குக்கரில் ஈஸியாக ஜவ்வரிசியும் அரிசமாவும் கலந்த வத்தல் செய்யலாம் / Padma'svideo

  Рет қаралды 378,330

Padma's Video

Padma's Video

Күн бұрын

Here I have shown how to make javvarisi vathal by using cooker. It will be very crispy and tasty.

Пікірлер: 56
@geevavel9199
@geevavel9199 5 ай бұрын
நான் இந்த மாதிரி செஞ்சு பார்த்தேன் நல்லா இருந்துச்சு தேங்க்ஸ் ஆனா காரம் கொஞ்சம் கூட போட்டுக்கிட்டேன்
@padmasvideo
@padmasvideo 5 ай бұрын
நன்றி
@Kavya-tj3cn
@Kavya-tj3cn 4 ай бұрын
1ii ​@@padmasvideo
@KalaiarasiHaridass
@KalaiarasiHaridass 5 ай бұрын
அருமையான ரெசிபி ஜவ்வரிசியை ஏன் ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் ஒரு மணி நேரம் ஊற வைத்தால் போதாதா ஜவ்வரிசியை எத்தனை மணிக்கு ஊற வைத்து எப்பொழுது வேகவைத்து வைக்கணும் காலையில் வத்தலை ஊற்ற வேண்டும் என்றால் ஜவ்வரிசியை எப்பொழுது ஊறவைத்து எப்பொழுது அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும் என்று கூறினால் சிறப்பு
@padmasvideo
@padmasvideo 5 ай бұрын
ஜவ்வரிசி ஆறு மணி நேரம் ஊற வைத்தால் நன்றாக வெந்துவிடும் நீங்கள் இரவு பத்து மணிக்கு ரெடி பண்ணுவதாக இருந்தால் 4மணிக்கு ஊறவைக்க லாம் காலையில் 6மணிக்கு செய்வதாக இருந்தால் இரவு பத்து மணிக்கு ஊறவைக்க லாம் கொஞ்சம் நேரம் கூடுதலாக ஊறினால் தவறில்லை
@murugeswarikitchen9971
@murugeswarikitchen9971 2 жыл бұрын
Wow very nice friends 👌 stay connected
@Chelsea-hk9it
@Chelsea-hk9it 3 ай бұрын
Super nice explanation
@revathishankar946
@revathishankar946 6 ай бұрын
Information about dalt is very correct
@dossselladurai5031
@dossselladurai5031 4 ай бұрын
ஊறவைக்கும் போது எவ்வளவு தண்ணீர் சேர்த்தீர்கள் என்று சொல்லவில்லை.அதை சேர்த்தால் தண்ணீர் அளவு கூடும்
@padmasvideo
@padmasvideo 4 ай бұрын
ஊற வைக்க ஜவ்வரிசி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் வத்தல் ஊற்றும் போது கெட்டியாக இருந்தால் சூடு நீர் ஊற்றி சரி பண்ணி கொள்ளலாம்
@vijayajayaraman2121
@vijayajayaraman2121 6 ай бұрын
Arisi mavukku badil one glass samba wheat paal kooda serkkalaam. My m in law used to prepare like this,very tasty
@sridevir.9523
@sridevir.9523 Жыл бұрын
super semma
@venkateshgopalan7968
@venkateshgopalan7968 4 ай бұрын
இதில் எலுமிச்சை சாறு சேர்க்கலாமா?
@padmasvideo
@padmasvideo 4 ай бұрын
சேர்க்கலாம்
@farithabegum4788
@farithabegum4788 Жыл бұрын
Very nice very good
@radhaganeshan4221
@radhaganeshan4221 7 ай бұрын
No need of rice flour. First time hearing of adding to sago vadam.
@padmasvideo
@padmasvideo 7 ай бұрын
அரிசி மாவு போடாமலும் செய்யலாம்
@ushan1149
@ushan1149 Жыл бұрын
Nice but better use plastic sheet using cloth is not advisable it makes our work more difficult
@aalavrikshamacademy9910
@aalavrikshamacademy9910 Жыл бұрын
Plastic usage is not advisable
@sumathibabu8559
@sumathibabu8559 Жыл бұрын
அருமையான செய்முறை நான் செய்தேன் நன்றாக வந்துள்ளது.😊
@padmasvideo
@padmasvideo Жыл бұрын
நன்றி
@MMSChannelAbi
@MMSChannelAbi 2 жыл бұрын
Lik4 my favorite sis 👌 👍 super sis
@seethalakshmialagirsamy4155
@seethalakshmialagirsamy4155 2 жыл бұрын
Super.j Jevaresi vadam very nice.
@suganthimohan4300
@suganthimohan4300 5 ай бұрын
Super
@pattukrishnan8962
@pattukrishnan8962 7 ай бұрын
Sooper!❤arsi mao shapeannd size....tku...
@sasisanthasrivarshan2333
@sasisanthasrivarshan2333 Жыл бұрын
Soaking water how much you didnt tell that What measurement is this
@padmasvideo
@padmasvideo Жыл бұрын
Totally howmuch water you need take that water in a vessel and then you should use soaking water from measured water
@rengakrishnan7984
@rengakrishnan7984 7 ай бұрын
👌👏
@chitrachitra7454
@chitrachitra7454 6 ай бұрын
Super
@indumathymurali2445
@indumathymurali2445 Жыл бұрын
Super sis and well said about measurements of Salt, green chillies 👌👌👌
@padmasvideo
@padmasvideo Жыл бұрын
Thankyou
@jothimanimuthusamy4781
@jothimanimuthusamy4781 6 ай бұрын
Super
@dossselladurai5031
@dossselladurai5031 4 ай бұрын
மறுபடியும் அரிசி மாவுக்கு எவ்வளவு தண்ணீர் சேர்த்தீர்கள் என்று சொல்லவில்லை.இதையும் சொல்ல வேண்டும்.வீடியோவை தவறுகளை திருத்தி போட்டால் பயனுள்ளதாக இருக்கும்
@padmasvideo
@padmasvideo 4 ай бұрын
மாவு கரைக்கும் பதம் தண்ணீர் ஊற்ற வேண்டும் அளவு இல்லை
@Mr_lord_Goku
@Mr_lord_Goku 6 ай бұрын
Super mam
@MAAR-lu3yb
@MAAR-lu3yb 7 ай бұрын
😢 you
@sivarevathy935
@sivarevathy935 Жыл бұрын
easy method superb sis
@padmavathipadmavathi3434
@padmavathipadmavathi3434 Жыл бұрын
Super padma sister very easy method i like very much
@venkatachalamg1435
@venkatachalamg1435 Жыл бұрын
8ihip
@PremaMohan-t7b
@PremaMohan-t7b 5 ай бұрын
Iw try mam
@jamutha7413
@jamutha7413 2 жыл бұрын
👌
@krithikasuresh3724
@krithikasuresh3724 7 ай бұрын
6 hrs is enough to soak javvarisi
@padmasvideo
@padmasvideo 7 ай бұрын
It is enough to soak suppose it is not soak give some more time but no need because it is cooked in cooker so 6hrs enough
@laithaindia5902
@laithaindia5902 6 ай бұрын
எலுமிச்சம்பழம் தேவையில்லையா
@padmasvideo
@padmasvideo 6 ай бұрын
அந்த டேஸ்ட் எங்களுக்கு பிடிக்கவில்லை தேவை என்றால். எலுமிச்சை சாறு சேர்க்கலாம்
@radhaganeshan4221
@radhaganeshan4221 7 ай бұрын
Water is more
@padmasvideo
@padmasvideo 7 ай бұрын
தண்ணீர் கம்மியாகவும் சேர்க்கலாம் ஆனால் தண்ணியாக ஊற்றும் போது தக்கையாக இருக்கும் சாப்பிடும் போது வாயில் கரையும்
@padmasvs1501
@padmasvs1501 8 ай бұрын
Ethana litre cooker adhu?? Oora vacha water alavu saerthu 10 aalaku water??? Solunga plz
@padmasvideo
@padmasvideo 8 ай бұрын
5 லிட்டர் குக்கர் ஊறவைக்கும் தண்ணீர் இல்லாமல் 10 ஆழாக்கு தண்ணீர் எடுக்கவும்
@padmasvideo
@padmasvideo 8 ай бұрын
ஜவ்வரிசியை ஊறவைத்த தண்ணீரை கணக்கில் எடுக்க வேண்டாம்
@padmasvs1501
@padmasvs1501 8 ай бұрын
@@padmasvideo thank u so much
@padmasvs1501
@padmasvs1501 8 ай бұрын
@@padmasvideo javvarisi oora vaika water alavu iruka
@padmasvideo
@padmasvideo 8 ай бұрын
ஜவ்வரிசி ஊறுவதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் அளவு இல்லை
@manilakshmi5468
@manilakshmi5468 Жыл бұрын
👌👍.ana muthu mutha theriyanam javarisi
@padmasvideo
@padmasvideo 7 ай бұрын
முத்து முத்தாக தெரிய பாயாச ஜவ்வரிசி பயன்படுத்த வேண்டும்
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 38 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН