் அருமையா வந்துது, ரொம்ப நன்றி❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
நன்றி 🙏
@panneerselvam1976-sc4pp
@panneerselvam1976-sc4pp 2 күн бұрын
பாய் உங்க வீடியோ பார்க்கும் போது பிரியாணி சாப்பிட்ட மாதிரி இருக்கு
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 күн бұрын
😊🙏🙏
@malathisubha1963
@malathisubha1963 7 ай бұрын
நீங்க செய்த பிரியாணி சாப்பிட ஆசைய😢 இருக்கு. நான் மதுரை , இப்போ இருபது coimbatore.
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 6 күн бұрын
Welcome to a m a birayani master bharudeen bhai and your simple. Methods of birayani making tips in very great in youtube viewsrs and thanks to media vison ok
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 күн бұрын
😊🙏
@buvanmaayon
@buvanmaayon Ай бұрын
Thala vera leval🎉
@kumudhabakthipadalgal9820
@kumudhabakthipadalgal9820 6 ай бұрын
மகனே மனதுக்கு இதமாக உள்ளது உன்னை பார்த்த உடன் ஆணந்தமாக உள்ளது
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
மகிழ்ச்சி 😊🙏💫
@HaseeNArT
@HaseeNArT 8 ай бұрын
ஆசிரியர் சமைப்பது அறிவாகும் மாணவர் சமைப்பது மார்காகும் உழவன் சமைப்பது உணவாகும் அதை உண்டு கழிப்போர் பலராகும்.......
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 ай бұрын
🤩🙏✨️
@HaseeNArT
@HaseeNArT 8 ай бұрын
​@@A.M.A-BiriyaniMasterPagurudeen🤝🤝🤝🤝🤝
@mahendranpoongavanam9620
@mahendranpoongavanam9620 4 күн бұрын
என் அருமை சகோதரரே பாய் நலத்துடன் வளமாக வாழ்வீர் சிறப்பான தொகுப்பு வாழ்த்துக்கள்.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 күн бұрын
நன்றி 😊🙏🙏🙏
@aa61193
@aa61193 3 ай бұрын
Romba thanks master..neenga sonnabadi samachen..pillaigal paaraatnargal.. kalyana veetu briyani maari irukunun sonnargal..
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 ай бұрын
😊🙏🙏
@elavarasancctv1377
@elavarasancctv1377 7 ай бұрын
Vera leval anna
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
Thanks 🙏✨️
@ItsmeHariGrt
@ItsmeHariGrt 9 ай бұрын
Vera level
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
நன்றி 🙏🙏
@antonyjosephine494
@antonyjosephine494 9 ай бұрын
Super Recipe...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
Thank you so much 🙏🙏
@syed0369
@syed0369 Ай бұрын
பாய் உங்க செய்முறை எப்படி செஞ்சன் வேற மாதிரி வந்துச்சு பாய் வேற லெவல் டெஸ்ட்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Ай бұрын
மிக்க நன்றி 🤩🙏🙏
@sasikumarmusicals6963
@sasikumarmusicals6963 9 ай бұрын
Super bro iam try
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
Thanks 👍🙏
@MalarvizhiThamarai-wi6uv
@MalarvizhiThamarai-wi6uv 7 ай бұрын
Super super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
Thank you🙏✨️
@subramanianMallika-nv8tc
@subramanianMallika-nv8tc Ай бұрын
எப்பவும் சிரிச்ச முகம்தான் வாழ்க வழமுடன்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Ай бұрын
😊🙏
@tamilvanan4475
@tamilvanan4475 2 ай бұрын
பாய் நான் என்னமோ டம்மிதான்னு நெனச்சேன். ஆனா செஞ்சி பாத்தேன் சூப்பர் அண்ணா உண்மையாகவே சொல்றேன் அண்ணா பிரியாணி மிக சிறப்பு உங்களை போலவே 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@tamilvanan4475
@tamilvanan4475 2 ай бұрын
அண்ணா நீங்கள் எந்த ஊர்........
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 ай бұрын
😃 மிக்க நன்றி 😊🙏
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 ай бұрын
திண்டுக்கல்
@sundargurusamy3627
@sundargurusamy3627 6 ай бұрын
Mouth watering
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
Thanks 😊🙏
@comrade6485
@comrade6485 8 ай бұрын
Great
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 ай бұрын
🙏💫
@SaravanaKumar-pp7qi
@SaravanaKumar-pp7qi 7 ай бұрын
Super bhai super briyani
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
Thanks 🙏✨️
@jeyaschannel6839
@jeyaschannel6839 3 ай бұрын
Super Anna unga biriyani method kandippa try panni pakanum pakave super a irukku unga siricha mugam super Anna I love biriyani
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 ай бұрын
😊🙏
@dhandapanisivadhandapani7189
@dhandapanisivadhandapani7189 4 ай бұрын
உங்கள் இந்த வீடியோ பார்த்து பிரியாணி செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
மகிழ்ச்சி 😊🙏✨️
@KiramaththuAlagi
@KiramaththuAlagi 4 ай бұрын
😊நீங்க இந்த சேனல் அரமிச்சதுல இருந்து நான் பாகுறேன் நண்பா 👍👍👍👍நான் சமைக்க கத்துக்கிட்டது உங்க சேனல் பாத்துதான் 😊😊😊👍😊
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
நன்றி 😊🙏
@KiramaththuAlagi
@KiramaththuAlagi 4 ай бұрын
@@A.M.A-BiriyaniMasterPagurudeen 😊😊😊😊😊😊
@LavanyaKrishnan
@LavanyaKrishnan 6 ай бұрын
Super super ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
Thanks 🙏
@mahalingamthangavel2470
@mahalingamthangavel2470 9 ай бұрын
Briyani and chukka Vera level combination super bhai.❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
Thankyou ✨️🙏😊
@sarosaro4003
@sarosaro4003 4 ай бұрын
Super emme emme taste
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
🙏✨️
@SubssakthiSakthi
@SubssakthiSakthi 2 ай бұрын
அண்ணா இந்த பிரியாணி இன்னைக்கு நான் செய்து பார்த்தேன் சூப்பர் வேற லெவல்🙏அண்ணா
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 ай бұрын
நன்றி 😊🙏
@vinoth-cbe
@vinoth-cbe 2 ай бұрын
Romba super, kallu kozhi pakkave romba super ah irukku...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 ай бұрын
😊🙏
@user-ig1ed9ku4i
@user-ig1ed9ku4i 7 ай бұрын
Suberr 🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
Thanks 🙏💥🔥
@premkumarkprem4733
@premkumarkprem4733 8 ай бұрын
Bhai super adhiradi side dish supero super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 ай бұрын
நன்றி 🙏✨️
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 7 ай бұрын
Nice. Sweet
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
Thanks 🙏
@viji3560
@viji3560 7 ай бұрын
Arumaibriyaniyum,ungal pechum super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
🙏✨️
@venkatrajsoundrapandiyan7065
@venkatrajsoundrapandiyan7065 9 ай бұрын
Super bai....🎉🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
Thankyou 👍🙏
@user-jd3un6tw6k
@user-jd3un6tw6k 4 күн бұрын
Sema bro. Vera level🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 күн бұрын
😊🙏
@top10rajan24
@top10rajan24 9 ай бұрын
Super 👍👍👍👍👍❤❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
Thank you! 😊🙏
@haridass8881
@haridass8881 2 ай бұрын
Excellent
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 ай бұрын
😊🙏
@krishnan2801
@krishnan2801 9 ай бұрын
Super bhai...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
Thanks 🙏🙏
@senthilkumar-fl9cs
@senthilkumar-fl9cs 9 ай бұрын
பாய் வேற லெவல்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
நன்றி 🙏
@KavithaK-jn6mc
@KavithaK-jn6mc 7 ай бұрын
🎉🎉வேரலெவல்ண
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
🙏💫
@sribalajifinance5196
@sribalajifinance5196 9 ай бұрын
Rompa thanks bhai Anna na unga kitta kettabriyani 🤗🤗🤗
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@user-ru4bx9ow4f
@user-ru4bx9ow4f 6 ай бұрын
Arumy puro
@NandhusRecipes
@NandhusRecipes 18 күн бұрын
More than a star hotel chef. Real biryani🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 18 күн бұрын
😊🙏
@nalinikathir5790
@nalinikathir5790 5 ай бұрын
Sema
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
Thank you 😊🙏
@jaganjva3728
@jaganjva3728 3 ай бұрын
EXCELANTTTTTTT
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 ай бұрын
😊🙏
@banumathi703
@banumathi703 8 ай бұрын
Nandri sahothara,ungal pani melum sirakka vaalthukkal.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 ай бұрын
நன்றி ✨️🙏
@kraja772003
@kraja772003 9 ай бұрын
Ejamaan style Vera level bhai… kalakunga ❤❤❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
😀🤩👍
@vennilacharles6045
@vennilacharles6045 9 ай бұрын
Super 🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
Thanks 🙏✨️
@vimalraj978
@vimalraj978 9 ай бұрын
Nice bhai...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
Thanks 🙏
@user-cp1sg6rw2i
@user-cp1sg6rw2i 8 ай бұрын
மாஷாஅல்லாஹ்
@KMS-lw6zl
@KMS-lw6zl 9 ай бұрын
சூப்பர் பாய்! வாழ்த்துக்கள் ❤️🌷
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
நன்றி 🤩 🙏
@blackdaw
@blackdaw 9 ай бұрын
Super அண்ணா 🙏🏻
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
நன்றி 🤩 🙏
@chandumaskitchentamil2320
@chandumaskitchentamil2320 7 ай бұрын
அருமை பிரதர்❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
நன்றி 💥🙏
@kasthurirajendran1766
@kasthurirajendran1766 9 ай бұрын
Super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
Thanks🙏✨️
@vidyaanantha6328
@vidyaanantha6328 4 ай бұрын
Bro, chicken sapidadha enakku naakkula yechal oorudhu.... Semma superuuuuu
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
😊🙏
@maliniskitchen5215
@maliniskitchen5215 9 ай бұрын
Super Super brother 👌👍💐💐
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
Thank you 🙏✨️
@kalaiventhan9998
@kalaiventhan9998 8 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐 தங்களின் பணி மேலும் சிறக்க
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 ай бұрын
நன்றி 🙏✨️
@AbdulRahman-yn3lv
@AbdulRahman-yn3lv 8 ай бұрын
Today I tried out put vera level thanks bhaiya
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 ай бұрын
Welcome 😊
@prathabaran901
@prathabaran901 7 ай бұрын
Super god bless you ❤️
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
🙏✨️
@user-rs3jb7sk6p
@user-rs3jb7sk6p 2 ай бұрын
Very nice I tried to my house thanks brother
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 ай бұрын
😊🙏🙏
@paneerselvam8095
@paneerselvam8095 Күн бұрын
அன்பு நண்பர் அவர்களே பிரியாணிக்கு செய்வதற்கு எந்த பொருள் எவ்வளவு தேவை அதை எந்த முறையில் நாம் தயார் செய்ய வேண்டும் என்று எளிய முறையில் சொல்லிக் கொடுத்தீர்கள் செய்த பிரியாணி பொடியை மட்டனுக்கோ அல்லது கோழிக்கும் சேர்க்கலாம்னு சொல்றீங்க அதுல வந்து அரை ஸ்பூன் முக்கால் ஸ்பூன் சொல்றீங்க இந்த அரசு முக்கால் ஸ்பூன் எவ்வளவு கிலோ கறிக்கு கோழிக்கறி அப்படின்னா எத்தனை கிலோவுக்கு அந்த முக்கால் ஸ்பூன் மட்டனுக்கு அப்படி என்றால் எவ்வளவு கிலோவுக்கு எவ்வளவு பொடி அப்படின்னு தெளிவா சொன்னீங்கன்னா அத செஞ்சு பாக்குறவங்க உண்மையிலேயே நல்ல ஒரு ருசியா இருந்துச்சு அப்படின்னா அந்த வயிறு நிறைந்த மாதிரி உங்களையும் நல்லா நினைச்சு பாப்பாங்க இல்லையா ஆகவே அவசரப்படாமல் யாராக இருந்தாலும் நீங்கள் சொல்லிக் கொடுப்பது மிகவும் நன்று வணக்கம் நன்றி நண்பரே
@jebaranisaratha7219
@jebaranisaratha7219 3 ай бұрын
சிரித்த முகம் பூ போல பிரியாணி அருமை
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 ай бұрын
😊🙏🙏
@eliyasabraham9480
@eliyasabraham9480 7 ай бұрын
உங்கள் சிறிப்பு அருமை
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
நன்றி 🙏✨️💥
@sarojaparanitharan9120
@sarojaparanitharan9120 4 ай бұрын
Super Super bhai thanks
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
Welcome 😊🙏
@Dindigulssfashion6666
@Dindigulssfashion6666 9 ай бұрын
Sir neenga alaga சிரிச்சுகிட்டே பேசுறது நல்லா இருக்கு sir
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
மிக்க நன்றி 🙏 ✨️
@subramanianMallika-nv8tc
@subramanianMallika-nv8tc 9 ай бұрын
கள்ளங் கபடம் இல்லா மனுஷன்
@kongunaveenkmdk143
@kongunaveenkmdk143 7 ай бұрын
Superosuper
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
Thank you🙏✨️
@gamingff2006
@gamingff2006 7 ай бұрын
Pan alwa receipee podunka sir
@umeshvenkatesan2087
@umeshvenkatesan2087 28 күн бұрын
சூப்பர் Brother
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 28 күн бұрын
😊🙏
@ammaappa5886
@ammaappa5886 7 ай бұрын
Super Anna 👌 👍 😍 ❤❤❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
🙏✨️
@dhandapanisivadhandapani7189
@dhandapanisivadhandapani7189 4 ай бұрын
மிக்க நன்றி
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
🙏😊✨️
@akshathaharini538
@akshathaharini538 5 ай бұрын
👌👌💥
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
😊🙏✨️
@vijayasanthi6530
@vijayasanthi6530 7 ай бұрын
சிரித்து கொண்டே இவ்வளவு ஈசியாக யாராலும் கற்றுத்தர முடியாது சகோ சூப்பர் மஞ்சள் பொடி போட கூடாதோ சகோ i am new subscriber 🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
மஞ்சள் தூள் போட்டால் பிரியாணி நிறம் மாறிவிடும் 👍✨️ நன்றி 🙏✨️
@realroblox_gameromggamerbo5488
@realroblox_gameromggamerbo5488 5 ай бұрын
V good
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 ай бұрын
Thanks 😊🙏
@banumathik995
@banumathik995 7 ай бұрын
👌👌👌👌👌 brother
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
Thanks🙏
@rajeshwari1980
@rajeshwari1980 4 ай бұрын
நல்ல பண்பு
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
நன்றி 😊🙏✨️
@priyapandipriyapandi6112
@priyapandipriyapandi6112 6 ай бұрын
Super bro
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 ай бұрын
Thanks 🙏😊
@nirmalamohan1873
@nirmalamohan1873 7 ай бұрын
Super chef 👌👌👌 அதுவும் கல்லுக்கோழி செம்ம 😅😅😅
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
நன்றி 🙏
@umamaheshwari4495
@umamaheshwari4495 9 ай бұрын
👌👍👍
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
🙏🙏🙏
@aswinabu8842
@aswinabu8842 Ай бұрын
அன்பானாகுரல்அருமை
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Ай бұрын
😊🙏
@user-zu3sb2tw9m
@user-zu3sb2tw9m 4 ай бұрын
Nice bro
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
🙏🙏🙏
@AliHuss579
@AliHuss579 9 ай бұрын
Super i loce your videos
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
Thank you so much 😊🙏
@premagilbert9750
@premagilbert9750 6 ай бұрын
Bhai thanni alavugal matum solunga...1/2 kg ku ethana tumbler thanni serkanunu
@christybai8951
@christybai8951 3 ай бұрын
Super 👌👌👌👌👌👌 bro
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 ай бұрын
Thank you 😊🙏🙏
@maduraimasala3022
@maduraimasala3022 Ай бұрын
BHAAI ungal samayal ellam migavum nantru, biriyani is pothum..... 1/4 kilola irunthu senchu kaatitinga , engallukku mutton sukka, mutton suvarotti fry, naatukoli kulambu ellam panni podunga
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Ай бұрын
😊👍🙏
@arasimuthu6582
@arasimuthu6582 7 ай бұрын
Simple and besr ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
🙏✨️
@murugesanmurugesan7353
@murugesanmurugesan7353 3 ай бұрын
3:14 ​@@A.M.A-BiriyaniMasterPagurudeen
@murugesanmurugesan7353
@murugesanmurugesan7353 3 ай бұрын
Very good
@redlips1423s
@redlips1423s 8 ай бұрын
பாய் அரூமை உங்கள் சமையல் பக்குவமே வேன் லெவல்.. கொஞ்சம் சைவம் போட்டாலும் நல்லா இருக்கும்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 ай бұрын
OK 👍🙏✨️
@rajanbharthimudaliyar5431
@rajanbharthimudaliyar5431 7 ай бұрын
Bro talk & Smile super.....
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 ай бұрын
💥🙏
@saisrisaisri5130
@saisrisaisri5130 4 ай бұрын
பாய் அண்ணா உங்கள் பேச்சு அருமை👌
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 ай бұрын
நன்றி 🙏😊
@tharsikanththarsi6169
@tharsikanththarsi6169 9 ай бұрын
Bhai nenga unmaya vera level next video la oru hi solunga I'm tharsikanth from srilanka
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 ай бұрын
OK 👍 🙏
@weldingraja264
@weldingraja264 8 ай бұрын
சூப்பர் சூப்பர் ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 ай бұрын
🙏🙏
Тяжелые будни жены
00:46
К-Media
Рет қаралды 5 МЛН
Creamy Curd Rice Recipe in Tamil - Temple style Thair Sadam Recipe in Tamil
4:33
Chicken biryani recipe#🥰/@moni's kitchen
1:00
Moni's cake town
Рет қаралды 799 М.
KITTY Cat - Katzenfutter mit DIVA-EFFECT
0:22
KITTY Cat & DOGGY Dog
Рет қаралды 4,4 МЛН
Sigma girl have a good heart #shorts #tiktok #sigmagirl
0:37
mountainlion5
Рет қаралды 15 МЛН
CORRUGATED CARDBOARD KENKENPA!#shorts
0:19
HAYATAKU はやたく
Рет қаралды 9 МЛН
MOM TURNED THE NOODLES PINK😱
0:31
JULI_PROETO
Рет қаралды 10 МЛН
Cute Barbie Gadget 🥰 #gadgets
1:00
FLIP FLOP Hacks
Рет қаралды 21 МЛН